Thursday, September 14, 2017

ஸ்டாலினுக்கு ஷாக்"நியூஸ்

தமிழர்கள் நலனுக்கு எதிராக இந்திய அரசு செயல்பட்டால் உமர்முக்தார் போல ஆயுதம் தாங்கி போராடவும் தயங்க மாட்டேன்! - வைகோ#ஜெயிலுக்கு போக ஆசை போல

==============

2 அண்டை மாநிலங்களில் எதிர்க்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் திணிக்கப்படுகிறது. அன்புமணி # எங்கேயும் விலை போகாததெல்லாம் இங்கே போகும்

==================

3 மக்கள் மனதில் இடம் பிடிக்காதவர்கள் ஒருபோதும் கோட்டையை பிடிக்க முடியாது - CM EPS # இவர் என்னமோ மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிச்ட்ட மாதிரி

===============

4 அதிமுக அரசையோ, கட்சியையோ யாராலும் அசைக்க முடியாது – CM EPS # அதாவது வெளி ஆட்கள் யாரும் அசைக்க முடியாது?

=================

5 அ.தி.மு.க. அணிகள் விரைவில் இணையும். விரைவில் ஒன்றுபட்ட அ.தி. மு.க.வை பார்க்கலாம் −Cm Eps ஷாக்"நியூஸ்

==================

6 தமிழகத்தில் முன்வாசல் வழியாகவே பாஜக நுழையும்: # காலத்துக்கும் நோ என்ட்ரி போர்டு தான்

=================

7 தமிழகத்தில்
காவிகளுக்கு இடமுண்டு
பாவிகளுக்கு
# ஆ வி ,ஜூ வி ,சாவி களுக்கே முன்பு போல் இடம் இல்ல
இடமில்லை-தமிழிசை

=================

8 GST வரியால்
மருத்துவக் கட்டணங்கள்
உயர்கிறது
# மருத்துவ முத்தத்துக்கு வரி உண்டா?

=================

9 காவிஇயக்கம் வந்து கொண்டு இருக்கின்றது.,
திராவிடஇயக்கங்களே,மூட்டை கட்ட தயாராக இருங்கள்-சி.பி.ராதா் # வந்தா"காவியை மூட்டை கட்டி அனுப்புவோம்

=================

10 அமித் ஷா வருகையை
பார்த்து தமிழக கட்சிகள்
கலக்கம் அடைந்துள்ளன
வந்தா கலக்கலா இருக்கும்.அமித்ஷா வந்தா கலக்கமாதான் இருக்கும்
-தமிழிசை

==================

11 கமல் அரசியலுக்கு வந்தால் கேள்வி கேட்பேன் - பார்த்திபன் #"அவர் வடிவேலு இல்ல,வெடிவேல்.பிக்பாஸ்ல பாத்தீங்க இல்ல,பட்டாசா பதில் வரும்.புரியாது

==================

12 மக்கள் நினைத்தால் நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்: −ராமதாஸ் # ஆமா,ஜூலி,காயத்ரி,சக்தி,னு ஆப்பு வரிசையா வருது

=================

13 தமிழகத்தில் பாவிகளுக்குஇடம் இருக்கும்போது, காவிகளுக்கும் இடம் இருக்கும்− தமிழிசை # பாவிகளை கோர்ட்டும் ,காவிகளைதமிழர்களும் எலிமினேட் பண்ணுவாக


==================

1`4 ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கிறோம்; எடப்பாடி பழனிசாமி # ரொம்ப பட்டுட்டாரு"போல,பாவம்


==================

15 அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன்? −கோர்ட் # கமல் தான் காரணம்னு வெளில சொன்னா கேவலம்

==================

16 சுதந்திர தினம் வருவதால் ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் 18–ந் தேதிக்கு ஒத்திவைப்பு # அடடா.சுதந்திர தினம் 15/8/17 னு தெரியாமயே இருந்திருக்காரு

==================

17 அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவது இல்லை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் # கடமையை செய்வதிலா?பங்கு பிரிப்பிலா!?


=================

18 ஓவியாவுடன் திருமணம் வதந்தி ? சிம்பு மறுப்பு எந்தக்காலத்துல கல்யாணம் பண்ற ஐடியால இருந்தோம்?பிக்கப் டார்ச்சர்"டிராப்"எஸ்கேப்

================

19 அதிமுக தலைமைக் கழகத்துக்குள் நுழைய மதுசூதனனுக்கும், எனக்கும் மட்டுமே உரிமை: Ops # இதுக்கு ராமதாஸ் ஒத்துக்க மாட்டார்.மதுவிலக்கு வேணும்பார்

================

20 சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீஸ் 3 பேர் கைது; மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படும்்போதுமட்டும் இப்டி


=================

0 comments: