Tuesday, December 19, 2017

அண்ணன் ஒரு விற்பனை பாத்திரம்

சேகர் ரெட்டி டைரியின் பக்கங்கள் வெளியானதால் பரபரப்பு# டைரில பேர் இருந்தவங்க மனம் எல்லாம் படபடப்பு.இருந்தாலும் சரிதாநாயர் அளவு வர்ல


=========

2 திருமா ் பேச்சை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் - தமிழிசை
# அவரை எல்லாம் அப்டியே போகவிட்ரனும்.அடிச்சு பெரிய ஆள் ஆக்கக்கூடாது=============

3 பணப்பட்டுவாடா செய்ய கணக்கெடுக்கும் ஆதாரம் எங்களிடம் உள்ளது - தமிழிசை
# ஜனங்களுக்கு ஆதாயம்,விட்டுடுங்க பாவம்


=========


4 விளம்பரத்துக்காக 3,755 கோடி ரூபாய் செலவுசெய்த மோடி அரசு.# ஏன்னு ? கேட்டா அப்டி பண்ணலைனு 10 கோடி செலவு ல மறுபடி விளம்பரம் செய்வாங்க


===========5 விஏஓ முதல் முதல்வர் வரை எங்கு பார்த்தாலும் ஊழல்... ஆளுநரிடம் ஆதாரம் தந்த அன்புமணி! # எங்கயும் பாக்காதீங்கனு கவர்னர் சொல்லப்போறார்


===========6 25 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது RK நகர் - KN நேரு # இதுல சோகம் என்னான்னா 25 ல 10 தானைத்தலைவர் ஆட்சி,சேம் சைடு கோல்


===========7 ஆர்கே நகரில் தினகரன்
ஒரு போட்டியே கிடையாது.. −செல்லூர்ராஜூ# பெரும்பாலான தோல்விகளுக்கு முக்கியக்காரணமே எதிரியைக்குறைத்து மதிப்பிடலே============


8 ராமன் ஒரு கற்பனை பாத்திரம்
-திருமா ,அண்ணன் ஒரு விற்பனை பாத்திரம்,யார் கூப்ட்டாலும் கூட்டணிக்குப்போய்டுவார்===========


9 திருமா ் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த திருப்பூர் கோபிநாத் கோவை மத்திய சிறையில் அடைப்பு # ஜாமீன்"கேட்டார்னா அந்த ஒரு கோடியை பிடுங்கவும்


==========


10 ஈரோடு:இடையன்காட்டு வலசு−ஆயில் நிறுவனம்17,000லிட்டர் போலி சமையல் எண்ணெய்் பாக்கெட்டுகள் பறிமுதல் உள்ள வரை ஆயில் உள்ளவரை உள்ளே தள்ளவும்


==============

11 “வெறும் பேச்சு மட்டும்தான் பாஜக ஆட்சியில் நடக்கிறது” - ராகுல் # காங் ஆட்சில பிரதமர் பேசவே இல்ல னு ஊர் எல்லாம் பேச்சு


=========12 வங்கிகள் திவாலாகும் போது
வாடிக்கையாளர்களின்
முதலீட்டை
பங்கு சந்தையில் போட்டு
பயன்படுத்த
மசோதா பாதுகாப்பில்லைனுதான் பேங்க் வரோம்


===========

13 ஊழலுக்கு எதிரான அடுத்த
சுதந்திரப் போராட்டம்
தொடங்கும் நேரம் வந்துவிட்டது:
உயர் நீதிமன்ற நீதிபதி சொல்லிதான் ஒருத்தர் துணைCM ஆனாரு==============


14 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி நீடிக்கும் - துரைமுருகன்.
# 2G யை டக்னு பாக்க 25 போல் தெரீது போல,தீர்ப்பு வரட்டும் பாப்பம்==============


15 இடைத்தேர்தல்னா ஆளுங்கட்சி மீது பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு எழும்-ராஜேந்திர பாலாஜி
# கேவலப்படறதுக்கு"பயந்தா"தொழில் பண்ண முடியுமா?ங்கறாரு=============


16 ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை - டிடிவி தினகரன். # குக்கர் தந்தா போதும்?============


17 ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது தேர்தல் அல்ல.. யுத்தம்: சீமான் # ரஜினிக்கு இந்த தகவலை சொல்லிடுங்க,போர் வரும்போது பாத்துக்கலாம்னாரே?============


18 தோல்வி பயம் காரணமாகவேRKநகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக - தினகரன் முறையும் செலவு பண்றது வேஸ்ட்டா போகுதேனு கவல


===========


19 பணப்பட்டுவாடா: ஆர்.கே.நகரில் பாஜக சாலை மறியல் - செய்தி
# நம்ம தினகரன் அவங்களுக்கும் குக்கர் குடுத்து கரெக்ட் பண்ணிடப்போறாரு


==========


20 Rkநகரில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்பதை சொல்வோம்"் ராஜேந்திரபாலாஜி. அசெம்ளி திடீர்னு அழகிரி டயலாக் பேசுதே?

===========

0 comments: