Tuesday, October 02, 2012

மலேசியா - கோலாலம்பூர் - முருகன் கோவில்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgukbFAf0r6R1zOn2AyRpCCPOO47sTzgN4EO-HqRGt15yzwLNb_kE4ZSh2Nf8aKK8r5OZVjR0AQ-80m3cvRpiKowFlJ6CT2u3uFbdMpCh0Vn6muc8xJXSl0BRLfutyaGBVeMtrpZtYbr-g/s400/Sri+Murugan+Temple+%E2%80%9C+Batu+Caves+%E2%80%9D,+Kuala+Lumpur+,+Malaysia.jpg 

கடல் கடந்து சென்று, பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள், தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம், தங்களின் கலாசார முத்திரையை அழுத்தமாக பதிக்க தவறுவது இல்லை. மலேசியாவின் கோலாலம்பூர் அருகே, பிரமாண்ட முருகன் சிலையுடன் கூடிய கோவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.



பக்தர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதுமிருந்து சுற்றுலா பயணிகளும், இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது, மலேசியாவுக்கும், அங்கு வசிக்கும் தமிழர்களுக்கும், மேலும், பெருமை சேர்க்கும் வகையில், முழுக்க முழுக்க, கண்ணாடியால் கட்டப்பட்ட, ராஜகாளி யம்மன் கோவிலும், உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மலேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜோகோர் பாரு என்ற நகரத்தில், கட்டப்பட்டுள்ள இந்த கோவில், மிகவும் பழமையானது. 1922ல், சிறிய குடிலில், இந்த கோவில் செயல்பட்டு வந்தது. 1991ல், விரிவாக்கம் செய்யப்பட்டது. சில மாற்றங்களுடன், 1996ல், பக்தர்களின் தரிசனத்துக்காக, மீண்டும் திறக்கப்பட்டது.


கோவிலின் தலைமை குருக்கள், ஸ்ரீ சின்னத் தம்பி சிவசாமி, சில ஆண்டுகளுக்கு முன், பாங்காக் சென்றிருந்தார். அப்போ<து, ஒரு இடத்தில், தூரத்தில், வைரக்கல் மின்னுவதை போன்று, ஒளிவீசுவதை, பார்த்தார். அங்கு சென்று பார்த்தபோது, ஒளிவீசிய அந்த இடம், ஒரு கோவில் என்பதையும், அது, முழுக்க முழுக்க, கண்ணாடியால் கட்டப்பட்டிருப்பதையும், பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.


அப்போது தான், ராஜகாளியம்மன் கோவிலையும், இதேபோல், நேர்த்தியாகவும், எழில் மிகுந்ததாகவும் மாற்ற வேண்டும் என, முடிவெடுத்தார். இதன்பின், மலேசியா திரும்பிய அவர், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்தார்.


கோவிலின் வெளிப்புறம் மற்றும் <உட்புறங்கள் முழுவதும், பல வண்ணங்களில் ஒளிவீசும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. தரைப் பகுதியில், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொசைக் கற்கள் பொருத்தப் பட்டன.


நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய, சிவப்பு, ஊதா, மஞ்சள் நிறங்களிலான, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணாடிகள், இந்த கோவிலில் பொருத்தப்பட்டன. கோவிலில் உள்ள தூண்கள், சுவர், மேற்கூரை ஆகிய அனைத்து பகுதிகளும், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டன. இந்த கோவிலில் பொருத்துவதற்காகவே, ஒளியை, வித்தியாசமாக பிரதிபலிக்கக் கூடிய, மின் விளக்குகள், ஆங்காங்கே பொருத்தப்பட்டன.


இந்த விளக்குகளின் வெளிச்சம், கண்ணாடிகளில் பட்டு, பிரதிபலிக்கும் அழகை பார்ப்பதற்கு, கோடி கண்கள் வேண்டும். கோவில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. நன்கொடைகள் மூலமும், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலமும் கிடைத்த பணத்தில், ஐந்து கோடி ரூபாய் செலவில், ராஜகாளியம்மன் கோவில், நேர்த்தியாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஒளி வெள்ளத்தில், சொர்க்கம் போல் மிதக்கும் இந்த கோவிலில் தரிசனம் செய்வதற்காகவும், இதன் அழகை காண்பதற்காகவும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இந்த அழகிய கோவில், மலேசியாவின் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.


http://mw2.google.com/mw-panoramio/photos/medium/65072308.jpg






http://fractalenlightenment.com/wp/wp-content/uploads/image-import/_Mi7AIQ22soI/SEkRu5QF6wI/AAAAAAAABk8/rIOU0nvR77w/s1600-h/hindu-god-kuala-lumpur.JPG






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmUGYYWFBSZLSy3xW8vn6oBhDzTrGhXYBZbYooNFEljXIYfiwpUD50Qq4ZtaT9X1AKFEr6JGFSDyGpei6lSmtCG18pzacBI_E1XK1EFvPQCy56Q4x8T80KtgwZJQPZWqo-_AnAHLSLJMc/s640/DSCN1468.jpg







http://www.thiruvarunai.com/coppermine/albums/ftp_added/Singapore%20and%20Malaysia/normal_Malaysia_-_Kualalumpur_Murugan_Temple_-_Padhu___Gayathri.jpg






http://i264.photobucket.com/albums/ii170/HokiePokie_84/HinduTemplePenangs.jpg



http://media.tumblr.com/tumblr_m7trjil8DJ1qzthq5.jpg

பிரியாமணி பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUhlIrPNUJjw5uDIwWKa4V9iys-rN9ALotVs8oCaDzTeIBQnUH2Nz7nhnrfhOqHwPcBjYMPLdxcLMNMhjSW1QmAJFbtvJ7mGFQl38VOlkr_rg-_ZmWKGVitpLcTDiQ_f1SQRejEA4dy0N1/s1600/866854_f520.jpg 

சாருலதா' படத்தின் இசை வெளியிட்டிற்காக சென்னை வந்திருந்தார் பிரியாமணி. பேட்டி என்றதும் தான் தங்கியிருந்த இடத்திற்கு வரச்சொன்னார். அங்கு போய் கதவு தட்டினால் ""வாங்க சார்''. அழைக்கிறது பிரியாமணியின் அக்மார்க் குரல். ஷூட்டிங், மீட்டிங், டப்பிங் போன்ற களைப்பு சோர்வுகள் மீறி பளபளக்கின்றன கண்கள். முகம் பார்த்து கனிவாக பேசத் துவங்கினார் பிரியாமணி.




 
தமிழ் சினிமாதான் உங்களுக்கு முகம் தந்தது. இருந்தும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?



நல்ல படங்களாக தேர்வு செய்ய வேண்டும் எனக் காத்திருந்தேன். நல்ல கதைகள் அமையவில்லை. அதனால் வருத்தம் இல்லை. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ். எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையா? அதனால்தான் இந்த இடைவெளி. நான் கொஞ்சம் நல்ல கதைகளாகத்தான் பார்ப்பேன். என் நடிப்புக்கு ஸ்கோப் இருந்தால்தான் நடிப்பேன். அப்படி பார்த்து பார்த்து செய்த படங்களே சில நேரங்களில் காலை வாரி விட்டு விட்டன. எல்லாமே பிடித்து நடித்த படங்கள்தான். சில நேரங்களில் நாம வைக்கிற குறி தவறாகி விடுவது உண்டு இல்லையா? ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் என்று எல்லாம் பார்த்துதான் ஒரு படம் செய்ய முடியும். அதுக்காக அவ்வப்போதுதான் தமிழுக்கு வருவேன் என்று சொல்ல வரவில்லை. தொடர்ந்து நல்ல வேடங்கள் கிடைத்தால் எப்போதுமே தமிழ் சினிமாவில் இருக்கத் தயார்.





பாரதிராஜா, பாலு மகேந்திரா, மணிரத்னம், அமீர் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் சாய்ஸில் இருந்தீர்கள். இப்போது ஒரு அறிமுக இயக்குநரின் "சாருலதா' படத்தில்....?




கதை நன்றாக இருந்தால் யார் இயக்குகிற படத்திலும் நடிப்பேன். அவர் படம், இவர் படம் என்ற செண்டிமெண்ட் இருந்தால் சினிமாவில் இருக்கவே முடியாது. எனக்கு சினிமாவில் இருக்கிற எல்லோருமே நண்பர்கள்தான். முன்னணி இயக்குநர் என்பதெல்லாம் படத்தின் வெற்றியை பொறுத்துதான் இருக்கிறது. "பருத்தி வீரன்'தானே அமீர் சாரின் அடையாளம். "சாருலதா' படத்தின் இயக்குநர் பொன் குமரன். தமிழ்நாட்டுக்காரர்தான். ஆனால் முதல் ஹிட் கன்னடத்தில் கொடுத்திருக்கிறார். கடுமையான உழைப்பாளி. எனக்கு அவரை நன்றாகத் தெரியும். தலாய் மொழியில் வெளிவந்து உலக அளவில் பேசப்பட்ட படம் "அலோன்'.அந்தப் படத்தின் உரிமையை முறையாக பெற்று இந்தப் படத்தை செய்திருக்கிறார். "அலோன்' படத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். எனக்கு பிடித்த சினிமாக்களில் அந்த படத்துக்கு முதலிடம். அதே கதையில் நான் நடிப்பது அதிர்ஷ்டமான விஷயம்.




ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் கதை. ஒரே நேரத்தில் இரண்டு வகையான நடிப்பு, மலைக்க வைக்கிற உழைப்பு தேவைப்பட்டிருக்குமே?




ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளின் கதை. கான்ஜாயிண்ட் டிவிஸ்ன்னு சொல்லுவாங்க. ஒரே உடம்பு. இரண்டு மனசு. குணாதியசங்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சவால்கள் நிறைந்த கதை. கிராபிக்ஸ் பெர்பெக்டா இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் ஏமாந்து விட வேண்டியதுதான். இயக்குநர் சொல்லும் போதே, பெரிய ரிஸ்க் இருப்பதாக தெரிந்தது. ஒரிஜினல் படத்தை பார்த்தவள் என்பதால் அதை நடிக்க தைரியம் இருந்தது. மூன்று படங்களுக்கு கொட்ட வேண்டிய உழைப்பு. அதை கொடுத்திருக்கிறேன். ஷூட்டிங் முடிந்த நாள்.""பிரியா மேடம் நீங்கள் இருந்ததால்தான் இந்தப் படம் சாத்தியமாகி இருக்கிறது'' என்றார் இயக்குநர் பொன் குமரன். ஒரே சமயத்தில் இரண்டு அவதாரங்கள் எடுத்து நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். தேங்க்ஸ் டு பொன்குமரன்




இதே... இதே... கதைதான். கே.வி.ஆனந்த் இயக்க, சூர்யா நடிப்பில் "மாற்றான்'. உங்களுக்கும் இந்த விஷயம் தெரிந்துதான் இருக்கும்?




நிச்சயம் தெரியும். ஆனால் இந்தக் கதையைத்தான் மாற்றானும் சொல்ல வருகிறதா என்று தெரியவில்லை. பார்க்கலாம். நானும் காத்திருக்கிறேன்




.எந்த சினிமாவாக இருந்தாலும், நிறைய இடைவெளி விடுகிறீர்கள். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எதாவது முடிவு எடுத்து இருக்கிறீர்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwems70YoKLS5zKkKJiswwu0KdqSgQO7XM_BuKnyTqVqCPF8glhlFXp4eBj4fV7-Yn5hyphenhyphen49PrmcE-bj6TqIKyoa8KrPmNMCPJghjyKXYEVrdh9LpIzRC54TMuc3P1nvJEzBNHKt3YkUaH9/s400/priyamani-hot-wet-bathing-images-01.jpg


சினிமாவில் என்ன கொள்கை? எதுவும் கிடையாது. ஆனால் வித்யாபாலன், நந்திதா தாஸ், தபு, பிரியங்காசோப்ரா போன்றவர்கள் மாதிரி கேரக்டர் ரோலில் நடிக்க ஆசைப்படுகிறேன். இவர்கள் நடித்தால் எல்லாமே புதிதாக இருக்கிறது. கல்யாணம் ஆகி, குழந்தை பெற்ற பின்னரும் நடிக்க வந்திருக்கிறார் நந்திதாதாஸ்.இது மாதிரியான ஒரு இடம்தான் என் சினிமா கனவு. இது எல்லோருக்கும் வாய்க்காது. அப்படி நடிக்க ஆசை இருந்தால் கூட, எத்தனை பேருக்கு அப்படி ஒரு இடம் கிடைக்கும். என்னை இயக்குகிற இயக்குநர்களிடம் நான் சொல்லும் விஷயம். ""என் பெயரை சொல்லி படத்தை விற்க பார்க்காதீங்க. என்னை ஒரு ஆர்ட்டிஸ்டா யூஸ் பண்ணுங்க'' என்பதுதான். இதை புரிந்துக் கொள்ளதா போதுதான் கோபம் வருகிறது.





இப்படி பேசுறீங்க. ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தமிழில் காட்டாத கிளாமரை அங்கு காட்ட வேண்டிய அவசியம் என்ன?





தை கதைகள்தான் முடிவு செய்கின்றன. நான் விரும்பி எதையும் ஏற்கவில்லையே. கிளாமர் எனக்கு பிடிக்கும் என்பதற்காக பருத்தி வீரனிலும், ராவணனிலும் "ஒரு கிளாமர் சீன் கொடுங்க' என்று கேட்க முடியாது. அப்படியான கதைகள் இல்லை அதெல்லாம். மலையாளத்தில் நீச்சல் உடையில் நடித்தது பெரும் பரபரப்பாகி விட்டது. தேவைப்பட்டதால் நடித்தேன். முதலில் பிரியாமணியை நடிகையாக பாருங்கள். அப்போது எல்லாமே சரியாக தெரியும். சில்க் பற்றிய படத்தில் வித்யாபாலன் நடித்ததால், விமர்சனங்களை எதிர்க் கொண்டார். ஆனால் அவரை தேடி வந்தது ஒரு தேசிய விருது.



அனுஷ்கா, அமலாபால், ஹன்சிகா, கார்த்திகா என எல்லோரும் முன்னணி வரிசைக்கு காத்திருக்கிறார்கள். இதில் உங்கள் இடம் இனி எப்படி இருக்கும்?





மற்றவர்களின் இடங்களை பிடிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. இப்போது வந்தவர்களுடன் என்னை இணைத்து பேசுவதே எனக்கு பிடிக்கவில்லை. நான் ஏழெட்டு வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வந்தவர்களை வைத்து கேள்வியை கேட்காதீர்கள். என் நடிப்பு, உழைப்பு என்னை எங்கு அழைத்துக் கொண்டு போகிறதோ, அந்த இடம் போதும் எனக்கு.



சம்பளத்தை வேண்டுமானால் குறைத்து கொள்கிறேன். நல்ல வாய்ப்புகள்தான் எனக்கு முக்கியம் என நீங்கள் சொல்லியிருந்ததாக ஒரு தகவல்...?




நான் 18 வயதிலேயே நடிக்க வந்து விட்டேன். இப்போதும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இதுவரை என்னைப் பார்த்து யாருக்கும் போரடிக்கவில்லை. அதனால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என அடம் பிடிக்க முடியாது. மணி சார் அழைத்து "ராவணன்' பட கேரக்டர் சொன்னதுமே, பிடித்திருந்தது. நடிக்கவும் சம்மதித்தேன். அது மாதிரியான கேரக்டர்கள்தான் வேண்டும். நாலு நல்ல படங்களில் நடித்த திருப்தி நிச்சயம் தேவைப்படும். அதுக்காக நடிக்கிறேன்



.உங்களிடம் பெர்சனல் கேள்விகள் கேட்ட காலமெல்லாம் தாண்டி விட்டது. அடுத்த லைஃப் பிளான் என்ன?


சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ""நல்ல நல்ல சினிமாக்களில் இந்த பொண்ணு நடிச்சிருக்குப்பா''ன்னு வருங்காலத்தில் ரசிகர்கள் பேசிக் கொள்ள வேண்டும். அது போதும்.




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxvhOIlqqJDoplu9qsh1tbZIGnC4u30k8oeWGndyUnI6Bxhmw1vKfC4kaq0eZqpo_N0IQhYHzvqvdrY_M9HhHAjBEi0tCV7pnpjuiRBgrisIR5LgTCUryHvQywg2qcqXVJRdLV7JJ8FHhY/s640/priyamani-hot-hot.jpg

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு அடாவடி கேஸ்

சமீபத்தில் சென்னையில் பட்டப்பகலில் தெலுங்குப்படத்தில் வருவது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.அது பற்றி சம்பந்தப்பட்ட நபர் எனக்கு அலைபேசி மூலம் தெரிவித்தார்.என்ன நடந்தது என்பதை அவர் மெயிலின் மூலம் ஆங்கிலத்தில் தகவலை அனுப்பினார். அது கடைசியில். இப்போ அதன் தமிழாக்கம்


16.8.2012 அன்னைக்கு மாலை  4.30 மணி அளவில்  ஒரு கும்பல் 20 பேருடன் வந்தது. என்னை, என் மனைவி, குழந்தைகளை தாக்கி சென்றது.உடனே நான் உதவி கேட்டு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தமிழ் சினிமாவில் வருவது போல் எல்லாம் முடிஞ்சபின் அதாவது எங்களை அடித்து முடித்த பின்னரே  வந்து சேர்ந்தனர். 


 நான் அவர்களிடம் புகார் தெரிவித்தேன்.நுங்கம்பாக்கம் எஃப் ஒன் போலீஸ் ஸ்டேஷனில் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய புகார் தந்தோம், ஆனா அவங்க அதை செய்யலை


 1. டி வி சீரியல்  நடிகர் வெங்கட் சுப்ரமணியன்,மைதிலி ஹெர்பல் 4 வது ஃப்ளோர்,ஃபாத்திமா பிளாசா, பாண்டி பஜார், 


2. அஜித்மேனன் அண்ட்  எஸ் கே விஸ்வநாத் ( பார்ட்னர்ஸ் ஆஃப்  குட் க்ளோபல் எஜுகேஷன்),

3.  வக்கீல் தாமோதர கிருஷ்ணன்


 மேலே சொன்ன மூவரில் முதல் இருவர் நாங்கள் வாடகைக்கு விட்ட வீட்டில் 3 வருடங்களாக  சலூன் எனப்படும் பியூட்டி பார்லர் நடத்தி வர்றாங்க.. பேரு 

டுவல் லெவன் ( 12 11 )  பியூட்டி ஸ்டூடியோ 


சில நாட்களா இந்த சலூன்க்கு சில பொண்ணுங்களும் வந்துட்டுப்போய்ட்டு இருந்தாங்க.. ஆல்ஹஹால் யூஸ் பண்ணாங்க.. இதை கண்டு பிடிச்சு அவங்க கிட்டே ஆட்சேபம் தெரிவிச்சேன். போலீஸ்ல புகார் கொடுப்பேன்னு மிரட்டினேன். அதுக்குப்பின் அவங்க வாய் மொழியா இப்படி இனி நடக்காதுன்னு வாக்கு குடுத்தாங்க.



 அவங்களை காலி பண்ண சொல்லிட்டேன். 31.7.2012  அன்னைக்கு அவங்க சாவி ஏதும் கொடுக்காம வீட்டை காலி பண்ணிட்டாங்க.. என் சொந்த வீட்டை அவங்க  பூட்டிட்டாங்க.. சாவி அவங்க கிட்டே.. என் பையன் அவங்களுக்கு ஃபோன் பண்ணப்போ ரூ 17 லட்சம் கொடுத்தாதான்  வீட்டு சாவியை கொடுப்போம்னு மிரட்னாங்க..


வெங்கட்டின் அம்மா மைதிலியை நாங்க நேர்ல பார்த்து முறையிட்டப்ப அந்தம்மாவும் அவங்க மாதிரியே தான் பேசுனாங்க.. எங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு. தேவை இல்லாம எங்க கிட்டே மோத வேணாம்.. பணத்தை கொடுத்துட்டு வேலையை பார் என எச்சரிச்சாங்க.. 

10.8. 2012 அன்னைக்கு எங்களுக்கு ஒரு லீகல் நோட்டீஸ் வந்தது.அதுல  அர்த்தமே இல்லாம பணம் கேட்டு இருந்தது. நோட்டீஸ் வந்த அடுத்த வாரம் தான் மேற் சொன்ன சம்பவம் நடந்தது.


 தாக்குதல் நடந்தப்ப எடுக்கப்பட்ட ஃபோட்டோக்கள், வீடொயோ க்ளிப்பிங்க்ஸ் எல்லாமே  போலீஸ் ஸ்டேஷன்ல தாக்கல் பண்ணியாச்சு. ஆனாலும் அவங்க எஃப் ஐ ஆர் இன்னும் பதிவு பண்ணலை, விசாரிக்கறோம்னு சொல்லி நாளை கடத்தறாங்க..

 நானும், என் மகனும்  கீழ்ப்பாக்கம் மெண்டல் ஹாஸ்பிடலில் போய் சிகிச்சை பெற்றோம். அதற்கும் ஆதாரம் உள்ளது. சம்பவம் நடந்தப்போ எங்களை தாக்கியதும் இல்லாம  அந்த 20 பேர் கொண்ட ரவுடி கும்பல் தங்கள் பேண்ட் , சட்டை எல்லாம் கழட்டி வெறும் ஜட்டியோடு எங்கள் வீட்டின் வாசல் முன் டான்ஸ் ஆடி  தரக்குறைவாக நடந்தனர்.

 வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல் அவர்கள்  மிக மோசமாக நடந்து கொண்டனர் . இதுக்கு நியாயம் வேண்டி கோர்ட்டில் சென்று புகார் கொடுக்கப்பட்டு உள்ளது


M.S. Dhanasingh
16, Mahalingapuram Main Road
Nungambakkam, Chennai- 600034
Ph-9003015473


My Father Mr.M.S.Dhana Singh aged 75Years and my mother aged 68 Years are living there and they have rented the 1st floor to Mr. Venkat for Beauty studio



Nungambakkam F3 Police Inspector Is  Mr.Thayagaragan no:9600029616

SI - Radhakrishnan no:9789822026 / 9840295145

புத்தகப்பிரியர்களே! ஒரு சொல் கேளீர்


ஜோதிஜி திருப்பூர் எழுதியது -

இந்த முறை எந்த வித அவசரமும் இல்லாமல் புதுக்கோட்டையில் மூன்று நாட்கள் தங்க முடிந்தது. ஒரு நாள் பயணமாக புதுக்கோடடையில் திருகோர்ணம் பகுதியில் உள்ள ஞானலயா என்ற தனிநபர் நிர்வகிக்கும் நூலகத்திற்கு சென்றேன்.  ஆச்சரியப்பட்டு போனேன். ஏறக்குறைய சமகாலத்தில் அதிகம் புழக்கம் இல்லாத, மறுபதிப்பு வராத புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள், மாணவர்களுக்கு தேவைப்படும் ஆராய்ச்சி இதழ்கள், பெரியார், அண்ணா காலத்தில் வந்த பத்திரிக்கைகள் என்று அத்தனை பத்திரிக்கைகளும் அழகாக பராமரிக்கப்பட்டு எவர் வேண்டுமானாலும் வந்து பயன்படுத்தும் அளவிற்கு தன் சொந்த காசில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாதுகாத்து வருகின்றார்.



இதற்காக தனியாக ஒரு வீடு கட்டி அதை நூலகமாக மாற்றி வைத்துள்ளார்.  இது போக தான் இருக்கும் வீட்டின் மாடிப்பகுதியைக்கூட நூலகமாக மாற்றி உள்ளார்.  பலரும் பாதுகாக்க முடியாத புத்தகங்களை இவரிடம் கொடுத்த காரணத்தினால் இடப்பற்றாக்குறையின் காரணமாக இப்போது நூலகமாக செயல்பட்டுக் கொண்டுருக்கும் வீட்டின் மாடியில் தேவைப்படும் அளவிற்கு புதிதாக கட்டிடம் கட்டிக் கொண்டு இருக்கிறார்.



கிருஷ்ணமூர்த்தி ஏறக்குறைய 70 வயதை தாண்டி போதிலும் இன்னமும் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.  ஓய்வு பெற்ற ஆசிரியர்.  இவர் மனைவி ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்.  இருவரின் ஓய்வு பெற்ற நிதியில் இருந்தும், தாங்கள் சம்பாரித்த சம்பாத்தியத்திலும் இருந்து தான் இந்த பொக்கிஷத்தை பாதுகாத்து வருகிறார்கள். இவரின் இரு மகள்கள் நல்ல நிலைமையில் வெளிநாட்டில் குடும்பத்துடன் இருந்தாலும் இரு மகள்களும் அப்பாவுக்கு தேவைப்படும் நிதியை தங்களால் முடிந்தவரைக்கும் கொடுத்து இந்த நூலகத்தை பாதுகாப்பதிலும், புதிய கட்டிட கட்டுமானத்திலும் உதவுகிறார்கள்.



கலைஞர், ஜெயலலிதா தவிர அத்தனை அரசியல் பிரபல்யங்களும் இந்த நூலகத்திற்கு வந்து நீண்ட நேரம் இருந்து, தங்களுக்கு தேவைப்படும் புத்தகத்தின நகல்களை (இங்கு நகல் எடுத்து கொடுக்கிறார்கள்) வாங்கித் சென்று இருக்கிறார்கள்.  இன்னமும் பலரும் வந்து கொண்டு இருக்கிறார்கள்.  உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும், மாணவர்களும், இது தவிர தமிழ்நாட்டில் முனைவோர் பட்டம் பெறும் பலரும் இங்கே வந்து தான் தங்களுடைய ஆராய்ச்சி படிப்பை வெற்றிகரமாக முடிக்கிறார்கள்.  இதுவரையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பிஹெச்டி படிப்பை படித்து வெற்றி பெற்றுள்ளார்கள்.



இந்த நூலகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் போகும் பட்சத்தில் நிச்சயம் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்கு மொழிக்கென்று ஒதுக்கும் நிதி கூட இது போன்ற நூலகத்திற்கு வந்து சேர்வதில்லை. இந்த நூலக பராமரிப்பு என்கிற வகையில் மாதம் 2 லட்சம் ரூபாய் தன்து கைகாசு போட்டு காப்பாற்றிக் கொண்டு வருகிறார். இது தவிர ஆதரவற்ற பெண்களுக்கு பயிற்சி அளித்து இந்த நூலகத்தில் மாத சம்பளத்தில் வைத்துள்ளார். பலருக்கும் அவர்கள் கேட்கும் தகவல்களை நகல் எடுத்து அனுப்பி வைக்கின்றார்.



இது குறித்து மேலும் அறிய இந்த வலைதளங்கள் உதவும். http://www.gnanalaya-tamil.com/





முடிந்தால் மூன்று விதங்களில் நம்மால் உதவி செய்ய முடியும்.

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் அலைபேசி வாயிலாக உரையாட முடியும்.  அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் தனது வயதின் காரணமாக இந்த நூலகத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசிய அவசர தேவையின் பொருட்டு நிதி உதவியை எதிர்பார்க்கின்றார்.  இதுவரைக்கும் எவரிடமும் எதுவும் கேட்காமல் தன் அளவில் முடிந்தவரை செய்துள்ளார். அவருடன் உரையாடும் போது மேலும் விபரங்கள் கிடைக்கும்.  அவருக்கும் ஒரு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். ஒருவரின் அயராத சேவைகளை அழைத்து பாராட்டும் போது அதன் வலிமை பல மடங்கு அதிகமாக இருக்கும்.

முக்கிய புத்தகங்களை மென்பொருளாக மாற்ற தெரிந்த நண்பர்களிடம் (தமிழிலில் ஓசிஆர் மென்பொருள் இல்லை.  இதை கண்டுபிடிக்க இதுவரையிலும் தமிழ்நாட்டு அரசாங்கம் எந்த முயற்சியையும் எடுக்க வில்லை என்பது வருத்தமான செய்தி) சொல்லி ஓசிஆர் மென்பொருள் குறித்து இனம் கண்டு கொள்ள முடிந்தால் இந்த நூலகத்திற்கு உதவியாக இருக்கும்.

இப்படி ஒரு நூலகம் புதுக்கோட்டையில் இருக்கிறது என்பதை பரவலாக்கம் செய்யும் போது அங்கங்கே இருக்கும் மாணவர்களுக்கும், நூலக ஆர்வலர்களுக்கும் உதவியாக இருக்கும்.  இன்னும் பாதிப்பேர்களுக்கு இப்படி ஒரு நூலகம் இருக்கிறது என்பதே தெரியவில்லை.

இங்கு செல்லாத அரசியல்வாதிகளே இல்லை.  ஆனால் எவருக்கும் எந்தவிதமான அக்கறையும் இல்லை.  

ஞானலயா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அலைபேசி எண் 99 65 633 140

முதல் இரவில் பூக்காரி புஷ்பா

1. இன்று உலக முதியோர் தினம்-பெற்றோரையும்,நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தோரை வணங்குவோம்,மதிப்போம்( 1.10.2012)



-----------------------

2. இன்று உலக சைவ உணவாளர்கள் தினம்.எனவே சைவப்பெண்களை மட்டும் சைட் அடிக்க முடிவு 



----------------------

3. கண்ணியமாக உடை அணிந்திருப்பவர்கள் சைவப்பெண்கள் ,லோ ஹிப் ,லோ கட், என ட்ரான்ஸ்பரண்ட் சேலை அணிந்திருப்பவர்கள் அசைவப்பெண்கள்



-------------------------


4. ஏமாறுவதற்காகவே பிறந்தவர்கள் ஆண்கள்! ஆண்கள் வாழ்வில் விளையாடுவதற்கென்றே பிறந்தவர்கள் பெண்கள் 




---------------------------

5. திருமண மண்டபங்களில், ஊர்த்தேர்த்திருவிழா கூட்ட நெரிசலில் மின் வெட்டு நிகழ்ந்தால் அதுதான் ஆண்களுக்கான நல்ல நேரம் 



------------------------




6. கோத்தகிரியில் பிறந்த ஃபிகரை நீ சுற்றி சுற்றி வந்தால் அதுவே கிரிவலம் எனப்படும் # நாளை திருவண்ணாமலையில் கிரிவலம்




-----------------------------


7. திருச்சியில்  சக பெண் ஊழியருக்கு குறு(ம்பு)ந்தகவல் அனுப்பிய ஃபைனான்ஸ் மேலாளர் கைது # மேனேஜர் டேமேஜர் ஆகிய கதை 




---------------------------


8. வாழ்க்கை முழுதும் உன்னுடன் இருப்பேன் என்றவள் உனக்கு வழுக்கை வந்ததும் விலக நினைத்தால் விக் வைத்துக்கொள்



-----------------------


9. கடல் ( திரைப்பட) புகைப்படங்களை வெளியிட கூடாது என கார்த்திக், ராதாவுக்கு மணிரத்னம்  உத்தரவு # கடலை போட்டப்ப  எடுத்த ஃபோட்டோ போடலாமா? 




-----------------------


10. மிஷ்கின் -இதுவரை 5 ரீமேக் படங்களை எடுத்திருக்கேன்.#..,
ஓஹோ ஐம்பெருங்”காப்பி”யங்களா?!  



----------------------





11. அல்ட்ரா மாடர்ன் கேர்ள் ஓவரா அலட்டுனா  அவளை அலட்ரா மாடர்ன் கேர்ள் அழைக்க!




----------------------


12. உலகம் உன்னை அறிவதற்குள் உன்னை உலகிற்கு அறிமுகம் செய்!நீ மப்பில் இருப்பதை உன் மனைவி கண்டுபிடிப்பதற்குள் நீயே சரக்கடித்த மேட்டரை சொல்லிடு



---------------------------


13. உன் மீது நான் பேரன்பு வைத்திருக்கிறேன், உன் பேரின் மீதும்




-------------------


14. நம் இருவருக்கிடையேயான அழைப்புகளில் மரியாதை குறையக்குறைய நமக்குள்ளான அன்பு அதிகரிக்கிறது




---------------------



15. கடந்தாண்டு ரூ.1,320 கோடி லாபம் பார்த்த பேஸ்புக்  இந்தாண்டு ரூ.863 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. #பேஸ்புக்  லாஸ் புக் ஆகிடுச்சா?





--------------------


நேற்று நடந்த தெலுங்கானா போராட்டத்தில் மக்கள் வெள்ளம்...இன்று முழு கடையடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


16.வில்லன் - உனக்கு கட்டம் சரி இல்லை


 ராமராஜன் - தெரியும், அதனால தான் பூ போட்ட சட்டையும், பஞ்சு மிட்டாய் பிளெயின் சர்ட்டும் போடறேன்



---------------------


17. முதல் இரவில் பூக்காரி - அத்தான்! நீங்க தான் என் முதல் போணி!



---------------------


18. அன்பே! உன் பாதம் எனக்கு பாதாம் அல்வா




-------------------



19. பா”கிஸ்”தானை ஜெயிச்ச மகிழ்ச்சியை கொண்டாடுவோம் என சாக்கு சொல்லி காதலிக்கு லிப் கிஸ் கொடுத்தால் நீயும் புத்திசாலித்தமிழனே!




----------------------


20. இந்த அக்டோபர் மாசமாச்சும் சம்சாரம் கூட எந்த அக்கப்போரும் இல்லாம அக்கடான்னு இருக்கனும் # காலை சிந்தனைகள்



--------------------





21. நிறை குடம் தளும்பாது, நிறைகுடிகாரன் அலம்பல் பண்ண மாட்டான்




-----------------


22. உன்னிடம் கார் இருந்தாலும் உன் காதலியை பைக்கில் கூட்டிச்சென்றால் நீ புத்திசாலி # ஸ்பீடுபிரேக்கர் ப்ரியன்




------------------------


23. டாக்டர்கள் அணியும் சோடாபுட்டி கண்ணாடி அணிந்திருப்பது நீ என்றென்றும் எனக்கு ஒரு தலைவலி என்பதை காட்டிடவா?



-----------------------


24. டாக்டர், என் பையனுக்கு தமிழ் இலக்கணம் சரியா வர மாட்டேங்குது, சொல்லிக்குடுங்க -



 ஏம்மா, ஈறு கெட்டா மட்டும் என் கிட்டே வாங்க, ஈறு கெட்ட எதிர் மறைப்பெயரெச்சம் பற்றி எல்லாம் பாடம் எடுக்க முடியாது


----------------------


25. அம்பர்லா சுடிதார்னு ஒரு ரகம் இருக்கே, அது மழை வரும்போது மட்டும் போட்டுக்கற ரகமா? # அப்பாவி கோயிந்தன் கொஸ்டின்




---------------------------


Monday, October 01, 2012

கும்கி லட்சுமி மேனன் பேட்டி @ சினிமா எக்ஸ்பிரஸ்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWOEN3lN6WISkNlbwNFxqPy-8utXwLS0sxfAseKJKqun7vgrIYUowEALOC5eR__J7_Nxio5h7_MEZpeVkDeci8_DiQM7dUX4op65t7jXf7y66QZgS0fTQZu79vW2FG21LSAlCOph_aiPM/
  "சுந்தரபாண்டியன்', "கும்கி' என அடுத்தடுத்த படங்களின் மூலம் தமிழ்த்திரை வானத்தில் உலா வரக் காத்திருக்கும் இளங்கிளி.""இப்போதுதான் எனக்கு 15 வயதாகிறது. அதற்குள்ளாகவே தமிழ் சினிமாவில் பெரிய இடம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. தொடக்கமே "கும்கி', "சுந்தர பாண்டியன்' என பெரிய படங்கள். ஒரு விதத்தில் நினைத்தால் பயமாகவும் இருக்கிறது. தமிழ்நாடு பிடிக்கும். தமிழும் பிடிக்கும். பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்'' படபடக்க பேசுகிறார் லட்சுமி மேனன்.



தமிழ் சினிமாவுக்கு வந்தாகி விட்டது சரி, இதற்கு முன்....?




கேரளத்திலுள்ள திருவனந்தபுரம்தான் சொந்த ஊர். என் அப்பா ராமகிருஷ்ணன். வேலை நிமித்தமாக துபாயில் இருக்கிறார். அம்மா உஷா, டான்ஸ் பள்ளி நடத்தி வருகிறார். முன்பு அம்மா சென்னையில்தான் இருந்தார். இருந்தாலும் சின்ன வயதிலேயே குடும்பத்துடன் கேரளத்துக்கு வந்து விட்டார்கள். சென்னை கலாசேத்ராவில் டான்ஸ் கற்றுக் கொண்டார். இரண்டு பாட்டிகளும் டான்ஸ் டீச்சர்ஸ். இவர்களுக்கெல்லாம் ஒரே செல்லம் நான்தான்.எனக்கும் டான்ஸ் மீது அலாதி ஈடுபாடு. பரதம், கதகளி இரண்டுமே தெரியும். இப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் நடந்த டான்ஸ் போட்டியை பார்க்க வந்த மலையாள இயக்குநர் விநயன் சார் "ரகுவின்டே சொந்தம் ரசியா' படத்தில் ஒரு சின்ன வேடம் தந்தார். இதுதான் நான் சினிமாவுக்கு வந்த கதை. அந்தப் படத்தை பார்த்த பிரபு சாலமன் சார் என்னை "கும்கி' மூலம் இங்கே கொண்டு வந்து விட்டார். இப்போது "சுந்தரபாண்டியன்' படத்தையும் முடித்து விட்டேன். அடுத்த படத்துக்கு காத்திருக்கிறேன்.




"கும்கி'யில் மலை வாழ் பெண்ணாக நடித்த அனுபவம் எப்படி?




இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என எதிர்பாக்கவில்லை. மலைவாசி பெண். பேச்சு முதல் நடை, உடை, பாவனை என எல்லாவற்றையும் மாற்றி நடிக்க வேண்டும். தலைமுடியில் இருந்து நகம் வரைக்கும் எல்லாமே மாற வேண்டிய ரோல். செருப்புக் கூட போடாமல் கொதிக்கிற பாதை மேல் நிற்க வேண்டும். பாதை இல்லாத வனப்பகுதிகளில் பயம் இல்லாமல் கால் வைக்க வேண்டும். முக்கியமான காட்சிகளில் முகத்தில் உணர்ச்சி காட்டி நடிக்க வேண்டும். சினிமா என்றால் ஜாலியாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். இப்படியும் ஒரு சினிமா இருக்கிறதென பிரபு சாலமன் சார் காட்டினார். இந்த வயதில் இது மாதிரியான ஒரு சினிமா கிடைத்ததில் மகிழ்ச்சி. இது அதிர்ஷ்டம். இனி சினிமாவில் நடிக்க முடியாது என்ற நிலை வந்தால் கூட எனக்கு வருத்தம் இல்லை. "கும்கி' அவ்வளவு நன்றாக வந்திருக்கிறது. எனக்காக டப்பிங் பேசும் போது கொஞ்சம் படம் பார்த்தேன். சான்úஸ இல்லை. படம் வந்த பிறகு அல்லி.. அல்லி.. என என்னை கொண்டாடுவீங்க.



நீங்கள் சொல்லுவதை பார்த்தால் ஹீரோ விக்ரம் பிரபுவை விட உங்களுக்குத்தான் கதையில் ஸ்கோப் அதிகம் இருக்கும் போல?




அட எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் வந்திருக்கிறோம். அதுவும் ஹீரோ விக்ரம் பிரபு. சான்úஸ இல்லை. அவருக்கும் இது முதல் படம். சிவாஜி சார் பேரன், பிரபு சார் மகன் என எந்த பந்தாவும் இல்லை. பாறைகள் மீது சறுக்கணும். சட்டை போடாமல் வனப்பகுதியில் திரியணும். யானை மீது சவாரி செய்யணும். தந்தம் பிடித்து முத்தம் கொடுக்கணும். கூடவே இருந்து பார்த்தால் உங்களுக்கெல்லாம் பயம் வந்திருக்கும். நான் தைரியமாக இருந்தேன். சில நேரங்களில் எனக்கே பதறும். ஆனால் விக்ரம் பிரபு முகத்தில் துளியும் பயம் இருக்காது. பதற்றம் இல்லாமல் படத்தில் மிரட்டி எடுப்பார். அதோடு அவரிடம் வேலை வாங்குகிற பிரபுசாலமன் சார். நிஜமாகவே அவர் சூப்பர் டைரக்டதான்


http://filmreviews.bizhat.com/wp-content/gallery/kumki/kumki_movie_stills-1.jpg
.முதல் படத்திலேயே இவ்வளவு கண்ணியமாக நடித்தால், தமிழ் சினிமா உங்களை ஏற்றுக் கொள்ளுமா?



 ஏற்றுக் கொண்டார்களே. "கும்கி' படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. போஸ்டர் பார்த்து விட்டு ""எங்கள் படத்தில் நடிக்கிறீங்களா?''ன்னு கேட்டது இயக்குநர் சசிகுமார் சார்தான். "சுந்தர பாண்டியன்' என பேர் வைத்து, கதை சொல்லி, ஷூட்டிங் போய் இதோ படம் ரிலீஸ் ஆகி விட்டது. படம் பார்த்தவர்களிடம் கேளுங்கள். ""இந்த பொண்ணு எப்படி?''ன்னு. அந்தளவுக்கு பெர்மான்ஸ் காட்டியிருக்கிறேன். நானே எதிர்பார்க்காத கேரக்டர். நிஜத்தில் நான் ரொம்பவே சாப்ட். பத்து வார்த்தைகளில் கேள்வி கேட்டால், ஒரு வார்த்தையில்தான் பதில் சொல்லுவேன். எனக்கு போய் கலகலவென்று சீனுக்கு சீன் வசனம் வைத்து என்னை மாற்றி விட்டார்கள். ""பத்து நிமிஷத்து பத்து எக்ஸ்பிரஷன் கொடுக்கிறேயே''ன்னு சொல்லி ஆச்சரியப்பட்டார் சசிகுமார். தமிழ்நாட்டில் எனக்கு பிடித்த இடம் தேனி. அங்கேதான் ஷூட்டிங். சொல்லவே வேண்டாம். படம் நல்லாவே வந்திருக்கிறது. பாருங்கள். அப்படியே என்னையும் ஆதரியுங்கள்.



எல்லோருக்கும் ரோல் மாடல் இருப்பார்கள். சினிமாவை பொறுத்தவரையில் யார் உங்கள் ரோல் மாடல்? எது உங்களுக்கு கனவு படம்?




எனக்கு தமிழ் படங்கள் என்றால் ரொம்பவே பிடிக்கும். அம்மாவுக்கு தமிழ் படங்கள் பிடிக்கும் என்பதால் நானும் அப்படியே ஆகி விட்டேன். "மௌன ராகம்', "பூவே பூச்சூடவா', "சிந்து பைரவி' இந்த படங்களுக்கெல்லாம் அம்மா அடிமை. ஆனால் அதற்கு நான் எதிர்மறை. "சேது', "பிதாமகன்', "வாரணம் ஆயிரம்', "மைனா' இது மாதிரியான படங்களை பார்த்து ரசித்தவள் நான். அதே மாதிரியான படங்கள் வந்தால் நிச்சயம் இழக்க மாட்டேன். அதே சமயத்தில் நல்ல ரோல் என்றால் கிளாமருக்கும் பிரச்னை இல்லை. ரேவதி மேடம்தான் ரோல் மாடல்.




அப்படியென்றால் தமிழ் சினிமாவில் மட்டும்தான் நடிப்பீர்களா?




இல்லை. எனக்கு தமிழ் சினிமா பிடிக்கும். இரண்டு படங்களை முடித்து விட்டேன். ""படிப்புதான் முக்கியம்'' என அம்மா சொல்லி விட்டார். அதனால் இப்போதைக்கு படிப்பு. "சுந்தர பாண்டியன்' பார்த்தவர்கள் என்னை பாராட்டுகிறார்கள். அடுத்து "கும்கி'யும் இரண்டு படங்களும் வெளிவந்து எனக்கு என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்கிறதென பார்க்க வேண்டும். அதன் பிறகுதான் எந்த முடிவாக இருந்தாலும். விநயன் சார் கொடுத்த ஒரு சின்ன வாய்ப்பு மூலமாக மலையாளத்தில் நல்ல பேர் வாங்கி விட்டேன். தமிழும் நிச்சயம் கை கொடுக்கும்.



 நீங்கள் எப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரிந்தால், நல்லாயிருக்குமே?



நான்தான் சொன்னனே. ரொம்பவே சாப்ட் டைப். ஆனால் இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறேன். "கும்கி'யும், "சுந்தர பாண்டிய'னும் என்னை மாற்றியிருக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த சிலர் ""உன்னை மாதிரி துறு துறு பொண்ணை பார்த்ததே இல்லை''ன்னு சொன்னாங்க. அதை நினைக்கும் போதெல்லாம் சிரிப்புதான் வரும். எனக்கு இது பிடித்திருக்கிறது. நல்ல பெயர் வாங்கணும். நல்ல பொண்ணுன்னு எல்லோரும் பேசிக்கணும். மீடியா ஆள்களோடு எப்போதுமே தொடர்பில் இருக்க வேண்டும் என அப்பா சொன்னார். அதை நான் சரியாக செய்து வருகிறேன் என்று நினைக்கிறேன். நல்லா படிக்கணும். நல்ல படங்களாக நடிக்கணும். அது போதும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhG2e_qBi54_iPw9OVTxyk4cFO48ZfctMWbFsVuW1rHA-m5V5_oa1evTbXxsy56kxynEFpXn3bTsPOGjeKz4ghN7pZBEaVHOQg-XCarcyTCdZaSUZ4TA0igm1zfutGq6IAajnF0O5NGUamX/

OH MY GOD - சினிமா விமர்சனம்

http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/09/OMG-Oh-My-God-Movie-Review-Poster.jpg 

தமிழில் வந்த முதல்  சயின்ஸ் ஃபிக்‌ஷன்  சிறுகதை புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும். அப்புறம்  தமிழில் வந்த அந்த மாதிரி  டைப் படம் சிம்புதேவனின் அறை எண் 305 இல் கடவுள்.அதே டைப்ல குஜராத் நாடகமான  காஞ்சி விருத் காஞ்சி , மற்றும் ஹிந்தி நாடகமான கிருஷ்ணன் வெர்சஸ் கன்னையா  ஆகியவற்றின் தழுவல் தான் இந்த ஓ மை காடு ஹிந்திப்படம் .


 தான் ஒரு நாத்திகவாதியா இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஆத்திகவாதிகள் வாக்குகள் வாங்கித்தான் கலைஞரால சி எம் ஆக முடிஞ்சுது,,அந்த மாதிரி ஹீரோ அடிப்படையில் நாத்திகர் என்றாலும் அவர் பண்ற பிஸ்னெஸ் எல்லாமே கடவுள் சம்பந்தப்பட்ட பொருட்களான  சிலைகள்,புனித நீர் , கங்கா தீர்த்தம் இந்த மாதிரி அயிட்டங்கள் தான்.


ஹீரோவோட மனைவி ஆன்மீகப்பழம்.எந்த நல்ல காரியம் அல்லது யாகம் செஞ்சாலும் எப்படி ஜெ , நல்ல நேரம் பார்த்து செய்யறாரோ அந்த மாதிரி டைப்.இந்த கடவுள் நம்பிக்கை சம்பந்தமா 2 பேருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும்.




 ஒரு நாள் திடீர்னு பூகம்பம் வருது.ஹைவேஸ்காரங்க எப்படி கேப்டனின் கல்யாண மண்டபத்தை மட்டும் குறி பார்த்து இடிச்சாங்களோ அந்த மாதிரி . ஊர்லயே ஹீரோவோட கடை மட்டும் தான் பூகம்ப பாதிப்புக்கு உள்ளாகுது இன்சூரன்ஸ் கம்ப்பெனி இயற்கைச்சீற்றங்களுக்கு பொறுப்பேத்துக்க முடியாதுன்னு எஸ் ஆகிடறாங்க .இதுக்கெல்லாம் காரணம் ஹீரோவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததுதான் அப்படின்னு மனைவி சொல்றா. ஹீரோ செம காண்ட் ஆகிடறாரு.


இப்போ ஹீரோ உலகத்தில் உள்ள அனைத்து மதக்கடவுள் மேலயும் கேஸ் போடறார்.எல்லா மத சாமியார்கள், பாதிரியார்கள் எல்லாருக்கும் நோட்டீஸ் அனுப்பறார். நஷ்ட ஈடு கேட்கறார். ஆரம்பத்துல எல்லாரும் ஹீரோவை லூஸ் மாதிரி பார்க்கறாங்க..


 ஆனா அவர் தானே வக்கீல் மாதிரி கோர்ட்ல  விதி பட சுஜாதா மாதிரி கலக்கு கலக்குன்னு கலக்கறார். இப்போ நாடே பத்தி எரியுது.நாட்டு மக்கள் செம்மறி ஆடு கணக்கா ஹீரோவுக்கு சப்போர்ட் ஆகறாங்க.


 திடீர்னு கடவுள் வர்றாரு. என்ன நடக்குது என்பதுதான் சுவராஸ்யமான மிச்சக்கதை.. 



எம் ஆர் ராதா ரத்தக்கணீர் நாடகம், சோ முகம்மது பின் துக்ளக்  என  சூப்பர் ஹிட் நாடகங்கள்ல நடிச்சு அதை சினிமா ஆக்கி மெகா ஹிட் கணட மாதிரி  பரேஷ் ராவல் நாடகத்துல நடிச்சு சினிமால்யும் அநாயசமா நடிச்சிருக்கார். கோர்ட் காட்சிகள் பொறி பறக்குது. வசனகர்த்தாதான் அதுக்குக்காரணம்னாலும் நடிப்பும் பக்க பலம். 


 பகவான் கிருஷ்ணரா  அக்‌ஷய் குமார். சுமாரான நடிப்பு.

http://image3.mouthshut.com/images/ImagesR/2012/9/OMG-Oh-My-God-925662626-3459785-1.jpg?a=9/29/2012%2011:03:42%20AM


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சீரியஸா போகும் திரைக்கதையில் நயன் தாராவின் முன்னாள் காதலர் பிரபு தேவா - சோனாக்‌ஷி சின்ஹா ஜோடியின் டப்பாங்குத்து  டான்ஸ்.


2. பஸ்ஸில் தீர்த்தக்கமண்டலத்தில் சரக்கு வெச்சு ஆண்கள் எல்லாம் ஷேர் பண்ணிட்டு இருக்கும்போது ஒரு லேடி அதை வாங்கிக்குடிப்பது ஆல்ரெடி பல தமிழ்ப்படங்கள்ல பார்த்தது என்றாலும் ஜாலியான சீன்


3. தெளிவான திரைக்கதை ரெண்டேகால் மணி நேரம் ஓடும் படத்துல 20 நிமிடம் மட்டும் தான் ஸ்லோவா போகுது . மற்ற எல்லா இடங்கள்லயும் செம ஸ்பீடு


4. படத்தில் தேவையற்ற டூயட் , செண்ட்டிமென்ட் சீன்ஸ் எல்லாம் வைக்காம படத்துக்கு என்ன தேவையோ  அந்த சம்பவங்களை மட்டும் திரைக்கதை ஆக்கியது. 


5. பொறி பறக்கும் வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பிளஸ்.. அதுவும் கோர்ட்டில் அவர்  நாத்திக வாதம் பேசும்போதும், ஆன்மீக வாதிகளை மடக்கும்போதும் சபாஷ் வசனகர்த்தா சொல்லத்தோணுது


http://i.indiglamour.com/photogallery/hindi/movies/2012/July16-1/OMG-Oh-My-God/wide/OMG-Oh-My-God_2145rs.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  ரிலையன்ஸ் கம்பெனில ஒரு பிரச்சனைன்னா நீ டைரக்டா அம்பானிட்ட தான் பேசுவியா? டீலர்ட்ட பேசுவியா? அதே மாதிரிதான் கடவுளால ஒரு பிரச்சனைன்னா கடவுளோட ஏஜெண்ட்டுகள்னு தன்னை சொல்லிக்கற ஆட்கள்தான் பதில் தரனும் , அவங்க தான் அதுக்கெல்லாம் பொறுப்பு 



2.  இன்சூரன்ஸ்காரங்க கண்டிஷன்ஸ் அப்ளைனு கை கழுவப்பார்க்கறாங்க , ஆனா கடவுள் நான் உங்களை கை விட மாட்டேன்னு சொல்லிட்டே கண்டுக்காம இருக்கார்


3.  யாருய்யா நீ? உன் பேரென்னா? 

 கிருஷ்ண வாசுதேவ் கோகுல் ( அவ்ளவ் தானே, என்னமோ கூகுள் ஓனர் மாதிரி பில்டப் எதுக்கு - திஸ் வசனம் பை அதிகப்பிரசிங்கி சி பி )


நையாண்டி வேணாம்

 யோவ், நிஜமா நான் கடவுள் தான்யா 



4. கடவுளைப்பற்றி போதிக்கறோம்னு என்னைக்காவது நாங்க சர்வீஸ் டேக்ஸ் கட்டுன்னு கேட்டோமா? இப்போ அவரால ஒரு நஷ்டம்னு ஆனதும் எங்க கிட்டே நட்ட ஈடு கேட்டா எப்படி? 



5. மதவாதிகள் தங்களோட வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கறதில்லை. எதையாவது உளறி அவங்க இமேஜையும் கெடுத்துக்கிட்டு கடவுள் பேரையும் கெடுக்கறாங்க.. 


6. குழந்தை சாக்லெட் வேணும்னு அப்பா கிட்டே அடம் பிடிக்குது, அப்போ தன் குழந்தைக்கு சாக்லெட் வாங்கித்தர வேண்டியது  அப்பாவோட கடமை, அதே மாதிரி தான் கடவுளும். பக்தனோட வேண்டுகோளை கோரிக்கைகளை நிறைவேத்தனும் , அதை செய்யலைன்னா அவன் எபப்டி கடவுள்?



7. இப்போ ஆன்மீகம் ஒரு தொழில் ஆகிடுச்சு 


8. நம்ம நாட்ல ஸ்கூலுக்கு போறவங்களை விட கோயிலுக்கு போறவங்க தான் அதிகம்


9. பாலாபிஷேகமே டோட்டல் வேஸ்ட்தான். வெளீல பசில ஏகப்பட்ட ஏழைங்க துடிக்கும்போது வெறும் கல்லுக்கு ஊற்றப்படும் பால் வீணாத்தானே போகுது?


10. கடவுள் இருக்கார்ங்கறதை நீங்க ஒத்துக்கலையா? 


 யோவ்! நான் தான் கடவுளே!


11.  நீ கீதோபதேசம் படிச்சிருக்கியா? 

 இல்லை.அவ்ளவ் பெரிய புக், நோ ஃபோட்டோ . எவன் பொறுமையா உக்காந்து படிப்பான்? 



12. பைபிள் , கீதோபதேசம் எல்லாமே  மனிதனின் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் விளக்கம் அளிக்கும் பதில்களோட இருக்கு. அதை முதல்ல முழுசா படிச்சுட்டு வந்து அப்புறமா தர்க்கத்துல ஈடு படனும் 


13. சுகமும் துக்கமும் வரும்போது இரண்டையும் சமமாக பாவிப்பனே யுக புருஷன்


14. உலகில் நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கும் நானே பொறுப்புன்னு கடவுள் எல்லா மதத்திலும் சொல்லி இருக்கார் 


15. கடவுளோட வேலை மனிதனை உருவாக்குவது மட்டுமே, பாவ புண்ணியங்கள் எல்லாம் மனிதனின் வேலைகள்

16. கோயில்ல சாமி கும்பிடறவங்களுக்கு  மட்டும் மரணம் சம்பவிக்காமயா இருக்கு? அப்புறம் அவங்க சாமி எதுக்காக கும்பிடனும்? என்ன யூஸ்?


http://thecommonmanspeaks.com/wp-content/uploads/2012/09/Oh-My-God-movie2.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. தன்னோட கடை பூகம்பத்துல நாசமாப்போயிடுச்சுன்னு ஹீரோ தன்  வீட்ல இருந்து டி வி நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கறாரு. என்ன கொடுமை சார் இது? ஊருக்கே தெரிஞ்சு சேனல், மீடியா கவர் பண்றவரை இவர் என்ன பண்ணிட்டு இருந்தார்? பக்கத்து கடைக்காரங்க ஃபோன் போட்டு சொல்லி இருக்க மாட்டாங்களா? அட்லீஸ்ட் போலீஸ் கூட தகவல் சொல்லி இருக்காதா?


2. ஹீரோ கோர்ட்ல கடவுள் மேல கேஸ் போட்டுட்டார். ஓக்கே .தெரு மக்கள் எல்லாம் கிண்டல் பண்றாங்க.மதவாதிகள் வந்து மிரட்டிட்டு போறாங்க . இதுக்கெல்லாமா ஒரு மனைவி தன் 2 குழந்தைகளை கூட்டிட்டு கோவிச்சுட்டு அப்பா வீட்டுக்கு போவாங்க . பொதுவா இந்த சம்சாரங்க பட்டுப்புடவை எடுத்து தர்லை,தன் பேச்சை கேட்காம புருஷன் தன் அம்மாவுக்கு புது டூத் பிரஷ் வாங்கிக்குடுத்து 50 ரூபா தண்டம் பண்ணிட்டார்னு முக்கியமான பிரச்சனைக்குத்தானே அம்மா வீட்டுக்கு கோவிச்சுட்டு போவாங்க?


3. படத்துல முதல் பாதி வரை சராசரி ஆளா, கொஞ்சம் பயந்த சுபாவமா உள்ள ஹீரோ கோர்ட் காட்சிகளில் அநாயசமா , கம்பீரமா பேசுவது எப்படி? அதுவும் ஜட்ஜே வியக்கும் வண்ணம் பட்டாசை கிளப்பறாரே? ஒரு வை கோவோ ஒரு ஆ ராசாவோ அப்படி செஞ்சாங்கன்னா பேசிக்கலா அவங்க லாயர்ஸ் அல்லது சட்டம் படிச்சவங்க. ஆனா ஹீரோ அதிகம் படிக்காதவர். பயந்த சுபாவம் உள்ள அவர் கோர்ட்டை பார்த்து நடுங்க வேணாம்? விஜய் டி வி கோபிநாத் ரேஞ்ச்சுக்கு அவர் விளாசுவது ரசிக்க முடிஞ்சாலும் லாஜிக் உதைக்குதே?



4. பகவான் கிருஷ்ணரா ஒரு கேரக்டர் கொண்டாரமலேயே இந்தப்படத்தை  எடுத்திருக்க முடியும். இன்னும் ஓப்பனா சொல்லனும்னா படம் ஸ்லோ ஆகறதுக்கு காரணமே கடவுள் வரும் அந்த  23 நிமிட காட்சிகளே! 



5. பகவான் கிருஷ்ணர் தன் அவதாரத்துல  கைல சங்கு சக்கரம் சுத்திட்டு இருந்தார் ஓக்கே அதுக்காக நவ நாகரீக இளைஞனாக வருபவர்  கைல எந்நெரமும் பைக் சாவியை சுத்திட்டே எதுக்கு இருக்காரு? மகா எரிச்சல். 


http://images.jagran.com/inext/Inext_p_ebolly_12aug465.jpg


6. பகவான் கிருஷணர் தன் விஸ்வரூபத்தை கமலுக்கு முன்னாடியே காட்டனும்கறதுக்காக ஹீரோ முன்னால் அவதார தரிசனம் தர்றார், ஓக்கே  ஆனா அப்போ கட் ஷூ போட்டிருக்காறே? அது எப்படி? இது வரை வந்த சாமி படங்கள்ல வெறும் பாதங்கள் தானே? கடவுளும் செப்பல் ஆர் ஷூ போடனும்னா அப்புறம் அவரும் சராசரி மனிதன் தானா? 


7. ஹீரோ கோர்ட்ல வாதிடும்போது திடீர்னு கிறு கிறுனு வந்து மயக்கம் வர்ற மாதிரி கீழே விழறாரு. அப்போ ஜட்ஜே பதட்டம் ஆகி எந்திரிக்கறாரே? ஏன்? ஆனானப்பட்ட புரட்சித்தலைவிக்கே கர்நாடகா ஜட்ஜ் எந்திரிக்கலையே? ஒரு சாதாரண சாட்சி மயங்குனதுக்கு ஒய் சோ மெனி பட படப்பு? 


8. ஹீரோ கடவுளுக்கெதிரா வழக்கு போட்டதும் ஆரம்பத்துல பரிகாசம் செஞ்ச மக்கள் பின் அவருக்கு ஆதரவா இருந்தது ஓக்கே, ஆனா கோர்ட்ல அவர் சாதாரணமா மயக்கம் போட்டதுக்கு  என்னமோ ஒளி விளக்கு எம் ஜி ஆர் ரேஞ்ச்க்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தியோட பிரார்த்தனை பண்றது எல்லாம் ஓவரோ ஓவர், நல்ல வேளை இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு அப்டினு பாட்டெல்லாம் போடலை.


9. இந்தப்படத்துக்கு போஸ்டர் டிசைன் யாரு? வேஸ்ட்.  காமெடிப்படமா? மெலோ டிராமாவா? என யூகிக்க முடியாத படி ரொம்ப சராசரியா இருக்கு.. 


10. அக்சய் குமார் கடவுளா வர்ற சீன்ஸே தேவை இல்லைங்கறப்போ அவர் பைக்ல விஜய் மாதிரி சர்க்கஸ் எல்லாம் பண்றது செம காமெடி. பை த பை ஒரு ஜாலி கேள்வி. கடவுள் பாட்டுக்கு தனியா வந்துட்டாரே? ஜோடியையும் கூட்டிட்டு வந்தார்னா கொஞ்சம் ரொமான்ஸும் நடந்திருக்கும் , ஜாலியா டைம் பாஸ் ஆகி இருக்கும்

 http://www.sonakshisinhawallpapers.com/wp-content/uploads/2011/02/sonakshi-sinha-in-black-hot-wallpapers-500x375.jpg



சி.பி கமெண்ட் - வித்தியாசமான படங்கள் பார்க்க விரும்புவர்கள் , ஹீரோயிசம் , ஃபைட், தாதா கதை பார்த்து சலித்தவர்கள் பார்க்கலாம். பெண்கள் ரசிச்சு பார்ப்பாங்க.. ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பார்த்தேன் 


அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 16

மனைவி கமலா அம்மையார் ,
மகன்கள் ராம்குமார் - பிரபு ,
மகள்கள் சாந்தி - தேன்மொழி
ஆகியோருடன் நடிகர் திலகம் !
 விவசாயி டாட் காம் விவாஜி இணையத்துக்கு அளித்த பேட்டியில் இருந்து


1: பத்திரிக்கை துணுக்குகளால் பிரபலமான நீங்கள், பதிவுலகத்துக்கு வந்ததால் அடைந்த பலன்கள் என்னென்ன?



பத்திரிக்கைகளால் 8 லட்சம் மக்களுக்கு அறிமுகம் ஆனாலும் பிளாக்கில் சினிமா விமர்சனம் மூலம் பல இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்கள் அறிமுகம், நட்பு , விரோதம் எல்லாம் கிடைத்தது.. இது எனக்கு பிற்கால திரை உலக வாழ்வுக்கு பயன் அளிக்கும் என நினைக்கிறேன் .அது போக வெளி நாட்டு வாசகர்கள் பலர் அவ்வப்போது அலைபேசியில் தொடர்பு கொண்டு நிரை குறைகளை சொல்வார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி


===00oo00===
2: பத்திரிக்கைகளில் எழுதும்பொழுது, பணம் மற்றும் அது சென்று சேரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகம், பதிவில் பணம் ஈட்டுதலும் குறைவு, வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு. இதை  நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அதாவது வித்தியாசம்.


உண்மைதான்.. பதிவில் அதிக பட்சம் 1000 பேர் மட்டுமே ரெகுலரா படிக்கறாங்க. சினிமா விமர்சனம் என்றால் மட்டும் அதை 12,000 பேர் படிக்கறாங்க.. பத்திரிக்கை என்றால் மினிமம் 5 லட்சம் பேர் படிப்பாங்க.. பண ஈட்டுதல் பிளாக்கில் குறைவுதான். ஆனாலும் இது மியூச்சுவல் ஃபண்ட் போல இன்சூரன்ஸ் போல நீண்ட கால வைப்புத்திட்டம் போல பிற்காலத்தில் உபயோகம் ஆகும் என நினைக்கிறேன்.. .


 ===00oo00===
3: பத்திரிக்கைகளுக்கு எழுதுகையில் சச்சரவுகள் குறைவாக இருக்கும். பதிவுகளில் அது அதிகம். பதிவுலக சச்சரவுகளில் சந்திக்கும் பொழுது, பத்திரிக்கைக்கே எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது உண்டா? பதிவுலம் விட்டுச் சென்றுவிடலாம் என்றும் எண்ணியது உண்டா? உண்டெனில்,. விவரிக்கவும்.


பல சமயம் தனி மனித தாக்குதலுக்கு உண்டானபோது மனம் வருத்தப்பட்டது உண்டு, ஆனால் பதிவு உலகத்தை விட்டு போக வேண்டும் என நினைத்ததில்லை.. சவாலாக எடுத்து சாதிக்க நினைக்கிறேன். உதாரணமாக நான் வந்த புதிதில் ஹிட்ஸுக்காக சி பி எழுதுகிறார் என தாக்கி பதிவு போட்டவர் சில மாதங்கள் கழித்து தன் பிளாக்கில் கட்டுரை எழுதவும், தன் தள விளம்பரத்தை தன் தளத்தில் போடவும் கேட்டுக்கொண்டார். இதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி



===00oo00===


4 : பத்திரிக்கைகளில் நல்ல படைப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து படைப்புகள் வெளியிடப்படும். அந்த நேரத்தில அவர்கள் புறந்தள்ளிய படைப்புகளை பதிவுகளில் வெளியிட்டுள்ளீர்களா? அப்படி வெளியிட்ட படைப்புகள் பதிவுகில் பாராட்டப்படும்பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?


பத்திரிக்கைகளால் நிராகரிக்கப்பட்ட படைப்புகள் பெரும்பாலும் சரக்கு கம்மியா இருக்கும்.. நம்மை விட ஒரு எடிட்டருக்கு  மக்களின்.. வாசகர்களின் பல்ஸ் நல்லா தெரியும்.. ஏன்னா எழுதுறவங்க ளுக்கு தன் படைப்பு எல்லாமே  பிரமாதம் என்ரே தோன்றும். எடிட்டர் தான் சுப்பீரியர். ஆனா எல்லா பத்திரிக்கை எடிட்டர்களும் ஒரே மாதிரி இல்லை. அவங்கவங்க டேஸ்ட்க்கு தக்க படி நம் படைப்பை பிரிச்சு அனுப்பனும். இதுக்கு அர்த்தம் அவங்க டேஸ்ட்க்கு தக்கபடி எழுதனும் என்று அர்த்தம் அல்ல. முதல்ல  படைப்பை எழுதிட்டு இது எந்த புக்குக்கு மேட்ச் ஆகும் என தேர்வு செய்து அனுப்பனும்..

 பத்திரிக்கையால் நிராகரிக்கப்பட்ட ஒரு படைப்பு பதிவில் நான் போட்டது - கற்புக்கரசி காஞ்சனாவுடன் ஒரு பேட்டி ( நடிகை குஷ்புவை கிண்டல் பண்ணீய நகைச்சுவை ) இது பிளாக்கில் போடப்பட்ட போது பலர் அதை ரசிக்கவில்லை







5) என் அனுபவத்தில், பதிவுலகத்திற்கு வந்தவர்கள் மூன்று  அல்லது நான்கு ஆண்டுகள் பரபரப்பாக இயங்கிவிட்டு, பிறகு பதிவுகளை (அதுவும் சொற்பமாக) படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதிலிருந்து நீங்கள் மீள முடியும் என நம்புகிறீர்கள்? வாழ்நாள் முடியும் வரையில் பதிவிடுவேன் என நீங்கள் நம்புகிறீர்களா?

    (வெகு சொற்பமான மக்களே இன்னும் 2003/4'ல் இருந்து பதிவிடுகிறார்கள்)

ஆசை 60 நாள் , மோகம் 30 நாள் என்பது எல்லாத்துக்கும் பொருந்தும். லவ் பண்றவரை உயிரையே குடுக்கறேம்பான். அதே பெண்ணை மேரேஜ் பண்ணிக்கிட்டா  அதிக பட்சம் 3 வருஷம் தான்.. சலிப்பு வந்துடும், சண்டை ஆரம்பிக்கும்.. சில விதி விலக்குகள் இருக்கலாம். பெரும்பான்மை அப்படித்தான்.

சினி ஃபீல்டுல கே பாக்யராஜ், டி ராஜேந்தர் நல்ல உதாரணம். 2 பேரும் டாப்ல இருந்தாங்க.. இப்போ இல்லை.எல்லாம் ஒரு சீசன் தான்./. சரக்கு குறைஞ்சுடும், அல்லது நீர்த்துடும்

Every Hero Becomes bore at a Time

இதையும் மீறி  ஆர்வமுடன், வெறியுடன் எழுதுறவங்க இருக்காங்க,  என்னை பொறுத்தவரை  பதிவுலகத்தை  என்னை ஏற்றி விடும் ஏணியாக, லட்சியக்கடலை அடைய உபயோகப்படுத்தும் பரிசலாக  நினைக்கிறேன்.

என் லட்சியம் மீடியாவில் பணி புரிவது. பேக் டூ த ஸ்க்ரீன். அதனால அந்த இடத்துக்கு போய்ட்டா பதிவு இரண்டாம் பட்சம் ஆகி விடலாம்.



Shruti Hassan was tagged in Kites Entertainment's photo.



===00oo00===
6) பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேண்டுமென நினைக்கிறீர்களா? அல்லது நாளேடுகள், வாரயிதழ்கள் மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறீர்களா?

பதிவுகளில் எழுத இலக்கிய ஆர்வம் வேணும்னு சொல்லலை, இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் ( நன்றி - தசாவதாரம் கமல்).

பொதுவா அனுபவப் பகிர்வுகள் தான் இப்போ அதிகம் விரும்பப்படுது. பயணக்கட்டுரைகள், காலேஜ், ஸ்கூல் ஃபிளாஸ்பேக் அனுபவங்கள், இந்த மாதிரி.. இதுக்கு இலக்கிய வாசிப்பு தேவை இல்லை.. டைரி எழுதற மாதிரி நடந்ததை அப்படியே எழுத வேண்டியதுதான்.

சிறு கதை எழுதும்போது தான் சுவராஸ்யமான நடைக்காக மற்ற படைப்புகள் படிச்சா யூஸ் ஆகும்.. நடைல ஒரு ஸ்பீடு கொண்டு வர இலக்கிய வாசிப்பு தேவை.. என் சிபாரிசு . சுஜாதா , கு அழகிரி சாமி கதைகள்

இதெல்லாம் போக பரப்பரப்பான நியூஸ் அப்டேட்டிங்க் பண்ணலாம். ஆனா அது காலத்துக்கும் நிலைத்திருக்காது,. அப்போதைக்கு  படிப்பாங்க.. அவ்ளவ் தான்

===00oo00===


7) ஆரம்பத்தில் பத்திரிக்கைகள் பதிவுகளை வெகுவாக மட்டம் தட்டியே வந்தன.  சில எழுத்தாளர்களும் பதிவுகளை குற்றம் கூறினர். இப்பொழுது அது சற்றே மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பதிவுகள் கண்டிப்பாக மாற்று ஊடகமாக மாறிவிடுமா?


முன்னணி வார இதழ்கள் 4 இருக்குன்னா அதுல இருக்கற , அதுல எழுதறவங்க சராசரியா மொத்தமே 40 பேருதான் திருப்பி திருப்பி எழுதிட்டு வர்றாங்க.. காலப்போக்கில் அது போர் அடிச்சுடுச்சு.. வெரைட்டி ரைட்டிங்க் தர முடியல.. பதிவுகள் பார்த்தீங்கன்னா  ஏகப்பட்ட பேர் பட்டாசை கிளப்பறாங்க..

சூடான இடுகைகளில் வராத, சினிமா விமர்சனம் எழுதாத அதிகம் பேரால் படிக்காத பல மண்ணுக்குள் வைரங்கள் பதிவுலகில் நடமாடிட்டு இருக்காங்க..  என்னை கேட்டா வலை உலகுக்கென ஒரு வார இதழ் நடத்துனா பட்டாசா இருக்கும்.. அப்படி ஒரு முயற்சியை யாராவது எடுத்தா எந்த வித சன்மானமும் எதிர்பார்க்காம  நான் அதில் பணி புரிய தயாரா இருக்கேன். என் வேலை அதில் திற்மைசாலிகளை அடையாளங்காட்டுவதாக இருக்கும்..

எதிர் காலத்துல பத்திரிக்கை உலகுக்கு வலை உலகம் டஃப் ஃபைட் கொடுக்கும் என நம்பலாம். உதாரணமா இப்போ சினிமா விமர்சனங்கள்  வார இதழ்களில் வருவதை விட 4 மடங்கு கலக்கலா பலர் எழுதறாங்க..

செங்கோவி, உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் , அதிஷா , லக்கிலுக் யுவகிருஷ்ணா,கார்க்கி, ராஜன் என இவங்க விமர்சனம் எல்லாம் படிக்கும்போது அவங்க எங்கேயோ போய்ட்டாங்க எனவும் வார இதழ் விமர்சகர்கள் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய இருக்குன்னும் தோணுது
===00oo00===
8, ட்விட்டர், ஃபேஸ் புக், பதிவுகள் - பாவிக்க, பாராட்ட, திட்டு வாங்க, எவை எவை சுலபமாக இருக்கிறது.


ட்விட்டர்  பதிவு போட்டதும் மார்க்கெட்டிங்க் யூஸ் ஆகுது.. அப்பப்ப நம்ம படைப்பின்  ரிசல்ட் தெரிஞ்சுடுது..

 ஃபேஸ் புக் பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை.. ஃபோட்டோ ஷேரிங்க் , க்டலை தான் அங்கே அதிகம்னு சொல்லிக்கறாங்க..  திட்டு வாங்க, அடிச்சுக்க சண்டை போட வேடிக்கை பார்க்க பதிவு தான் பெஸ்ட்..

ஆனா ஜாலியான சண்டைகள் இப்போ காணோம். பயங்கர வெட்டுக்குத்து தான் நடக்குது.. இப்போ புதுசா இந்து முஸ்லீம் பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனைனு போய்ட்டு இருக்கு.. :((
==00oo00===
9) பதிவுகள் மூலம் ஒத்த அலைவரிசை கொண்டோரை அடையாளம் காண்பது எளிது. இதனால காதலிக்க ஏதுவான ஊடகமா இருக்கிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ம் ம் அங்கங்கே அதுவும் நடந்துட்டுதான் இருக்கு.. நான் பத்திரிக்கைத்துறையில் இருந்தப்போ மு முருகேஷ் - அ வெண்ணிலா காதல் பெரிய அளவில் பேசப்பட்டுது.. அதே போல் வலை உலகில் காதல் வளரலாம்.. அங்கங்கே கள்ளக்காதலும்
==00oo00===
10) "சமூக வலைதளங்களால் பதிவுகள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை" - இதற்கு  உங்களது கருத்து?

பதிவுகள் முற்றிலும் அழியாது. ஆனா பாதிப்பு இருக்கு என்பது உண்மைதான். ஒரு வேளை பதிவு எழுதுவது குறைந்து போகலாம்.





 டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை   



 
டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன்  :)   



 
டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html    



 
டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html    


 
டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html  

 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html  


 டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html  


 டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html



 டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html  



டிஸ்கி 11 - இதன் 9 ம் பாகம் படிக்காதவ்ர்களூக்காக  -  http://www.adrasaka.com/2012/05/9.html  


 டிஸ்கி 12 - இதன் 10 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/06/10_44.html



 டிஸ்கி 13.  இதன் 11 ஆம் பாகம் படிக்காதவர்கள்-http://www.adrasaka.com/2012/06/11.html


 டிஸ்கி 14 -இதன் 12 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/06/12.html



 டிஸ்கி -  15 -இதன் 13 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/13.html



டிஸ்கி 16 -இதன் 14 ஆம் பாகம் படிக்காதவர்கள்http://www.adrasaka.com/2012/07/14.html
 diski 17 -



இதன் 15 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/07/15.html


thanx to -http://vivasaayi.blogspot.in/2012/09/24365-1.html

குட்டிஸ் இன் பர்த்டே பார்ட்டி..!
நன்றி -கட்டதுர

முதல் இரவுக்குக்கூட வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கனுமோ?

அமைச்சரவை விரிவாக்கத்தில் ரயில்வேதுறையை கேட்கிறது திமுக

# தலைவர் கேட்டால் அதில் ஆயிரம் ”அர்த்தம்” இருக்கும்... அதில் “சேவைக்கு” அதிக வாய்ப்பும் இருக்கும்.
1.சொந்த சம்சாரத்தை எதிர்த்து ஒரே வீட்டில் வாழும் வாழ்க்கையவிட கொடுமை வேற ஒண்ணும் இல்லே.



------------------------


2. சும்மா இருக்கும்போதுகூட கற்பனை வருவதில்லை. பொண்ணுங்களைஓட்டினா போதும் , கவிதை அருவி, தேள் , குளவி மாதிரி கொட்டுது


------------------------

3. அண்ணா வளைவை தாங்கி நிற்கும் கிரேன்களின் ஒரு நாள் வாடகை 4 லட்சம்# அண்ணா நாமம் வாழ்க.அண்ணா வளைவு வீழ்க




-------------------------


4. இவ்ளவ் வளர்ந்தும் ஏன் ரயில்ல பாட்டு போடறதில்லை.ஒவ்வொரு கம்ப்பார்ட்மென்ட்க்கும் தனி ஸ்பீக்கர் ,டேப் ஆர் டிவிடி ப்ளேயர் @ எஞ்சின் ரூம்




--------------------------


5.
இது டேபிள் பேனா?சீரியல் பேனா?ஈரோடு டூ கோவை பாசஞ்சர் ரயிலில் பொருத்தப்பட்டிருக்கும் புத்தம்புதிய fan
Embedded image permalink
6.எவரெடி பாட்டரியை தன் வீட்டு வால் கிளாக்குக்கு உபயோகிக்கும் ஆணாதிக்க வாதிகளை யாரும் தட்டிக்கேட்க முடிவதில்லை # எவ ரெடி?
-----------------------


7. தனக்கு வெத்தலை பாக்கு வெச்சு மரியாதை பண்ணனும்னு எதிர்பார்க்கற மாப்ளைங்க முதல் இரவில் மட்டும் முதல் ஆளா உள்ளே போயிடறது ஏன்?




--------------------


8. சுகாதார துறையினர் திடீர் ஆய்வு: போலி டாக்டர் போலீசில் ஒப்படைப்பு: பந்தலூர் சம்பவம் # போலி நர்ஸ் பற்றி எந்த நியூஸும் வர்றதில்லையே ஏன்?




------------------------



9.  மயிலாடுதுறை-படிக்காமல் சுற்றியதை கண்டித்த தந்தையை, சுட்டுக் கொன்ற மகன் # சைக்கோ செல்வா அடுத்த ஸ்கிரிப்டை ரெடி பண்ணுங்கோவ்



---------------------------


10. நித்தியானந்தாவை ரகசிய கேமராவில் கண்காணிக்க தயாராகும் இந்தி சேனல்! | # அதான் போஸ்டர் ஒட்டி சொல்லீட்டீங்களே? தவளை, தவளை



------------------------




Embedded image permalinkA


 11. விமலா -நான் ஆஃபீஸ்ல வேலை பார்க்கறேன்.


 நடராஜ் -வேலைல்லாம் பார்க்கறீங்களா?


 # அதாவது ஆஃபீஸ்ல வேலை செய்வாங்க, அதை பார்க்கறேன்


-------------------------


12. டாப்ஸி - அமலாபால் மோதல் # டாப் எகிறி இருக்குமே?பால் பொங்கி இருக்குமே?



-----------------


13. மேத்ஸ் மிஸ் - 1000 கிலோ = 1 டன், அப்போ 3000 கிலோ =?


 லொள் மாணவன் - டன்டன்டன் # SMS



---------------------------


14.காதலிக்கும்போது - டியர், உன் கோபம் தனி அழகு ,


மேரேஜ்க்குப்பின் - டியர்,கோபமா இருக்கும்போது ஏன் பளார் பளார்?னு அடிக்கடி அறையறே?



----------------------------

15. டாக்டர் ரியாஸ் - க்ளினிக் சென்றேன், ஒரு பேஷண்ட்டும் இல்லை, கிளி மாதிரி இருக்கும் நர்ஸ் உடன் கிளியோபாட்ரா சினிமாவுக்கு போனேன்




-----------------------------




காளை காலை நடை பயிற்சியின்போது கண்ணில் பட்ட மங்களகரமான படம்


16.பேனா யாராச்சும் கடன் கேட்டா உலகத்துலயே தமிழன் மட்டும் தான் கொப்பியை ( மூடி) கழட்டி கையில் வெச்சுக்கிட்டு பேனாவை தர்றான்



--------------------------


17. பழகப்பழக அமலாபாலும் புளிக்கும்



------


18. டியர்,அந்த டவலை எடு...



ஏன்? குளிக்கப்போறதுக்கு முன்னே எடுத்துட்டு போகறதுதானே? உனக்கென்ன கேடு?



-----------------------


19. துணி, பெண் இரண்டும் ஆல்ரெடி துவச்சதா துவைக்காததா?ன்னு பார்த்தாலே தெரிஞ்சுடும்



-----------------------


20. வீட்டில் எப்பவாச்சும் சம்சாரம் வீடு கூட்டினால் -காலையில் வேதனை கூட்டுதடி,# வேலைக்காரி கூட்டும்போது - காலையில் சீன் தனை காட்டுதடி,


  a





எதிலும் அழகு உண்டு
அதை எல்லோரும் காண்பதில்லை