Sunday, August 15, 2010

சில்பான்சி ஜோக்ஸ் 18 +1. ஏய்,மிஸ்டர் ! டிரைவர் பிரேக்கே போடலை.இப்படி தடால்னு மேலே வந்து விழறீங்களே?

சும்மா ஒரு ட்ரையல் பார்த்தேன் மிஸ்.

2.ஈரோடு சவானா கார்டன்ல என் மேரேஜ் ரிசப்ஷன் வெச்சிருக்கேன்,அவசியம் வந்துடுங்க.

அடப்பாவி,ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டல்ல வேலை செஞ்ச ரிசப்ஷனிஷ்ட்டை வெச்சிருந்தியே,அவ என்னானா?3.போலீஸ் -டேய்,இங்கே வா,இந்தப்பொண்ணு யாரு?

என் ஃபிரண்டோட தங்கச்சிங்க.

பார்க்ல ,இருட்டுல என்ன பண்றே?

என் ஃப்ரண்டை மச்சான் ஆக்க ட்ரை   (TRY) பண்றேன் சார்.

4.மோஹனா,உன் வயித்துல வளர்ற கருவை கலைச்சுடு.

இது என்ன சட்டசபையா,நினைச்ச உடனே கலைக்க?  முடியாது.


5.தலைவரே,மகளிர் அணித்தலைவியை ஏன் ஊறுகாய்னு கூப்பிடறீங்க?

என் மனைவி ஊர்ல இல்லாதப்ப அப்பப்ப தொட்டுக்குவேன்,அதான்.
6.மிஸ் மோஹனா,இன்ஸ்பெக்டர் உங்களை கற்பழிச்சதை வீடியோ எடுத்து வெச்சிருக்கறதா சொல்றீங்களே,அதை குடுங்க,விட்னெஸா யூஸ் பண்ணலாம்.

வக்கீல் சார்,அதை வாடகைக்கு விட்டிருக்கேன்.நாளை கொண்டு வர்றேன்.


7. மேடம்,இந்த வழக்குல முக்கிய சாட்சியே நீங்க தான்,எதையும் மறைக்காம சொல்லனும்.

நடிகை-யுவர் ஆனர்,என் படம் எதையும் நீங்க பார்த்ததில்லையா?எதையும் மறைச்சு எனக்கு பழக்கம் இல்லை.என் அகராதிலயே அது கிடையாது.ஓப்பன் டைப் நான்.8.உனக்கு வந்த லவ் லெட்டரை வெச்சே அதை எழுதுனவன் ஒரு பொம்பள பொறுக்கினு எப்படி கண்டுபிடிச்சே?

லெட்டர் மேல காண்டம் துணைனு எழுதி இருந்தது.

9.எதுக்காக ஊர்ல இருக்கற ஒவ்வொருவர் வீட்டுக்கும் போய்,எல்லாரையும் கண்டிக்கறே?

உன் மனைவியைப்பற்றி ஊரே தப்பா பேசுது ,கொஞ்சம் கண்டிச்சு வைனு நீங்கதானே சொன்னிங்க.?

10. சுவாமி! ,இல்லறம்,துறவறம் என்ன வித்தியாசம்?

சிஷ்யா!தனிமையாக காட்டில் இருந்தால் அது துறவறம்,சம்சாரத்தோட கட்டில்ல (COT) இருந்தா அது இல்லறம்.

8 comments:

Anonymous said...

சில்பாண்சி,குல்பான்சி எல்லாம் சூப்பர்

Anonymous said...

அந்த் 8 வது ஜோக் செமயா இருக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

உனக்கு சித்தோட்ல ஒரு கண்டம் இருக்கு.

புரட்சித்தலைவன் said...

6 வது ஜோக் ரொம்ப சிரிக்க வைத்தது. எல்லா ஜோக்கும் superp. 10 வது joke காலத்திற்கு ஏற்ற மாற்றம் வேண்டும்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இந்த உங்க ஜோக்ஸை நான் ஏற்கனவே படிச்சிருந்தாலும் இப்ப படிக்கும் போது புதுசா படிக்கிற மாதிரியே இருக்கு!

மன்மதகுஞ்சு said...

10 -சிஷ்யன்:சுவாமி! ,இல்லறம்,துறவறம் என்ன வித்தியாசம்?
நித்தி:சிஷ்யா! நான் தனிமையாக காட்டில் இருந்தால் அது துறவறம்,
ரஞ்சியோட கட்டில்ல இருந்தா அது இல்லறம்..........

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தமிழரே,வாங்க.மாத்திடுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

தங்கராஜா,நீங்க ரஞ்சிதா ரசிகர் மன்ற த்தலைவரா?சொல்லவே இல்ல?