Tuesday, December 05, 2017

நான் சின்னப்பையனா இருக்கும்போது பசங்க பொண்ணுங்க கிட்டே அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாம் வா னு கூப்டுவாங்க.இப்போ ஆன் லைன் கேம் க்கு..

சார்,V க்கும் உங்களுக்கும் ராசி ஒர்க் அவுட் ஆகுதா?தொடர்ந்து V லயே டைட்டில் வைக்கறீங்க?

விஜயகாந்த்
விஜய்சேதுபதி
விஜய்ஆன்ட்னி
எல்லாமே வெரைட்டி=============


2 கேரளா−பத்தனம்திட்டா Dt - பந்தளம் − ஐயப்பன் கோவில் 17/11/17 − 14/1/18 வரை தினசரி அன்னதானம்.

7 am
12 pm
7.30 pm
3 வேளையும் உண்டு.================


3 ஊரை அடிச்சு உலையில் போட்ட பணம் யார் கிட்டே அதிகம் இருக்கும்?னு இடைத்தேர்தலில் தெரிஞ்சிடும்,என் கணிப்பில்

1 சசி,தினகரன்
2 திமுக
3 Eps.ops=============


4 வரும் ஜனவரி 1முதல் ஒரு நபருக்கு ஒரு வங்கிகணக்கு மட்டுமே ...

இது உண்மையா..?
வாய்ப்பில்ல.பேங்க் திவால் ஆகும்.ஆதார் எண் காட்டிக்கொடுக்கும்===============


5 கோவைக்கு இன்னைக்கு பிறந்தநாளாம்.இதான் சாக்குன்னு நெட் தமிழன் அரட்டைகேர்ள்,சவுமி,ரேணு க்கு வாழ்த்து சொல்ல கிளம்பி இருப்பானே?


======================6 பிரபல ட்வீட்டர்,பெரிய இலக்கியவாதினு சொல்லிக்கறவங்க டைம்லைனை கவனமா பாருங்க.மீனம்மா ,மிருதுளா ட்ட குட்மார்னிங் மேடம்னு டெய்லி 3 டைம் சொல்வாங்க


==============7 நேற்று வரை ஹேமாருக்மணி
இன்று ஹேமா LOSS MONEY===========


8 உங்களிடம் அன்பாக நடந்து கொள்பவரிடம் திமிராக நீங்கள் நடந்து கொண்டால் அன்பு செலுத்தப்பட தகுதி அற்றவர் ஆவீர்!============


9 உங்கள் சம்பாதிக்கும் திறன் என்பது நீங்கள் சொந்தத்தொழில் செய்பவரா?சம்பளத்திற்கு பணி ஆற்றுபவரா?என்பதைப்பொறுத்து மாறுபடும்


============


10 OPS, EPS இருவரும் இணைந்திருக்க வாய்ப்பில்லை.எப்போ கழட்டி விடலாம்?என்றே EPS நினைப்பார்.OPS வெளியேறவும் முடியாது.


=============


11 தொகுதில யார் எந்த கட்சில போட்டி இட்டாலும் இன்னாருடைய ரசிகர்னு ஓப்பனா சொல்லிடுங்க,எங்களுக்கு டைம் பாஸ் ஆகனுமில்ல?


====================12 முதல் நாளே ரிசப்ஷன் வச்சு அடுத்த நாள் கல்யாணம் வைக்கறாங்களே சாந்தி முகூர்த்தம் எப்ப வைப்பாக?


==============13நெட் தமிழன் ஒரு டெக்னிக் வெச்சிருக்கான் ,முத கன்னுக்குட்டிக்கு பிரண்டஸ் ரிக்வஸ்ட் குடுக்கறான்,திடீர்னு கீர் மாத்தி பசு க்கு டிஎம் அனுப்பறான்


================================================


14 பொண்ணு சர்வ ஜாக்கிரதையா அண்ணாங்குது
நெட் தமிழன் விடாம பப்புக்குட்டி ங்கறான்.என் குழந்தைங்களைக்கூட இப்டிதான் கூப்பிடுவேன்னு சிக்சர் அடிக்குது


============


15 உன் வாழ்வில் நீ ஜெயிக்கற ஒவ்வொரு தருணத்தையும் உன் பெற்றோருடன் கொண்டாடு.தோல்வி அடையும்போது நண்பனுடன் விவாதம் செய்


===================


16 RKநகரில் யாருக்கு ஆதரவு3/12/17ல் முடிவு: வைகோ
கட்சி எதுனு தேர்தல் முடிவு வந்த பின்தான் தெரியும்.ஆனா தோக்கறது எதுனு 3/12/17 ல


=====================


17 நான் சின்னப்பையனா இருக்கும்போது ஜவ்வரிசில இருந்துதான் ஜவ்வு மிட்டாய் தயாரிக்கறாங்கனு நினச்ட்டு இருந்தேன்


=============


18 மழை வந்த நாளில் வாழை மரத்தில் இருந்து வெட்டபடும் வாழை இலையை கழுவ தேவை இல்லை.


=============


19 நான் சின்னப்பையனா இருக்கும்போது பசங்க பொண்ணுங்க கிட்டே அம்மா அப்பா விளையாட்டு விளையாடலாம் வா னு கூப்டுவாங்க.இப்போ ஆன் லைன் கேம் க்கு..


==========


20 உதவி இயக்குனரா பணி புரியப்போகும் பலருக்கும் வாழ்த்து.ஆண்கள் உஷாரா இருந்துக்குங்க.உங்க உழைப்பை உறிஞ்சிட்டு கழட்டி விட்ருவாங்க.


===================

0 comments: