Wednesday, December 06, 2017

ரஜினி வந்தாலும் சரி கமல் வந்தாலும் சரி


1 கமல்் எங்களுடன் கைகோர்த்தால் கட்டாயம் வரவேற்போம் - தமிழிசை

# ரஜினி வந்தாலும் சரி கமல் வந்தாலும் சரி,நமக்கு கொள்கையா முக்கியம்,?
===========2 விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவந்து மும்பை சிறையில் அடைக்க மத்திய அரசு திட்டம் # உள்ளூர்ல இருக்கறப்ப விட்டுட்டு வெளிநாடு போனதும் வீராவேசம்?
============
3 அதிமுக இரு அணிகள் இணையவே இல்லை - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் # பொறாமைத்தீ ,ஆற்றாமைத்தீ இன்னும் அணையவே இல்லை===========4 மீண்டுவந்த இரட்டை இலை மீண்டும் பிரிந்துவிடுமோ என்று தோன்றுகிறது−தமிழிசை # ரைமிங் நல்லாருக்கு ,டைமிங்கும் ஒத்துப்போகுதே?அப்டி நடந்தா நல்லதுதா
===========
5 VN ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கியது போல், தினகரன் ஒதுங்க வேண்டும்!” : அமைச்சர் வேலுமணி # ஒதுக்க வேண்டியவங்க யார்னு ஜனங்க முடிவு பண்ணுவாங்க
=================
6 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை!@ம பி # குற்றவாளி 5000 அபராதம் கட்டி வெளில வராம இருந்தா சரி
======================

7 இடைத்தேர்தலுக்குப் பிறகும் திமுகவுடன் கூட்டணி தொடரும்− திருமா # அண்ணன் புத்திசாலி,அடுத்த பந்திக்கு இப்பவே துண்டு போட்டு இடம் பிடிக்கறாரு
==============
8 ஜெ வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் CM EPS.-OPS # அப்டி சொன்னாதான் துணை முதல்வர் பதவி தப்பிக்கும்னு சொன்னாங்களா?
=============
9 நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ உண்மைதான். 7 ஆண்டுகள் ஆய்வு செய்து டெல்லி தடயவியல் துறை அறிக்கை ஏழரையை கண்டுபிடிக்க 7 வருசம்?தண்டசம்பளம்
=============
10 ஜெவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், ஜெ வின் மகள் நான் எனும் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை

- அம்ருதா மனு # இப்போ பேர் கெட்டா பரவால்லயா?


===============


11 அழைப்பு விடுக்கப்பட்டது உண்மை...துணை முதல்வரால் பங்கேற்க இயலவில்லை: ஆர்.பி.உதயகுமார் குறுக்கே வந்துட்டதால சகுனம்"சரி இல்ல?


===============


12 ஜெ வின் மகள் நான்தான் என கூறி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா மனு # தீபா தூங்கிட்டு இருந்ததுபோல் இவர் கோமால இருந்தாரா?


==============13 எஸ்.ஏ.சந்திரசேகர் குடும்பத்தை ஏழுமலையான் பார்த்துக் கொள்வார்: ஹெச்.ராஜா # இவரு பெரிய முனிவரு,சாபம் விடறாரு.ஏசு மன்னிப்பாராக


=============


14 ் கமல்் எங்களுடன் கைகோர்த்தால் கட்டாயம் வரவேற்போம் - தமிழிசை
# ரஜினி வந்தாலும் சரி கமல் வந்தாலும் சரி,நமக்கு கொள்கையா முக்கியம்,?


=============


15 விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவந்து மும்பை சிறையில் அடைக்க மத்திய அரசு திட்டம் # உள்ளூர்ல இருக்கறப்ப விட்டுட்டு வெளிநாடு போனதும் வீராவேசம்?==============


16 RKநகரில் யாருக்கு ஆதரவு3/12/17ல் முடிவு: வைகோ
கட்சி எதுனு தேர்தல் முடிவு வந்த பின்தான் தெரியும்.ஆனா தோக்கறது எதுனு 3/12/17 ல=============


17 பேச்சுதிறமை இருக்கிறது என்பதற்காக தினகரனை தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியாது - மனுஷ்ய புத்திரன்
# கோடிக்கணக்கில் ஊழல் பண்ற திறமையும் வேணுமோ?


=================


18 மனைவியுடன் குடும்பம் நடத்தும்படி கணவரை கட்டாயப்படுத்த முடியாது- சுப்ரீம் கோர்டு# ஒரு ஆம்பளையோட கஷ்டம் இன்னொரு ஆம்பளைக்குதான் தெரியும்


===========


19 ஜெ., இருந்தபோது இருந்த அச்ச உணர்வு தற்போதுள்ள ஈபிஎஸ் - ஓபிஎஸ் மீது இல்லை: திண்டுக்கல் சீனிவாசன்
# குளிர் விட்டுப்போச்சு?


============


20 உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார் -Gk வாசன்#

எக்சாம்க்கு நான் ரெடி
பயமா இல்ல?
படிச்சவனுக்கு ,அரைகுறைக்கு பயம்.எதுவுமே படிக்காதவனுக்குஏன்பயம்?============

0 comments: