Monday, February 07, 2011

ஊழல் இல்லாத பாரதம் உருவாக.....

http://1.bp.blogspot.com/_UFnSMe4g2sA/TSY-Rrs7XdI/AAAAAAAAAc4/BGo-K9EZUO0/s1600/Maalai+Nerathu+Mayakkam+Andrea.jpg
1. இனிமே நைட் டியூட்டி பார்க்க மாட்டோம்னு லேபர்ஸ் எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்களே.. ஏன்?

 டே டியூட்டி பாக்கறவங்க நடு நிசி நாய்கள்னு கிண்டல் பண்றாங்களாம்.

------------------------------------------------------------------------

2.    எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்... என்னை த்தெரியுதா?

ஸ்டுப்பிட்..

அட.. கரெக்ட்டா ஞாபகம் வெச்சு இருக்கீங்களே..

------------------------------------------------

3. ஆசிரியர் - என் தமிழ் வகுப்புல இனி எல்லாரும் தமிழ்ல தான் பேசனும்..

OK SIR, 100% WE WILL FOLLOW THIS.


-------------------------------------------------------

4.மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்னு வீரமா பேசாம தலைவர் காதலா பேசறாரே..?

கடமையை மனசுல வெச்சிருந்தா வீரமா பேசி இருப்பாரு.. தப்ஸியை மனசுல வெச்சிருந்ததால காதலா பேசி இருக்காரு.

-----------------------------------------

5.தலைவரே... திடீர்னு நீங்க கூட்டணியை மாத்திக்கிட்டதால மக்கள் உங்களை மானங்கெட்டவர்னு திட்டறாங்க..

இவ்வளவுதானா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சேன்..

-------------------------------------------------------

6.  தலைவர் சிவப்பும் இல்ல.. கறுப்பும் இல்ல..என்ன பட்டப்பெயர் வெச்சுக்கப்போறாரு.?

இதென்ன பிரமாதம்? மாநிற எம் ஜி ஆர்னு வெச்சா போச்சு..

--------------------------------------

7.மீனவர்களுக்காக குரல் கொடுங்கன்னு தலைவரை  அப்படின்னு உசுப்பி விட்டது தப்பா போச்சு..

ஏன்?

மகளிர் அணித்தலைவியை பார்த்து கட்டு மரத்துடுப்பு போல இடுப்பை ஆட்டறா..அப்படின்னு  யுத்தம் செய் பட பாட்டை பாடறாரே..?

--------------------------------------

8. என் வாழ்க்கைல உங்களால கறை படிஞ்சிடுச்சு தலைவரே,.. என்னை ரேப் பண்ணீட்டீங்க.. அதனால என்னை மேரேஜ் பண்ணீக்குங்க..

சரி விடம்மா.. கறை நல்லதுன்னு சொல்றாங்களே..

----------------------------------------

9.தலைவர் தனியா நிப்பேன்னு சொன்னதை தேர்தல் கமிஷன் ஏத்துக்கலையா? ஏன்? அது அவங்கவங்க தனிப்பட்ட விஷயமதானே..?

அட நீ வேற ,,.. தொகுதில அவர் ஒரு ஆள் மட்டும்தான் நிக்கனுமாம்.

--------------------------------------

10. தலைவரே.. ஊழல் இல்லாத பாரதம் உருவாக என்ன செய்யனும்?

எல்லா அரசியல் வாதிகளையும் நாடு கடத்திட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரனும்...

------------------------------------------------


டிஸ்கி  - சனி, ஞாயிறு நெட் பக்கம் வராதவங்களுக்காக

1.

சகி...நீ நடிக்கறது சகிக்கலை


2. 

தூங்கா நகரம் - சினிமா விமர்சனம்


3. 

யுத்தம் செய் - சஸ்பென்ஸ் த்ரில்லர் - சினிமா விமர்சனம்



4. 

.காதலுக்கு அதிக மதிப்பு தர்றது ஆண்களா? பெண்களா?


26 comments:

அஞ்சா சிங்கம் said...

ஐ வடை

அஞ்சா சிங்கம் said...

என் வாழ்க்கைல உங்களால கறை படிஞ்சிடுச்சு தலைவரே,.. என்னை ரேப் பண்ணீட்டீங்க.. அதனால என்னை மேரேஜ் பண்ணீக்குங்க..

சரி விடம்மா.. கறை நல்லதுன்னு சொல்றாங்களே...........////////////////////////

இது ரொம்ப ஓவரு ஹி ஹி ................

முத்தரசு said...

எல்லாமே காலத்துக்கு ஏற்றவாறு

Chitra said...

funny!

Chitra said...

இந்த ஜோக்ஸ் எல்லாம் பத்திரிகைகளுக்கு அனுப்பியாச்சா? நல்லா இருக்குது!

ரஹீம் கஸ்ஸாலி said...

நான்கூட டைட்டிலை பார்த்துட்டு சீரியசான பதிவா இருக்குமோன்னு வந்தேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல லா ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு...
ஊழல் ஒழிப்பு கமிடடி போட்டு அதுக்கு நிதி ஒதுக்கினா கூட.. நம்மாலுங்க அதிலேயும் ஊழல் பண்வாங்க..

சி.பி.செந்தில்குமார் said...

>>>ரஹீம் கஸாலி said...
நான்கூட டைட்டிலை பார்த்துட்டு சீரியசான பதிவா இருக்குமோன்னு வந்தேன்.
February 7, 2011 11:02 AM

நாம எந்தக்காலத்துல சீரியஸ் பதிவு போட்டோம்..?ஹாஸ்பிடலுக்கு போனாக்கூட நர்ஸை சைட் அடிப்போம்ல

சசிகுமார் said...

//எல்லா அரசியல் வாதிகளையும் நாடு கடத்திட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரனும்...//

என்னா...... கொலைவெறி. தைரியம் இருந்தா உங்க அட்ரச சொல்லுங்க அனைத்து கட்சிகளின் ஆட்டோக்கள் படையெடுக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

அவ்வளவுதனே.. சசி,,

சி பி செந்தில்குமார்

G/o sasi

வந்தே மாதரம்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹி...... ஹி....... பாஸ்! கலக்கீட்டீங்க! ஆல் ஜோக்ஸ் ஆர் சூப்பர்! ( தமிழ்.... தமிழ்.....)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மொத வட எனக்கா?



( எப்ப வந்து நின்னுகிட்டு என்ன கேள்வி கேக்குது பாரு! )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தப்ஸியை மனசுல வெச்சிருந்ததால காதலா பேசி இருக்காரு.

எதுக்கு என்னைப் பத்தி எழுதி இருக்கீங்க? நான் இன்னும் கட்சி ஆரம்பிக்கலையே!

ஜெயந்த் கிருஷ்ணா said...

:)
நல்லாருக்கு

Speed Master said...

பிரமாதம்

Jayadev Das said...

//ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரனும்...

// ஜனாதிபதி மட்டும் நல்லவரா இருப்பாரா என்ன?

MANO நாஞ்சில் மனோ said...

//OK SIR, 100% WE WILL FOLLOW THIS.//

ங்கொய்யால.....

MANO நாஞ்சில் மனோ said...

//சரி விடம்மா.. கறை நல்லதுன்னு சொல்றாங்களே..//


தலைவா உன்னை கொன்னேபுடுவேன் ஆமா....

MANO நாஞ்சில் மனோ said...

சிரிச்சி சிரிச்சி..................கூட வேலை பாக்குறவன் என்னை ஒரு மாதிரியா பாக்குறான்....
ஏன் எனக்கு மட்டும் இப்பிடி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கறை நல்லது.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி, நம்ம பட விமர்சனம் அங்க வெயிட் பண்றதால இதுக்கு மேல இங்க நிக்கமுடியாது........

Unknown said...

என் வாழ்க்கைல உங்களால கறை படிஞ்சிடுச்சு தலைவரே,.. என்னை ரேப் பண்ணீட்டீங்க.. அதனால என்னை மேரேஜ் பண்ணீக்குங்க..

சரி விடம்மா.. கறை நல்லதுன்னு சொல்றாங்களே..//

கறை நல்லதா ? பில் கிளிண்டன் கிட்ட கேளுங்க.

Umapathy said...

pidicha jokes

karai nallathu

janathipathy aachi
(avanga mattum uulal panna mattanga la enna)

ponga boss arasiyal la ithellam sakajam

Unknown said...

//2. எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்... என்னை த்தெரியுதா?

ஸ்டுப்பிட்..

அட.. கரெக்ட்டா ஞாபகம் வெச்சு இருக்கீங்களே..//

CPS U TOO THE BRUTUS!!!!!!!!!!!!!

பொன் மாலை பொழுது said...

அது என்னா ஒவ்வொரு போஸ்டிங் போட்டாலும் கூடவே ஒரு பிகரு படமும்?
ச்சே ......எல்லாம் கெட்ட பசங்கப்பா.......