Sunday, May 17, 2026

மே 15 ஓடிடி ரிலீஸ் படங்கள் (தமிழ்+தமிழ் டப்)

 இந்த வாரம். 16 படங்கள் ரிலீஸ்.நெட் பிளிக்ஸ். 6 படங்கள்,

அமேசான் பிரைம். 5. படங்கள் , ஜியோ ஹாட் ஸ்டார்  4 படங்கள்,யூ ட்யூப். 1 படம்


நெட் பிளிக்ஸ். 6 படங்கள்


1. Nemisis. 2026. ஆங்கிலம்/தமிழ். க்ரைம் ட்ராமா வெப் சீரிஸ்

2  The wonderfools. 2026.  ஆங்கிலம்/தமிழ்   காமெடி ட்ராமா வெப் சீரிஸ்

3  கர்தவ்யா ,kartavya  ஹிந்தி /தமிழ். க்ரைம் டிரிம்

,4  Untold UK Jamie vardy.  ஆங்கிலம்/தமிழ்   ஸ்போர்ட்ஸ் ட்ராமா

5 Enola Holmes 3   ஆங்கிலம்/தமிழ்   க்ரைம் ட்ராமா 

6 Money heist Berlin part 2  ஆங்கிலம்/தமிழ்   ஹெய்ஸ்ட் திரில்லர் வெப் சீரிஸ்



அமேசான் பிரைம். 5. படங்கள்



7 Project hail merry  ஆங்கிலம்/தமிழ்   சயின்ஸ் பிக்சன் அட்வென்ச்சர் ட்ராமா 

8 காளிதாஸ் 2.  தமிழ் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்

9. Goat   ஆங்கிலம்/தமிழ்  அனிமேஷன் காமெடி டிராமா

10  Off campus ரொமாண்டிக் ட்ராமா வெப் சீரிஸ்

11 எக்சாம் தமிழ் வெப் சீரிஸ்  சஸ்பென்ஸ் ட்ராமா

ஜியோ ஹாட் ஸ்டார்  4 படங்கள்

12 இன்ஸ்பெக்டர் அவினாஷ் வெப் சீரிஸ்   ஹிந்தி/தமிழ். க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்

13 மிஸ்டர் எக்ஸ். தமிழ். ஸ்பை ஆக்சன் திரில்லர்

14 The crash  2026.    ஆங்கிலம்/தமிழ்  க்ரைம் டாகுமெண்ட் ரி

15 Money ball  ஆங்கிலம்/தமிழ்      ஸ்போர்ட்ஸ் ட்ராமா


யூ ட்யூப். 1 படம்

16. அறிவான் தமிழ் க்ரைம் திரில்லர்