Sunday, September 10, 2017

1000 பேரை தடவிய அபூர்வசிகாமணி


1  1000 பேரை தடவிய அபூர்வசிகாமணி பட்டம் எப்டி கிடைச்சது?


சினேகன் - முன் பின் பழக்கமில்லாத பொண்ணு கிட்ட அட்ரஸ் கேட்டாக்கூட முன்பின் தடவிட்டேதான் கேட்பேன்

==================

2 டாக்டர்!எல்லா விஷயமும் சீக்ரமே போரடிச்சிடுறாப்ல இருக்கு..

சாரி.எனக்கும் ஹாஸ்பிடல் ஒர்க் போர் அடிக்குது,வேற டாக்டரை பாருங்க

=================

3 டியர்.நான் பொய் சொல்ல மாட்டேன்னு உனக்கு தெரியுமில்ல

ம்.உண்மைக்கு எதிர்ப்பதம்"என்ன?
இது தெரியாதா?பொய்
இப்பதான் பொய் சொல்ல மாட்டேன்னீங்க?

=================

4 குருவே! இந்த நாட்டை காப்பாத்த வழியே இல்லையா?

சிஷ்யா! முதல்ல ஓவியாவை காப்பாத்த வழி பார்க்கனும்

================

5 மேடம்,ஒரே நைட் டிரெஸ்ஸ 3 நாளா போட்டுட்டு சுத்தறீங்க?

நான் மனசை மாத்துவேன்.ஆளை மாத்துவேன்.ஆனா டிரஸ் மட்டும் மாத்த மாட்டேன்

================

6 என் பின்னாடி வர்ற யாரையும் எனக்குப்பிடிக்காது.என்னை விட்டு விலகிப்போறவனை தான் பிடிக்கும்

தெளிவா குழப்பறே.இப்போ வரவா? போகவா?


===============

7 பிக்பாஸ் ல விதியை மீறுனதால ஓவியாவை வெளியே அனுப்பனும்

அது முடியாது
ஏன்?
அதுக்கு ஆதார் கார்டு அவசியமாம்


=========================

8 சார்.நம்பிக்கையான ஆளு போன் பண்ணி ஒரு ரகசிய தகவல் சொன்னாரு;

ஓஹோ.அவர் அளவுக்கு"நீங்க அவருக்கு நம்பிக்கையான ஆள் இல்ல போல.லீக் பண்ணீட்டிங்களே?

==============================

9 இன்ஸ்பெக்டர்,எதுக்காக சிவக்குமார் வீட்டுக்கு வந்திருக்கோம்?

கார்த்தியை கைது செய்ய,கார்த்தி சிதம்பரத்தை கண்டுபிடிக்க முடியல்


==================

10 சார்,தமிழ் நாட்டில்
உங்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ள மாவட்டம் எது? ஏன்?
மதுரை.அங்கதான் பொதுவா வெட்டி பசங்க ஜாஸ்தி

=================

11 இன்ஸ்பெக்டர்,சென்னை பூரா ரோடு பிளாக் ஆகி இருக்கே?இன்னா மேட்டரு?

சென்னை மட்டுமில்ல,தார் ரோடுன்னாலே பிளாக் கலர்"தானே?

====================

12 இன்ஸ்பெக்டர்.எதுக்காக சேத்தியாதோப்புல இருந்து சிதம்பரம் வந்தீங்க?

கார்த்தி சிதம்பரத்தை பிடிக்கனும்னா சிதம்பரத்தை ரவுண்ட்அப் பண்ணனுமாம்


===================

13 மன்னா!நம் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை பெருகி வருது

அமைச்சரே!மக்களை திசை திருப்ப ஏதாவது நடிகையை தற்கொலை முயற்சி டிராமா போடச்சொல்வோம்

=================

14 டீச்சர்.ஸ்கூல்ல என்ன கலாட்டா?

ஓவிய வகுப்புல ஓவியா எங்கே?னு கேட்கறாங்க சார்


===================

15 ஆதார் அட்டை பத்தி திருவள்ளுவர் அப்பவே சொல்லிட்டார்

என்ன?னு
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேர ஆதார்.

======================

16 மோடி* தனது சொந்த வாழ்க்கையை சுயசரிதை ஆக எழுதுகிறார்..!_

*தலைப்பு?
_*நல்லா இருந்த நாடும் , நான் படுத்திய பாடும்

====================

17 பின்வாங்குவது நம்முடைய பலவீனத்தை காட்டுகிறதா?பலத்தை காட்டுகிறதா?

பலத்தை

எப்டி?
சேப்டி பின் வாங்குவது ஆயுத சேகரிப்பு.பலம் தானே?


======================

18 டாக்டர்.ஓவியாவைப்பாத்தீங்களா?

ம்
பேசுனீங்களா?
யா
இல்ல
டரீட்மென்ட்?
ஏன்னா நானும் ஓவியா ஆர்மில ஐக்கியம் ஆகிட்டேன்
ஏன்?

====================

19 விஜய் டிவி யோட மெகா ஹிட் சரவணன் மீனாட்சிதானே?

அது முதல்ல,இப்போ ஓவியா ஆட்சி தான்


==================

20 மிஸ்.கார்டன் ல எதுக்கு DVDயை வெச்ட்டு வந்தீங்க?மழைல ,பனில நனைஞ்சுடாது?

புரில
FB ல என் வீட்டுத்தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் னீங்ளே

=====================

0 comments: