Monday, July 15, 2013

இயக்குனர் ஹரி தமிழ்நாட்டுக்கே மச்சான் ஆனது எப்படி?

1. தமன்னாவுக்கு ரூ.1 கோடி ரொம்ப ஓவர்: தயாரிப்பாளர் ் # மாநிற நயன்தாராவுக்கு 1 1/2 கோடி தரும்போது லெமனா வந்திருக்கும் தமனாவுக்கு தரக்கூடாதா?-----------------------


2  காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவேண்டுமாம் – திலகவதி பரபரப்பு தகவல்! # FEMALE அதிகாரின்னா?----------------------------


3. ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தில் தமிழக அரசு ஊழல். உயர்நீதிமன்றம் கண்டுபிடித்து திட்டத்தை நிறுத்தியது. # ஸ்மார்ட் ஜாப் பை கோர்ட்--------------------------


4,  சேது திட்டத்தை என் நலனுக்காகவா கேட்கிறேன் - மு.க #,ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டாரே தலைவா?


-------------------------


5. அனுஷ்கா எனக்கு சகோதரி: இயக்குனர் ஹரி # தமிழ்நாட்டுக்கே மச்சான் ஆகிட்டாரே---------------------------


6. மெகா பட்ஜெட்படத்துக்காக‌ மீண்டும் இணையும் விஜய் - ஷங்கர் கூட்டணி. |# மீண்டும் ஒரு ரீமேக்கா?------------------------

7. அன்பே! நீ அடிக்கடி நாக்கைத்துருத்தி கேப்டன் போல் பழிப்புக்காட்டும் அழகு பலுப்பு தெலுங்குப்பட சீனை விட செம கிளுகிளுப்பு------------------------


8. இந்திய அரசியல்வாதிகளின் கொள்கை.DONT BE INDIAN. BUY INDIAN------------------------


9. 2 ஹீரோயின் படங்களில் இனி நடிக்கவே மாட்டேன்: ஹன்சிகா #மேடம்.2,ஹீரோ படம்னா ஓக்கேவா?
-------------------------


10. நாட்டில் மதத்தை விட சாதியே பலம் வாய்ந்தது.வீட்டில் பொஞ்சாதியே புருசனை விட பலம் வாய்ந்தது


--------------------------


11. பணக்காரனின் பசி மேன்மேலும் ஏழையை சுரண்டும் கோரப்பசி.எத்த்னை சம்பாதித்தாலும் வயிற்றை நிரப்ப முடியாதது ஏழையின் அகோரப்பசி


-------------------------------------------


12. எதிர்காலத்தில் நான் ஒரு தமிழரை திருமணம் செய்வேன் - நடிகை நஸ்ரியா # அப்போ நிகழ்காலத்துல யாரை மேரேஜ் பன்னிக்குவீங்க?-------------------------


13. விஸ்வரூபம்-2 சர்ச்சை குறைவு., ரொமான்ஸ் அதிகம் - கமல்ஹாசன் # ஓஹோ.விஸ்வரூபம் இந்த ரூட்டுல?--------------------------


14. இன்றைய இளம் கதாநாயகர்களுக்கு இணையாக என்னால் ஆட முடியும் - டி.ராஜேந்தர் # ஏன் அவங்களுக்கு "இணை"யா ஆடனும்? ஹீரோயின் க்கு இணையா ஆடுங்க----------------------


15. தமிழ் இனத்தலைவர் டாக்டர் மு க வுக்குப்பிடிச்ச 2 தமிழ் சினிமாக்கள் 1 தில்லுமுல்லு 2 கை கொடுக்கும் கை


-------------------------


16. வழிபாட்டுத்தலங்களின் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது - பிரதமர்! # வேற எங்கே தாக்குதல் நடத்தினா ஏத்துக்குவீங்க?"----------------------------


17. MGRவரவேற்ற சேது சமுத்திர திட்டத்தை ஜெ எதிர்ப்பதா: கருணாநிதி # தலைவரே.காங்கிரசை படுகேவலமாத்திட்டின நீங்களே மகளுக்காக பம்மலையா?--------------------------


18. திமுகவில் இருப்பது கும்பல் அதிமுகவில் இருப்பது கூட்டம் -பரிதி # இவரு பெரிய அஜித்.எனக்குப்பின்னால ஒரு கூட்டமே இருக்கு.அது னு பஞ்ச் டயலாக்---------------------------

19. பிரதமர் பதவிப் போட்டியில் நானும் இருக்கிறேன் -மாயாவதி# ஏம்மா மாயா வதை.தள்ளி நில்லம்மா - மோடி-----------------------


20. தமிழரை தான் திருமணம் செய்து கொள்வேன்: நஸ்ரியா # உலகத்துலயே இளிச்சவாயன் தமிழன்தான் என்பதாலா?


--------------------------------------

1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணன் அப்பிடின்னா அப்பவே பார்த்துரனும்னு புலன்விசாரணை படத்துல ராதாரவி சொன்ன டயலாக் நியாபகம் வருகிறது, ஹரி விஷயத்தில்...!