Sunday, December 03, 2017

தமிழ் பெண் ட்வீட்டர்களில் நெ 1 யார்?

தீ(ரன்னிங்) சக்சஸ்புல்லி


==========
2 சாவு வீட்ல கமுக்கமா காரியம் பண்ணக்கூடாது,இவன் தண்ணி ஓவரா அடிச்சதால போய்ட்டான்,இவன் தம் அடிச்சதால கேன்சர்ல போனான்− அறிவிக்கனும்.விழிப்புணர்வு
=============
3 இந்தக்காலத்து"பசங்க"5 ரூபாக்கு டீ சாப்பிடவே 5 தடவை யோசிக்கறாங்க.பொண்ணுங்க"நல்ல டெவலப்மெண்ட்.43 ரூபாக்கு 1 வடை சாப்ட்டு பெருமையா FB ல,ஷேரிங்
=============
4 அதிமுக அரசு விரைவில் டிஸ்மிஸ்"என்பது வதந்தி.இந்த அரசு பொன்முட்டை இடும் வாத்து.அதை ஒரேயடியாக அறுத்து டக் ஆக மாட்டார் மோடி
===========
5 பொண்ணுங்க ட்விட்டர் வர்றதே பெருசு, சில பெருசுங்க டக்னு அவங்களை ஃபேஸ்புக் வாங்க, வாட்சப் வாங்கனு கூட்டிட்டுப்போய்டறாங்க
==============
6 கெட்ட வார்த்தை பேசக்கூடாதுன்னு அம்மா, அப்பா சொன்னா நெட் தமிழன் கேட்கறதில்லை, ஒரு பொண்ணு சொல்லிட்டா ஆயுசுக்கும் அதை ஃபாலோ பண்றாப்டி
=============
7 டிபில புது செல்ஃபி போட்டா அது நல்லாருந்தா அவங்களா வந்து சொல்வாங்க , இந்த பொண்ணுங்க டிபி எப்டி இருக்கு?னு வெத்தலை பாக்கு வெச்சு மென்ஷன் போடறாங்க
=============
8 கமலின் கலைஞன் படத்துக்கு முதலில் வைத்த டைட்டில் இந்தர்ஜித் , நாயகி ஆண் வேடத்தில் கமலுடன் ஒரே வீட்டில் தங்கும் காமெடிக்கதையான ” கண்டேன் சீதையை ” ட்ராப்டு=============
9 தன் மனைவிக்கு தான் அதீத மரியாதை தருவதாய், சமையலில் உதவி செய்வதாய்,மிக்க அன்பு கொண்டவராய் நெட் தமிழன் காட்டிக்கொள்வதெல்லாம் இங்கே இருக்கும்பொண்ணுங்களை கரெக்ட் பண்ணத்தான்
============
10 இந்த பொண்ணுங்க கம்முன்னே இருக்கறதில்ல , ஆண்கள் எங்கே பார்க்கறாங்க, ஏன் பார்க்கறாங்கன்னு நோட்டம் விட்டுட்டே இருக்கறது, நிம்மதியா சைட் அடிக்க விடமாட்டாங்க
==============
11 லவ் பிரேக்கப்க்கு பொண்ணுங்க இப்பவெல்லாம் பெரிய காரணம் எல்லாம் சொல்றதில்லை , பைக் பிரேக் டவுன் ஆனாக்கூட இதான் சக்குன்னு கார் வெச்சிருக்கும் காதலனுக்கு மாறிடறாங்க
===============
12 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க மங்களகரமான சின்னமா பார்க்கப்பட்டாங்க, இப்பவெல்லாம் சொந்த டிபி வெச்ச பொண்ணுங்க “ பார்த்துட்டு சாவுங்க”னு ஆசீர்வதிக்கறாங்க
================
13 ஜவுளிப்பொருளோ, மளிகைப்பொருளோ பெரும்பாலான வற்றின் MRP ரேட் என்பது உற்பத்தி விலை போல் 3 மடங்கு.அதாவது 100 ரூபா விலை கொடுத்து வாங்குவதன் உண்மை அடக்க விலை 33 ரூபா============1 4 புது ஹேர் ஸ்டைல்ங்கற பேர்ல சிம்புவும், சந்தானமும் பண்ற கூத்து சகிக்கல. வி தா வருவாயோ சிம்பு, பாஸ் எ பாஸ்கரன் சந்தானம் கெட்டப் தான் கலக்கல் ரகம்
==============
15 பத்தோட பதினொண்ணா பாடாவதியா போய் இருக்க வேண்டிய பத்மாவதியை தேவை இல்லாம நெகடிவ் பப்ளிசிட்டி பண்ணி 4 மடங்கு அதிக லாபத்தை சம்பாதிக்கப்போறாங்க================16 பிரபல பெண் ட்வீட்டர்கள் எல்லாம் மருதாணி வெச்சா,தலைக்கு குளிச்சா உடனே ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாங்க,ஆனா சொல்லாம கொள்ளாம மேரேஜ் பண்ணிக்கறாங்க


=================


17 ஒவ்வொரு முறை வீண் செலவு செய்ய முயலும்போதும் பின்னாடி அவசர/ஆபத்துக்கு தேவைப்படும் என சேமித்து வைத்தால் யாரிடமும் கடன் கேட்கும் அவலம் இராது


================


18 முழு உடல்நலப்பரிசோதனை முன்பெல்லாம் 50 + வயதில் நடக்கும் ,பின் அது 40+ ஆனது,இனி வரும் காலங்களில் 30+ களில் செய்தல் நலம்


==============


19 அழகியல் கவிதைகள் படைக்கும் அரட்டைகேர்ள் சவும்யா செலிபிரிட்டி அல்லாத தமிழ் பெண் ட்வீட்டர்களில் நெ1(65,369)
கில்மா எழுத்தாளினி கயல் 2(50,616)


===========

20 made in sivakasi ஸ்டிக்கர் சிவகாசில தயாரானதுதான்,ஆனா Made in china ஸ்டிக்கர் சீனால தயாரானதல்ல.கொரியா − தமிழன் தான் டாப்பு,மீதி டூப்பு


=============


0 comments: