Sunday, September 17, 2017

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் நீண்ட"நாள் வெளி உலகில் கேவலப்பட்டு நிற்கப்போகிறவர்கள்???

சம்பளத்தில்"20% இன்சென்ட்டிவ் ல 50% (மாதா மாதம்)சேமித்து வந்தால் எதிர்காலம் 70% பாதுகாப்பாக நகரும்

=================

2 உலகெங்கும் பெண்களுக்கு ரெண்டே முகம்:
வாழ்க்கைத்துணையா இ வா சிக்கிட்டா ஒரு முகம்,
சிக்காவிட்டால் இன்னோர் முகம்.
தட்ஸ் ஆல் யுவர் ஆனர்


==============


3 ஒரு"இடரில் சிக்கி துன்பப்படுபவர் உன் எதிரியாய் இருந்தாலும் எள்ளி நகையாடாதே!வாழ்க்கை ஒரு வட்டம்

=================

4 மக்களின் அமோக வரவேற்பைப்பெற்ற படைப்பை தந்த ஒரு படைப்பாளியின் அடுத்த படைப்பு தரத்தில் ஒரு மாற்று குறைவாகவே இருக்கும்


================


5 சொர்ணாக்கா வேலை எல்லாம் செஞ்சிட்டு திடீர்னு லைலா,ஜெனிலியா மாதிரி செயற்கையான குழந்தைத்தனம் காட்ட முயற்சிக்கும் காயத்ரிகள் சூழ் உலகு

===============


6 திடீர்னு வானத்தைப்போல ,ஆனந்தம் ரேஞ்சுக்கு திரைக்கதை போகுது,இதுல சோகம் என்னான்னா"சுத்தமா எடுபடலை டிராமா


================

7 ஓவியாக்கு ஆல்டர்நேடிவ்வா பிந்துமாதவியை அனுப்ச்சாங்க.ஆனா திரைக்கதை வசனம் எல்லாம் ரைசா கிட்டே மாத்தி தந்துட்டாங்க போல


================


8 இந்த டம்மி பீஸ்களை எல்லாம் பாக்கும்போது தான் ஓவியா வின் ஆளுமை தெரியவருது,ஓவியா"த மாஸ்


==================

9 ஆரவ் ரைசா கிட்டே வழியறாப்டி.இந்த டைம் இஞ்சினியர் முத்தம் தந்து கமலை கடுப்பேத்துவார் போல

=====================


10 ரஜினி ங்கற ஒத்தை மனுசன் கஷ்டப்பட்டு இத்தனை வருசம் சம்பாதிச்சதை
சவுந்தர்யா
ஐஸ்வர்யா
னு கும்மி அடிக்கறாங்களே! −லதாரஜினி மைண்ட் வாயஸ்
தனுஷ்

=================

11 ஜெ இருந்தபோது அவரை தில்லாக எதிர்த்த நடிகர் விஜயகாந்த் மட்டுமே,இப்போ உதார் காட்டும் கமல்,ரஜினி,விஜய் மூவரும் அப்போது பம்மியவர்களே!

=================

12 எலிமினேட் ஆகப்போகும் நேரம் நெருங்கும்போது எதிரி கூட நண்பன் போல் நடிப்பான்


================

13 காயத்ரீயை வெளில அனுப்பாம இருக்க சால்ஜாப் டாஸ்க்தான் இந்த 5 கேள்வி


==================

14 பிக்லூஸ் யார் தெரியுமா?மாங்கு மாங்குனு காயத்ரியை துரத்த திட்டம் போட்டு எதிரா ஓட்டு போட்டவங்கதான்.ஒரே"டாஸ்க்ல ஜனங்களை முட்டாள் ஆக்கிட்டாங்க


===================

15 நல்ல பேர் நமக்கு கிடைக்கனும்னா"நாம் நாமா இருக்கனும் எப்பவும் ஓவியா போல்.
நல்ல"பேர் வாங்கறதுக்காக"செயற்கையா நடிக்கக்கூடாது நயவஞ்சகி காயு போல்


================

16 நான் ஒரு வாழா வெட்டி
நீ எப்பவுமே வெட்டி
நாம பிரியப்போறது கெட்டி
நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்


================

17 சதீஷ் ,ப்ரியா ,கமல் கலந்துரையாடல் கூட ஒரு தற்காப்புக்கான ஸ்க்ரிப்டே!கொதித்த ஆடியன்சை சமாதானப்படுத்த,சுவராஸ்யத்தை கூட்ட


======================


18 காயத்ரியை ஏன் வெளில அனுப்ப தயங்கறீங்க?னு கேட்டா சம்பந்தமில்லாம "ஓவியா மீண்டும் வரலாம்"னு ட்ராக் மாத்தி பேசறாங்க


=================

19 பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் நீண்ட"நாள் வெளி உலகில் கேவலப்பட்டு நிற்கப்போகிறவர்கள்
1 ஜூலி
2 காயத்ரி
3 சினேகன்


=================

20 vபிக்பாஸ் நிகழ்ச்சியால் வாழ்வில் உயர்வை அடையப்போகிறவர்கள்
1 ஓவியா
2 ரைசா
3 வையாபுரி


==================

0 comments: