Saturday, July 13, 2013

ஃபிகர் டக்கர்னு ஒரு அப்பாட்டக்கர் சொல்லீட்டா என்ன செய்ய?

1. பொண்ணுங்க ஏன் காமெடி நடிகை டி பி வைக்கறதில்லைன்னா்.அவங்களுக்கு ஆம்பளைகளை காமெடி பீஸ் ஆக்கித்தான் பழக்கம்


-----------------------


2. பிகர்ட்ட போய் உங்க அப்பா டக்கர்னு சொல்லலாம்.அப்பா கிட்டே போய் உங்க பொண்ணு டக்கர்னு சொல்ல முடியுமா? # sms ஆப் எ அப்பாடக்கர்----------------------------


3. நடிக்க வராவிட்டால் சமையல் காரனாய் மாறியிருப்பேன் – தனுஷ்! # இப்போ மையல் காரனா ஆகிட்டீங்க போல.எத்தினி ? அடேங்கப்பா-------------------------


4. தமிழ்இங்க்லீஸ் ல ட்வீட் போடறவங்க கவனம்.athan ( அதான்) னு போட்டாக்கூட சிலர் அதை அத்தான் னு படிச்சிடுவாங்க ( athuthaan)


-------------------------


5. டேமேஜர் ஸார்.யார் யாருக்கு எவ்ளவ் இன் கிரீமென்ட்னு நோட்டீஸ் போர்டுல ஒட்டிடுங்க.சொல்லி மாளலை------------------------


6. இன்னைக்கு டாக்டர்கள் தினமாம்.நர்சுங்க ஜாக்கிரதை ;-)-----------------------


7. ஜூலை11 மக்கள் தொகை தினம்... #ரெடி ஆகறவங்க ரெடி பண்ணிக்குங்க ;-)),# மியாவ்---------------------------


8. கலைஞரின் ராஜ தந்திரத்தால்தான் கனிமொழி வெற்றி # கால்ல விழறதுதான் ராஜ தந்திரமாங்ணா? பூவை புய்ப்பம்னு சொல்லலாம்.பூனையை யானைனு சொல்லலாமா?-------------------------


9. இடைநீக்கம் செய்ததில் மகிழ்ச்சியே- தேமுதிக அதிருப்தி MLAக்கள்.#உங்களை மாதிரி துரோகிகளுக்கு இடையையே நீக்கி இருக்கனும்-------------------------


10. திட்டமிட்டு சிலர் செய்யும் விஷமத்தனம் - பாரதிராஜா அறிக்கை # அன்னக்கொடி படம் ஹிட்னு யாராவது சொல்லீட்டாங்ளா?-----------------------------


11 சூர்யா - எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட மாட்டேன்.


 அனுஷ்கா - ஏனிப்படி புலம்பறீங்க? ஏணிப்படி எதுக்கு இருக்கு? 


-----------------------


12 ஒரு சிங்கம் இங்கே வெட்டியா இருக்கு.இன்னொரு சிங்கம் எங்கே ? அந்த இன்னொண்ணு தாண்ணே இது # சிங்கம் 2


------------------------


13 தேமுதிகவை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது என்பது அர்த்தமற்ற பேச்சு - முகுல் வாஸ்னிக் # 2 பேரும் பெரிய நயன் தாரா சிம்பு கூட்டணி?-----------------------------


14. என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?:- ஸ்ருதி # சரி.சித்தி ஓக்கே?----------------------------


15. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு 50சத பிரதிநிதித்துவம் ~ ராகுல் காந்தி #கட்சில ரகசியம் தங்காது?


--------------------------


16. தேசிய நதிநீர் இணைப்பு பற்றி முதன்முதலாக பேசியது நான் தான்: சரத்குமார் #நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா?னு பாடி இருப்பாரு


--------------------

17. சுயமரியாதைக்காக அதிமுகவில் சேர்ந்தேன் -பரிதி இளம்வழுதி! # நம்ம கட்சில புதுசா சேரும் எல்லாரும் காமெடி பீசுங்ளே - ஜெ------------------------


18. என்னுடன் ஃபோட்டோ எடுக்க 500ரூபாய்-ஸ்டாலின்# ஐடியா ல உங்க அய்யாவையே மிஞ்சீட்டீங்க


-------------------------


19. ராஜ்யசபா வில் ஆதரித்திருந்தாலும் காங்குடன் கூட்டணி இல்லை: கருணாநிதி # தஞ்சாவூர் கல்வெட்டுல பொறிச்சு போட்டோ எடுத்து முரசொலி ல போடுனும்--------------------------------


20. விஜயகாந்துக்கு முதல்வராகும் ஆற்றலும், துணிவும் இல்லை :-சரத்குமார் # நீங்க வருங்கால முதல்வராங்ணா?


--------------------------------