Monday, December 18, 2017

இந்துக்களை மட்டம் தட்டிட்டு அவங்ககிட்டேயே ஓட்டு பிச்சை எடுப்பது யார்? யார்?

நேற்று முளைத்த காளான் விஷால் - செல்லூர் ராஜு னா வெண் கொற்ற குடையின் கீழ்தான் இருக்கும்னு சிம்பாலிக்கா சொல்றாரா?


============

2 மூத்த வழக்கறிஞர்கள் குரலை உயர்த்தி பேசுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
# ஜட்ஜ் டமாரமா இருந்தா என்ன செய்ய?

==========

3 விஷால் என்ன சூரப்புலியா நாங்க பயப்படுறதுக்கு... ராஜேந்திர பாலாஜி கேள்வி!# அப்போ சூரப்புலிக்கு மட்டும்தான் இதுநாள்வரை பயப்பட்டீங்களா?


=============


4 இலையால் மனங்கள் இணைந்தன - மைத்ரேயன் # சின்னத்துக்குதான் ஓட்டு,ஆளுங்களுக்கு இல்ல.வேற வழியும் இல்ல,அதனால இணைஞ்ச மாதிரி காட்டிக்கறாங்க


===========

5 26,000 ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்கள்! மத்திய அமைச்சகத்தின் அதிர்ச்சி ரிப்போர்ட்# 95% அரசியல்வாதிங்க கூடத்தான் தகுதி இல்லாதவங்க


==============

6 விரைவில் பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாறும்.. கலெக்டர் வீர ராகவ ராவ்# அப்பவும் அம்மா தாயே ஓட்டு போடுங்க க்ரூப்பை ஒழிக்கமுடியாது


=============

7 எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பிரஷர் ஏற்றத்தான் பிரஷர் குக்கர் சின்னம்: தினகரன் # தொகுதி மக்களுக்கு கொண்டாட்டம்.வீட்டுக்கு வீடு குக்கர்


=============

8 ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தம்:்# ஸ்மார்ட் கார்டு அரசால் விநியோகிக்கப்படாதவர்களுக்கு நிறுத்தம்னு பொருத்தமா சொல்க


==============


9 ஊறுகாய் பாக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு:ஸ்டாலின் கடிதம் # தலைவரே,மெயின் பிராப்ளம்ஸ் ஏகப்பட்டது இருக்கு,சைடு டிஷ் பக்கம் போய்ட்டீங்க?


=============

10 1/1/18 முதல் தனியார் பேருந்துகளில் Tv,டேப் கிடையாது −செய்தி # அரசு பஸ்களோட தரத்தை உயர்த்துங்கன்னா தனியார் பஸ் தரத்தை குறைக்கறாங்க


===============


11 கேரளாவுடன் இணைவோம்.. குமரி மக்களின் முழக்கம்.அரசு அதிர்ச்சி# சுயநலத்துக்காக நீங்க கூட்டணி மாறும்போது பொதுநலத்துக்காக ஜனங்க மாறக்கூடாதா?


==============


12 டிரைவர்கள் தினம் 8 மணி நேரத்திற்கு மேல் வாகனம் ஓட்டக்கூடாது:அரசு # சபாஷ்.அதே போல் மீம்ஸ் போட்டு உங்களை ஓட்றவங்களுக்கும் ஒரு கட்டுப்பாடு?


==============


13 சமூக வலைத்தளத்தில் ஒரு ஆரணங்கு குரங்கு டிபியே வெச்சாலும் அபாரங்கோவ்னு சிலாகிப்பவன்தான் நெட் தமிழன்


=============

14 இடைத்தேர்தல்: "காசு வாங்கினாலும் பிடித்தவர்களுக்கே ஓட்டு போடுவார்கள்" - செல்லூர்ராஜு # கை நீட்டி காசு வாங்கிட்டா விசுவாசமா இருப்பான் தமிழன்


=============


15 எனக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது - சேகர் ரெட்டி, தொழிலதிபர் எழுதப்படிக்கவே தெரியாதுனு சொல்லிடுங்க


===========


16 ரூ. 30 கோடி பணத்துடன் எல்ஐசி ஏஜென்ட் மாயம். செய்யாறில் பரபரப்பு! # கேஷ் தராம,நேம் செக் தராம கம்பெனி பேர்ல A/c payee செக்கா தருவதே பாதுகாப்பு


=========


17 யோகி ஆதித்யநாத்தை போல மாற ஆசை.. கர்நாடக சட்டசபை தேர்தலில் களமிறங்க சாமியார்கள் கடும் போட்டி பதவிக்கு வந்தா என்ன ஆகுமோ?


=============

18 இந்து மதத்தை புண்படுத்தினார் திருமா ,பாஜக புகார்#இவரும் கலைஞர் மாதிரிதான்,இந்துக்களை மட்டம் தட்டிட்டு அவங்ககிட்டேயே ஓட்டு பிச்சை எடுப்பாங்க

===============19 குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு எந்த சவாலும் இல்லை- முதல்வர் விஜய் ரூபானி # இந்த வாய் சவடால்க்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல


==============

20 சாலையோர கடையில் பாவ் பஜ்ஜி சாப்பிட்டார் ராகுல் - செய்தி # பதவில இருந்தா மக்கள் பணத்தை சாப்பிடறது,இல்லைண்ணா பஜ்ஜி சாப்டறது


==========0 comments: