Monday, July 08, 2013

கீப் இன் டச் -னா இன்னா மீனிங்க்?

1. பாஜகவில் சேர எடியூரப்பா நிபந்தனை!: என்னை கவுரவமாக அழைக்க வேண்டும்! # எடியூரப்பாடக்கர் ஓக்கேவா?


----------------------


2. கரடியுடன் போராடிய வனகாப்பாளருக்கு 1 லட்சம் பரிசு -ஜெ. # எப்டி இது சாத்தியம் ஆச்சு?  என் மனைவி கூட தினம் மல்லுக்கட்டறேன்,இதெல்லாம் ஜூஜுபி


-------------------------


3 மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் # அடேங்கப்பா, எல்லாம் ஜெ கட்சியை விட்டு அன்னைக்கு விரட்டி விட்டவங்களா?


----------------------------


4. இனி வங்கிகளில் கோல்ட் லோன் கிடையாது - ஏழைகளின் அடிமடியில் கைவைத்த ரிசர்வ் பேங்க்# ஹாட் லோனாவது உண்டா?--------------------------


5. கணவருடன் சினிமாவுக்கு சென்ற பெண் தியேட்டரில் இருந்து காதலனுடன் ஓட்டம்.# போன படத்தோட டைட்டில் கணவனே கண் கண்ட தெய்வம்----------------------


6.எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு கிடைச்சது.எனக்கு கிடைக்கல.-விஜய். # ஆமாங்ணா.உங்களுக்கு கிடைச்சது அவங்களுக்கு கிடைக்கல ( சங்கவி ,சிம்ரன் ஜோடி )


-----------------------


7.  சன்னி லியோனுக்காக ஹிந்தி கற்கும் பரத் # சுசீலா ஆக்காம விட மாட்டார் போல


---------------------------


8. ப்ளே ஸ்கூல்னா ப்ளே பாய் மாதிரி நடக்கும் சிம்பு ,பிரபுதேவா,கார்த்திக்,அர்ஜூன் மாதிரி ஆட்களுக்கு நடத்தும் ட்ரெய்னிங் ஸ்கூலா?-----------------------


9. செல்போன் கடைல பொண்ணுங்களோட உள்ளங்கையைத்தடவிட்டு இருக்காங்க?


 சிம் கார்டு வாங்க கைரேகை,செல்போன் வாங்க கை 


---------------------


10. கேரளா பொண்ணுங்களுக்கும் தமிழ் நாட்டு பொண்ணுங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை நம்மை மதிக்கவே இல்லை.கண்டுக்கவும் இல்லை


-------------------------


11. KIT = Keep In Touch = சின்ன வீட்டை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கோ #சபாஷ் துபாஷ்-----------------------------


12. புதிய சிம் கார்டு வாங்க கைரேகை சான்று அவசியம் # பழைய சிம் கார்டு செகன்ட்ஸ்ல வாங்கிக்கலாமா ?--------------------------


13. பொண்டாட்டி தாசன்னா இப்டி அல்ல இருக்கனும்? ஒருத்தன் கோயில் வாசல்ல ( தன் சொந்த) சம்சாரத்துக்கு கால்ல செருப்பு மாட்டி விட்டுட்டு இருக்கான்.


-----------------------------


14. ஹைதராபாத் எனக்கு பெஸ்ட் பிரன்ட் மாதிரி - பிரபுதேவா # அங்கேயே படுத்துக்குவாரு போல


------------------------


15. டெய்லரிங் ,சமையல் ,தோட்ட ,வீட்டு வேலை தெரிந்த அடிமாடு சாரி மாப்ளை தேவை------------------------


16. நாட்டுக்கு முக்கியமான விவாதம் நடந்துட்டிருக்கு.ஜாக்கெட் தைக்க டெய்லரிங் சார்ஜ் எங்கூர்ல இவ்ளவ்.உங்க ஊர்ல எவ்ளவ்?-------------------------


17. விளம்பரம் எனக்கு பிடிக்காது என்றதால் தலைவா போஸ்டர்களில் விஜய் ஸ்டில்ஸ் அகற்றம்.விஜய் அதிர்ச்சி # சும்மா


-------------------------


18. ஸார்.தலைவா படமும் லீடர் படமும் ஒரே கதையா ? இல்லீங்ணா.அது தெலுங்கு.இது தமிழ் ----------------------


19. என்னையே நான் விளம்பரம் செய்ய எனக்கு பிடிக்காது - விஜய் # 18 பட்டி மக்களும் நல்லா கேட்டுக்கிட்டீங்களா?-------------------------

20. கேரளா ஹோட்டல்களில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் விஷயம் குடிக்க சுடுதண்ணீர் தருவது # யானைக்கால் வியாதி பரவாம இருக்கவாம்


-------------------------


21. 40தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் -ஸ்டாலின் # எல்லாருமே இதையேதாங்ணா சொல்றாங்க-------------------------


22. ஆபீஸ்க்கு எப்பவும் லேட்டாக வரும் குப்பை அள்ளும் பெண் = லேட் டஸ்ட் லேடி # சபாஷ் துபாஷ்-------------------------


23. சிரிச்ச முகமா இருக்கும் பொண்ணுங்க ரிசப்ஷனிஸ்ட்டாவோ ,நர்சாவோ , ஏர் ஹொஸ்டலாவோ ஆகிடறாங்க
------------------------


24. பெட்ரோல் விலை ஏன் நள்ளிரவில் ஏத்தப்படுது? 1,ஒரு புதிய தினம் 12 மணிக்குத்தான் தொடங்குது 2 பகல் கொள்ளைனு சொல்ல வழி இல்லை


---------------------------


25. டாக்டர்ஸ் டே கொண்டாடுனவங்க இப்போ டாக்டர்ஸ் நைட் கொண்டாடுவாங்களா?,ஐ மீன் நைட் டியூட்டி டாக்டர்ஸ்--------------------------


26. ரயில் எஞ் சின் டிரைவருக்கு மட்டும் எந்த வண்டியையும் ஓவர்டேக் பண்ண் வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ ,ஈகோவோ இருக்காது


--------------------


27. ஊர் வசி = ஒரு ஊரையே வசியம் பண்ணி விடும் அழகுப்பெட்டகம்
----------------------


28. வீட்டில் இருந்து வாட்டர்கேன் எடுத்து வந்தால் கேவலம்.கடைல மினரல் வாட்டர்கேன் வாங்குனா கவுரவம்.# தமிழா தமிழா


------------------------


29. இந்தக்காலத்துலயும் சமையல் தெரியாம பொண்டாட்டி கிட்டே ஏத்து வாங்கி கஷ்டப்படும் புருஷன்களைக்கண்டா பாவமா இருக்கு # நான் அவன் இல்லை------------------


30. கவர்ச்சியான நடிப்பை கலைக்கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் - ஸ்ருதி # ஆனா கவர்ச்சீ யா இருந்தாத்தான் பிரச்சனை மேடம், மேக்சிமம் ட்ரை
----------------------------


1 comments:

cheena (சீனா) said...

அன்பின் சிபி - வெளக்கமா வெளக்கம் சொன்னதுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா