Wednesday, December 20, 2017

பணத்தை கொடுத்தா பம்மிக்கிட்டே வர அவர் என்ன OPSசா?

தமிழகத்தில் தான் அரசியல் தலைவர்களுக்கு அதிகளவில் பேனர்கள் : உயர்நீதிமன்றம் திமுக,அதிமுக தான் இதை ஆரம்பிச்சது,வளர்த்தது


============


2 Rkநகரில் சூரியன் உதிக்கணும் காலில் விழுந்து வாக்கு கேட்கும் திமுகவின் மருதுகணேஷ் கால்ல விழுந்த Ops &Eps க செஞ்சத ஜனங்க மறக்கல


=========


3 ஆர்கே நகர் மக்களுக்கு 54,000வீடுகள் கட்டிதரப்படும்-அமைச்சர் வேலுமணி # உங்களை எல்லாம் நம்பமுடியாது,பணமாவே குடுத்துடுங்க,அவுக கட்டிக்குவாக


==========


4 சர்காரியா கமிஷனுக்கு பயந்து கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக - அமைச்சர் ஜெயகுமார்
# உங்க ஓனர் மோடி மூலம் அதை மீட்கலாமில்ல?


===========


5 சேகர் ரெட்டியிடம்
சிக்கிய டைரி குறிப்பு
வெளியானது ஒபிஎஸ்க்கு
-செய்தி
கோடிக்கணக்கில் லஞ்சம்
"செல்வம்" சேர்த்துட்டார் போல


===========

6 தினகரனின்
குக்கர் இறுதியாக இரும்புக்
கடைக்குதான் போகும்:
ஜெயக்குமார் கூட இறுதியா சுடுகாட்டுக்குதான் போறான்,ஆனா பதவி பணம்னு அலையறான்


===========

7 குஜராத் தேர்தலில் காங்கிரஸ் அகமது படேலை முதல்வராக்க "பாகிஸ்தான்" சதி -மோடி
வை ஜெயிக்க வைக்க,அமெரிக்கா சதினு அவங்க ஆரம்பிப்பாங்க=============


8 உளுந்தூர்பேட்டை தொகுதி MLAகுமரகுரு நடனம் ஆடிRK நகரில் வாக்கு சேகரிப்பு # ஆட்சியே ஆட்டம் கண்டுட்டு இருக்கு,இவருக்கு ஆட்டம் எதுக்கு?


===========9விமானத்தில் தங்கல்"பட நடிகை ஜாய்ரா விடம் சில்மிஷம்: பொழுதுபோக்கு நிறுவனத்தின் உயர் அதிகாரி கைது # இதை ஒரு பொழுதுபோக்காவே வெச்சிருக்கானுக


============10 வடக்கில் இருப்பவர்கள் கடலில் குதி என்றாலும் முதல்வர் குதித்துவிடுவார்.. தினகரன்#வடக்கிருந்து உயிர் துறப்பது பழந்தமிழர் மாண்பு============


11 மோடியின் பேரணியில் பங்கேற்றதால் கணவர் முத்தலாக் கூறிவிட்டார்: இளம்பெண் கண்ணீர் # ராகுல் பேரணில பங்கேற்கவும்.ஏத்துக்குவார்


============


12 ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்க ஆளுங்கட்சி திட்டம்: செய்தி -தினகரன் ரூ 5001 தர்றாராம்.வாழ்வுதான்===========

13 Rkநகரில் நாங்கள் வெற்றி பெற்றால் மோடி இந்த தொகுதியை தத்தெடுத்து கொள்வார் - தமிழிசை # அய்யோ,அப்றம் ஓட்டுக்கு வாங்குன 5000 ரூக்கு GST கேட்பாரே


=============14 மோடி ஆட்சியில் ஊழலில் முதல் இடத்தில் இருக்கிறோம் - அன்னா ஹசாரே # எப்டியோ இதுலயாவது முதலிடம் கிடைச்சுதே?============15 பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாவிட்டால் ஆர்.கே நகர் தொகுதியை ஏலம் விட்டுவிடலாம்-பாஜக# ஈழம்னா பம்முன கட்சிகள் எல்லாம் ஏலம்னா ஓடி வரும் பாருங்க=============


16 மதுசூதனன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்-ஆர்.பி.உதயகுமார்# ஜனங்க அவ்ளோ ஏமாளிகளா?


===========17 புத்த மதத்திற்கு மாறுவேன்: ஆர்.எஸ்.எஸ், பாஜகவிற்கு மாயாவதி எச்சரிக்கை # மட்டன் ,சிக்கன் ,ஊர்வன,பறப்பன எதும் சாப்பிடமுடியாதே?பரவால்லியா?


===========


18 குட்டிக்கரணம் அடித்தாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் வாங்காது: ஸ்டாலின்
# நமக்கு 2 வது இடம்தான்னு ஜனங்க பேசிக்கறாங்களே?


===========19 மதுசூதனனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கவுண்டமணி மறுப்பு # பணத்தை கொடுத்தா பம்மிக்கிட்டே வர அவர் என்ன OPSசா?===========20 ஸ்டாலின் தமிழக முதல்வராகும் நாள் வெகு தொலைவில் இல்லை - வைகோ # "வெகு தொலைவில் " வார்த்தை விரயம்==============


0 comments: