Monday, August 09, 2010

சிறந்த பதிவுக்கு ரூ 500 வாராவாரம் பரிசு

அன்பான பதிவுலக நண்பர்களுக்கு ,
பிளாக்கில் எழுதுவதால் என்ன பயன் என இனி யாரும் நம்மை எள்ளி நகையாட முடியாது.ஒரு லட்சம் ஹிட்ஸ் குடுத்த பிறகு விளம்பரம் மூலம்தான் சம்பாதிக்க வேண்டும் என்றில்லை.வாராவாரம் திங்கள் அன்று ஜீஜிக்ஸ் நிறுவனம் சிறந்த 5 பதிவுகள் தேர்வு செய்து  ரூ 500 பரிசு தருகிறது.கேபிள் சங்கர்,கே ஆர்.பி செந்தில்,நல்ல நேரம் சதிஷ் என நம் நண்பர்கள் பரிசு பெற்றிருக்கிறார்கள்.
வெற்றி பெற்றவர்களுக்கு முதலில் இந்த மெயில் வரும்.Tamilselvan Subramanian sent you $10.00 USD

Transaction ID: 527778778K902814N
 
Dear sir,
Just thought you'd like to know Tamilselvan Subramanian sent you $10.00 USD.

Note from Tamilselvan Subramanian:

Best Wishes from www.jeejix.com
 
Keep Writing..

Get the details
 

Don't see the money in your account?

Don’t worry - sometimes it just takes a few minutes for it to show up.
Thanks,
PayPal
 
Please do not reply to this email. This mailbox is not monitored and you will not receive a response. For assistance, log in
 
to your PayPal account and click the Help link in the top right corner of any PayPal page.

To receive email notifications in plain text instead of HTML, update your preferences
 
.

Copyright © 1999-2010 PayPal. All rights reserved.

Consumer advisory- PayPal Pte. Ltd., the holder of PayPal’s stored value
facility, does not require the approval of the Monetary Authority of Singapore.
Users are advised to read the terms and conditions carefully.

PayPal Email ID PP1546


பிறகு நம் பேங்க் அக்கவுண்ட் டீடெய்ல் கேட்டு ஒரு மெயில் வரும்.Congratulations! You have successfully added an India bank account to your PayPal account. You can now withdraw funds from your PayPal account to this bank account.
Yours sincerely,
PayPal

Please do not reply to this email. This mailbox is not monitored and you will not receive a response. For assistance, log in

 
to your PayPal account and click the Help link in the top right corner of any PayPal page.

To receive email notifications in plain text instead of HTML, update your preferences
 
.


அவர்கள் கேட்கும் அக்கவுண்ட் நெம்பர்,பெயர்,போன்ற தகவல் தெரிவித்து விட்டால் நம் பேங்க் அக்கவுண்ட்டில் பணம் க்ரெடிட் ஆகி விடும்.
www.jeejix.com என்ற முகவரியில் பதிவு செய்து பயன் பெறுங்கள்.
மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்ற நமது நண்பர்கள் கேபிள் சங்கர்,கே ஆர்.பி செந்தில்,நல்ல நேரம் சதிஷ்  ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்

 • சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள்

 • Valavan l 08-08-2010 15:00 DST l


 •     பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும்,
  அனுபவசாலிகளிடமும்  ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் 
  வெளி உலகிற்கு கொண்டுவருவதே நம் நோக்கம். 

   உங்களின் பதிவு செய்யும்  சமூக  மாற்றங்களை சுவாசியுங்கள் !!   சென்ற  வாரத்தின் தலை சிறந்த ஜீஜிக்ஸ் எழுத்தாளர்கள் 

  ரவிப்ரகாஷ்  நரசிம்ஹன்      - கலைஞரும் நானும் !
  கேபிள் சங்கர்                        -  சால்ட் திரை விமர்சனம்  !
  ஆர். கே சதிஷ்குமார் 
             -  அசினுக்கு கவிஞர் தாமரை பதிலடி !
  சி.பி. செந்தில்குமார்            - சினிமா விமர்சனம் - பாணா காத்தாடி
  அறிவழகன். கை                   - அங்காடி தெருவும் ,  வாழ்கையும்

  உங்களுக்கான பரிசு பேபால் ( paypal ) வழியாக உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தடையும். paypal வழியாக பரிசு பெறுவதில் சிக்கல் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும். 

  வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

  - வளவன்

11 comments:

Anonymous said...

நன்றி நண்பரே...பல நண்பர்களுக்கும் இந்த தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு.

சி.பி.செந்தில்குமார் said...

வாப்பா சதிஷ் 6 நாட்கள் லீவ் லெட்டர் தராமல் பதிவுலகை பரிதவிக்க விட்டுபோனதற்கு தண்டனையாக உனக்கு குருவு டி வி டி கூரியரில் அனுப்பி உள்ளேன் .பார்த்து கஷ்டப்படவும்

'பரிவை' சே.குமார் said...

இந்த தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

ம.தி.சுதா said...

தகவலுக்கு நன்றி சகோதரா

சி.பி.செந்தில்குமார் said...

குமார்,ரமேஷ் வருகைக்கு நன்றி.அடுத்த வாரம் நீங்க பரிசு வாங்க வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

vவருகைக்கு நன்றி சுதா அண்ணே

yeskha said...

நம்ம பேங்க் அக்கவுணட் டீட்டெயிலை வாங்கி வச்சிகிட்டு திருட்டு சாவி போட்டு நம்ம அக்கவுண்டுல இருந்தே பணத்தை திருடுறது பல வருஷமா நடக்குது... 500 ரூபா காசுக்கு ஏமாந்து அக்கவுண்ட் நம்பரை குடுக்காதீங்கய்யா....

ம.தி.சுதா said...

என்ன சகோதரா இப்பிடியெல்லாம் வெருட்டுறாங்கா. ஒருக்கா தெளிவு படுத்தங்க.

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்கா, எச்சரிக்கைக்கு நன்றி.ஆனா நம்ம பேங்க்ல ஏது பேலன்ஸ்?0 தான்.பப்ளீக் கு ஒரு அக்கவுண்ட்,பர்சனல்க்கு ஒரு அக்கவுண்ட்

சி.பி.செந்தில்குமார் said...

சுதா அண்ணெ ஒண்ணும் கவலைப்படாதீங்க.எந்தப்பிரச்சனையும் வராது