Tuesday, May 05, 2026

இந்து தமிழ் திசையில் எனது கருத்துச்சித்திரங்கள் @ஏப்ரல் மாதம்

 1      3/4/2026  -இங்கே இருந்து அங்கே போனவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தா அங்கே இருக்கும் சீனியர்கள் கடுப்பாவார்கள்.ஓ பி எஸ் போல உள்ளடி வேலை பார்ப்பார்கள்.அது நமக்கு நல்லதுன்னு நினைக்கிறாரா?


யார்றா அந்தப்பையன்?
நான் தான் அந்தப்பையன்
a


===================================================================================================================================================================================

5  4 2026-மூடநம்பிக்கை இல்லாத கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிக்கு ஒரு மூட நம்பிக்கை இருக்கு.அது என்ன?

த இந்து தமிழ் திசை கார்ட்டூன்
அக்கா பெயரில்


================================================================================

12/4/2026-
பாமக வை நிறுவியவர் யார்?

டீச்சர்,அது சரியா ஞாபகம் இல்லை,ஆனா நிறுவியவர் இடம் இருந்து அதை நைசாக உருவியவர் அவரது மகன் என்பது வேணாத்தெரியும்.

அம்மா பெயரில்.


=======================================================================

17/4/2026 -கட் அமைப்போம் கட்டமைப்போம் கட்சியைத்தான்.கோட்டை விடுவோம் கோட்டை இடுவோம் ஆட்சியைத்தான்


மகள் பெயரில்...









===========================================

19 4 2026  -


ஒரு ஜான் வயித்துக்காக பாவம் என்ன எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு ?பாவம்.

உலக நாயகனின் உலக மகா உருட்டு

த இந்து தமிழ் திசை கார்ட்டூன்.


=============================================================================================================================

24  4 2025 - ஆறு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்.

லேசா லேசா நீ இல்லாமல் வாழ்வது லேசா?