Tuesday, July 30, 2013

வசப்பட்ட கழுத்தும் , வசப்படாத எழுத்தும்

1. இனி ஒரு விதி செய்வோம் அதிலாவது பழைய விதி பட கோர்ட் சீன் குறைச்சு பீச் ,லாட்ஜ் சீன் அதிகம் வைப்போம் # விதி ரீ மேக்
---------------------------------2. விஜய் டி வி ஸ்டூடியோவை விட்டு போகும்போது பாதிப்பேரு பிகரை கரெக்ட் பண்ணிட்டுதான் போவாங்க போல ;-) # நீயா நானா ?-------------------------------


3. படத்தை பார்த்தவுடன் கமர்ஷியல் ஹிட்டா ? அட்டர் பிளாப்பா? என்பதை ஒரு படைப்பாளியை விட ,ரசிகனை விட ஒரு விமர்சகனால் சரியாக கணிக்க முடியும்-------------------------------


4. ஆங்க்ரி பேர்ட் ஆக இருக்கும் நீ என்னைப்பார்த்ததும் ஜாங்க்ரி பர்ட் ஆகி விடுவாயே-----------------------------


5. மல்லிகைப்பூச்சரத்தை கூந்தலில் சூடும் பெண்கள் அதை முன்னால எடுத்துப்போட்டுக்கறாங்க.இதுல ஏதாவது ரகசியக்காரணம் இருக்குமோ ?


------------------------


6. ஒரு பிகரை லவ் பண்ற வரை நம்ம வாழ்க்கை ஒரு வ்ட்டமா இருக்கும்.அவளை மேரேஜ் பண்ணிக்கிட்டா வாழ்க்கை மட்டமாகிடும்.தரை மட்டமாகிடும்-----------------------------7. 5 வருசம் கழிச்சு சிம்புவை மேரேஜ் பண்ணிக்குவேன் - ஹன்சிகா # வருங்கால மாமனார் நல்லவர்தான்.ஆனா மாப்ளையை பற்றி மட்டும் எதுவும் கேட்காதீங்க
------------------------------8. கோஹினூர் னு சொன்னதும் வைரம் நினைவு வந்தா ஜி கே ஓக்கே.ஒரு ஊர் பேருன்னு நினைச்சா அப்பாவி.வேற ஏதாவது நினைச்சா அடப்பாவி


-------------------------


9. தேங்காயைத்துருவி அந்த தேங்காப்பூ ல அஸ்கா சர்க்கரை கலந்து 20 நிமிஷம் ஊற வெச்சு அப்பறம் அதை சாப்ட்டா.. ஆஹா செம டேஸ்ட்----------------------


10. ஆண்களின் ரசனை நாயகிகளின் முகம் சார்ந்தது அல்ல ;-))
---------------------------


11. மத்தவங்க ட்வீட்சை மொக்கைனு குறை சொல்லும் சிலரது டைம் லைன் பார்த்தேன்.அடேங்கப்பா.உலக இலக்கியம் # சாப்டாச்சா? இன்னைக்கு என்ன குழம்பு?----------------------------


12 மரியான் படத்துக்கு நான் யோசித்த டைட்டில் = பார்வதி என்னைப்பாரடி
---------------------------


13.  ‘பட்டைய கிளப்பணும் பாண்டியா =,மிட் நைட்ல டாஸ்மாக் புகுந்து சரக்கை திருடிட்டு வந்துடனும் ? # சபாஷ் துபாஷ்


--------------------------14. ஹாய்.என் வாய்ஸ் கேட்கும்போது மனசுல என்ன தோணுச்சு?  ம் உன் வாய்லயே 1 போடனும்னு தோணுச்சு #,சும்மா ------------------------


15. தமிழ்நாடு பூரா நேத்து நைட் எத்தனை பேர் கனவுல சிம்பு - ஹன்சிகா.வந்தாங்க்ளோ?

-------------------------


16. பேசாம ( அல்லது பேசிக்கிட்டே) பால்காரனா போயிடலாம்னு இருக்கேன்.எல்லா ஆன்ட்டிகளையும் காலைலயே எசகு பிசகா நைட்டில் பாக்கலாம்---------------------------


17. டீக்கடைல இருக்கும் பிரட்,டீ யை லுக் விட்டுட்டே வாக்கிங்போகும் லேடி கூட பிரட்டி விமன் தான் ( pretty .bread tea)


---------------------


18. வாக்கிங்க் போகும்போது எதிரே எந்த பிகர் வந்தாலும் அடடே உங்களைத்தான் தேடிட்டு இருந்தேன்னு அள்ளி விட்டுடனும் ;-)----------------------------


19. ஒரு படத்துக்கு போறதுக்கு முன் அந்த படத்தை பத்தி நமக்குள்ள இருக்குற கற்பனை எல்லாத்தையும்  உடைச்சிருது அந்த படம் :-)---------------------


20. அன்பே! உன் கழுத்து வசப்பட்டது போல் எழுத்து எனக்கு வசப்படலையே!


--------------------------

2 comments:

நம்பள்கி said...

17. பார்வதி நீ ஒரு பாடாவதி!

நம்பள்கி said...

17 இல்லை இது 12: பார்வதி நீ ஒரு பாடாவதி!