Saturday, January 01, 2011

புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்

health-studies.jpg (400×314)
1. தினமும் அதிகாலை 5 மணிக்கு துயில் எழ வேண்டும்.

2. காலைக்கடன்களை முடித்த பிறகு வெறும் வயிற்றில் 4 டம்ளர் தண்ணீர் குடுக்க வேண்டும்.

3. அருகில் உள்ள மைதானத்தில் 4 கி மீ நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

4. நேரம் இருந்தால் யோகா,மூச்சுப்பயிற்சி (பிராண யாமம்) உடல்பயிற்சி செய்ய வேண்டும்.

5.குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். (சுடுநீரில் குளித்தால் சோம்பலும் ,தூக்கமும் வரும்)

6.காலை உணவை தவிர்க்கக்கூடாது.சிலர் பட்டினி இருந்தால் மெல்லிய தேகம் கிடைக்கும் என தவறாக நினைக்கிறார்கள்.

7.உணவு சாப்பிடும்போது பாதி வயிறு மட்டும் சாப்பிட்டு, கால் வயிற்றில் தண்ணீர் குடித்து கால் வயிற்றை காலியாக விட வேண்டும்.

8.அலுவலகத்தில் வேலை செய்யும்போது பர்சனல் செல் அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.

9.மதிய உணவில் மோர் சேர்த்துக்கொள்வது நல்லது.

10 இரவில் 8 மணியிலிருந்து 9 மணிக்குள் டின்னரை முடித்து விட வேண்டும்.
health.jpg (378×311)
11. இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது,தூக்கத்தை கெடுக்கும் காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

12. பெரியவர்களுக்கு 7 மணி நேரத்தூக்கமும் குழந்தைகளுக்கு 9 மணி நேரத்தூக்கமும் அவசியம்.

13. சைவ உணவே சிறந்தது. அசைவ உணவு மிருக உணர்வை,பொறாமை குணத்தை ,கோபத்தை அதிகமாக்கும் சக்தி படைத்தது. தவிர்க்க முடியவில்லை எனில் குறைக்க முற்சிக்கவும்.

14. குடும்பத்துடன் பேச நேரம் ஒதுக்குங்கள்.குறிப்பாக குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் செலவு செய்யுங்கள்.

15. வாரம் ஒரு முறை விடுமுறை நாளில் குடும்பத்துடன் வெளியே செல்லவும்.அது நண்பர் வீடோ, பார்க்கோ,பீச்சோ எதுவாகவும் இருக்கலாம்.

16.ஈகோ பார்ப்பதை விட்டுத்தள்ளுங்கள்,வாக்குவாதம் செய்வதை தவிருங்கள்.

17. உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் .6 மாதத்திற்கு ஒரு முறை பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரை அணூகவும்.முழு உடல் பரிசோதனையை 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு வருடத்துக்கு ஒரு முறை செய்வது நல்லது.

18. பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து வாரம் குறைந்த பட்சம் ஒரு புக்காவது படிக்கவும்.

19.பட்டி மன்றம்,நகைச்சுவை அரங்கம் ,விழாக்கள்,ஊர் பண்டிகைகள் இவைகளில் கலந்து கொள்வது மனதை லேசாக்கும்.

20.பிறந்தநாள்கள் ,பார்ட்டிகள் இவற்றில் அநாதை ஆசிரமங்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வது நல்லது.

டிஸ்கி - மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே...

84 comments:

Unknown said...

நல்ல சிந்தனைகள். மீண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தினமும் அதிகாலை 5 மணிக்கு துயில் எழ வேண்டும். -ஞாயிற்றுக் கிழமையுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காலைக்கடன்களை முடித்த பிறகு வெறும் வயிற்றில் 4 டம்ளர் தண்ணீர் குடுக்க வேண்டும். - முதல் டம்ளர் குடித்ததுமே அது வெறும் வயிறு ஆகாதே. அப்புறம் எப்படி 4 டம்ளர் தண்ணீர் ? குடிக்க வேண்டுமா? குடுக்க வேண்டுமா? விளக்கம் ப்ளீஸ்

Unknown said...

இங்க பாருங்க இந்த மாதிரி கண்ண கட்டுறா மாதிரி விஷ்யங்கள சொல்லாதிங்க நண்பரே...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது உளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருகில் உள்ள மைதானத்தில் 4 கி மீ நடைப்பயிற்சி செய்ய வேண்டும். - மைதானமே 4KM இருந்தா என்ன பண்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நேரம் இருந்தால் யோகா,மூச்சுப்பயிற்சி (பிராண யாமம்) உடல்பயிற்சி செய்ய வேண்டும். - நேரம் இல்லைன்னா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். (சுடுநீரில் குளித்தால் சோம்பலும் ,தூக்கமும் வரும்) -குளிக்கிற பழக்கம் இல்லாதவங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காலை உணவை தவிர்க்கக்கூடாது.சிலர் பட்டினி இருந்தால் மெல்லிய தேகம் கிடைக்கும் என தவறாக நினைக்கிறார்கள். - ஓசி சோறு கிடைக்கலைனா என்ன பண்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உணவு சாப்பிடும்போது பாதி வயிறு மட்டும் சாப்பிட்டு, கால் வயிற்றில் தண்ணீர் குடித்து கால் வயிற்றை காலியாக விட வேண்டும். - கரெக்டா கால் வயிறை எப்படி கண்டு பிடிக்கிறது. ஸ்கேல் வச்சு அளக்கனுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அலுவலகத்தில் வேலை செய்யும்போது பர்சனல் செல் அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.-- அப்போ மெசேஜ் அனுப்பி தமிழ்மணம் ரெங்க் கேக்குரவகளை என்ன பண்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மதிய உணவில் மோர் சேர்த்துக்கொள்வது நல்லது.-- Once more ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இரவில் 8 மணியிலிருந்து 9 மணிக்குள் டின்னரை முடித்து விட வேண்டும்.- ஒரு மணி நேரமா சாப்பிடனும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது,தூக்கத்தை கெடுக்கும் காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
--இதை கண்ணாடியை பார்த்து சொல்லவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பெரியவர்களுக்கு 7 மணி நேரத்தூக்கமும் குழந்தைகளுக்கு 9 மணி நேரத்தூக்கமும் அவசியம்.- ok ill sleep 9 hr ul sleep 7 hrs

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சைவ உணவே சிறந்தது. அசைவ உணவு மிருக உணர்வை,பொறாமை குணத்தை ,கோபத்தை அதிகமாக்கும் சக்தி படைத்தது. தவிர்க்க முடியவில்லை எனில் குறைக்க முற்சிக்கவும். -- வவ் வவ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

குடும்பத்துடன் பேச நேரம் ஒதுக்குங்கள்.குறிப்பாக குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் செலவு செய்யுங்கள்.-- ஆமா பிளாக்க் ஹிட்ஸ் ன்னு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க(உங்களை சொல்லல ஹிஹி)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாரம் ஒரு முறை விடுமுறை நாளில் குடும்பத்துடன் வெளியே செல்லவும்.அது நண்பர் வீடோ, பார்க்கோ,பீச்சோ எதுவாகவும் இருக்கலாம். - நண்பர் வீடு ஓகே. அப்பத்தான் ஓசி சோறு கிடைக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

.ஈகோ பார்ப்பதை விட்டுத்தள்ளுங்கள்,வாக்குவாதம் செய்வதை தவிருங்கள்.- ஈகோ புது படமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் .6 மாதத்திற்கு ஒரு முறை பற்களை சுத்தம் செய்ய பல் மருத்துவரை அணூகவும்.முழு உடல் பரிசோதனையை 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு வருடத்துக்கு ஒரு முறை செய்வது நல்லது. - ரெண்டாவது முறை செஞ்சா தப்பா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

. பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து வாரம் குறைந்த பட்சம் ஒரு புக்காவது படிக்கவும். - u mean sarojadevi?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டி மன்றம்,நகைச்சுவை அரங்கம் ,விழாக்கள்,ஊர் பண்டிகைகள் இவைகளில் கலந்து கொள்வது மனதை லேசாக்கும்.- இல்லைனா வெயிடாக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி - மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே...- இது நல்ல பதிவா? @ டவுட்டு...

settaikkaran said...

//மொக்கைப்பதிவு போடும் "நானே" நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே.//

ஐயா தன்னடக்கத்தங்கமே! இது உங்களுக்கே ஓ...வரா இல்லை...? :-))

ஆமினா said...

என்ன திரடீர்ன்னு சீரியச் பதிவு போட்டுட்டீங்க? ;)

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

கலாநேசன் said...
நல்ல சிந்தனைகள். மீண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
January 1, 2011 7:14 AM

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தினமும் அதிகாலை 5 மணிக்கு துயில் எழ வேண்டும். -ஞாயிற்றுக் கிழமையுமா?

January 1, 2011 8:03 AM

யோவ் அதான் தினமும்னு போட்டிருக்கனே

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
காலைக்கடன்களை முடித்த பிறகு வெறும் வயிற்றில் 4 டம்ளர் தண்ணீர் குடுக்க வேண்டும். - முதல் டம்ளர் குடித்ததுமே அது வெறும் வயிறு ஆகாதே. அப்புறம் எப்படி 4 டம்ளர் தண்ணீர் ? குடிக்க வேண்டுமா? குடுக்க வேண்டுமா? விளக்கம் ப்ளீஸ்

January 1

ஹா ஹா செம நக்கல்.குடிக்கவேண்டும். சாரி ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...
இங்க பாருங்க இந்த மாதிரி கண்ண கட்டுறா மாதிரி விஷ்யங்கள சொல்லாதிங்க நண்பரே...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது உளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

January 1, 2011 8:04 AM

ஹா ஹா ஒரு நாள்தானே பொறுத்துக்குங்க

புரட்சித்தலைவன் said...

HAPPY NEW YEAR

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அருகில் உள்ள மைதானத்தில் 4 கி மீ நடைப்பயிற்சி செய்ய வேண்டும். - மைதானமே 4KM இருந்தா என்ன பண்றது?

January 1, 2011 8:05 AM

ஹி ஹி ஒண்ணும் பண்ண முடியாது

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நேரம் இருந்தால் யோகா,மூச்சுப்பயிற்சி (பிராண யாமம்) உடல்பயிற்சி செய்ய வேண்டும். - நேரம் இல்லைன்னா?

January 1, 2011 8:07 AM

மொக்கைப்பதிவு போடவும்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும். (சுடுநீரில் குளித்தால் சோம்பலும் ,தூக்கமும் வரும்) -குளிக்கிற பழக்கம் இல்லாதவங்க?

January 1, 2011 8:07 AM

அய்யோ ராமா

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
காலை உணவை தவிர்க்கக்கூடாது.சிலர் பட்டினி இருந்தால் மெல்லிய தேகம் கிடைக்கும் என தவறாக நினைக்கிறார்கள். - ஓசி சோறு கிடைக்கலைனா என்ன பண்றது?

January 1, 2011 8:07 AM

ஹி ஹி அருகில் கோயில் இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உணவு சாப்பிடும்போது பாதி வயிறு மட்டும் சாப்பிட்டு, கால் வயிற்றில் தண்ணீர் குடித்து கால் வயிற்றை காலியாக விட வேண்டும். - கரெக்டா கால் வயிறை எப்படி கண்டு பிடிக்கிறது. ஸ்கேல் வச்சு அளக்கனுமா?

January 1, 2011 8:0

என்னை மன்னிச்சிடுங்க ,இனி இந்த மாதிரி பதிவு போட மாட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அலுவலகத்தில் வேலை செய்யும்போது பர்சனல் செல் அழைப்புகளை தவிர்க்க வேண்டும்.-- அப்போ மெசேஜ் அனுப்பி தமிழ்மணம் ரெங்க் கேக்குரவகளை என்ன பண்றது?

January 1, 2011 8:09 AM

ஹி ஹி பப்ளிக் பப்ளீக்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மதிய உணவில் மோர் சேர்த்துக்கொள்வது நல்லது.-- Once more ?

January 1, 2011 8:09 A

குட் டைமிங்க்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இரவில் 8 மணியிலிருந்து 9 மணிக்குள் டின்னரை முடித்து விட வேண்டும்.- ஒரு மணி நேரமா சாப்பிடனும்?

January 1, 2011 8:10 AM

ஹி ஹி நீங்க சாப்பிடறதே 10 நிமிஷம்தானே எதுக்கு இந்தபில்டப்பு

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது,தூக்கத்தை கெடுக்கும் காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
--இதை கண்ணாடியை பார்த்து சொல்லவும்

January 1, 2011 8:10 AM

இது எனக்கும் சேர்த்துத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பெரியவர்களுக்கு 7 மணி நேரத்தூக்கமும் குழந்தைகளுக்கு 9 மணி நேரத்தூக்கமும் அவசியம்.- ok ill sleep 9 hr ul sleep 7 hrs

January 1, 2011 8:12 AM

அப்போ நீங்க குழந்தையா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சைவ உணவே சிறந்தது. அசைவ உணவு மிருக உணர்வை,பொறாமை குணத்தை ,கோபத்தை அதிகமாக்கும் சக்தி படைத்தது. தவிர்க்க முடியவில்லை எனில் குறைக்க முற்சிக்கவும். -- வவ் வவ்

January 1, 2011 8:13 AM

அவவ் அவ்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
குடும்பத்துடன் பேச நேரம் ஒதுக்குங்கள்.குறிப்பாக குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் செலவு செய்யுங்கள்.-- ஆமா பிளாக்க் ஹிட்ஸ் ன்னு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க(உங்களை சொல்லல ஹிஹி)

January 1, 2011 8:13 AM

நம்பிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
.ஈகோ பார்ப்பதை விட்டுத்தள்ளுங்கள்,வாக்குவாதம் செய்வதை தவிருங்கள்.- ஈகோ புது படமா?

January 1, 2011 8:16 AM

இல்ல சீன் படம்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வாரம் ஒரு முறை விடுமுறை நாளில் குடும்பத்துடன் வெளியே செல்லவும்.அது நண்பர் வீடோ, பார்க்கோ,பீச்சோ எதுவாகவும் இருக்கலாம். - நண்பர் வீடு ஓகே. அப்பத்தான் ஓசி சோறு கிடைக்கும்

January 1,

உங்க இனிஷியல் எஸ் ஆனா எப்பவும் ஓ சி ல காலம் தள்ளறீங்க அது எப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

come to valaicharam and my blog...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வாரம் ஒரு முறை விடுமுறை நாளில் குடும்பத்துடன் வெளியே செல்லவும்.அது நண்பர் வீடோ, பார்க்கோ,பீச்சோ எதுவாகவும் இருக்கலாம். - நண்பர் வீடு ஓகே. அப்பத்தான் ஓசி சோறு கிடைக்கும்

January 1,

உங்க இனிஷியல் எஸ் ஆனா எப்பவும் ஓ சி ல காலம் தள்ளறீங்க அது எப்படி?//

Secret

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
.ஈகோ பார்ப்பதை விட்டுத்தள்ளுங்கள்,வாக்குவாதம் செய்வதை தவிருங்கள்.- ஈகோ புது படமா?

January 1, 2011 8:16 AM

இல்ல சீன் படம்//

DVD Please

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பெரியவர்களுக்கு 7 மணி நேரத்தூக்கமும் குழந்தைகளுக்கு 9 மணி நேரத்தூக்கமும் அவசியம்.- ok ill sleep 9 hr ul sleep 7 hrs

January 1, 2011 8:12 AM

அப்போ நீங்க குழந்தையா?//

Ya. Why doubt?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
தினமும் அதிகாலை 5 மணிக்கு துயில் எழ வேண்டும். -ஞாயிற்றுக் கிழமையுமா?

January 1, 2011 8:03 AM

யோவ் அதான் தினமும்னு போட்டிருக்கனே///

Why no leave?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இரவு 10 மணிக்கு தூங்கி விட வேண்டும். செகண்ட் ஷோ சினிமா பார்ப்பது,தூக்கத்தை கெடுக்கும் காரியங்கள் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
--இதை கண்ணாடியை பார்த்து சொல்லவும்

January 1, 2011 8:10 AM

இது எனக்கும் சேர்த்துத்தான்///

Vanthukkal

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

Srini said...

" ஆனாப்பாருங்க.. நாங்கள்ளாம் இத நேத்து நைட் New Year Celebration'ல அடிச்ச சரக்கு மப்புல இருந்து இன்னும் தெளியாம, காலைல 9 மணிக்கு எந்திரிச்சுதான் படிச்சுட்டு இருக்கோம்..(4 டம்ளர் தண்ணி குடிக்கில, அடிச்சோம்) வாழ்க்கை தத்துப்பித்துவத்துக்குதான் 1000 பேர் இருக்காங்கள்ள..அப்புறம் நீங்களும் ஏன் போட்டு கொல்றீங்க ? குஜாலா எதுனா எழுதுனீங்கன்னா நாங்களும் மஜாவா இருப்பம்ல ?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி நானும் இத என் ஃபிரண்சுக்கு ஃபார்வர்ட் பண்ணிடுறேன்... (அப்புறம், இத வெச்சி வேற என்ன பண்றது?)

Unknown said...

புத்தாண்டு அன்று நல்ல விஷயங்களின் தொகுப்பு.
பகிர்வுக்கு நன்றிகள்.

Unknown said...

வலையுலகில் முதல் இடத்தில் உள்ள சி.பி. அவர்களுக்கு
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிப்பு போலீசுக்கு நேத்து செம மப்பு போல, சலங்க கட்டி ஆடியிருக்கு.......?

Ravi kumar Karunanithi said...

டிஸ்கி - மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே...

its too much...

தேசாந்திரி-பழமை விரும்பி said...

அண்ணே !

நானும் 'ஜோக்' எழுத 'ட்ரை' பண்ணியிருக்கேன் !

http://desandhiri.blogspot.com/2011/01/2.html

கொஞ்சம் வந்து பாருங்க !
புது வருட வாழ்த்துக்கள் !

VELU.G said...

நிஜமாலுமே நல்ல பதிவுதாங்க

நன்றி

THOPPITHOPPI said...

அருமையான சபதம்.

ஜோதிஜி said...

மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது .......

செந்தில் நீங்க நல்லவரா? கெட்டவரா?

a said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

எல்லாமே நல்ல விசயங்கள் தான்............ ஆனா சபதமெல்லாம் நிக்காது. புது வருச சபதம் குடிகாரன் பேச்சு மாதிரி........

venkat said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஹேமா said...

சிபி நல்ல செய்திகள் சொல்றார்....நன்றி நன்றி.பிறக்கிற 2011 இன்னும் நிறைந்த பதிவுகளைத் தரட்டும்.வாழ்த்துகள் !

புலிகுட்டி said...

தயவு செய்து ஆப்பிளை வச்சிட்டு நெகத்தை வெட்டுங்க.புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ragavja said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டிஸ்கி - மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே...- இது நல்ல பதிவா? @ டவுட்டு...

இத்தன comments க்கு  நீங்க ஒரு எதிர் பதிவே போற்றுக்கலாம் நண்பரே...

rajvel said...

அருமை

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
.ஈகோ பார்ப்பதை விட்டுத்தள்ளுங்கள்,வாக்குவாதம் செய்வதை தவிருங்கள்.- ஈகோ புது படமா?

January 1, 2011 8:16 AM

இல்ல சீன் படம்//

DVD Please

will send by courier

சி.பி.செந்தில்குமார் said...

Srini said...

" ஆனாப்பாருங்க.. நாங்கள்ளாம் இத நேத்து நைட் New Year Celebration'ல அடிச்ச சரக்கு மப்புல இருந்து இன்னும் தெளியாம, காலைல 9 மணிக்கு எந்திரிச்சுதான் படிச்சுட்டு இருக்கோம்..(4 டம்ளர் தண்ணி குடிக்கில, அடிச்சோம்) வாழ்க்கை தத்துப்பித்துவத்துக்குதான் 1000 பேர் இருக்காங்கள்ள..அப்புறம் நீங்களும் ஏன் போட்டு கொல்றீங்க ? குஜாலா எதுனா எழுதுனீங்கன்னா நாங்களும் மஜாவா இருப்பம்ல ?!

in new year also u want kujal matter. ayyako

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி நானும் இத என் ஃபிரண்சுக்கு ஃபார்வர்ட் பண்ணிடுறேன்... (அப்புறம், இத வெச்சி வேற என்ன பண்றது?)

January 1, 2011 10:11 AM

hi hi

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டைக்காரன் said...

//மொக்கைப்பதிவு போடும் "நானே" நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே.//

ஐயா தன்னடக்கத்தங்கமே! இது உங்களுக்கே ஓ...வரா இல்லை...? :-))

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

புத்தாண்டு அன்று நல்ல விஷயங்களின் தொகுப்பு.
பகிர்வுக்கு நன்றிகள்.

thanx baradhi

சி.பி.செந்தில்குமார் said...

புத்தாண்டு அன்று நல்ல விஷயங்களின் தொகுப்பு.
பகிர்வுக்கு நன்றிகள்.

January 1, 2011 10:12 AM
Delete
Blogger பாரத்... பாரதி... said...

வலையுலகில் முதல் இடத்தில் உள்ள சி.பி. அவர்களுக்கு
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

again one thanx

சி.பி.செந்தில்குமார் said...

Ravi kumar Karunanithi said...

டிஸ்கி - மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே...

its too much...

hi hi

சி.பி.செந்தில்குமார் said...

தேசாந்திரி-பழமை விரும்பி said...

அண்ணே !

நானும் 'ஜோக்' எழுத 'ட்ரை' பண்ணியிருக்கேன் !

http://desandhiri.blogspot.com/2011/01/2.html

கொஞ்சம் வந்து பாருங்க !
புது வருட வாழ்த்துக்கள் !

tks , i will come

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சிப்பு போலீசுக்கு நேத்து செம மப்பு போல, சலங்க கட்டி ஆடியிருக்கு.......?

January 1, 2011 10:13 AM

sarakku adicha mappa irukkum annae

சி.பி.செந்தில்குமார் said...

VELU.G said...

நிஜமாலுமே நல்ல பதிவுதாங்க

நன்றி

thanx

சி.பி.செந்தில்குமார் said...

நிஜமாலுமே நல்ல பதிவுதாங்க

நன்றி

January 1, 2011 11:59 AM
Delete
Blogger THOPPITHOPPI said...

அருமையான சபதம்.

thanx

சி.பி.செந்தில்குமார் said...

ஜோதிஜி said...

மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது .......

செந்தில் நீங்க நல்லவரா? கெட்டவரா?

January 1, 2011 12:25 PM

50 - 50

சி.பி.செந்தில்குமார் said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

எல்லாமே நல்ல விசயங்கள் தான்............ ஆனா சபதமெல்லாம் நிக்காது. புது வருச சபதம் குடிகாரன் பேச்சு மாதிரி........

hi hi correct

சி.பி.செந்தில்குமார் said...

venkat said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

thanx venkat

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா said...

சிபி நல்ல செய்திகள் சொல்றார்....நன்றி நன்றி.பிறக்கிற 2011 இன்னும் நிறைந்த பதிவுகளைத் தரட்டும்.வாழ்த்துகள் !

January 1, 2011 5:31 PM

thanx hema

சி.பி.செந்தில்குமார் said...

புலிகுட்டி said...

தயவு செய்து ஆப்பிளை வச்சிட்டு நெகத்தை வெட்டுங்க.புத்தாண்டு வாழ்த்துக்கள்.

thanx tiger

சி.பி.செந்தில்குமார் said...

ragavja said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டிஸ்கி - மொக்கைப்பதிவு போடும் நானே நல்ல பதிவு போடும்போது நல்ல பதிவு போடும் நீங்கள் இன்னும் சிறந்த பதிவுகளாக போடலாமே...- இது நல்ல பதிவா? @ டவுட்டு...

இத்தன comments க்கு நீங்க ஒரு எதிர் பதிவே போற்றுக்கலாம் நண்பரே...

January 1, 2011 8:46 PM

haa haa haa

சி.பி.செந்தில்குமார் said...

rajvel said...

அருமை

thanx rajvel