Tuesday, February 01, 2011

ஓ ! தமிழர்களே.. தமிழர்களே..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2rGaOIFumDTRnZLexOosDQL53Np2pm3HwPuFmoHhcbGaHMPKeOIrPj0UUcwFLSnnrggRylBQpym5CvUAn-ETk5DzInCEtWcQN6KnI8AptIEKKXHMx2dKDsNCtdAtg_7sh7eIuqzGqrWTG/s1600/000.jpg
1. தலைவர் திடீர்னு தன்னோட சம்சாரத்தை டைவர்ஸ் பண்றாரே..?

யாருடனும் கூட்டணி கிடையாது ,நான் தனி அப்படின்னு சொன்னதை மெயிண்ட்டெயின் பண்றாரு..

------------------------------------------------------------------

2. டாக்டர்.. உங்க கிளினிக் நாய் என்னைக் கடிச்சிருச்சு...

விளையாடாதீங்க.. அது வாய் இல்லாத ஜீவன் ஆச்சே..

-------------------------------------------

3.இங்கிலீஷ் வாத்தியார் ஏன் அரண்டு போய் இருக்காரு..?

  A  .. E.. I ..O..U    இந்த 5 எழுத்துல ஒரு எழுத்து கூட தன் பேர்ல இல்லாத ஒரு ஃபிகர் பேருசொல்லுங்க பார்க்கலாம் அப்டின்னு பசங்க சவால் விட்டாங்களாம்.

------------------------------------
4. இந்த கடைல திருடுனவனோட நடத்தை சரி இல்லைன்னு எப்படி சொல்றீங்க?

பின்னே என்னங்க.. மெடிக்கல் ஷாப்ல காண்டம் பாக்கெட் திருடி இருக்கான்.

--------------------------------------------------------

5.தமிழர்களே.. தமிழர்களே.. நீங்கள் என்னை கடலில் தூக்கிபோட்டாலும்...

கொஞ்சம் பொறுங்க தலைவரே.. இன்னும் 4 மாசம் தான்.. அப்புறம் உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்..

------------------------------------------------------
6. கல்யாணத்துக்கு வந்த தலைவரு என்ன சொல்லி வாழ்த்துனாரு..?

 2 ஜி அலை வரிசையும் ,ஊழலும் போல் இணைந்து வாழுங்கள்னு வாழ்த்துனாரு.

-------------------------------------------------

7. தலைவரோட தத்துப்பிள்ளையாம் இவரு..

ஓஹோ.. அதுக்காக சுனில் தத்துன்னு பேர் வைக்கனுமா?

-----------------------------------------------

8. தலைவர் இதுக்கு முன்னால டி வி ல சமையல் குறிப்பு சொன்னவர் போல..

எப்படி சொல்றே..?

டாஸ்மாக் கிட்டே பேரணி போறப்ப.. இருங்க தேவையான அளவு மப்பு சேத்திட்டு வர்றேண்ட்டு போனாரே...?

------------------------------------------


9.உங்க பொண்ணை அழ விட மாட்டேன்னு மாப்ளை சொல்றாரே.. எப்படி?

அளவிட முடியாத சொத்து அவ பேர்ல இருக்குன்னு சொன்னோம்...

--------------------------------------------------

10.  பெட்ரோல் விலை ,வெங்காயம் விலை இவ்வளவு ஏறும்னு தெரிஞ்சிருந்தா.....

முதல்லயே ஸ்டாக் வாங்கி வெச்சிருப்பீங்களோ...

ம்ஹூம்..ஒரு ஓட்டுக்கு ரூ 2000னு வாங்குனதுக்குப்பதிலா ரூ 10000 வாங்கி இருப்பேன்..

ஹூம்.. எத்தனை  பெரியாருங்க வந்தாலும் தமிழனை திருத்தவே முடியாதப்பா

--------------------------------------------

டிஸ்கி -1.  மேலே உள்ள முதல் படத்தில் தோன்றுவது தூங்கா நகரம் படத்தில் அஞ்சலி (அங்காடித்தெரு).. 2 வது படத்தில் உள்ளது யுத்தம் செய் படத்தில் நீது சந்திரா.. படத்தில் இந்தப்படம் சென்சார் கட்.. எனவே ஒரு சமூக சேவையா இந்தப்படத்தை உங்களுக்கு வழங்கறேன்.. பிடிக்காதவங்க அந்த ஸ்டில் கிட்டே வரும்போது மட்டும் கண்ணை மூடிக்குங்க.. ஹி ஹி

டிஸ்கி 2 - நடிகைங்க பேட்டில எல்லாம் இந்தப்படத்துல என்னோட முழுத்திறமையையும் காட்டி நடிச்சிருக்கேன்னு பேட்டி குடுக்கும்,போது எனக்கு அர்த்தம் புரியல..இப்போ நீது சந்திரா ஸ்டில் பார்த்ததும் புரிஞ்சிடுச்சு.

டிஸ்கி 3 - முறைமாமன் கார்த்திக்கின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க 2 வது ஸ்டில் எடுக்கப்பட்டது.( கிட்டத்தட்ட மிரட்டுனாரு)..அதனால பாராட்டறவங்க என்னையும் , திட்டறவங்க கார்த்திக்கையும் திட்டவும் ஹி ஹி ..கிட்டத்தட்ட அட்ரா சக்க கூட சீன்படம் மாதிரி .. ரிலீஸ் அப்ப பார்த்தாதான் உண்டு.. லேட்டா போனா கட் ஆகிடும் சில.. ஹி ஹி

65 comments:

சக்தி கல்வி மையம் said...

கலக்கல்டா...

சக்தி கல்வி மையம் said...

அண்ணே..
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!

சி.பி.செந்தில்குமார் said...

மறுபடியும் அண்ணனா? ஹா ஹ ஹா

ஜெயந்த் கிருஷ்ணா said...

அண்ணே சூப்பர்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

தல கலக்கல் ஜோக்ஸ் தல..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாஸ் என்னமா எழுதுறீங்க..

ரஹீம் கஸ்ஸாலி said...

ஜோக்ஸ் ன்னா அது சிபி அண்ணாச்சி ஜோக்ஸ் தான். பேஷ்....பேஷ் ரொம்ப நன்னாருக்கு

ரஹீம் கஸ்ஸாலி said...

ஜோக்ஸ் ன்னா அது சிபி அண்ணாச்சி ஜோக்ஸ் தான். பேஷ்....பேஷ் ரொம்ப நன்னாருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

பாஸ் என்னமா எழுதுறீங்க..


அன்பு ஜெயந்துக்கு நான் விடும் கடைசி எச்சரிக்கை..இனி என்னை டேய் என்றே கூப்பிடவும்.. மீறி மரியாதையாக அழைத்தால் மரியாதை கெட்டு விடும்.. ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

தல கலக்கல் ஜோக்ஸ் தல..

இதுல ஏதோ உள்குத்து இருக்கற மாதிரி தெரியுதே,,

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

ஜோக்ஸ் ன்னா அது சிபி அண்ணாச்சி ஜோக்ஸ் தான். பேஷ்....பேஷ் ரொம்ப நன்னாருக்கு

அண்ணாச்சியா? அவ் அவ் அவ்

karthikkumar said...

தல கலக்கல் ஜோக்ஸ் தல..//
வழிமொழிகிறேன் ஹி ஹி

Anonymous said...

அஞ்சாவதா இருக்குறத படிச்சுட்டு ஆட்டோ வருதாம்ல..

karthikkumar said...

முறைமாமன் கார்த்திக்கின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க 2 வது ஸ்டில் எடுக்கப்பட்டது.( கிட்டத்தட்ட மிரட்டுனாரு)///
அட கொடுமையே நான் எங்க மெரட்டுனேன் ஹி ஹி..

சசிகுமார் said...

//தமிழர்களே.. தமிழர்களே.. நீங்கள் என்னை கடலில் தூக்கிபோட்டாலும்...

கொஞ்சம் பொறுங்க தலைவரே.. இன்னும் 4 மாசம் தான்.. அப்புறம் உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்..//

எதில் இருந்து ரெஸ்ட் பாராட்டு விழா எடுப்பதிலா இல்ல படத்துக்கு கதை எழுதுவதிலா கொஞ்சம் தெளிவா சொல்லுங்கப்பு

சௌந்தர் said...

டிஸ்கி 3 - முறைமாமன் கார்த்திக்கின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க 2 வது ஸ்டில் எடுக்கப்பட்டது////

மச்சி கார்த்தி இது சரி இல்லை மச்சி நீ மட்டும் பார்த்துட்டே

Anonymous said...

நேயர் விருப்பம் மாதிரி அஜால் குஜால் படமும் போடுறீங்களோ

karthikkumar said...

@ சவுந்தர்

மச்சி கார்த்தி இது சரி இல்லை மச்சி நீ மட்டும் பார்த்துட்டே///

ரொம்ப FEEL பண்ணாத மச்சி ! விடு விடு

Unknown said...

கலக்கல் பாஸ்!

முத்தரசு said...

பாயிண்ட் 5 நடக்குமா? நடக்கணும் - நம் மக்களுக்கு விழிப்பு வர இருக்கும் கொஞ்ச நாட்களை பயன் படுத்தனும்

சக்தி கல்வி மையம் said...

ஞாபகம் இருக்கா...

பொன் மாலை பொழுது said...

// டாஸ்மாக் கிட்டே பேரணி போறப்ப.. இருங்க தேவையான அளவு மப்பு சேத்திட்டு வர்றேண்ட்டு போனாரே...?//
சி.பி.செந்தில்குமார்.

நடத்துங்க ராசா நடத்துங்க. :))

பொன் மாலை பொழுது said...

// தமிழர்களே தமிழர்களே......///
இந்த டயலாக் கேட்கவே பயமாய் இருக்கும் அதனால அந்த சேனல் பக்கமே போவதே இல்லை.

சௌந்தர் said...

karthikkumar said...
@ சவுந்தர்

மச்சி கார்த்தி இது சரி இல்லை மச்சி நீ மட்டும் பார்த்துட்டே///

ரொம்ப FEEL பண்ணாத மச்சி ! விடு விடு//

அந்த போட்டோவை நீ save பண்ணி வைச்சு இருக்கே சொல்றார் உண்மையா

karthikkumar said...

சௌந்தர் said...
karthikkumar said...
@ சவுந்தர்

மச்சி கார்த்தி இது சரி இல்லை மச்சி நீ மட்டும் பார்த்துட்டே///

ரொம்ப FEEL பண்ணாத மச்சி ! விடு விடு//

அந்த போட்டோவை நீ save பண்ணி வைச்சு இருக்கே சொல்றார் உண்மையா*///

அடப்பாவிகளா இருக்குற கொஞ்ச நஞ்ச மானத்தையும் விடமாட்டீங்க போல நான் அந்த போடோவ எடுக்கலப்பா சொன்ன நம்புங்க. ஹி ஹி யுத்தம் செய் ஸ்டில் அது போதுமா மச்சி

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

தல கலக்கல் ஜோக்ஸ் தல..//
வழிமொழிகிறேன் ஹி ஹி


கார்த்திக்கிற்கு உதை கன்ஃபர்ம்

சி.பி.செந்தில்குமார் said...

இந்திரா said...

அஞ்சாவதா இருக்குறத படிச்சுட்டு ஆட்டோ வருதாம்ல..

என்ன.. இன்னைக்கு ஆளாளுக்கு மிரட்டறாங்க..

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

முறைமாமன் கார்த்திக்கின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க 2 வது ஸ்டில் எடுக்கப்பட்டது.( கிட்டத்தட்ட மிரட்டுனாரு)///
அட கொடுமையே நான் எங்க மெரட்டுனேன் ஹி ஹி..

சேட்டிங்க்கில் நடந்த சீட்டிங்க்..குற்றம் நடந்தது என்ன?

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

//தமிழர்களே.. தமிழர்களே.. நீங்கள் என்னை கடலில் தூக்கிபோட்டாலும்...

கொஞ்சம் பொறுங்க தலைவரே.. இன்னும் 4 மாசம் தான்.. அப்புறம் உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்..//

எதில் இருந்து ரெஸ்ட் பாராட்டு விழா எடுப்பதிலா இல்ல படத்துக்கு கதை எழுதுவதிலா கொஞ்சம் தெளிவா சொல்லுங்கப்பு

ஹி ஹி சி எம் ஒர்க்ல இருந்து ரெஸ்ட்

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

டிஸ்கி 3 - முறைமாமன் கார்த்திக்கின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க 2 வது ஸ்டில் எடுக்கப்பட்டது////

மச்சி கார்த்தி இது சரி இல்லை மச்சி நீ மட்டும் பார்த்துட்டே

ஆமா ,,தான் பெற்ற இன்பம் பெறக்கூடாது இவ்வையகம்னு நினைக்கறாரு.. விடாதீங்க.. அவரை

Speed Master said...

படம் 2 இருந்த இடமாவது சொல்லுங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நேயர் விருப்பம் மாதிரி அஜால் குஜால் படமும் போடுறீங்களோ

ஹி ஹி வர்ற வெள்ளீக்கிழமை இஷா கோபிகர் நடித்த மின்சார காதலி அஜால் குஜால் பட விமர்சனம் இருக்கு ..

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

@ சவுந்தர்

மச்சி கார்த்தி இது சரி இல்லை மச்சி நீ மட்டும் பார்த்துட்டே///

ரொம்ப FEEL பண்ணாத மச்சி ! விடு விடு

அதெப்பிடி.. அவரூக்கும் மச்சி நீங்களும் மச்சியா? யாராவது ஒருத்தர் மாம்ஸ் ஆகனுமே..

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...

கலக்கல் பாஸ்!

மறுபடியும் பாஸா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மனசாட்சி said...

பாயிண்ட் 5 நடக்குமா? நடக்கணும் - நம் மக்களுக்கு விழிப்பு வர இருக்கும் கொஞ்ச நாட்களை பயன் படுத்தனும்

நாம தான் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தனும்

Feroz said...

//தமிழர்களே.. தமிழர்களே.. நீங்கள் என்னை கடலில் தூக்கிபோட்டாலும்...// உப்பிலே ஊழல் செய்வேன். தோழமையுடன்

சி.பி.செந்தில்குமார் said...

sakthistudycentre-கருன் said...

ஞாபகம் இருக்கா...

வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

கக்கு - மாணிக்கம் said...

// டாஸ்மாக் கிட்டே பேரணி போறப்ப.. இருங்க தேவையான அளவு மப்பு சேத்திட்டு வர்றேண்ட்டு போனாரே...?//
சி.பி.செந்தில்குமார்.

நடத்துங்க ராசா நடத்துங்க. :))

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கக்கு - மாணிக்கம் said...

// தமிழர்களே தமிழர்களே......///
இந்த டயலாக் கேட்கவே பயமாய் இருக்கும் அதனால அந்த சேனல் பக்கமே போவதே இல்லை.

ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

சௌந்தர் said...

karthikkumar said...
@ சவுந்தர்

மச்சி கார்த்தி இது சரி இல்லை மச்சி நீ மட்டும் பார்த்துட்டே///

ரொம்ப FEEL பண்ணாத மச்சி ! விடு விடு//

அந்த போட்டோவை நீ save பண்ணி வைச்சு இருக்கே சொல்றார் உண்மையா

ஆமா மெயில் பண்ண சொன்னார் பண்ணீட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீது சந்திரா போட மெயில் க்கு அனுப்பவும் ஹிஹி

மாணவன் said...

அண்ணே சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்னு ஒரு நல்லவர் இருந்தாரே...அவர் எங்கே?

சி.பி.செந்தில்குமார் said...

என்ன மாணவா..?லோகோ எல்லாம் மாத்தீட்டீங்க போல..உங்க ஃபிகர் வேண்டுகோளுக்கிணங்கவா?

Speed Master said...

//சி.பி.செந்தில்குமார் said...
என்ன மாணவா..?லோகோ எல்லாம் மாத்தீட்டீங்க போல..உங்க ஃபிகர் வேண்டுகோளுக்கிணங்கவா

அப்படியா

சி.பி.செந்தில்குமார் said...

எல்லாம் ஒரு கெஸ்சிங்க்தான்,, பெண்கள் தானே ஆண்களின் மாற்றத்துக்கு காரணிகள்

Speed Master said...

//
சி.பி.செந்தில்குமார் said...
எல்லாம் ஒரு கெஸ்சிங்க்தான்,, பெண்கள் தானே ஆண்களின் மாற்றத்துக்கு காரணிகள்

உணமைதான் மாணவன்???

Unknown said...

கடைக்கு வர முடியுமா முடியாதா...............நாங்க இப்போ தெளிவா இருக்கோம் ஹிஹி!

'பரிவை' சே.குமார் said...

கலக்கல் ஜோக்ஸ்.

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

கடைக்கு வர முடியுமா முடியாதா...............நாங்க இப்போ தெளிவா இருக்கோம் ஹிஹி!


நேத்து மப்புல இருந்தீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

கலக்கல் ஜோக்ஸ்.

நன்றி குமார்

வைகை said...

இந்த கடைல திருடுனவனோட நடத்தை சரி இல்லைன்னு எப்படி சொல்றீங்க?

பின்னே என்னங்க.. மெடிக்கல் ஷாப்ல காண்டம் பாக்கெட் திருடி இருக்கான்///

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்! பொய்யான பிரச்சாரம்!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீது சந்திரா போட மெயில் க்கு அனுப்பவும் ஹி/////

எனக்கு பார்வோர்ட் பண்ணவும்!! ஹி ஹி :-))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்க.. உங்கள் சமூக சேவை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீது சந்திரா போட மெயில் க்கு அனுப்பவும் ஹிஹி ////////

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

5.தமிழர்களே.. தமிழர்களே.. நீங்கள் என்னை கடலில் தூக்கிபோட்டாலும்...

கொஞ்சம் பொறுங்க தலைவரே.. இன்னும் 4 மாசம் தான்.. அப்புறம் உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்..//


கடியோ கடி பாஸ்! ஹா... ஹா....! அப்புறம் " அழ, அள " மேட்டர் சூப்பர்! ரெண்டாவது படத்தை தரிசிக்க விடாமல் பண்ணிய கார்த்திக்கை வன்மையாக கண்டிக்கிறோம்!

செல்வா said...

//யாருடனும் கூட்டணி கிடையாது ,நான் தனி அப்படின்னு சொன்னதை மெயிண்ட்டெயின் பண்றாரு..
//

அதுக்காக இப்படிஎல்லாமா பண்ணுறது ?

செல்வா said...

// A .. E.. I ..O..U இந்த 5 எழுத்துல ஒரு எழுத்து கூட தன் பேர்ல இல்லாத ஒரு ஃபிகர் பேருசொல்லுங்க பார்க்கலாம் அப்டின்னு பசங்க சவால் விட்டாங்களாம்.
//

அது நீங்கதானே ..

செல்வா said...

//அளவிட முடியாத சொத்து அவ பேர்ல இருக்குன்னு சொன்னோம்...
//

இதுதான் அளவா ?

செல்வா said...

நல்ல வேளை நான் இப்பத்தான் வந்தேன் .. டிஸ்கி படிச்சதால இந்த கமெண்ட் .. ஹி ஹி

Rajan said...

KARTHIK OLIGA

Jayadev Das said...

//A .. E.. I ..O..U இந்த 5 எழுத்துல ஒரு எழுத்து கூட தன் பேர்ல இல்லாத ஒரு ஃபிகர் பேருசொல்லுங்க பார்க்கலாம் //அட ச்சே.... சைனீஸ் பிகருங்க பேரு கூட பாத்தேன், ஒன்னும் இந்த கண்டிஷனுக்கு ஒத்து வரமாட்டேங்குதே..!!!
//பின்னே என்னங்க.. மெடிக்கல் ஷாப்ல காண்டம் பாக்கெட் திருடி இருக்கான்.//அப்போ கணவன் மனைவியாக இருப்பவங்க யாருமே காண்டம் வாங்க மட்டங்களா? அப்படி வாங்கினா அவங்க நடத்தை சரி இல்லைன்னு அர்த்தமா? ச்சே.. இதைப் போயி discuss பண்றேனே!
//தமிழர்களே.. தமிழர்களே.. நீங்கள் என்னை கடலில் தூக்கிபோட்டாலும்...// அங்கேயும் எதாச்சும் கால்வாய் வெட்டி, தூர் வாரி அதுல கொள்ளையடிக்க முடியுமான்னுதான் பார்ப்பேன். //2 வது ஸ்டில் எடுக்கப்பட்டது.// ஐயையோ, நான் வந்து பாக்கிறப்போ ஒரே ஒரு ஸ்டில் தானே இருக்கு, இது நியாயமா?

Sathish said...

நீது சந்திரா படத்தை காணலை... இது அநியாயம்..

Kumar said...

//கொஞ்சம் பொறுங்க தலைவரே.. இன்னும் 4 மாசம் தான்.. அப்புறம் உங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்தான்..//

ஆமாம் அதே சமயத்துல கடலுலயும் எந்த கழிவும் சேராமல் சுத்தமாக இருக்கும் ;-)

கோவை நேரம் said...

என்ன இப்படி பண்ணிடீங்க ..நீது படம் காணோம் ...(இப்போ சர்ச்சையிலே மாட்டின அந்த படம் தானே ...)