இந்த வாரம் அமேசான் பிரைம் 7 படங்கள்,நெட் பிளிக்ஸ் 3 படங்கள் ,ஜியோ ஹாட் ஸ்டார் 2 படங்கள் ,சன் நெக்ஸ்ட் 1 படம் ஆக மொத்தம் 13 படங்கள்
அமேசான் பிரைம்
1. L IK. தமிழ் சயின்ஸ் பிக்சன் ரொமாண்டிக் டிராமா
2 சாத்தான் த டார்க். தமிழ். ஹாரர் சைக்கலாஜிக்கல் திரில்லர்
3. கரிகாடா கன்னடம்/தமிழ். ரூரல் ஆக்சன் திரில்லர்
4 LUKKHE. ஹிந்தி/தமிழ். ரொமாண்டிக் டிராமா
5. DACCOIT தெலுங்கு/தமிழ். ரொமாண்டிக் ஆக்சன் திரில்லர்
6. CITADEL ஸ்பை ஆக்சன் திரில்லர். ஹாலிவுட் வெப் சீரிஸ் தமிழில் (ப்ரியங்கா சோப்ரா)
7 OFF CAMPUS. ஹாலிவுட் காமெடி வெப் சீரிஸ் தமிழில்
நெட் பிளிக்ஸ்
8. LEGENDS. ஆங்கிலம்/தமிழ் பயோகிராபிக்கல் ட்ராமா
9 பரத நாட்டியம் 2 மோகினியாட்டம் மலையாளம்/தமிழ் ஹாரர் காமெடி டிராமா
10 Nemisis. க்ரைம் ட்ராமா வெப் சீரிஸ் ஆங்கிலம்/தமிழ்
ஜியோ ஹாட் ஸ்டார்
11. வாழ பாகம் 2. மலையாளம் /தமிழ் காமெடி டிராமா
12 துரந்தர் 2 ஹிந்தி/தமிழ். ஸ்பை ஆக்சன் திரில்லர்
சன் நெக்ஸ்ட்
13 ஓ பட்டர் பிளை. சைக்கலாஜிக்கல் ரொமாண்டிக் ட்ராமா
