Sunday, August 15, 2010

நையாண்டி நாரதரின் விருதுகள்

1.இந்த வாரத்தின் சிறந்த மேட்சிங் செண்ட்டர் மேனகா விருது நதியாவுக்கு,
ஜெயா டி வியில் ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பூ மாதிரி ஏன் மாடல் ஜாக்கெட் அணிவதில்லை என குமுதம் கேட்ட கேள்விக்கு “குஷ்பு சைஸ் ஜாக்கெட் எனக்கு மேட்ச் ஆகாது என நக்கலாக பதில் சொன்னதற்கு.

2. இந்த வாரத்தின் சிறந்த திருநெல்வேலிக்கே அல்வா விருது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு.நாட்டின் நிதி அமைச்சருக்கே ஃபோன் போட்டு லோன் வேனுமா என பிரைவேட் ஆட்கள் கேட்கும் அளவு போனதற்கு.

3 இந்த வாரத்தின் சிறந்த அப்படியே சாப்பிடுவேன் விருது அழகிரிக்கு.ஹார்லிக்ஸ் பாட்டில்களை ஆட்டையைப்போட்டதற்கு.
4.இந்த வாரத்தின் சிறந்த கருத்து கந்தசாமி(யாரினி) விருது ஸ்ரேயாவுக்கு.எந்திரன் இசை வெளியீட்டு விழாவுக்கு தான் என்ன உடையில் வர வேண்டும் என ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தி அவர்கள் வேண்டுகோள் படி சேலை அணிந்து வந்ததற்கு.

5. இந்த வாரத்தின் சிறந்த அந்தர்பல்டி ஆறுமுகம் விருது நடிகர் பருத்தி வீரன் கார்த்தி அவர்களுக்கு,பையா பட ரிலீஸ் டைமில் தமனாதான் எனக்குப்பிடித்த நடிகை என்று பேட்டி கொடுத்துவிட்டு,இப்போது நான் மகான் அல்ல பட ரிலீஸ் டைமில் காஜல் அகர்வால் அழகு என்னை அசத்துகிறது என பல்டி அடித்து பேட்டி அளித்ததற்கு.

6.இந்த வாரத்தின் சிறந்த சுற்றுப்புற சூழல் ஆர்வலர் விருது டாக்டர் ராம்தாஸ்க்கு,2011இல் ஆட்சியைப்பிடிப்போம் என சொன்னேன்,இப்போது சூழல் சரி இல்லை(!).அது சரி ஆனதும் ஆட்சி அமைப்பேன் என காமெடி செய்தமைக்காக.

7.இந்த வாரத்தின் சிறந்த சுயமரியாதைத்தலைவர் விருது கலைஞருக்கு.
நான் எல்லாருக்கும் மரியாதை செலுத்துபவன்,உன்னை நீ  என ஒருமையில் பேசி ,மரியாதை இல்லாமல் பேசுவதாக நினைத்து விடாதே என ஜெவைப்பற்றி கூட்டத்தில் பேசி கலாய்த்தமைக்காக.

8.இந்த வாரத்தின் சிறந்த வன்முறை வளர்க்கும் வாமணன் விருது பாண்டிராஜ்க்கு,பசங்க படத்தை சிறந்த மழலைகள் படமாக் எடுத்துவிட்டு,தமிழ் சினிமாவை ஒரு படி உயர்த்தியவர் வம்சம் படத்தில் கட்டற்ற வன்முறையை கட்டவிழ்த்து விட்டமைக்காக.

9.இந்த வாரத்தின் சிறந்த மார்க்கெட்டிங் மேனேஜர் விருது சன் டி விக்கு.
எந்திரன் இசை விழா,அது உருவானது எப்படி விழா என எப்படி எல்லாம் காசு பண்ணமுடியும் என வளைத்து வளைத்து ஐடியா செய்தமைக்காக.

10.இந்த வாரத்தின் சிறந்த தில்லு தொர விருது பிரகாஷ் ராஜுக்கு.மொழி,அபியும் நானும் உட்பட பல தரமான படங்களை கொடுத்தவர் இனிது இனிது பட விழாவில் போனிவர்மா என் தோழி என அறிமுகப்படுத்தியமைக்காக.

24 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....அட்ரா சக்க....

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணத்தில் என் பதிவு இணைகிறது ஆனால் ஓட்டுப்போட முடிய வில்லை எனக்கு கணக்கு ஒதுக்கப்படவில்லை.மெயிலும் வரவில்லை.இதை எங்கு எப்படி புகார் அளிப்பது.நண்பர்கள் சொல்லவும்

Anonymous said...

பட்டைய கிளப்புறிங்க தலைவரே

Anonymous said...

இந்த வாரத்தின் சிறந்த மார்க்கெட்டிங் மேனேஜர் விருது சன் டி விக்கு.
எந்திரன் இசை விழா,அது உருவானது எப்படி வி//
உண்மைதான் இவர்களை போல சாறு இருக்கிறவரை உறிஞ்சிற ஆள் கிடையாது போல..பிச்சை எடுக்கிற தயாரிப்பாளர்கள் கவனிக்க

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ் ,நீ ரஜினி ரசிகனாச்சே,எப்படி எந்திரன் புரடியூசருக்கு ஆப்போசிட் ஆனே?

ப.கந்தசாமி said...

Good work

புரட்சித்தலைவன் said...

//குஷ்பு சைஸ் ஜாக்கெட் எனக்கு மேட்ச் ஆகாது// variety தகவல்கள். கலக்கறீங்க.
50 வது பதிவுக்கு advance வாழ்த்துக்கள்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

KANA VARO said...

ஒவ்வொன்றும் நச்

//“குஷ்பு சைஸ் ஜாக்கெட் எனக்கு மேட்ச் ஆகாது//

முடியலப்பா...

அமைதி அப்பா said...

சிறந்த மார்க்கெட்டிங் மேனேஜர் விருது-சூப்பர்.

ரஹீம் கஸ்ஸாலி said...

கலக்கறீங்க தல....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

(:

நெய்வேலி பாரதிக்குமார் said...

வணக்கம் சிபி உங்கள் நையாண்டி விருதுகள் வாசித்து வயிறு வலிக்க சிரித்தேன் மருத்துவ செலவுக்கு உடனே தொகை அனுப்பவும் கூடவே பொருத்தமான படங்கள் நன்றாக இருந்தது. நகைச்சுவை உணர்வை அழகாக பதிவு செய்துள்ளது உங்கள் எழுத்து

Anonymous said...

,நீ ரஜினி ரசிகனாச்சே,எப்படி எந்திரன் புரடியூசருக்கு ஆப்போசிட் ஆனே//
ரஜினி ரசிகன்னா அவர் புரடியூசருக்கும் ரசிகனா இருக்கணுமா என்ன

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஸ்ரேயாவின் சிரிப்பு மிக அழகு?(மனசாட்சி:சிரிப்பு மட்டும் தான் அழகா?)

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நடத்துங்க... நடத்துங்க....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
'பரிவை' சே.குமார் said...

பட்டைய கிளப்புறிங்க தலைவரே.

சி.பி.செந்தில்குமார் said...

ஜூனியர் தருமி நாகரீகமாக நடந்துகொள்

Anonymous said...

5 வோட்டா..குட்

லெனின் said...

அனைத்தும் அருமை !... வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

டாக்டர் சார், வருகைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

பூங்கதிர்,கமெண்ட்லயும் டச் பண்றீங்களே (நான் ஸ்ரேயாவை சொல்லலை)

சி.பி.செந்தில்குமார் said...

நெய்வேலி பாரதிக்குமார், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க சித்ரா,நடத்துநர் நீங்க,நடத்துறோம்