[email protected] ஆனிமாசம் வரை போணியாக துணிகளைக் கண்டு 'ஆடி'ப்போகின்ற வணிகர்களின்
வியாபார தந்திரம்தான் இந்த 'ஆடி தள்ளுபடி'!
[email protected] ஆடி னா காத்தடிக்கும் தள்ளுபடி னா மக்கள் அலை
அடிக்கும் !
[email protected] ஆடியே தள்ளுபடியாகாதா? #புது மாப்பிள்ளை
[email protected] ஆடிக் காற்றில் அம்மியும்
நகரும் ஆடித் தள்ளுபடியில் அம்மணியும் நகருவர் கடைகளுக்கு
[email protected] காவிரிக்கும், தள்ளுபடிக்கும்
ஆடியில்தான் கொண்டாட்டம்!
[email protected] தள்'ஆடி' நடந்தால் வாழ்நாளில் உண்டு
'தள்ளுபடி'!
[email protected]_rrsk இயற்கை ஆடியதில் பயிருகாக
வழங்கிய கடன்கள் தள்ளுபடியாகின்றன
[email protected]_tuty நீதிமன்றங்களில் சாட்சிகள்
ஆடிவிட்டால்,வழக்கு தள்ளுபடி
ஆகிவிடுவது உறுதி...
[email protected]_samy ஆடித்தள்ளுபடில எடுத்த
துணிமணிகள் அடுத்த ஆடிக்குள்ள தள்ளும்படி ஆகுறதுல இருக்கு ஆடித்தள்ளுபடியின்
வியாபார சூட்சமம்
[email protected] ஆட்டம் ஆடி காலை உடைத்து
அறுவை சிகிச்சை நிபுணரிடம் விவாதித்தேன் ஆகும் செலவுகளுக்கு ஆடி தள்ளுபடி கிடையாதா
என்று
[email protected]MEKALAPUGAZH நீ என்னைத் தள்ளுபடி
செய்ததனால் ஆடித்தான் போனேனடி. எனை மீண்டும் அள்ளும்படிச் செய்ய
என்னிடம் எதைத் தள்ளுபடி செய்ய
[email protected]_rrskஆடியில் தள்ளுபடி
செய்யப்படுகின்றன அணைத்து சுபகாரியங்களும்
[email protected] மாரிஅம்மனுக்கு 'ஆடி'யில் திருவிழா! என் மணைவிக்கு 'தள்ளுபடி' என்றால் திருவிழா!
[email protected]_mathan கொஞ்சம் ஆடித்தான் போனேன்
நீ என் காதல் மனுவை தள்ளுபடி செய்கையில்..
[email protected] ஆடியில்
புதிதாக வாங்ககூடாது என்ற ஐதீகத்தால், நஷ்டத்தை
தவிர்க்க வந்ததே"ஆடி
தள்ளுபடி"கண்துடைப்புகள்.
[email protected] ஆடித் தள்ளுபடி குறைத்தது
விலையை மட்டுமல்ல நம் சமுகத்தில் இருந்த ஒரு மூட நம்பிக்கையையும் தான்
[email protected] பெண்களுக்கு ஆடி தள்ளுபடி
இருக்குது ஆண்களுக்கு ஆடி தள்ளும்
படி இருக்குது
[email protected]_tuty எவனுடனாவது, வாங்கப்பட்டு போய்விடும்
பேராவலில் முதிர்துணிகள் ஆடித்தள்ளுபடியில் முன்வரிசையை அலங்கரித்தபடி...
[email protected] "ஆடி, தள்ளுபடி "...
சிந்தனை ஆடாமல்,
தள்ளுபடி செய்து விடுங்கள்...
தரமற்ற பொருட்கள்...
[email protected]_64 பறவைகளுக்கு
வேடந்தாங்கல்.பெண்களுக்கு ஆடி தள்ளுபடி :)
[email protected] போன ஆடியில் வாங்கியது இந்த ஆடியில் தள்ளு(ம்)படி ஆனது.
[email protected] அரசாங்கம்
கொலை செய்ய காத்திருக்கும் மரண தண்டனைக் கைதிகளுக்கு முன் ஆடிக் கொண்டிருக்கும்
துக்குக் கயிறுக்கு எப்போது வரும் தள்ளுபடி
0 comments:
Post a Comment