Tuesday, November 16, 2010

தமிழ்மணம் டாப் 20 பிளாக்ஸ் - பதிவர்களிடையே ஏற்பட்டிருக்கும் எழுச்சி

தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
தமிழ்மணம் டாப் 20 பிளாக் தர வரிசப்பட்டியல் வெளியான பிறகு எங்கே பார்த்தாலும் இதைப்பற்றியே பேச்சு.பதிவர்களிடையே பரபரப்பு..உற்சாகம்.இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன.?

பிளஸ்

1.வெற்றி பெறும் பதிவர்களுக்கு பாராட்டுகள்,வாழ்த்துக்கள் குவிவதால் பதிவர்களுக்கிடையே புரிதல்,சந்தோஷம்,படைப்புத்திறனின் ஊக்குவிப்பு வளர்கிறது.

2.இதுவரை ஏதோ ஒரு பதிவு போட்டோம் என்ற எண்ணத்திலிருந்து இனி தரமான நல்ல பதிவு போட்டு பேர் வாங்க வேண்டும்,இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.

3.ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறிக்கொள்வது,கேலி பேசுவது,அடுத்த பதிவு எப்போ என கேட்டுக்கொள்வது என சிந்தனை முழுவதும் பதிவு பற்றியே குவிகிறது.

4.பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.மொக்கைப்பதிவு போட்டவர்கள் அரசியல்,சமூக விழிப்புணர்வு என வெரைட்டி காண்பிக்கிறார்கள்.கவிதை எழுதுவதில் தபுசங்கர்க்கு நிகரானவர் என பெயர் பெற்ற கவிதைக்காதலன் சமீபத்தில் சினிமா விமர்சனம்,சினிமா கட்டுரை என கலக்குவது ஒரு உதாரணம்.

5.அங்கீகாரம் மட்டுமே ஒரு படைப்பாளனை ஊக்குவிக்கும் என்ற நியதியின் படி தமிழ்மணத்தின் அங்கீகாரத்துக்காக படைப்பாளிகள் ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்,அவர்கள் சிந்தனைகள் எல்லாம் பதிவின் தரத்தை மேம்படுத்துவதில் இருப்பது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம்.

6.சினிமா விமர்சனத்தின் அடையாளம் என புகழப்பட்ட கேபிள் சங்கரின் மைனா பட விமர்சனத்தின் இண்ட்லி ஓட்டுக்களை விட ஃபிலாசபி பிரபாகரனின் இண்ட்லி ஓட்டுக்கள் அதிகம் ஆனதும்,அந்த விமர்சனத்தை கேபிள் சங்கர் சாரே பாராட்டியதும் ஆரோக்யமான மாற்றம்.

7.விசிட்டர்ஸ் டுடே ஆவ்ரேஜ் 300 டூ 500 கொண்டுள்ள கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரே ஒரு இடுகை மூலம் 1000 விசிட்டர்ஸ் வரவைத்ததும்,அவர் தொடர்ந்து 2 வாரங்களாக நெம்பர் 8 பிளேஸ்சில் இருப்பதும் பாராட்டத்தக்கது.

8.என்கவுண்ட்டர் சரியா ,தவறா என ஒரே ஒரு கேள்வி கேட்டு மங்குனி அமைச்சர் பெற்ற தமிழ்மண ஓட்டுக்கள் பிரம்மிக்கத்தக்க சாதனை.அவரது சொல்லாடல்,நகைச்சுவை நயம் இதெல்லாம் நாம் பின்பற்ற வேண்டியது..

9.பதிவும் நகைச்சுவை,பதிவின் தரத்தை விட பின்னூட்டங்களீன் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்து கலாய்த்தல் எனும் நவீன காமெடி மூலம் பன்னிக்குட்டி ராமசாமி,மங்குனி,பட்டாபட்டி,சிரிப்புப்போலீஸ் ரமேஷ்  இவர்கள் 4 பேரும் பெறும் பின்னூட்டங்கள் சர்வ சாதாரணமாக 200 தொடுவது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

10.நல்ல நேரம் சதீஷ் சன் டி டி ஹெச்,ஐ சி ஐ சி  2 பதிவுகள் மூலம் தனது பாணீயிலிருந்து விலகி புதிய பாதையில் போய் பாராட்டுக்களையும் ஜீஜிக்ஸில் ரூ 500 பரிசும் பெற்றதும் பாராட்டத்தக்கது.தொப்பிதொப்பி அரசியல் கார்ட்டூன் பதிவின் மூலம் அட்டகாசமான ராஜ் பாட்டையை தொடங்கியதும் நல்ல ஆரம்பமே...

11. புதிய தலை முறை இதழில் வந்த யுவகிருஷ்ணாவின் கட்டுரைப்படி அலெக்ஸா ரேங்க்கிங்க்கில் முதல் 2 இடங்களைப்பிடித்ததாக சொல்லப்படும் கேபிள் சங்கர் (62000 +), ஜாக்கி சேகர் (80000 +) இருவரும் ஜனரஞ்சக பதிவர்கள்,சினிமா விமர்சனம் ,நாட்டு நடப்பு,என சகலமும் கலந்து கட்டி அடிப்பவர்கள்.இவர்களை விட அலெக்ஸா ரேங்க்கில் முன்னிலை வகிக்கும் வந்தே மாதரம் சசி (56670) டெக்னிக்கல் பதிவுகளை மட்டுமே போட்டு குறுகிய காலத்தில் இந்த அளவு வளர்ச்சி பெற்றது அபாரமானது.

டிஸ்கி - நான் தினமும் 2 மணீ நேரம் மட்டுமே நெட்டில் உள்ளதால் அதிகமாக பிற தளங்களுக்கு செல்ல முடிவதில்லை.எனவே என் லிஸ்ட்டில் வராத எத்தனையோ தளங்கள் கலக்கிகொண்டிருக்கலாம்.அவர்கள் என்னை மன்னிக்க.

மைனஸ்

1.ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் இந்த 3 மட்டுமே தர வரிசையை நிர்ணயிக்கிறது.நல்ல படைப்புக்கள் பல இந்த 3ம் இல்லாமலே வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

2.கமெர்சியல் சினிமா,ஆர்ட் ஃபிலிம் என 2 வகையில் படங்களை தர வரிசைப்படுத்துவது போல் பிளாக்கிலும் 15 பிளாக்ஸை ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் மூலம் தேர்ந்தெடுத்து 5 பிளாக்சை தர வரிசையில் தேர்ந்தெடுக்கலாம்.

3.அப்படிக்கூறியதற்காக இப்போது வரிசைப்படுத்திய 20 பிளாக்குகளும் தரம் இல்லாதவை என அர்த்தம் அல்ல.இவைகள் தரமானவை தான்.ஆனால் யாராலும் கவனிக்கப்படாத தரமான பிளாக்குகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.

4.எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி  3 ஃபிலாசபி பிரபாகரன்  4 குசும்பன்  5 கும்மாச்சி.

5  ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம்.

பிளஸ்களை மேன்மேலும் பிளஸ் ஆக்குவோம்,மைனஸ்களை பிளஸ் ஆக்கும்முயற்சியில் ஈடுபடுவோம்,அனைவரும் உழைப்போம் எல்லோரும் மாற்றி மாற்றி வெற்றி காண்போம்.வெற்றியிலும் ,உழைப்பிலும் தானே மனிதனின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது?

64 comments:

Unknown said...

//பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.மொக்கைப்பதிவு போட்டவர்கள் அரசியல்,சமூக விழிப்புணர்வு என வெரைட்டி காண்பிக்கிறார்கள்//
உண்மை..

Unknown said...

//எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி 3 ஃபிலாசபி பிரபாகரன் 4 குசும்பன் 5 கும்மாச்சி.//
வாழ்த்துக்கள்...

Anonymous said...

பிரபல பதிவர்கள் மீண்டும் மீண்டும் முதல் பத்து இடங்களை கைப்பற்றுவதை தடுக்க இயலாது..ஏனென்றால் இது ஹிட்ஸ்,கமெண்ட்ஸ் அடிப்படை தேர்வு என்பதால்...தமிழ்மணம் தனது பதிவர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளதை மறுக்க இயலாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

padichittu varen

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட்ரா சக்கை மொக்கை பதிவரா? நல்ல பதிவரா? சொல்லவே இல்லை. அவரை பத்தி சொல்லாததால் நான் கோவமா வெளிநடப்பு ...... சரி விடுங்க. நான் இல்லன்னா அப்புறம் இந்த ப்ளாக் ஓனர் ஆட ஆரமிச்சிடுவாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறிக்கொள்வது,கேலி பேசுவது,அடுத்த பதிவு எப்போ என கேட்டுக்கொள்வது என சிந்தனை முழுவதும் பதிவு பற்றியே குவிகிறது.//

அப்டின்ன ஆபீஸ் ல வேலையே பாக்குறதில்லை. அப்படித்தான. சின்னபுள்ள தனமா இல்லை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.//

மழை காலம் இல்லியா அதான் வெள்ளம் ஓடுகிறது...

வெங்கட் said...

// விசிட்டர்ஸ் டுடே ஆவ்ரேஜ் 300 டூ 500 கொண்டுள்ள
கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரே ஒரு இடுகை
மூலம் 1000 விசிட்டர்ஸ் வரவைத்ததும்,அவர் தொடர்ந்து
2 வாரங்களாக நெம்பர் 8 பிளேஸ்சில் இருப்பதும் பாராட்டத்தக்கது. //

நன்றிங்கோ..!!

// ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம். //

சின்ன டவுட்..
இந்த Point-ஐ கண்ணாடி பாத்துட்டே
எழுதினீங்களா..? ஹி., ஹி., ஹி..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பதிவும் நகைச்சுவை,பதிவின் தரத்தை விட பின்னூட்டங்களீன் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்து கலாய்த்தல் எனும் நவீன காமெடி மூலம் பன்னிக்குட்டி ராமசாமி,மங்குனி,பட்டாபட்டி,சிரிப்புப்போலீஸ் ரமேஷ் இவர்கள் 4 பேரும் பெறும் பின்னூட்டங்கள் சர்வ சாதாரணமாக 200 தொடுவது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.//

இது பாராட்டா? ஸ்டமக் பர்னிங்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நல்ல நேரம் சதீஷ் சன் டி டி ஹெச்,ஐ சி ஐ சி 2 பதிவுகள் மூலம் தனது பாணீயிலிருந்து விலகி புதிய பாதையில் போய் பாராட்டுக்களையும் ஜீஜிக்ஸில் ரூ 500 பரிசும் பெற்றதும் பாராட்டத்தக்கது.//

யோவ் சதீஷ் அந்த 500 ரூபாய் வாங்கினதும் டாஸ்மாக் கூட்டிட்டு போறேன்னு சொன்னியே. ஏமாத்திட்டியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம்.//

இதில் தாங்கள் கூற வரும் கருத்து என்னவோ?

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ்

உங்க பதிவு ஒரு பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...

எழுதினீங்களா..? ஹி., ஹி., ஹி..!!//

புரிஞ்சிடுச்சு. ராம நாராயணன் மாதிரி ஒரு நாளைக்கு நாலு போஸ்ட் போடுவாரே இவரு.
ராம நாராயணன் விலங்குகளை வச்சு படம் எடுப்பாரு. இங்க விலங்கே பதிவு எழு......வேணாம் பப்ளிக் பப்ளிக்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//dineshkumar said...

வணக்கம் பாஸ்

உங்க பதிவு ஒரு பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு பாஸ்//

அப்ப பூஸ்ட்டுக்கு காசு கொடுத்துட்டு போங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

15

தினேஷ்குமார் said...

பாஸ் ஓட்டு போட்டுட்டேன்

Anonymous said...

யோவ் சதீஷ் அந்த 500 ரூபாய் வாங்கினதும் டாஸ்மாக் கூட்டிட்டு போறேன்னு சொன்னியே. ஏமாத்திட்டியா//
இந்த பிளாக் ஓனரு பத்தாயிரம் சம்பாதிச்சதை மூச்சே வுட காணோம்..இவரு பதிவு எழுதுவதே வாரா வாரம் 500 வாங்கத்தான்..நான் ஒரு தடவை வாங்கிட்டேன்..அதை பொறுக்காம டமுக்கம் அடிச்சிட்டாரு

Anonymous said...

இந்த Point-ஐ கண்ணாடி பாத்துட்டே
எழுதினீங்களா..? ஹி., ஹி., ஹி.//
அசிங்கப்பட்டாரு நாட்டாமை

Anonymous said...

புரிஞ்சிடுச்சு. ராம நாராயணன் மாதிரி ஒரு நாளைக்கு நாலு போஸ்ட் போடுவாரே இவரு.
ராம நாராயணன் விலங்குகளை வச்சு படம் எடுப்பாரு. இங்க விலங்கே பதிவு எழு......வேணாம் பப்ளிக் பப்ளிக்//

மறுபடியும் கேவலப்பட்டாரு நாட்டாமை..இதுக்கு இருபது ஜோக் டைப் பண்ணி போட்ருக்கலாம்..இதெல்லாம் தேவையா..கிழிச்சிருவாய்ங்கன்னு சொன்னேன் கேட்கல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

யோவ் சதீஷ் அந்த 500 ரூபாய் வாங்கினதும் டாஸ்மாக் கூட்டிட்டு போறேன்னு சொன்னியே. ஏமாத்திட்டியா//
இந்த பிளாக் ஓனரு பத்தாயிரம் சம்பாதிச்சதை மூச்சே வுட காணோம்..இவரு பதிவு எழுதுவதே வாரா வாரம் 500 வாங்கத்தான்..நான் ஒரு தடவை வாங்கிட்டேன்..அதை பொறுக்காம டமுக்கம் அடிச்சிட்டாரு//

அடபாவி இது வேறயா. சதீஷ் சிபி வீடு தெரியும்ல . ஈரோடு கிளம்பி வந்துடவா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>பாரத்... பாரதி... said...

//பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.மொக்கைப்பதிவு போட்டவர்கள் அரசியல்,சமூக விழிப்புணர்வு என வெரைட்டி காண்பிக்கிறார்கள்//
உண்மை..

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி 3 ஃபிலாசபி பிரபாகரன் 4 குசும்பன் 5 கும்மாச்சி.//
வாழ்த்துக்கள்...

நன்றி அனைவர் சார்பாகவும்

ILA (a) இளா said...

மாப்பு, புல்லரிக்குது போ

சி.பி.செந்தில்குமார் said...

//எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி 3 ஃபிலாசபி பிரபாகரன் 4 குசும்பன் 5 கும்மாச்சி.//
வாழ்த்துக்கள்...

November 16, 2010 7:09 PM
Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிரபல பதிவர்கள் மீண்டும் மீண்டும் முதல் பத்து இடங்களை கைப்பற்றுவதை தடுக்க இயலாது..ஏனென்றால் இது ஹிட்ஸ்,கமெண்ட்ஸ் அடிப்படை தேர்வு என்பதால்...தமிழ்மணம் தனது பதிவர்களுக்கு புது உற்சாகத்தை கொடுத்துள்ளதை மறுக்க இயலாது

கரெக்ட்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட்ரா சக்கை மொக்கை பதிவரா? நல்ல பதிவரா? சொல்லவே இல்லை. அவரை பத்தி சொல்லாததால் நான் கோவமா வெளிநடப்பு ...... சரி விடுங்க. நான் இல்லன்னா அப்புறம் இந்த ப்ளாக் ஓனர் ஆட ஆரமிச்சிடுவாரு...

அவரு பிரபலமாகிடலாம்னு பகல் கனவு கண்டு கொண்டு இருக்கும் ஒரு மொக்கைப்பதிவர்.

சி.பி.செந்தில்குமார் said...

அட்ரா சக்கை மொக்கை பதிவரா? நல்ல பதிவரா? சொல்லவே இல்லை. அவரை பத்தி சொல்லாததால் நான் கோவமா வெளிநடப்பு ...... சரி விடுங்க. நான் இல்லன்னா அப்புறம் இந்த ப்ளாக் ஓனர் ஆட ஆரமிச்சிடுவாரு...

November 16, 2010 7:33 PM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறிக்கொள்வது,கேலி பேசுவது,அடுத்த பதிவு எப்போ என கேட்டுக்கொள்வது என சிந்தனை முழுவதும் பதிவு பற்றியே குவிகிறது.//

அப்டின்ன ஆபீஸ் ல வேலையே பாக்குறதில்லை. அப்படித்தான. சின்னபுள்ள தனமா இல்லை?

தயவு செஞ்சு ஆஃபீஸ் வேலை பற்றி ரமேஷ் பேச வேணாம்.எந்த காலத்துல ஆஃபீச்ல வேலை செஞ்சீரு?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.//

மழை காலம் இல்லியா அதான் வெள்ளம் ஓடுகிறது...

நல்ல டைமிங்க் சென்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

// விசிட்டர்ஸ் டுடே ஆவ்ரேஜ் 300 டூ 500 கொண்டுள்ள
கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரே ஒரு இடுகை
மூலம் 1000 விசிட்டர்ஸ் வரவைத்ததும்,அவர் தொடர்ந்து
2 வாரங்களாக நெம்பர் 8 பிளேஸ்சில் இருப்பதும் பாராட்டத்தக்கது. //

நன்றிங்கோ..!!

// ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம். //

சின்ன டவுட்..
இந்த Point-ஐ கண்ணாடி பாத்துட்டே
எழுதினீங்களா..? ஹி., ஹி., ஹி..!!

வெங்கட்டுக்கு நம்ம ரகசியம் எல்லாம் தெரிஞ்சிருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பதிவும் நகைச்சுவை,பதிவின் தரத்தை விட பின்னூட்டங்களீன் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்து கலாய்த்தல் எனும் நவீன காமெடி மூலம் பன்னிக்குட்டி ராமசாமி,மங்குனி,பட்டாபட்டி,சிரிப்புப்போலீஸ் ரமேஷ் இவர்கள் 4 பேரும் பெறும் பின்னூட்டங்கள் சர்வ சாதாரணமாக 200 தொடுவது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.//

இது பாராட்டா? ஸ்டமக் பர்னிங்கா?

90% பாராட்டு 10 % ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நல்ல நேரம் சதீஷ் சன் டி டி ஹெச்,ஐ சி ஐ சி 2 பதிவுகள் மூலம் தனது பாணீயிலிருந்து விலகி புதிய பாதையில் போய் பாராட்டுக்களையும் ஜீஜிக்ஸில் ரூ 500 பரிசும் பெற்றதும் பாராட்டத்தக்கது.//

யோவ் சதீஷ் அந்த 500 ரூபாய் வாங்கினதும் டாஸ்மாக் கூட்டிட்டு போறேன்னு சொன்னியே. ஏமாத்திட்டியா?

யோவ் சித்தோடு டூ சென்னை 400 கி மீ எப்படி வர முடியும்?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம்.//

இதில் தாங்கள் கூற வரும் கருத்து என்னவோ?

தினமும் ஒரு பதிவு போடும் என்னை விட வாரம் 3 அல்லது 4 பதிவுகள் மட்டுமே போடும் ரமேஷ்,ராம்சாமி,மங்குனி,பட்டாபட்டி சிறந்தவர்கள் என்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

வணக்கம் பாஸ்

உங்க பதிவு ஒரு பூஸ்ட் குடிச்ச மாதிரி இருக்கு பாஸ்

நன்றி தினேஷ்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யோவ் சதீஷ் அந்த 500 ரூபாய் வாங்கினதும் டாஸ்மாக் கூட்டிட்டு போறேன்னு சொன்னியே. ஏமாத்திட்டியா//
இந்த பிளாக் ஓனரு பத்தாயிரம் சம்பாதிச்சதை மூச்சே வுட காணோம்..இவரு பதிவு எழுதுவதே வாரா வாரம் 500 வாங்கத்தான்..நான் ஒரு தடவை வாங்கிட்டேன்..அதை பொறுக்காம டமுக்கம் அடிச்சிட்டாரு

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த Point-ஐ கண்ணாடி பாத்துட்டே
எழுதினீங்களா..? ஹி., ஹி., ஹி.//
அசிங்கப்பட்டாரு நாட்டாமை

ஹி ஹி ஹி இதொண்ணூம் நமக்கு புதுசில்லையே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

புரிஞ்சிடுச்சு. ராம நாராயணன் மாதிரி ஒரு நாளைக்கு நாலு போஸ்ட் போடுவாரே இவரு.
ராம நாராயணன் விலங்குகளை வச்சு படம் எடுப்பாரு. இங்க விலங்கே பதிவு எழு......வேணாம் பப்ளிக் பப்ளிக்//

மறுபடியும் கேவலப்பட்டாரு நாட்டாமை..இதுக்கு இருபது ஜோக் டைப் பண்ணி போட்ருக்கலாம்..இதெல்லாம் தேவையா..கிழிச்சிருவாய்ங்கன்னு சொன்னேன் கேட்கல

நானும் எவ்வளவு கமெண்ட்தான் புரியாத மாதிரியே நடிக்கறது>?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

யோவ் சதீஷ் அந்த 500 ரூபாய் வாங்கினதும் டாஸ்மாக் கூட்டிட்டு போறேன்னு சொன்னியே. ஏமாத்திட்டியா//
இந்த பிளாக் ஓனரு பத்தாயிரம் சம்பாதிச்சதை மூச்சே வுட காணோம்..இவரு பதிவு எழுதுவதே வாரா வாரம் 500 வாங்கத்தான்..நான் ஒரு தடவை வாங்கிட்டேன்..அதை பொறுக்காம டமுக்கம் அடிச்சிட்டாரு//

அடபாவி இது வேறயா. சதீஷ் சிபி வீடு தெரியும்ல . ஈரோடு கிளம்பி வந்துடவா?

வீடு மாத்திட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ILA(@)இளா said...

மாப்பு, புல்லரிக்குது போ

பதிவு ஓக்கேவா?குப்பையா?

ILA (a) இளா said...

//பதிவு ஓக்கேவா?குப்பையா?//
டபுள் ஓக்கே, ரை ரைட்ட்ட்ட்ட்

Philosophy Prabhakaran said...

// சினிமா விமர்சனத்தின் அடையாளம் என புகழப்பட்ட கேபிள் சங்கரின் மைனா பட விமர்சனத்தின் இண்ட்லி ஓட்டுக்களை விட ஃபிலாசபி பிரபாகரனின் இண்ட்லி ஓட்டுக்கள் அதிகம் ஆனதும்,அந்த விமர்சனத்தை கேபிள் சங்கர் சாரே பாராட்டியதும் ஆரோக்யமான மாற்றம். //
இது பற்றிய எனது பதிவில் உங்கள் பின்னூட்டத்திற்கு ஏற்கனவே பதிலளித்திருந்தேன்... நான் ஏதோ ஒரு ஆர்வக்கோளாரில் அதை பப்ளிசிட்டி பண்ணிக்கொண்டேன்... ஆனால் பின்னர் தன்னடக்கம் என்றால் என்ன என்று உங்களிடம் இருந்தே கற்றுக்கொண்டேன்... சம்பந்தப்பட்ட மைனா படத்திற்கு நீங்களும் விமர்சனம் எழுதியிருந்தீர்கள்... எனது வாக்குகளையும் கேபிள் அவர்களின் வாக்குகளையும் விட அதிக வாக்குகள் பெற்றது உங்கள் பதிவு...

// வந்தே மாதரம் சசி (56670) டெக்னிக்கல் பதிவுகளை மட்டுமே போட்டு குறுகிய காலத்தில் இந்த அளவு வளர்ச்சி பெற்றது அபாரமானது //
உடன்படவில்லை.... வந்தே மாதரம் சசி என்பவர் ஒரு "காப்பி - பேஸ்ட்" மன்னர் என்று சில காலத்திற்கு முன்பு பதிவுலகமே திட்டி தீர்த்தது உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்... அவ்வாறு காப்பி பேஸ்ட் செய்தே உலவில் சிறந்த பதிவர் என்று பெயர் பெற்றார்... சிறந்த பதிவர் என்ற அங்கீகாரம் கிடைத்ததும் ஹிட்ஸ் அதிகரிக்கிறது...அவ்வளவே... இன்றளவும் அவர் தரும் தொழில்நுட்பத் தகவல்கள் ஆங்கில தளமொன்றில் இருந்து ஆட்டையை போட்டதே...

// எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி 3 ஃபிலாசபி பிரபாகரன் 4 குசும்பன் 5 கும்மாச்சி //
குவாலிட்டி பதிவர்கள் லிஸ்டில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி... சேட்டைகாரனது திறமை பற்றி தனிப்பதிவே போடலாம்... நீண்ட காலமாக அவரை பின்தொடர்கிறேன்... முன்பொரு காலத்தில் தீயாக பதிவெழுதிக்கொண்டிருந்தார்... பின்னூட்டப்புயலாகவும் விளங்கினார்... இப்போது ஏனோ பதிவெழுதுவதைக் குறைத்துக்கொண்டார்...

எனக்கும் தமிழ்மணத்தின் TOP 20ல் இடம் பிடிக்க ஆசைதான்... ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்... ஏனெனில் அந்த இடங்களைப் பிடிக்க வேண்டுமென்றால் தினமும் பதிவெழுத வேண்டும்... குறைந்தது வாரம் ஐந்து பதிவுகளாவது எழுதியிருக்க வேண்டும்... ஆனால் நான் வாரம் ஒன்றிற்கு மூன்று பதிவுகளுக்கு மேல் எழுதுவதில்லை, எழுத விரும்புவதுமில்லை... அவ்வாறு எழுதினால் பதிவுலகின் மேல் சலிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதால் அடக்கியே வாசிக்கிறேன்...

நிறைய பதிவர்களின் பெயரை ஆங்காங்கே பயன்படுத்தி இருக்கிறீர்கள்... அவர்களுக்கு இணைப்பு கொடுத்திருக்கலாமே... உங்கள் மூலமாக எனக்கு கூடுதலாக கொஞ்சம் ஹிட்ஸ் கிடைத்தால் மகிழ்ச்சி தான்...

Philosophy Prabhakaran said...

சேட்டைக்காரன் பற்றி ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்... ஒரு காலத்தில் அவர் பின்னூட்டப் புயலாக விளங்கினார் என்று சொன்னேன் அல்லவா... அப்போது அவருக்கு கிடைக்காத ஆங்கிகாரமே இல்லை என்று சொல்லலாம்... விறுவிறுவென வளர்ந்துக்கொண்டிருந்தார் அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு (நான் உட்பட)... இப்போது அவர் பதிவு மட்டுமே எழுதுகிறார் அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை... எனவே அவருக்கு பழைய அங்கீகாரம் கிடைக்கவில்லை...

இதனால் கூற வருவது என்னவென்றால் எவன் ஒருவன் எல்லோருடைய பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம் போடுகிறானோ அவனுக்கு மட்டுமே பதிவுலகம் அங்கீகாரம் கொடுக்கிறது (அவன் மொக்கை பதிவுகளை போட்டாலும்).... இதில் கேபிள் ஜாக்கி எல்லாம் விதிவிலக்கு ஏனெனில் அவர்கள் ஏற்கனவே பெயர் பெற்று நிலையான இடத்தை பிடித்துவிட்டார்கள்... இறிப்பினும் கேபிள் தனது சமீபத்திய பதிவொன்றில் தமிழ்மணம் TOP 20 பற்றி தனது கருத்துக்களை கொஞ்சம் விரக்தியுடனே சொல்லியிருந்தார்... http://cablesankar.blogspot.com/2010/11/151110.html படித்து பார்க்கவும்...

Philosophy Prabhakaran said...

ஹி... ஹி... ஹி... வேகமாக டைப் அடித்ததில் சில பிழைகள் வந்துவிட்டன....

karthikkumar said...

வெங்கட் said...
// ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம். //
சின்ன டவுட்..
இந்த Point-ஐ கண்ணாடி பாத்துட்டே
எழுதினீங்களா..? ஹி., ஹி., ஹி..!///
எனக்கும் அதே டவுட்தான் ஹி ஹி ஹி

karthikkumar said...

இருந்தாலும் தினமும் அசராம பதிவு போடற உங்கள பாராட்டித்தான் ஆகனும்

sathishsangkavi.blogspot.com said...

பதிவுலகில் இனி நிறை ஆரோக்கியமான போட்டிகளை காணலாம்...

நாங்களும் தாயராகிக்கொண்டு இருக்கிறோம்...

karthikkumar said...
This comment has been removed by the author.
Philosophy Prabhakaran said...

இன்னொன்றைக் கூட சொல்ல மறந்துவிட்டேன்... மங்குனி அமைச்சரின் இந்தப் பதிவில் உண்மைத் தமிழன் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார்.... http://manguniamaicher.blogspot.com/2010/11/blog-post_15.html அதையும்படித்து பாருங்கள்...

ஆர்வா said...

உங்கள் பதிவில் என்னையும் குறிப்பிட்டிருந்தது மிக்க மகிழ்ச்சியளித்தது. ஒரு விஷயத்தின் பின்னால் உள்ள இவ்வளவு விஷயங்களை அலசி இருக்கிறீர்கள், அருமை. மிக்க நன்றி செந்தில் சார்.

ஆர்வா said...

ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்திங்கோ..

ஆர்வா said...

//வெற்றியிலும் ,உழைப்பிலும் தானே மனிதனின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது?//

உண்மை.. உண்மை.. ஆனாலும் உங்க உழைப்பு கொஞ்சம் பொறாமை ஏற்படுத்துது. எப்படிங்க இவ்ளோ வேகமா பதிவு போடறீங்க?

ஆர்வா said...

ஷங்கர், மணிரத்னத்தை நம்பி சில பேர் ஏமாந்திருக்காங்க... ஆமா ராம.நாராயணன் யாரையும் ஏமாற்றினது இல்லை. விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளை அவர்...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நடிகை ஸ்டில் இல்லாமல் ஒரு பதிவா?... இதை புறக்கனிக்கிறேன்.

செல்வா said...

//விசிட்டர்ஸ் டுடே ஆவ்ரேஜ் 300 டூ 500 கொண்டுள்ள கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரே ஒரு இடுகை மூலம் 1000 விசிட்டர்ஸ் வரவைத்ததும்,அவர் தொடர்ந்து 2 வாரங்களாக நெம்பர் 8 பிளேஸ்சில் இருப்பதும் பாராட்டத்தக்கது.//

கலக்குவோம்ல ..,,

செல்வா said...

//.எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி 3 ஃபிலாசபி பிரபாகரன் 4 குசும்பன் 5 கும்மாச்சி.//

ஓஹோ , போய் பாக்குறேன் ..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட.. என்ன சண்டை.. ?

யாரு ரேங்க் கொடுத்தா?..
கொஞ்ச நாள் வரலேனா.. என்னென்னமோ நடக்குது.. உம்.. நடக்கு..நடக்கு.....

ப்ளாக் எழுதுவதே.. ஹி..ஹி பொழுது போகத்தானே.. அதுவுமில்லாமல், புது நண்பர்கள் கிடைக்கிறார்கள்...

சரி விடுங்க.. நான் பிரதம்ர் ஆனதும் பண்ணும் இரண்டாவது காரியம் இதுதான்...இதை தூக்கிடலாம்..

என்னாது .. முதல் காரியமா?..

ஹி..ஹி வேற என்ன சார் பெருசா சொல்லப்போறேன்.. ஒரு வெள்ளக்காரிய கல்யாணம் பண்ணிக்கனும்.. இல்லே live together.. ஹி..ஹி

Unknown said...

ஒரு வாரம் டாப் 20 ல வந்தவங்களே அடுத்தடுத்த வாரமும் வந்தா நல்லாவா இருக்கும், இது கொஞ்ச நாள்ல போரடிச்சிரும் பாருங்க, அப்புறம் மீண்டும் பழைய குருடி கதவை திறடி கதைதான் ஆகும்

சி.பி.செந்தில்குமார் said...

ILA(@)இளா said...

//பதிவு ஓக்கேவா?குப்பையா?//
டபுள் ஓக்கே, ரை ரைட்ட்ட்ட்ட்

சி.பி.செந்தில்குமார் said...

பிரபாகரன் பின்னூட்டத்தை வைத்து ஒரு தனி பதிவே போடலாம் போல,வாரம் ஒரு பதிவு என்பது ரொம்பக்கம்ம்மி அட்லீஸ்ட் 2 பதிவாவது போடலாம்.சசி மேட்டர் உண்மையாவே இருந்தாலும் இலக்கியத்தில் மொழி பெயர்ப்பு என்பதற்கு தனி அங்கீகாரம் உண்டு.எனக்கு தன்னடக்கம் எல்லாம் இல்லை ,சட்டில இருந்தாத்தானெ அகப்பைல வரும்?

சி.பி.செந்தில்குமார் said...

>>>>
இதனால் கூற வருவது என்னவென்றால் எவன் ஒருவன் எல்லோருடைய பதிவுகளுக்கும் சென்று பின்னூட்டம் போடுகிறானோ அவனுக்கு மட்டுமே பதிவுலகம் அங்கீகாரம் கொடுக்கிறது (அவன் மொக்கை பதிவுகளை போட்டாலும்).... >>>>

நான் மொக்கைப்பதிவு தான் போடறேன் ஹி ஹி தப்பை ஒத்துக்குவோமில்ல?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthikkumar said...

இருந்தாலும் தினமும் அசராம பதிவு போடற உங்கள பாராட்டித்தான் ஆகனும்

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

சங்கவி said...

பதிவுலகில் இனி நிறை ஆரோக்கியமான போட்டிகளை காணலாம்...

நாங்களும் தாயராகிக்கொண்டு இருக்கிறோம்...

ஓக்கே கெட் ரெடி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

இன்னொன்றைக் கூட சொல்ல மறந்துவிட்டேன்... மங்குனி அமைச்சரின் இந்தப் பதிவில் உண்மைத் தமிழன் ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறார்.... http://manguniamaicher.blogspot.com/2010/11/blog-post_15.html அதையும்படித்து பாருங்கள்...

உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமான பதில் நாளை தர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கவிதை காதலன் said...

உங்கள் பதிவில் என்னையும் குறிப்பிட்டிருந்தது மிக்க மகிழ்ச்சியளித்தது. ஒரு விஷயத்தின் பின்னால் உள்ள இவ்வளவு விஷயங்களை அலசி இருக்கிறீர்கள், அருமை. மிக்க நன்றி செந்தில் சார்.

நன்றி மணீ ,நோ சார் பிஸ்னெஸ்,ஜஸ்ட் கால் மீ செந்தில்

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...

//வெற்றியிலும் ,உழைப்பிலும் தானே மனிதனின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது?//

உண்மை.. உண்மை.. ஆனாலும் உங்க உழைப்பு கொஞ்சம் பொறாமை ஏற்படுத்துது. எப்படிங்க இவ்ளோ வேகமா பதிவு போடறீங்க?

ஹி ஹி ஓடிக்கிட்டே

Philosophy Prabhakaran said...

நண்பரே... நான் போட்ட பின்னூட்டங்களில் ஏழரை கூடிவிட்டது... நான் அதற்கான பதிவை டைப் செய்துக்கொண்டிருக்கிறேன் இன்னும் 10 நிமிடத்திற்குள் வெளியிட்டுவிடுவேன்,...