Tuesday, July 16, 2013

நம்பிக்காட்டினோம் நன்றாக இருக்கின்றோம்

1. வாசிம் அக்ரம் மீண்டும் திருமணம் # அக்ரமம்னு சொல்லிட முடியாது.முருகரே 2 கட்றாரே


------------------------


2. நம்பிக்காட்டினோம் நன்றாக இருக்கின்றோம் - அஞ்சலி ,ஸ்ருதி ,நமீதா # அட்ரா சக்க செய்தி டுபாக்கூர்புரம்


------------------------


3. மாது மிரண்டா வீடு கொள்ளாது


----------------------


4. ஏற்கனவே திருமணம் ஆனவரை வேறு பெண் கணவராக்கிக்கொள்ள முடியாது-மும்பை ஐகோர்ட் தீர்ப்பு # 9 தாரா.நல்லா கேட்டுக்கோங்க
-----------------------


5. மு க தலைமையில் ஜூலை 16ந்தேதி டெசோ கூட்டம் நடைபெறும்  # கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்.மாளவிகாவைக்கூட்டிட்டு வந்து மனை நடுவில் வைன்னானாம்


-----------------------


6  கோவை அம்பாள் தியேட்டரில் சிங்கம்.2 போஸ்டர் ஒட்டி உள்ளே சிங்கம் 1,ஓட்டியதால் ரசிகர்கள் ரகளை # 2 லயும் ஒரே அனுஷ்காதானே? விடுங்கப்பா ;-)-----------------------


7. ஆட்சியில் இருந்தாலும் சரி.இல்லை என்றாலும் சரி.கழகத்தின் சாதனை தொடரும் #,ஊழலில் சர்வதேச அளவில் இந்தியா முதலிடம்


---------------------

8. ஊழலில் இந்தியாவுக்கு முதல் இடம்: சர்வதேச ஆய்வில் தகவல்..# உடன்பிறப்பே! இந்த வெற்றியில் கழகத்தின் பங்கு அளப்பரியது என உணார்நதிருப்பீர்


----------------------


9. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த 43 கோடி நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா: #நல்ல கேரள நர்ஸா அப்பாயிண்ட் பண்ணுங்க-------------------------


10. திருமணம் வேண்டாம்... ஆனா.. குழந்தை பெத்துகணும்! - ஸ்ருதி ஹாஸன் # தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைனு பாப்பா நினைக்குது போல.அய்யோ ராமா


-----------------------------


11. கேரளாவில் முழு அடைப்பு :முன்னணி கிளாமர் நடிககள் முந்தானை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன# அட்ராசக்க நியூஸ்


------------------------------


12. நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும் - சூர்யா # நல்ல வேளை.இந்த ஸ்டேட்மென்ட்டை அனுஷ்கா சொல்லலை.


-------------------------

13. சேட்டு கடைல கார சீடை செம காரம் # அவன் அதி காரம்-------------------------


14. பார்களில் மது பரிமாறும் பணியில் பெண்கள்: கர்நாடக நீதிமன்றம் அனுமதி #கையைப்பிடிச்சு இழுத்தியா? சாரி சார்.மப்புல தான்---------------------------------


15.சிங்கம் து"ரைசிங்"கம்


----------------------


16. கஹானி ஹிந்தி ரீமேக்கான தமிழ் தெலுங்கு பதிப்பில் அனாமிகா எனும் டைட்டிலில் நயன் தாரா #படம் ஓடலைன்னா காணாமிகா


------------------------------


17. இளவரசன் எழுதிய காதல் கடிதம் ஊடகங்களில் வெளியானது எப்படி? போலீஸ் அதிர்ச்சி # குடுத்ததே இவங்காளாத்தான் இருக்கும் மாமூல் மாமா


------------------------


18. அம்மாவை பிரதமர் ஆக்கப் புறப்பட்டு விட்டேன் - பரிதிஇளம்வழுதி # இப்போ புறப்பட்டுட்டீங்க.விரைவில் பட்டுத்தெளிவீங்க-----------------------


19/தமிழ் நாட்டு இளைய தலைமுறை தம் அடிப்பதை ஸ்டைலுக்காக கற்றுக்கொண்டதில் ரஜினியின் பங்கும் இருக்கு :-(-------------------------


20. பகல் நேரத்துல பொண்டாட்டி கதவை உள்பக்கமா தாழ் போட்டா சண்டைக்கு தயார் ஆகறானு அர்த்தம்.நைசா ஓடிடனும்------------------------------

1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வெக்கத்தை கேட்டால் என்ன தருவாய் படத்தின் உன் விமர்சனைத்தை காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கான் தினமலர்'காரன்.

என்னான்னு போயி பாரு அண்ணே.