Sunday, December 02, 2012

பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்வஸ்ட் VS சப்ஸ்கிரிப்சன் என்னா வித்தியாசம்?

சாண்டி சூறாவளியின் முன்னருமான , பின்னருமான நியு ஜெர்சி மாநிலத்தின் கரையோரம் ...
சாண்டி சூறாவளியின் முன்னருமான , பின்னருமான  நியு ஜெர்சி மாநிலத்தின் கரையோரம் ...
1. டைம் லைனில் கூட்டம் இல்லைன்னா ட்வீட் போடாதே! டவுன் பஸ்ஸில் ஃபிகர் இல்லைன்னா அதுல ஏறாதே 



------------------


2. இந்த படத்தில மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறேன் - முருகதாஸ்# ஏழாம் அறிவு ரிலீஸ்க்கும் இதாங்ணா சொன்னீங்க 



------------------


3. ஜட்ஜ் - கொலை செய்ய நீங்க பயன்படுத்திய ஆயுதம் எது?ன்னு கேட்டா dvdயை காட்றீங்க?



கைதி - இந்த  தமிழ்ப்பட dvd பார்த்து அவன் தற்கொலை செஞ்சுக்கிட்டான் 


-------


4. சாப்பிடாம வயிற்றை காயப்போட்டா வயித்து வலி சரியாகும்.யோசிக்காம மூளைக்கு ரெஸ்ட் குடுத்தா தலை வலி சரி ஆகுமா? 



-----------------


5. டூயட்ல க்ரூப் சாங்க் ஆட கேரளா பொண்ணுங்களை விட்டுடனும்.சேலை செலவு மிச்சம்.கண்ணுக்கு குளிர்ச்சி



---------------



Mayils :-D
awesome cake.............


6. கும்கி ஹீரோ கி கி கி.ஹீரோயின் கும் கும் கும் 



------------------


7. கோயிலில் உனக்காக அர்ச்சனை செய்யும்போது, ’அவள் நட்சத்திரம் என்ன?, என்று கேட்டார்கள். ’எரிநட்சத்திரம்’ என்றேன்



------------------


8. ஸ்கூல் மிஸ்ஸை மேரேஜ் பண்ணிக்கிட்டா யூனிபார்ம்கற பேர்ல வருஷம் எக்ஸ்ட்ராவா 8 சேலை வாங்கி பீரோல அடுக்கிக்குவாங்க 





--------------------------


9. அன்பே! உனக்கு ஓவர் ரப்பும்மா.

டெய்லி காலைல நீ செய்யும் டிபன் உப்புமா.


இது ரொம்ப ரொம்ப தப்பும்மா 



-------------------

10. கேட்கறவன் கேனயனா இருந்தா அரைகுறையா அரிசிம்பருப்பு சோறு ஆக்கிட்டு அவங்க ஊர்ல இதுதான் தக்காளி சாதம்பாங்க பொண்டாட்டிங்க 




------------------


என்னை பார் சிரிப்பு வரும்
சிரிங்கடா சிரிங்க ஹஹஹஹா
என்னை பார் சிரிப்பு வரும் 
சிரிங்கடா சிரிங்க ஹஹஹஹா


11. ஏழு மணி ஆகியும் ஏன் இன்னும் எந்திரிக்கலைனு எழுப்புனா ஏழரையை கூட்டுவாங்களே தவிர வீட்டை கூட்டமாட்டாங்க இந்த சம்சாரங்க 



-------------------



12. அன்பே! நிச்சயத்தின்போது வள்ளியாய் தெரிந்தாய்.இப்போது வில்லியாய் தெரிகிறாய் 




-----------------


13. தம்பதியரில் ஒருவர் சைவம் ,மற்றவர் அசைவம் எனில் இரண்டு தோசைக்கல் வாங்க நேரிடுகிறது 



-------------------


14. செக் யுவர் மெயில்னு லேடி டேமேஜருக்கு sms அனுப்பறதுக்குப்ப்திலா அவசரத்துல செக்ஸ் மயில்னு sms அனுப்பியாச் # செத்தாண்டா சேகரு் 




---------------------



15. பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்வஸ்ட் = இரு முக நட்புக்கான அழைப்பு.் சப்ஸ்கிரிப்சன் = ஒரு முக நட்பு 




---------------------



ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பது உறுதி. நீங்க நம்புறிங்களா?


16. நமீதா ஒல்லி ஆகி விட்டராம்.அய்யகோ.கழக ஆட்சியிலே எப்படி கொழுக் மொழுக் என்றிருந்தார் 





---------------------


17. ஆபீஸ் லேன்ட் லைன் போன் நெம்பருக்கு அடிக்கடி உங்க சம்சாரத்திடம் இருந்து கால் வந்தால் நீங்கள் தீவிர கண்காணிப்பில் என அர்த்தம் 






------------------------



18. துப்பாக்கி படம் பார்த்த சென்சார் ஆபீசருடன் ஒரு பேட்டி அப்டினு சாக்கு சொல்லி துப்பாக்கி விமர்சனத்தை முன் கூட்டியே யாராவது ரிலீஸ் ? 




--------------------



19. எங்க காதல் ரொம்ப உயர்வானது , எப்படின்னா நாங்க 2 பேரும் பணி புரியும் இடம் 14 வது மாடில 




-----------------


20. லாங் லாங் எகோ ஒன்ஸ் அப்பான் எ டைம் உண்மைக்காதலர்கள் ஹை வே-ல வாக்கிங் போனாங்க.மீதிக்கதை அவங்க திரும்பி வந்ததும் சொல்றேன் :-) 




----------------------


Photo


21. அடல்ட்டரி ஜோக் சொல்லுன்னா ஏன் அரதப்பழசான சாதா ஜோக் சொல்றே? 



18 வருஷம் பூர்த்தி ஆன எல்லா பழைய ஜோக்கும் அடல்ட்டரி ஜோக்னு நினைச்சுட்டேன் 



----------------



22. காரில் வந்த லேடி - ஏய்.உன்னை எங்கியோ பார்த்திருக்கேனே?


 பெக்கர் பெல் - எஸ் மிஸ் நாம 2 பேரும் பேஸ்புக் பிரண்்ட்ஸ் 



---------------------



23. பெரும்பாலான சம்சாரங்கள் தீவிர(த)வாதிகளாகவும் ,அவர்களுக்கு அமையும் அப்பாவி் கணவர்கள் மிதவாதிகளாகவும் இருக்கிறார்கள்் 




----------------------




24. கிளாமரா நடிச்சா என்ன தப்பு-ப்ரியாமணி # தப்பே இல்லீங்.தெலுங்கு படத்துல மட்டும் அதீத கிளாமர் ,தமிழ்ல மிதமான கிளாமர் பாலிசிதான் தப்பு 




------------------------


25. மனைவியுடன் பைக்கில் வெளியே செல்கையில் கடைவீதி வழியாக கூட்டிச்செல்ல நேர்ந்தால் கண்களை கட்டி கூட்டிச்சென்றால் நலம் 





-------------------



Debit & Credit cards with LCD / Key Board & Power On/Off Switch - Content Suitable for ALL - Info Tech Category........

English Version Scroll Down.....

எவ்வளவு அட்வான்ஸாக டெபிட் கிரடிட் கார்டுகள் வங்கிகள் வெளியிட்டாளும் அதை டூப்ளிகேட் மற்றூம் குளோனிங் செய்யபட்டு அன் செக்யூர்ட் ஆகிவிடும் நிலமை இது வரை விஸா மற்றூம் மாஸ்டர் கார்டுக்கும் பல லட்சம் கோடிகள் வருடம் தோறும் நஷ்டம் ஏற்படுத்துகிறது. இதை போக்கும் விதமாக உலகிலே முதன் முறையாக இன்று சிங்கப்பூரில் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கி - மாஸ்டர் கார்டுடன் இனனந்து ஒரு புது கார்ட்டை வெளியிட்டிருக்கின்றனர். இந்த கார்ட் கிரடிட் அல்லது டெபிட் கார்ட் மாதிரி இருந்தாலும் இதில் புதுமை - ஒரு எல் சி டி (LCD) ஸ்க்ரீன், ஆன் ஆஃப் பட்டன் , 12 பட்டன் கொண்ட கீ போர்ட் இருக்கும். இதனால் உங்கள் கார்டை யாராவது எடுத்து கொண்டு போய் பர்சேஸ் பண்ண முடியாது. இது வரை வெறும் கையெழுத்து கரெக்டாக இருந்தால் உங்கள் வங்கி கணக்கை ஒரு நிமிடத்தில் ஸ்வாகா செய்ய முடியும். ஆனால் இப்போது இதில் உள்ள ஆர் எஃப் ஐடி சிப் மேச் செய்யும் அப்புறம் கார்டை ஆன் பண்ணீ உங்களின் பாஸ்வோர்டை போட வேண்டும் அது பாஸ்வோர்ட்டை ஒவ்வொரு டிரான்ஸாக்ஷன் முடித்து ஏடி எம் அல்லது வங்கிக்கு செல்லாமல் மாற்ற முடியும். இது நாகரா ஐடி கம்பெனியின் டெக்னாலஜி. இது உண்மையிலே ஒரு சிறப்பான கண்டுபிடிப்பு அது போக விசாவும் கொஞ்ச நாள் முன்னாடி இதை டிரை செய்தது ஆனால் அவர்கள் இந்த ஃபியூச்சர்களை அட்டையின் பின்னே வைத்திருந்தனர் ஆனால் மாஸ்டர் கார் எல்லாவற்றையும் முன்னாடி வைத்து அது போக் 128 கேபி என்கிரப்ட்டட் சிம் மாடுயுலும் வைத்து டோட்டல் ஃபூல் ப்ரூஃபாக இதை இன்று வெளியிடுகின்றனர். இந்த கார்ட் மூலம் உங்களின் பேலன்ஸ் தொகையை கூட சரியாக நீங்கள் ஏடிஎம் பின் போல் இந்த கார்டில் போட்டால் உடனே பேலன்ஸ் தெரியும் அது போக ஜனவரியில் இந்தியாவுக்கு இந்த கார்ட் லான்ச் ஆகும்...

A Credit/Debit card with an LCD display and built-in keyboard has been launched in Singapore by Master Card. The card has touch-sensitive buttons and the ability to create a "one-time password" - doing away with the need for a separate device sometimes needed to log in to online banking. Future versions of the card could display added information such as the remaining balance. The card will be available from January before being rolled out globally. Many of the world's banks require customers to log in to online banking by using a small security device to generate a one-off password. Similar version is launched by Visa on a trail basis with LCD screen and keyboard at the back side of the card.


26. அரிசியை மிதிக்காத.அது அன்னலட்சுமி # 



மம்மி,அப்போ சாமியை ஏன் சாப்பிடறோம்? # மகள் 



--------------------


 27. உங்கள் குழந்தை மகிழ்ச்சியுடன் இருக்க நினைத்தால் பட்டாசு வாங்கிக்கொடுங்கள்.சிவகாசிக்குழந்தைகள் எதிர்காலம் நன்றாக அமைய அதை தவிர்க்கவும்




--------------------


Photo

1 comments:

tech news in tamil said...

12,8,5,25 17 அருமை ரசித்தேன்....நன்றி