Sunday, May 28, 2017

ஷாப்பிங்க் மால் குட்டி யின் டைரியிலிருந்து -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

செல்ப் நோட்=================

பில்டப்=================

சிங்கிள் சீட் சித்ரா================

ரயிலார்===============
பிறந்தா கடைக்குட்டியா பிறக்கனும்
ஷாப்பிங்க் மால் குட்டி யின் டைரியிலிருந்து
==============

ஆம்பளைங்கன்னா அவ்ளோ எளக்காரம்=============

பிரின்சிபாலை கரெக்ட் பண்றது எதுக்கு?===============

மழைக்காதலன் எல்லாம் 3மாசத்துக்கு 1================

நான் போனப்ப லேடீஸ் போலீசும் இருந்தாங்க=============

10 சூப்பர்.501 ஏதோ சோப் னு நினைச்ட்டேன்=================

Saturday, May 27, 2017

ஆட்சிப்பிரச்சனை கட்சிப்பிரச்சனை ரெய்டு சின்னம் முடக்கம்- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

1 என்ன கொடுமை சார் இது===============

ட்ராபிக் ரூல்ஸ்னா இப்டி===============

அடேய்.வைரமுத்து பாட்டு லைனுக்கு அவரைப்பாராட்டாம
===============

சக் களத்தி(ல்) சண்டை================

மெட்ரோ மோனோ================

டாக்டர் இஞ்சினியர் எல்லாம் அந்தக்காலம்.மாப்ளை மீம்ஸ் க்ரியேட்டர்================

இந்தியா.= இலங்கை?
=================

தம்=============

மழை 1 தான்.ஆனா.21 பார்வை/பாஷை=================

ஆட்சிப்பிரச்சனை
கட்சிப்பிரச்சனை ரெய்டு சின்னம் முடக்கம்=================

9 தனுஷ் கூட வர மாட்டாரு=============

10 லாட்ஜூக்குப்போனா செலவு==================

சிங்கிள் டிஜிட்காரரே MBBS படிக்க ஆசைப்படறப்போ

1 ஆவியைக் கண்டு பயப்படுவது போல், தமிழகத்தில் காவியைக் கண்டு பயம் -் தமிழிசை # தமிழ் சினிமால ஆவி ன்னா காமெடி ,அரசியல்ல காவின்னா ட்ராஜடி


===============

2 ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது -"கை கொடுக்கும் கை" யை கையே எதிர்ப்பது ஏனோ?

=======

3 குற்றவியல் நடைமுறை சட்டத்தில் குரல் மாதிரி சோதனைக்கு இடமில்லை - தினகரன்# பேசறதெல்லாம் லாயர் மாதிரி,பண்றதெல்லாம் க்ரிமினல் மாதிரி


=============

4  ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு பாதிப்பு் இல்லை!- பிரேமலதா# அது பாட்டுக்கு தேமே ன்னு ஒரு ஓரமா இருக்கு பாவம்.எப்டி

பாதிப்பு

=================

5 ரஜினி் பேச்சின் உள் நோக்கம் புரியவில்லை - பொன்.ராதா#,கமல்,ரஜினி பேச்செல்லாம் புரிய எங்களுக்கே 20 வருசம் ஆகும்

============

6 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார்-OPS#எந்தப்பேச்சுவார்த்தையும் கூடாது என்பதுதான் முதல் நிபந்தனையாம்

=============

7 ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்களை எங்கயாச்சும் பாத்திருக்கீங்களா? - விஜயகாந்த் கிண்டல் # இன்னும் 4 வருசத்துல எத்தனையோ?


============


8 மாலுமியற்ற கப்பல் போல தமிழக காவல்துறை தரைதட்டி நிற்கிறது-ஸ்டாலின் குற்றச்சாட்டு. முக்கியம்?மாமூல் வாழ்க்கை தானே முக்கியம்?

==============

9 வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு# காவி ,வெள்ளை .பச்சை?பிஜெபி யூனிபார்மா?

==============


10  இன்று காலை 11.30 மணிக்கு மோடியை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி # நல்ல வேளை.4மணி நேரம் முன்பு சந்திக்கலை


==============


11 தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது; ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது:சீமான் # ரெய்டு வந்தா நீங்க காப்பாத்துவீங்களா?


================

12 போலீஸ் போல் நடித்து சங்கிலி பறிக்கும் மஹாராஷ்டிர மாநில கொள்ளையர்கள் =காக்கி யூனிபார்ம் பாத்தாலே ஜாக்கிரதையா இருக்கனும்

=============


13 ஸ்டாலினும் ஓ.பி.எஸ்.சும் ஒரே குரலில் பேசுகின்றனர்.-. நாஞ்சில் சம்பத்# சரி.நீங்க ஏன் வை கோ குரல்ல பேசறீங்க?


================

14 ரஜினிக்கு தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தி இல்லை - ஆவடி குமார் # அப்பறம்.ஏன் பல தலைவர்கள்.ரஜினி வர்றதை எதிர்க்கறாங்க? பயப்படறியா குமாரு?


================

15 பாஜக விரிப்பது பாசவலை அல்ல... சதி வலை.. உஷார்.. ரஜினிக்கு திருமாவளவன் எச்சரிக்கை #,அதாவது போன தேர்தல்ல நீங்க விஜய்காந்த்க்கு செஞ்சது

====


16  அ.தி.மு.க. என்பது ஒரு கம்பெனி. அங்கு, முதல்வர் என்ற மேனேஜர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.-துரைமுருகன் # திமுக என்பது பிரைவேட் கம்பெனி,அதில் கலைஞர் குடும்பத்தார் மட்டும் சிஎம் ஆக முடியும்?

===================


17   அரசியல் சிஸ்டம் சரியில்லை எனக்கூறும் ரஜினி, சினிமா துறையின் சிஸ்டத்தை சரி செய்யாதது ஏன்?-ஜெ தீபா # இதை சரி செஞ்சா அது ஆட்டோமெட்டிக்கா சரி ஆகிடுமாம்


=============== 


18 ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்-வைகோ கட்சி தொடங்கினாலும் ( ஆதரவு தந்து)அதை முடிச்சு வைப்பது அண்ணன் தான்

=============


19 ஸ்டாலின்,எப்படியாவது ஆட்சியைப்பிடிக்க காய் நகர்த்துகிறார்- ops # சிங்கிள் டிஜிட்காரரே MBBS படிக்க ஆசைப்படறப்போ 98/234 மார்க் வாங்கினவர்

=================

20 நடிகர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.-(ரஜினியைப்பற்றி) அமைச்சர் ராஜு # அதனாலதான் உங்க கட்சில எம்ஜிஆரை இருட்டடிப்பு பண்ணீட்டிங்களா?

============

Friday, May 26, 2017

சாந்தி எனது சாந்தி னு டி ஆர் படம் எடுத்ததே இதனாலதானா?- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

1  தண்ணீர் பந்தல் னா இதானா?================

முந்தி முந்தி வி நாயகரே=============

எல்லா ஆண்களும் எந்திரன் தான்==============

குமுதம் ரிப்போர்ட்டர் - ஆன் லைன் ஆப்பு-பை சிபிஎஸ் அட்டாக்கிங் பிஜேபி==================

விருது நகர்=================

ஆன்ட்டிஹீரோ===============

பெரியாருக்குப்பிடிச்ச பொண்ணு==================


ட்ரிபிள்ஸ் ட்ரிக்==============

அம்மாவைத்தனித்து விடாமல் உங்களுடனே வைத்துக்கொள்வதே அன்னையர் தினத்துக்கு அளிக்கும் மரியாதை
====================


10 சாந்தி எனது சாந்தி னு டி ஆர் படம் எடுத்ததே இதனாலதானா?===================

Thursday, May 25, 2017

இதே போல் ரஜினி ,கமல் செஞ்சப்போ யாரும் பிரச்னை பண்ணலையே ?அது ஏன் எங்க தளபதி எது செஞ்சாலும் நொட்டை சொல்றது? - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

ஆம்பளைங்களை.தண்டிப்பது ஈசி


================

நாங்க எல்லாம் அப்பவே அப்டி================

கண்மணி அன்போட கனிமொழி நான் எழுதும் மனு================

4இதே போல் ரஜினி ,கமல் செஞ்சப்போ யாரும் பிரச்னை பண்ணலையே ?அது ஏன் எங்க தளபதி எது செஞ்சாலும் நொட்டை சொல்றது?
====================

இது உண்மையா?================

வாட் எ டைமிங்
=================

7தாமரை யை யாரும் கண்டுக்கறதில்லை=============

ஆதியோகி சிலை கின்னசில்==============


ஜி மானம் விமானம் கப்பல் ஏறிப்போகுது ஜி================

10 க்ளைமாக்சில் ஒரு ட்விஸ்ட்================

2 அடுக்கு பாதுகாப்பு , அடுக்கு மல்லி , அடுக்கு மாடி, இது அடுக்குமாடி?

1  EPS நான் பார்த்து வளர்ந்தவர். அவர் வந்து, எனக்கு நிதியமைச்சர் பதவி தருகிறேன் என்பது, நகைப்பாக உள்ளது.-OPS # முதல்வர்  பதவியே தான் வேணுமா?பந்தம் கிந்தம் கொளுத்துனா ஒத்துக்க மாட்டீங்களா?


=================

உப்பு தின்றவர்கள், தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்; தவறு செய்தவர்களை, மத்திய அரசு தண்டிக்கும்.-இல.கணேசன் # ஓஹோ, பாஜக வுக்கு ஓட்டு போட்ட ஜனங்களுக்கு இதனால தான் தண்டனையா?

===================


உப்பு தின்றவர்கள், தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் --இல.கணேசன் # அடிப்பது கோடை வெய்யில் எதுவுமே சாப்பிடலைன்னாலும் டெய்லி 4 லிட்டர் தண்ணி குடிக்கனும்


==================

ரசிகர்கள் மத்தியில் இன்று உரையாற்ற உள்ளேன் - ரஜினிகாந்த் # ரைட்டு , மீம்ஸ் க்ரியேட்டர்கள் ஓவர் டைம்ல இன்னைக்கு ஒர்க் பண்ணுவாங்க

==============

5


 எப்போதெல்லாம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம்  பா.ஜ., அரசு அச்சமடைந்துவிடும்-  திவாரி # அதான் ரெய்டு நடத்தி ஜெயிலுக்கு அனுப்பி பிரிச்சு வெச்சிடுதா?


===============
6  

தமிழக ஆட்சியாளர்கள் தடம் புரண்டுவிட்டனர்- ஓபிஎஸ் # எம்ஜிஆர் , கலைஞர் , ஜெ 3 பேர்ல யாரைச்சொல்றீங்க?=================
7  ஆண்டவனிடம்தான் கேட்க வேண்டும்: ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி இல.கணேசன் # ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவரிடமா?கமலுக்கு அது பற்றி எப்டி தெரியும்?

===============

8 நடிகர் ரஜினிகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு: கோவையில் தபெதிக போராட்டம் #,யாருப்பா நீங்க எல்லாம்?தபால் பெட்டியில் திருடுவோர் கழகமா?


=================

9 தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினோம்:OPS #,ஏன்?பிரதமர் நியூஸ்.சேனல் எதும் பார்க்க மாட்டாரா?

===============

10  பட்டப்பகலில் ஆபீசை பூட்டி பெண்ணுடன் தனிமையில் இருந்த அதிகாரி:வெளிப்பக்கமாக பூட்டு போட்ட மக்கள் # உள்ளே 1,வெளில 1 பூட்டு.2 அடுக்கு பாதுகாப்பு


===============

11 தனது படங்களுக்கு பிரச்னை வராததுபோல சாமர்த்தியமாக பேசியுள்ளார் ரஜினி -தமிழிசை # எத்தனை படங்கள் ல டயலாக் பேசி இருக்காரு?அனுபவம் கை கொடுக்குது

=================

12  தற்போதைய தமிழக அரசியலைப் பார்த்து உலகமே காரி உமிழ்கிறது- தங்கர்பச்சான் # கூல் டவுன் சார்.நாஞ்சில் சம்பத் தான் துடைச்சுக்குவோம்னாரே


==========

13 ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ரஜினி புகழ்ந்தது ஏன்? - தமிழிசை # ஊழலின் ஊற்றுக்கண் ஜெ ,கலைஞர் 2,பேரையுமே புகழ்ந்தாச்சு.இது ஜூஜூபி


================

14 MGRஅம்மா தீபா பேரவைக்கு மாவட்டச் செயலாளர்கள் வருகிற 22/5/17அறிவிப்பு-ஜெ.தீபா # வேலை இல்லாத வெட்டிப்பசங்க மாவட்டத்துக்கு 1 ஆள் சிக்கிடும்

==================

15 இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன் - ராய்லட்சுமி # மார்க்கெட் ஸ்டெடியா இருக்கு என பொருள் கொள்க

================

16 தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் BJP-வுடன் கூட்டணி குறித்து அறிவிப்போம்--ops # பூனைக்குட்டி வெளில வரப்போகுது

==============

17 தமிழகத்தில் காலூன்றி பாரதிய ஜனதா ஓடத் தொடங்கிவிட்டது; இல.கணேசன்.# அதுக்குள்ள தமிழர்கள் துரத்த ஆரம்பிச்ட்டாங்களா?

===============

18 அ.தி.மு.க., அமைச்சர்கள் டில்லிக்கு படையெடுப்பது, மக்கள் நலனுக்காக அல்ல-ஸ்டாலின்: # தானைத்தலைவர் எவ்வழி அவ்வழி


===============

19 ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படும் -திருமா # ஊட்டி,கொடைக்கானலைவிட தமிழக அரசியல்லதான் ஏகப்பட்ட திருப்புமுனைகள்


=================

20 ஸ்டாலின் என்னை காப்பியடிக்கிறார் -அன்புமணி # தானிக்கு தீனி.நீங்க உதயநிதியைக்காப்பி அடிங்க

=================

Wednesday, May 24, 2017

கடைசி வரை.சின்னத்தம்பி க்கு தெரியாத மேட்டர்- மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

பாகுபலி க்கும் உப்புமாவுக்கும் என்ன சம்பந்தம்?

a====================


நெட் பிட் நீட்


===============

மஹாத்மா காந்திக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்?=============

FEMALE எப்போதும் மேல தான் வெச்சிருப்பான் MALE
=================

கண்ணை நம்பாதே உன்னைஏமாற்றும்==============

வளையல் ஸ்பெஷலிஸ்ட்================

சூசையிடு பாயிண்ட் ஊட்டி ,கொடைக்கானல் ல இல்லையா?==============

கடைசி வரை.சின்னத்தம்பி க்கு தெரியாத மேட்டர்
==================


குறிப்பா பொண்ணுங்க================

10 அனுஷ்கா மாதிரி ஒரு பிகரை அலாஸ்கா வில் கூட பார்க்க முடியாது===================