Wednesday, July 24, 2013

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்


இனிய காலை வணக்கம் நண்பர்களே...
இனிய காலை வணக்கம் நண்பர்களே...

---------------------------

1. ஹெட்ஃபோனில் பாட்டு கேட்பவர்களுக்கு காது அவுட்டாகிவிடும்… ஆய்வில் எச்சரிக்கை # அய்யா.சிங்கம் பார்த்தே எதும் ஆகல-------------------------


2. எப்பவாவது நடந்தா விஜய்.எப்பவும் நடந்துட்டே இருந்தா அஜித்


-------------------------


3. தமிழர் கட்சியில் சேராதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்-சீமான் # .கட்சி ஆரம்பிக்கறதே கபோதிங்க வேல ஏன் சாக்கடைக்கு என்ட்டரிங்?


-------------------------


4. சிங்கம் 3 எடுக்கும் எண்ணம் உள்ளது-ஹரி# எங்கள் காதுகளை கெடுக்கா வண்ணம் எடுத்தா தேவல--------------------------


5. என்னை நேசிக்க உன்னால் முடியவில்லையென்றால் முயற்சி செய்! பயிற்சி செய்--------------------------
6. சம்சாரம் என்ன திட்னாலும் சகி-------------------------


7. ஆனந்தம் என்பது ஆனந் தம் அடிப்பது.!""-----------------------


8.  சேலையை அயர்ன் பண்ணிக்குடுத்தா ஆனியன் தோசையாம் # மிரட்டல் நாயகி சம்சாரம் ஒழிக !


------------------------


9.  ஓ உன்னாலே நான் மண்ணாங்கட்டி ஆனேனே !


என் அருகில் நீ இருந்தால் மணிபர்ஸ் காலி ஆவது ஏன்?--------------------------


10 உன் அன்பு தான் எனக்கு யானை பலம் தருகிறது.உண்மையில் நீயே ஒரு குட்டி யானை தான்.டாடா ஏஸ் வண்டி மாதிரி
------------------------- 11. தொலைவில் இருக்கையில் நெருக்கம் ஆனாய்! அருகில் வருகையில் விலகிப்போகிறாய்!


-------------------------


12. ஒரே வார்த்தை .ஓர் ஆயிரம் அர்த்தம் # வஞ்சி


-----------------------


13. விடிகாலைல 3 மணிக்கு முழிச்சாலும் ஜப்பான் ரவி கடலை தான் போடறார்.நைட் 8 மணிக்கு வந்தாலும் அதான்.தொழில் பக்தின்னா இப்டித்தான்யா இருக்கனும்--------------------------


14. காமராஜரின் கனவை மத்திய அரசு நனவாக்கி வருகிறது: ஜி.கே. வாசன்!# இப்டி எல்லாம் கோடிக்கணக்குல ஊழல் பண்ணுவீங்கனு கனவுல கூட நினைச்சிருக்க மாட்டார்-----------------------------


15. செய்தி: // அம்மாவின் உண்மையான நாய்கள் நாங்கள். - அமைச்சர் பழனிசாமி/ /# நன்றி சொல்லவே உமக்கு என் மன்னவா வேறு வார்த்தை இல்லையா?---------------------------
16 விஜய் சினிமாத்தனம் இல்லாதவர்... தயாரிப்பாளர்களின் நடிகர்' - சந்திரபிரகாஷ் ஜெயின் # விழா மேடைல கூட நல்ல நடிகர்னு பேர் வாங்குவாரே-------------------------


17. சவுண்ட் நாலெட்ஜ் - இரு எதிர் துருவங்கள் 1 மணிரத்னம் 2 ஹரி


------------------------


18. இந்தியாவின் கடைசி தந்தி ராகுலுக்கு அனுப்ப பட்டது #முடிவு காலம் நெருங்கிடுச்சுனு சிம்பாலிக்கா சொல்றாங்ளோ?-----------------------------


19. அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்! # ஹீரோயின் நயன் தாரா .ஹீரோ சிம்பு ,பிரபு தேவா ,ஆர்யா?-------------------------


20. அஜீத்தை சிறிய நடிகர் என தவறாக நினைத்துவிட்டேன். ஷாருக்கான் # ரொட்டி சாப்ட்டா மூளை கெட்டி ஆகிடும்.பழைய சோறு சாப்பிடுங்க


---------------------------


அவ்வப்போது கிடைக்கும் விடுமுறை நேரங்களில்
காதலும் அழையா விருந்தாளியாக
மரக் கிளையில் உட்கார்ந்து கொள்கிறது!

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை...
சிம்பு மேல அம்புட்டு இதுவா...? கார்டூனெல்லாம் தேடி எடுத்துப் போட்டிருக்கீங்க...