Monday, February 07, 2011

மின்சாரக்காதலி - இஷாகோபிகர் நடித்த ஜல்சா பட விமர்சனம் 17 +

http://www.jointscene.com/php/image.php/picmain.jpg?width=350&height=350&image=/ahtees/admin/movies/content/13767_17_Minsara%20Kadhali.jpg
மின்சாரக்காதலி - என் சுவாசக்காற்றே படம் வந்த புதுசல அர்விந்த சாமியை விட  இஷாகோபிகர் தான் அதிகம் பேரால ரசிக்கப்பட்டாங்க..(நாம எந்தக்காலத்துல ஹீரோக்களை ரசிச்சோம்?)அவங்க நடிச்ச ஒரு ஹிந்திப்படத்தை தமிழ்ல டப் பண்ணி இருக்காங்க.

சரி. .. மேட்டருக்கு வருவோம்...(மேட்டரா? யாரு யாருன்னு கேக்கப்படாது..)படத்தோட கதை என்ன?ஒரு பிரபல அட்வர்ட்டைசிங்க் கம் மாடலிங்க் கம்பெனியின் எம் டி...அவர் கம்ப்பெனில நம்ம இஷா மேடம் ரிசப்ஷனிஷ்ட்டா சேர்றாங்க...அப்புறம் அவரோட திறமையைப்பார்த்து (!!??)பர்சனல் அசிஸ்டெண்ட்டா பிரமோஷன் கொடுத்திடறாரு.2 பேருக்கும் ராங்க் கனெக்‌ஷன் ஆகிடுது.அப்பதான் கதைல ஒரு ட்விஸ்ட்.. இஷா மேடத்துக்கு இன்னொரு 25 வயசு இளைஞன் மேல காதல் வருது.. (காசா பணமா? காதல்தானே ,வந்துட்டுப்போகட்டும்)

பா ம க ராம்தாஸ் வெட்கமே இல்லாம தி மு க , அ தி மு க அப்படினு மாத்தி மாத்தி கூட்டணிவெச்சுக்கற மாதிரி இஷா மேடமும் 2 பேர் கூடவும் தெய்வீகக்காதல்ல ஈடுபடறாரு.(2 பேரை லவ் பண்ணுனா அது எப்படி தெய்வீகக்காதல் ஆகும்னு யாரும் கிராஸ் கேள்வி கேக்கப்படாது...)

அப்போ கதைல அடுத்த ட்விஸ்ட் .. கம்பெனி எம் டி க்கு ஒரு பொண்ணு.. அந்தப்பொண்ணு ஒரு பையனை காதலிக்கிறா... (பின்னே.. பொண்ணையே காதலிச்சா ஃபயர் ஆகிடுமே..)அந்தப்பையன் தான் ஏற்கனவே இஷா காதலிக்கற பையன்.
http://www.top10cinema.com/dataimages/300/ish34a.jpg
கே பாலச்சந்தர் பார்த்தா அவமானத்துலயே படம் எடுக்கறதை நிறுத்திடுவாரு.இப்போ கதைல என்ன ட்விஸ்ட்டுன்னா அந்தக்காதலன் திடீர்னு இஷா வை கழட்டி விட்டுடறான்.இஷாவுக்கு கோபம் வந்துடுது.. படையப்பா நீலாம்பரி கணக்கா வெகுண்டு எழுந்து அடைந்தால் அதே காதலன் இல்லாவிட்டால் காலன் அப்படினு சபதம் எடுக்கறாரு.(இடைவேளை ட்விஸ்ட்டாம்).. க்ளைமாக்ஸ்ல என்ன ஆகுதுங்கறதுதான் கதை.


இந்த படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் எதுக்கு குடுத்தாங்கன்னே தெரியல.சுத்தமா ஒரு சீன் கூட இல்லை. ( அசுத்தமாக்கூட இல்லை)

சீன் படத்தில் வந்த காமெடி காட்சிகள்

1. லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியா வரும் தொழில் அதிபர் பாவம் 2000 ரூபா மொபைல் ஃபோன் தான் வெச்சிருக்காரு.( ரொம்ப லோ பட்ஜெட் படம் போல)

2. புதுசா ஜாயின் பண்ணுன ரிசப்ஷனிஸ்ட் சர்ட் போட்டு ஃபுல்லா கவர் பண்ணி இருப்பாங்க.. நம்ம இஷா வந்து சர்ட் பட்டன் 3 ஐ கழட்டி விட்டுட்டு  மாடலிங்க் கம்பெனினா இப்படித்தான் டிரஸ் பண்ணி இருக்கனும்பாரு..(வாழ்க தமிழ்க்கலாச்சாரம்)

3. நடிகை அசின் மேல என்ன கோபமோ  ஹீரோயின் பேரு அசின் அப்படினு வெச்சிருக்காங்க..( அவங்ககிட்டே கால்ஷீட் கேட்டு கிடைச்சிருக்காது)

4. இஷாவின் கள்ளக்காதலன் பேசும் வசனம் செம காமெடி..

ஆமா.. உங்களை லவ் பண்ணுனது உண்மைதான். இப்போ அவளை லவ் பண்றேன்... என்னைத்தொந்தரவு பண்ணாதீங்க.. முதல்ல உங்க கூட இருந்தது பாவம், இப்போவும் உங்க கூட இருந்தா துரோகம்..( கண்டு பிடிச்சிட்டாருய்யா 
கவர்னரு)

http://dinamani.co.in/Images/article/2009/7/12/13isa.jpg
உலக திரைப்பட வரலற்றிலேயே முதல் முறையாக பிட்டு இல்லாத பிட்டுப்படத்துக்கான வசன அணீவகுப்பு


1. உங்க பொண்ணு தண்ணி அடிக்கறப்ப சரக்குல தண்ணீரை அதிகம் மிக்ஸ் பண்றாங்க..  ராவா அடிக்க சொல்லுங்க எல்லாம் சரி ஆகிடும்.

2.பார்ட்டிங்கறது என்ன? ட்ரிங்க்ஸ் + கிளாமர் இதான்.பொண்ணுங்க உடம்பை ஆம்பளைங்க வேடிக்கை பார்க்கற இடம்.

3. டாடி.. நான் ஒருத்தனை லவ் பண்றேன்.

அவன் எப்படி..?உன்னை மதிரியே அசிங்கம இருப்பானா?

4. சார்.. என்ன சொல்றீங்க?இவங்க உங்க பொண்ணா?

அதுல உனக்கென்னப்பா சந்தேகம்? 


5 கிளைமாக்ஸ் பஞ்ச் - நீ எனக்கு அம்மா முறையா? சக்களத்தி முறையா? நீயே முடிவு பண்ணு..

இந்தப்படம் திருப்பூர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு.. சீன் படத்துக்கு போகாத ஆளுங்க கூட அடடே 4 தியேட்டர்ல போட்டிருக்காங்களா? அப்போ படத்துல கண்டிப்பா ஏதவது இருக்கும்னு பேசிக்கறாங்க.. ( ஆஹா, என்ன ஒரு நம்பிக்கை)

இந்தப்படத்துல சீன் இல்லைங்கற வரலாற்று உண்மையை பதிவு செஞ்சதால யாராவது எனக்கு ஏதாவது அவார்டு குடுத்தா பிகு பண்ணாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.. ஹி ஹி

டிஸ்கி -
டிஸ்கி  - சனி, ஞாயிறு நெட் பக்கம் வராதவங்களுக்காக

1.

சகி...நீ நடிக்கறது சகிக்கலை


2. 

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்


3. 

யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்



4. 

.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?


5.

ஊழல் இல்லாத பாரதம் உருவாக.

52 comments:

Unknown said...

வடைய திம்போம்

Unknown said...

சீன் படத்தைக்கூட சிறப்பாக விமர்சனம் செய்யும் அண்ணன் சி .பி .செந்தில்குமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பல

Unknown said...

டாடி.. நான் ஒருத்தனை லவ் பண்றேன்.

அவன் எப்படி..?உன்னை மதிரியே அசிங்கம இருப்பானா?///


காலம் காலம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பாடா.... இந்த மாதிரி வெமர்சனத்த பார்க்கும் போது மனசுக்கு எம்புட்டு ஆறுதலா இருக்கு... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்த படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் எதுக்கு குடுத்தாங்கன்னே தெரியல.சுத்தமா ஒரு சீன் கூட இல்லை. ( அசுத்தமாக்கூட இல்லை)//////

என்னது சீன் இல்லியா......? அப்போ அந்த ஏ சர்ட்டிபிகேட் காசு கொடுத்து வாங்குனதா...... ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அவனுங்க தான் சீன் வெக்கல, நீங்களாவது நல்ல படமா நாலு போட்டிருக்கலாம்ல? ஏக்கத்தோடு ஓடோடி வந்தவங்களை இப்படி ஏமாற்றலாமா.....?

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி அட்ரா சக்க பெண்களும் படிக்கும் கவுரவமான பிளாக்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இந்தப்படம் திருப்பூர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு.. சீன் படத்துக்கு போகாத ஆளுங்க கூட அடடே 4 தியேட்டர்ல போட்டிருக்காங்களா? அப்போ படத்துல கண்டிப்பா ஏதவது இருக்கும்னு பேசிக்கறாங்க.. ( ஆஹா, என்ன ஒரு நம்பிக்கை)///////

வேற வழி? நம்பித்தானே ஆகனும், நம்பிக்கைதானே வாழ்க்கை, நாலு படத்துல இல்லேன்னாலும் ஒரு ப்டத்துலேயாவது சீன் இருந்துடாது.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சி.பி.செந்தில்குமார் said...
hi hi ஹி அட்ரா சக்க பெண்களும் படிக்கும் கவுரவமான பிளாக்//////

ஹி..ஹி..... வெளங்கிருச்சு......

சி.பி.செந்தில்குமார் said...

அதுவும் கரெக்ட்தான். இந்த தியேட்டர்ல போடலைன்னாலும் அந்த தியேட்டர்ல போடுவான?ன்னு ஒரு நம்பிக்கை( நம்பிக்கைதனே வாழ்க்கை)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இந்தப்படத்துல சீன் இல்லைங்கற வரலாற்று உண்மையை பதிவு செஞ்சதால யாராவது எனக்கு ஏதாவது அவார்டு குடுத்தா பிகு பண்ணாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.. ஹி ஹி//////

அவார்டு இல்ல தண்டனை, இனி நல்ல பிட்டு உள்ள படமா பார்த்து விமர்சனம் எழுதனும்.... இப்பிடி பிட்டு இல்லாத பிட்டு படமா தேடிப்புடிச்சு பார்க்கப்படாது!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
அதுவும் கரெக்ட்தான். இந்த தியேட்டர்ல போடலைன்னாலும் அந்த தியேட்டர்ல போடுவான?ன்னு ஒரு நம்பிக்கை( நம்பிக்கைதனே வாழ்க்கை)////

அப்போ இந்தப் படத்தையும் நாலு தியேட்டர்லே பாத்துக்கூட பிட்டு போடல.....?

சி.பி.செந்தில்குமார் said...

hi ஹி ஹி நன் ஒரே தியேட்டர்லதன் பார்த்தேன்.. அதுக்கே முடிய்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
hi ஹி ஹி நன் ஒரே தியேட்டர்லதன் பார்த்தேன்.. அதுக்கே முடிய்ல/////

அப்போ எதுக்கும் மீதி மூணு தியேட்டர்லேயும் பாத்துடுங்க சிபி, ஒருவேளை பிட்டு இருந்துடப் போவுது.. அப்பிடி இருந்து நீங்க எழுதாம விட்டுட்டீங்கன்னா அப்புறாம் வரலாறு கூட உங்களை மன்னிக்காது...

ரஹீம் கஸ்ஸாலி said...

பா ம க ராம்தாஸ் வெட்கமே இல்லாம தி மு க , அ தி மு க அப்படினு மாத்தி மாத்தி கூட்டணிவெச்சுக்கற மாதிரி/////
நாசமா போச்சு....பா.ம.க. குண்டர்கள் சாரி...தொண்டர்கள் உங்க பொட்டிய...சே....வலைப்பதிவ கடத்திட போறாங்க....காடுவெட்டி குருவ விட்டு மருத்துவர் அய்யா தமிழ்குடிதாங்கி உங்கள திட்டப்போறாரு...

சமுத்ரா said...

ha ha ha

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி .. இது அநியாயம்.. ஊழல் இல்லாத பாரதம்னு ஒரு நல்ல பதிவு போட்டேன்... அதுக்கு ஒரே கமெண்ட்.. இதுக்கு மட்டும் இத்த்னையா?அப்போ நீங்க நல்லவர் இல்லைய? அய்யகோ

Speed Master said...

காலம் கொட்டுப்போச்சு சீன் படத்துல சீனே இல்லை

என்ன கொடுமை சார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி .. இது அநியாயம்.. ஊழல் இல்லாத பாரதம்னு ஒரு நல்ல பதிவு போட்டேன்... அதுக்கு ஒரே கமெண்ட்.. இதுக்கு மட்டும் இத்த்னையா?அப்போ நீங்க நல்லவர் இல்லைய? அய்யகோ//////

பிச்சிபுடுவேன் பிச்சி, யாரைக் கேட்டுய்யா என்னை நல்லவன்னு முடிவு பண்ணீங்க.....
நான்................. ரொம்ம்ம்ம்ம்ம்பா நல்லவன்....

புரிஞ்சுதா.......?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிட்டரசன் சிபி வாழ்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பிட்டரசன் சிபி வாழ்க/////

உனக்கு மட்டும் தனியா டிவிடி கொடுத்துட்டாரா?

Arun Prasath said...

உனக்கு மட்டும் தனியா டிவிடி கொடுத்துட்டாரா?//

அப்டியே எனக்கும் கெடைக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Arun Prasath said...
உனக்கு மட்டும் தனியா டிவிடி கொடுத்துட்டாரா?//

அப்டியே எனக்கும் கெடைக்குமா?/////

சிரிப்பு போலீசுக்கு டீவிடிய பார்க்க தெரியாது, நீயும் கூட இருந்து ஒத்தாசை பண்ணி அப்பிடியே பார்த்துக்க....

MANO நாஞ்சில் மனோ said...

அசத்துங்க அசத்துங்க....

கோவை நேரம் said...

நல்ல வேளை..இப்போ ஷகிலா நடிக்கிறதில்ல.இல்லைனா அவங்க படத்துக்கும் விமர்சனம் பண்ணி இருப்பீங்க

karthikkumar said...

Arun Prasath said...
உனக்கு மட்டும் தனியா டிவிடி கொடுத்துட்டாரா?//

அப்டியே எனக்கும் கெடைக்குமா////



போய் தியேட்டர்ல பாருங்கையா. கஷ்டப்பட்டு படம் எடுத்தா அதை திருட்டு dvd ல பாப்பீங்களா rascals :)

அஞ்சா சிங்கம் said...

என்ன சார் நடக்குது இங்க ஒரே பச்சையா தெரியுது நான் டேம்ப்லட்ட சொன்னேன் .............

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

வடைய திம்போம்............//////////


இந்த காக்கா இருக்குல காக்கா அது ஒரு வடை கெடைச்சாலும் கா கான்னு சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிட்டு குடுக்குமாம்

'பரிவை' சே.குமார் said...

அசத்துங்க....

Unknown said...

சீனில்லா படத்துக்கு ஒரு சூப்பர் ஸ்டாரின் விமர்சனம் ஹி ஹி

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
hi hi ஹி அட்ரா சக்க பெண்களும் படிக்கும் கவுரவமான பிளாக்//////

இது எப்பவுல இருந்து? ஹி ஹி

வைகை said...

சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி .. இது அநியாயம்.. ஊழல் இல்லாத பாரதம்னு ஒரு நல்ல பதிவு போட்டேன்... அதுக்கு ஒரே கமெண்ட்.. இதுக்கு மட்டும் இத்த்னையா?அப்போ நீங்க நல்லவர் இல்லைய? அய்ய///


நீங்க இவ்வளோ அப்பாவியா?

வைகை said...

தமிழ்மணம் ஓட்டு பட்டய காணும்?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலர் கலரா இந்த போட் டோக்களை எங்க புடிங்கிறிங்க பாஸ்..
பதிவு அருமை..

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி .. இது அநியாயம்.. ஊழல் இல்லாத பாரதம்னு ஒரு நல்ல பதிவு போட்டேன்..//
comedy post? :-)

Anonymous said...

மின்சார காதலி ரசிகர் மன்றம் சார்பாக பதிவை இனிதே வரவேற்கின்றேன் ஈவினிங்க ஷோ ஒரு டிக்கெட் தங்களுக்கு பாப்கார்னுடன் இலவசம்

சேலம் தேவா said...

சுத்தமா ஒரு சீன் கூட இல்லை. ( அசுத்தமாக்கூட இல்லை)

ரொம்ப ஆசைப்பட்ருப்பீங்க போல... :)

R. Gopi said...

செந்தில், உங்க சிறுகதை நெத்தி தினகரன் ஞாயிறு மலரில் வந்திருக்கு. வாழ்த்துகள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

no bits no hits

செல்வா said...

//அப்புறம் அவரோட திறமையைப்பார்த்து (!!??)//

இதுல ஏன் கேள்விக்குறி ?

செல்வா said...

//1. லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியா வரும் தொழில் அதிபர் பாவம் 2000 ரூபா மொபைல் ஃபோன் தான் வெச்சிருக்காரு.( ரொம்ப லோ பட்ஜெட் படம் போல)
//

அது நவீன மாடல் போனா இருக்குமோ ?

செல்வா said...

//1. லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியா வரும் தொழில் அதிபர் பாவம் 2000 ரூபா மொபைல் ஃபோன் தான் வெச்சிருக்காரு.( ரொம்ப லோ பட்ஜெட் படம் போல)
//

அது நவீன மாடல் போனா இருக்குமோ ?

செல்வா said...

//விட்டுட்டு மாடலிங்க் கம்பெனினா இப்படித்தான் டிரஸ் பண்ணி இருக்கனும்பாரு..(வாழ்க தமிழ்க்கலாச்சாரம்)
//

அது தமிழ்ப்படமா ?

செல்வா said...

//இந்தப்படத்துல சீன் இல்லைங்கற வரலாற்று உண்மையை பதிவு செஞ்சதால யாராவது எனக்கு ஏதாவது அவார்டு குடுத்தா பிகு பண்ணாம வாங்கிக்க தயாரா இருக்கேன்.. ஹி ஹி//

என்ன அவார்டு தரணும் ?

settaikkaran said...

தல, எனக்கு(ம்) இஷா கோப்பிகரை ரொம்ப பிடிக்கும். :-)

பாரி தாண்டவமூர்த்தி said...

பாஸ்...எந்த படம் வந்தாலும் பார்த்திடுறீங்க....விமர்சனம் போட்டுடுறீங்க.....எப்பூடி பாஸ்...முடியுது...நீங்க பெரியாலு பாஸ்....

Philosophy Prabhakaran said...

// பா ம க ராம்தாஸ் வெட்கமே இல்லாம தி மு க , அ தி மு க அப்படினு மாத்தி மாத்தி கூட்டணிவெச்சுக்கற மாதிரி இஷா மேடமும் 2 பேர் கூடவும் தெய்வீகக்காதல்ல ஈடுபடறாரு. //

இந்த எடுத்துக்காட்டு சூப்பர்... அங்கதான் நீங்க நிக்கிறீங்க...

Philosophy Prabhakaran said...

// கே பாலச்சந்தர் பார்த்தா அவமானத்துலயே படம் எடுக்கறதை நிறுத்திடுவாரு //

ஆமோதிக்கிறேன்...

Philosophy Prabhakaran said...

// லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியா வரும் தொழில் அதிபர் பாவம் 2000 ரூபா மொபைல் ஃபோன் தான் வெச்சிருக்காரு.( ரொம்ப லோ பட்ஜெட் படம் போல) //

ஒருவேளை ரொம்ப பழைய படமா இருக்கும்...

Philosophy Prabhakaran said...

50

ம.தி.சுதா said...

////.சுத்தமா ஒரு சீன் கூட இல்லை. ( அசுத்தமாக்கூட இல்லை////

தப்பிச்சிட்டிங்களேன்னு சந்தோசமா விடமாட்டோமுல்ல...

Unknown said...

//இந்தப்படம் திருப்பூர்ல 4 தியேட்டர்ல ரிலீஸ் ஆகி இருக்கு.. சீன் படத்துக்கு போகாத ஆளுங்க கூட அடடே 4 தியேட்டர்ல போட்டிருக்காங்களா? அப்போ படத்துல கண்டிப்பா ஏதவது இருக்கும்னு பேசிக்கறாங்க.. ( ஆஹா, என்ன ஒரு நம்பிக்கை)//

CPS ஏற்கனவே சாயப் பட்டறைகளில் வேலை இல்லை...
(இல்லன்னா அங்கேயே கலர் பார்த்துக்குவாங்க...இது தெரிஞ்சு தான் இந்த படத்தை 4 தியேட்டர்ல போட்டிருப்பாங்களோ ?
(சமீபத்தில் அனுஷ்கா படங்கள் நிறைய வந்திச்சு நீங்க பிளாக் எதுவும் போடலை..இஷா கோபிக்காரர்ன்னு நினைச்சு போட்டீங்களோ ???)