Friday, July 12, 2013

கும் கி லட்சுமிமேணன் உங்க ஆஃபீஸ்ல வேலை பார்த்தா எப்படி இருக்கும் ?

1. விஷாலை கட்டிப்பிடித்து அழுத டைரக்டர்! பூபதிபாண்டியன் # ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு.நம்ம 2 பேர் படமும் அவுட்டு-----------------------


2. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண அவர் மகளுக்கு ராஜ்ய சபா சீட்டில் ஆதரவு கொடுத்து விடல்-------------------------


3. படம் இயக்கப்போகிறார் காமெடி சந்தானம்! # தீயா ரீமேக் பண்ணாதே குமாரு.நீயா புதுக்கதை ரெடி பண்ணு குமாரு-------------------------


4. கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு - # தீயோரை தீயோரே ஆதரிப்பர்


---------------------


5. எம் ஜி ஆர் இப்போ இருந்தா - இது நாட்டைச்சுரண்டும் "கை",நம் வீட்டை ஒழிக்கும் கை.இந்தக்கை நாட்டின் சாபக்கை


---------------------------


6. ADMK வுக்குதான் ஓட்டு: தேமுதிக. அதிருப்தி MLA க்கள் அதிரடி # கேப்டன் - துரோகம்.அரசியல்ல எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை
--------------------------


7. மைனர் பெண்ணுடன் கில்மா. இத்தாலி முன்னாள் பிரதமர் 7 ஆண்டு சிறை தண்டனை# இத்தாலின்னாலே பிரச்சனை தான்


----------------------


8. டிஸ்ட்ரிபியூட்டர் - சார்.தலைவா பார்த்தோம்.தமிழன் மாதிரியே இருக்கே?விஜய் - நல்லா பாருங்க.ஜோடி அதுல பிரியங்கா.இதுல ங்கா ஐ மீன் அமலாபால்
-----------------------

9. OPS - மேடம்.தலைவா வை தடை பண்ணிடலாமா?ஜெ - வேணாம். விஸ்வரூபம் எனக்குக்கத்துக்கொடுத்த நீதி - தடை போட்டா படம் ஹிட்


--------------------------


10 விஜய் - இந்தத்தடவை மகேஷ் படத்தை ரீமேக் பண்ணலை.என் படத்தை நானே ரீமேக் பண்ணாட்டி வேற யார் பண்ணுவா ? # வேலாயுதம் = தலைவா ( கற்பனை)-----------------------------11. தமிழில் படித்தால் சட்டி சுரண்ட கூட லாயக்காக மாட்டார்கள்-சோ# ஹிந்தி படிச்சவங்கதான் நாட்டையே சுரண்டிட்டு இருக்காங்களே?
--------------------------


12. ராஜ்யசபா தேர்தல் போட்டி எம்.எல்.ஏக்களின் விசுவாசத்துக்கான டெஸ்ட்-விஜயகாந்த்# ஸெண்ட் போட்டுட்டே மாத்தி குத்திடப்போறாங்க----------------------------


13. சி.பி.ஐ.யை வைத்து என்னை மிரட்ட வேண்டாம்: மத்திய அரசுக்கு மோடி..# அப்போ உங்க சம்சாரத்தை விட்டு மிரட்னாதான் பயப்படுவீங்ளா?-------------------------


14. நான் வாய் திறந்தால் பா.ஜனதா தலைவர்களின் நிலைமை மோசமாகிவிடும்: நிதிஷ் குமார் # இப்போ திறந்தீங்க.1ம் ஆகல?------------------------


15. சோனியா உத்தரவிட்டால் தரையை கூட பெருக்குவேன் -அமைச்சர் சரன் தாஸ்# நல்லா வாசல் கூட்டுவீங்ளா? கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆக்கிட வேண்டியதுதான்------------------------------


16. மன்மோகன் சிங் போனை அமெரிக்க உளவுதுறை ஒட்டு கேட்டனர் # ஜி ஹாங் ,டீக் ஹை மட்டும் கேட்டிருக்குமே?


--------------------------


17. சினிமா சான்ஸ் இல்லாவிட்டால் ஆபிசில் வேலை பார்ப்பேன்: லட்சுமி மேனன் # நீங்க பார்ப்பீங்க.ஆபீஸ் ல ஒரு பய வேலை பார்க்க மாட்டான்
---------------------------


 18. மான் வேட்டையாடிய 5 பேருக்கு ரூ. 1,15,000 அபராதம் # இந்த மான் கவர்மென்ட் சொந்தமான்.பைனை கட்டும்மா


-------------------------


19. உளுந்தூர்பேட்டை அருகே இந்துமத முறைப்படி சீனப்பெண் காதல் திருமணம்.# சைனீஷ் லவ்வுக்காவது கேரன்டி உண்டா?-----------------------


20. எங்களை அடக்கமுடியாது: பாராளுமன்ற தேர்தலில் 12 இடங்களில் வெற்றி பெறுவோம்: அன்புமணி#அடங்காமாரி அன்புமணி ?


---------------------------------