Friday, July 26, 2013

மொட்டை மாடியில் படுக்கும் வ்ழக்கம் உள்ள இளம் தம்பதியர்களே! ஒரு சொல் கேளீர்

1. ஒரு பொண்ணு லோ கட் கட்டுனா ஜாக்கெட் இறக்கம்னு அர்த்தம், லோ ஹிப் கட்டுனா இ(ற)ரக்க சுபாவம் அதிகம்னு அர்த்தம்--------------------------


2. கச்சத்தீவை மீட்பேன் என்ற ஜெ 22 ஆண்டுகளாக என்ன செய்தார்? - கருணாநிதி   # 44 வருசமா நீங்க என்ன செஞ்சீங்களோ அதான் அவரும் செஞ்சார்


----------------------------------


3. ஃபிகரிடம் பிச்சை கேட்டாவது இச் -சை பெறுக # ரீ மிக்ஸ்-----------------------


4. நான் முத்தம் குடுக்க உன் உதடு நெருங்குகையில் நீ சிரித்து விடுகிறாய்! நான் அந்த அழகை ரசிப்பதா? இதழை புசிப்பதா? என்ற குழப்பத்தில்!----------------------

5. அன்பே! நீ எச்ச பண்ணுனாலும் எனக்குப்பிடிக்கும், எச்சா பண்ணாலும் பிடிக்கும் # கச்சா முச்சா கவுஜ
-------------------------


6. அங்கிள் என அழைத்தால் உங்க அக்காவை சைட் அடிப்போம், அண்ணா என அழைத்தால் உங்க தோழியை சைட் அடிப்போம் # விடாது பொழப்பு--------------------------


7. கருணாநிதிக்கு செலக்டீவ் அம்னீஷியா நோய் - பரிதி இளம்வழுதி # போயஸ் ல இந்த கொஸ்டின் பேப்பர் ஆல்ரெடி அவுட் ஆகிடுச்சே நைனா
------------------------------

8. காதலி கிட்டே கிஸ் வாங்க ஒரு குறுக்கு வழி # ஏய், என் கன்னத்துல எச்சி பண்ணாதே!-----------------------9/ நீ ஒரு இண்ட்டர்நேசனல் ஃபிகர்! நான் ஒரு லோக்கல் பையன் , சமத்துவபுரம் காண்போம் வா!
--------------------------


10. தொட்டாசிணுங்கி தாவரம் நீ! உன்னை தினம் தொட தா வரம் நீ!---------------------------11. நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்-சிம்பு! #சாங்க் டெடிகேட்டட்.நீல நயன ங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
----------------------------


12.  தம்பதிகளுக்குள் சண்டை வந்தா புருசன் தான் திண்ணைல படுக்கறான்.இந்த பொண்டாட்டிங்க எல்லாம் ஜம்முனு வீட்ல FAN காத்துவாங்கறாங்க ்
-------------------------------

13. மொட்டை மாடியில் படுக்கும் வ்ழக்கம் உள்ள இளம் தம்பதியர் இன்று அதை தவிர்க்கவும்.ஆடி பவுர்ணமி என்பதால் செம வெளிச்சம்.---------------------------
14 குஷ்புவை கேட்டுதான் திமுக.வின் கொள்கையை தெரிஞ்சுக்கனும்” -பரிதி# விட்டா சுப்ரபாரதத்துக்கு அர்த்தமே சுந்தர் சி சொன்னாதான் புரியும்பாரோ?-----------------------------


15. WELL SAID = கிணறு சொல்லுச்சு # சபாஷ் துபாஷ்
-------------------------------


16. பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்வில் அடையும் அதிகபட்ச அவமானம் அவன் அதீத அன்பு.வைத்த ஒரு பெண்ணால் தான் நிகழும்
----------------------------------`17   சேலை கட்டியிருக்கும் குடும்பப்பெண்களுக்கு முந்தானை சரி செய்தல் ஒரு அனிச்சைச்செயல் ஆகி விட்டது--------------------------18. கண்டிப்பான ஒரே ஒரு பார்வை மூலம் தன்னைச்சுற்றி பாதுகாப்பு வேலி போட்டுக்கொள்ள ஒரு பெண்ணால் முடியும்


-------------------------


19. அன்பே.நீ ஒரு தோசை துரோகி.ஆனியன் தோசை சுட்டுத்தர்றேன்னு வாக்க்கு குடுத்துட்டு சாதா தோசை சுட்டு டிபன் பாக்சில் போட்டிருக்கியே?
---------------------------


20. ஆபீசில் இருக்கும் 7 கேரளா லேடி ஸ்டாபை ஓணம் பண்டிகைக்கு ஊருக்கு அனுப்பி விட பொறுப்பான ஆள் நான் தானாம்.டேமேஜர் டூ எம் டி .மீ வி புசி;-))
----------------------------

0 comments: