Tuesday, April 10, 2012

ஆர்யக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு - என்னா அர்த்தம்? (ஜோக்ஸ்)

http://www.tamilqueens.com/wp-content/uploads/2010/12/Tapsi-panu-1.jpg

1.செக்ஸ் குற்றம் என நினைப்பவர்கள் எக்ஸ்சைல் படிக்க வேண்டாம்_இந்திரா பார்த்தசாரதி!# அண்ணன்  நெகடிவ் விளம்பரம் பண்றார் போல.

----------------------------------

2. அணையை மத்திய அரசே பாதுகாக்க வேண்டும் -மு.க # அன்னை சோனியாவுக்கு , நான் எழுதும் கடிதங்களை வழக்கம் போல் சீரியஸாக எடுத்துக்கவேணாம் - கலைஞர்

-----------------------------------------

3.பிரசவத்தின் போது கூடவே இருந்த 2 கணவர்கள்! # ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம் 2க்கு மேல் எப்போதும் வேண்டாம்கறதை இப்படி புரிஞ்சுட்டாங்க போல

--------------------------------------

4. வீணா நிர்வாணபோஸ் கொடுத்த‌தை நிரூபிக்க ஷூட்டிங்கில் எடுத்த  புகைப்படங்களை வெளியிடுவோம் # நீங்கதான் ”வீணா” போன ஆளுங்களா? ஹய்யோ அய்யோ

-------------------------------------------

5. @iyyanars  - நேத்து உத்தம பாளையம் வரை போயிட்டு வந்தேன்.  

@senthazalravi - அதெல்லாம் உத்தமனுங்க போற ஊரு, நீங்க ஏண்ணே போனீங்க?

-----------------------------

6. ஜட்ஜ் ஒரு சினிமா பைத்தியம்னு எப்படி சொல்றே? 

கூண்டில் நிற்கும் மர்டர் கேஸ் மாடசாமி கிட்டே “ஒய் திஸ் கொலை வெறி?”னு கேட்டாரே?

---------------------------------

7. எல்லை தாண்டியதாக இந்திய குரங்கு பாகிஸ்தானில் சிறைபிடிப்பு # அய்யய்யோ, அப்புறம் எப்படி ஒஸ்தியை ரிலீஸ் பண்ணப்போறாரு?

----------------------------------

8. இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் # காரணம் சாருவின் புத்தக ரிலீஸ் தானாம் ஏத்தத்துடன் அன்னார் அறிக்கை

-----------------------------------

9. என் தொழில் பற்றி எனது கணவருக்கு நன்றாக தெரியும்; அவரது அனுமதியுடன்தான் கவர்ச்சியாக நடிக்கிறேன்- ஸ்வேதா மேனன். # நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்

--------------------------------------

10. பூனை - சிறு குறிப்பு வரைக 

பூனை குறுக்கே போறப்ப பிரேக் அடிச்சா அவன் நல்லவன், பேக் அடிச்சா பயந்தாங்கொள்ளி, பூனையையே அடிச்சுட்டா வண்டி ஓட்டத்தெரியாதவன்

-------------------------------------
http://3.bp.blogspot.com/_K2P7qPdEWCE/TOksVd19ckI/AAAAAAAAHqI/LiwBYQAV8lo/s1600/tapsi-photos089.jpg

11. தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தில் ஆபத்துன்னா  094474 74009 # போலீஸ்கார் ,போலீஸ்கார் தமிழ்நாட்லயே ஆபத்து ஏற்பட்டாலும் சேம் நெம்பருங்களா?

----------------------------------------

12. பெண்களோட கேள்விகளுக்குத்தான் அதிகம் பதில் வருதே , ஏன்?

ஏன்னா ஆம்பளைங்களுக்கு கேள்வி கேட்க எல்லாம் டைம் இல்ல, வெரி பிசி

------------------------------------

13. எக்ஸைல்  படித்தவர்கள் பாதி/கால் விலைக்குத் தரமுடியுமா?

எதுக்கு காசை வேஸ்ட் பண்றீங்க? லைப்ரரி போனா  ஓசில படிக்கலாமே?

-----------------------------------

14. டிபி-ல குழந்தை ஃபோட்டோ வெச்சா  உங்க குழந்தையானு ஏன் கேட்கறீங்க?

சும்மா ஒரு பிட்டு போடறதுதான், அப்பதான் மேரேஜ் ஆகாத ஃபிகரானு தெரியும்?

---------------------------------

15.மேடம். இந்தப்படத்துல நிறைய அசைவக்காட்சிகள் இருக்கு.

க.நடிகை- நோ பிராப்ளம்.. எனக்கும் மட்டன், சிக்கன்னா உயிரு , ஒரு வெட்டு வெட்டிடுவோம்

---------------------------------

16. ஆர்யக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு - என்னா அர்த்தம்?

ஆர்யா ஷூட்டிங்க் ஸ்பாட்ல பிசியா இருந்தாலும் நைஸா ஆட்டோகிராஃப் வாங்கிடனும்

--------------------------------------

17. எழுதி வச்சிக்கோங்க... "காலையில ஹவுஸ் ஓனர் பொண்ணு முகத்துல விழிச்சா, அன்னக்கி எல்லா  காரியமும் சுபம் # ஹி ஹி எதிர் கிச்சு அல்ல

----------------------------------

18. ஜெயில் வார்டனைப்பார்த்து “ஒரு மணி ஆனா போடனும் சாப்பாடு, இல்லைன்னா போடுவேன் கூப்பாடு”னு சொல்லுங்க..


 இது பஞ்ச் டயலாக்கா? லஞ்ச் டயலாக்கா?

----------------------------------------

19. மறைக்க முயன்றாலும் மனதிலுள்ள கோபத்தை வெளிப்படுத்திவிடுகின்றனவே என்  விழிகள்.என்ன செய்ய?

கூல்.. ஜஸ்ட் யூஸ் கூலிங்க் கிளாஸ் ஹி ஹி

----------------------------------------

20.ரொம்ப கஷ்டம், அண்ணியோட நகை தந்தா ஒரு பிஸ்னெஸ் செஞ்சு பொழச்சுப்பேன்

.அந்நிய முதலீடும் சரி அண்ணியின் முதலீடும் சரி ஆபத்தை விளைவிக்கும், சாரி

-------------------------------------------
http://1.bp.blogspot.com/_U26jFST3wDU/TDw8QnuYyJI/AAAAAAAAA7w/Yi3OZbSp1YU/s1600/tapsee2.jpg

13 comments:

chinnapiyan said... Best Blogger Tips

தேர்ந்தெடுத்த ஒவ்வொன்றும் அருமை.. நன்றாக ரசித்தேன். நன்றி பாராட்டுகள்

விக்கியுலகம் said... Best Blogger Tips

ஓஹோ!...எகனை மொகனயாக கமண்டு போட்டால் திட்டுவதால் ஹெஹெ!

கோவை நேரம் said... Best Blogger Tips

காலை வணக்கம்,.இப்போ வர வர டாப்சி போட்டோ அடிக்கடி போட ஆரம்பிச்சிட்டீங்க...

rajesh said... Best Blogger Tips

Good Morning .

http://astrovanakam.blogspot.in/

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

அண்ணே நெட்வொர்க் ரொம்ப ஸ்லோவா இருக்கு இங்கே அண்ணே....

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

@விக்கியுலகம்//

அப்பிடி போடுடா அருவாளை ஹே ஹே ஹே.....

Jagannathan said... Best Blogger Tips

1. அணையை மத்திய அரசே பாதுகாக்கவேண்டும் (சோனியாவிற்கு கலைஞர் பி.கு. - இது தமிழ்நாட்டு ப்ரெஸ்ஸுக்கு மட்டும் தான், ஹி..ஹி..)

2. ஸ்வேத மேனன் கணவன் - ‘அந்த கண்டிஷன்ல தான கல்யாணமே கட்டிக்கிட்டேன், ஹி..ஹி..’

3. பூனையை அடிச்சவன் சகுனம் பார்க்கும் மற்றவர்களுக்கு உதவி, வேலையைப் பார்க்க வச்ச உத்தமன்!

4. எக்சைல் பாதி / கால் விலைக்கெல்லாம் கேட்டு ஏன்யா காசை கரியாக்குற, புத்தகக் கடை பக்கத்தில் குப்பைத் தொட்டி எதிலாவது தேடு, ஹி..ஹி..! (அங்கயே பாத்துட்டு திருப்பிப் போட்டுடு!)

5. அசைவ காட்சிகள் .. வெட்டு வெட்ட தயாரான நடிகை - ஐயோ.. அந்த நடிகனை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்க!

- ஜெ.

ராஜி said... Best Blogger Tips

கல்க்கல் ட்வீட்ஸ். பகிர்வுக்கு நன்றி

தமிழ்மகன் said... Best Blogger Tips

நம்மை முட்டாள் ஆக்கும் கூகுள் !

Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/profit-sharing-phenomenon.html

தமிழ்மகன் said... Best Blogger Tips

நம்மை முட்டாள் ஆக்கும் கூகுள் !

Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/profit-sharing-phenomenon.html

ஜீ... said... Best Blogger Tips

கலக்கல்ஸ் பாஸ்! 9 ஆவது செம்ம! :-)