Friday, June 07, 2019

விக்னேஷ் சிவன் நயன்தாரா வுக்குப்பதிலா அனுஷ்காவை கட்டிக்கப்போறாரா?

1  இன்ட்டரவ்யூ வில்pls sit down
.
சாரி சார்,நான் விஜய் ரசிகன் , அமர மாட்டேன்

ஏன்?
இந்த டேக் ட்ரெண்ட் ஆகற வரை நின்னுட்டேதான் இருப்போம்
===============


தலைவரே !் இராஜதந்திரம். சூழ்ச்சி. -என்ன வித்யாசம்?நாம பண்ணா மட்டும்தான் இராஜதந்திரம். மற்றவர்கள் பண்ணி்ணால் சூழ்ச்சி. மொள்ளமாரித்தனம்


===========


3 தலைவரே! இராமர், கிருஷ்ணர் எல்லாம் வடநாட்டு கடவுள் என்று சொல்லும் நீங்கள். அல்லாவையும், ஏசுவையும் ஏன் வெளிநாட்டு கடவுள் என்று சொல்லவில்லை.?அப்டி சொன்னா இங்கே சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காதே?இந்துக்கள் மாதிரி அவங்க இ.வா கிடையாதே!============4 பொண்டாட்டி டூர் போய்ட்டு வந்தா லொட லொட னு கத சொல்லுது.ஆனா நம்மாளுங்க(புருசன்மார்கள்) டூர் போய்ட்டு வந்தா எதும் மூச்சு விடறதில்ல ,அது ஏன்?ஆம்பளைக்கு கோர்வையா ஏதும் சொல்லத்தெரியாது,ஏதாவது உண்மையை உளறிட்டா ஆபத்து,அதான் அடக்கி வாசிக்கறான்


==============


5 குருவே!மனைவி நம்ம கூட இருந்தா,

1000 யானை பலம் என்பது நிஜமா?


அவ்ளோ வெய்ட் பார்ட்டியா?


===============


6 நான் புடிச்ச முயலுக்கு 3 கால்நீ புடிச்ச காலை விட்டிருப்பே,அதையும் சேர்த்து எண்ணு.4 வரும்

=============

7 தலைவரே!கலெக்சன் ,கரப்சன் ,கமிசன்,கன்பியூசன்இந்த நான்கின் மொத்த தொகுப்பும் நீங்கதானாமே? நிஜமா?4 சன் இருக்கு,என் கிட்ட மாத்திரம் மடையைத்திருப்புனா எப்டி?


===============


8 பல ஆண்கள் தங்கள் மாமனார் வீட்டு விசேசங்களுக்கு அடிக்கடி செல்வதில்லை, அப்படியே சென்றாலும் விஐபி மாதிரி மிக சொற்ப நேரமே இருந்துவிட்டு கிளம்பிவிடுவார்கள், இதற்கு என்ன காரணமோ😢😢?கோயில் இல்லாத ஊரில்"குடி இருந்தாலும் கொழுந்தியா,நங்கையா இல்லாத வீட்டில் தங்கமாட்டான் மறத்தமிழன்


===============


9 தலைவரே!பாஸ்கர் த ராஸ்கல் படத்தை தடை பண்ணனும்ஏன்?

விஜய பாஸ்கர் னு ஒரு அமைச்சர் இருக்காரே?அவரைத்தான் நக்கல் அடிக்கறாங்க
==============10 பாட்டனி மிஸ் பாரிஜாதம் == தாவர வகைகளில் பிடித்தவை 2 சொல்ஜூவாலஜி க்ரூப் ஜூலி == குரங்கு ,கங்காரு


==============

11 காங் ஆட்சியை விட பாஜக ஆட்சியில்தான்"பணமதிப்பு"குறைந்ததுஎப்டி தலைவரே சொல்றீங்க?

10 ரூபா நோட்,50 ரூபா நோட்",100 ருபா நோட்"சைஸ் பாருங்க.காங் ஆட்சில பெரிய நோட்,பாஜக ஆட்சில சின்ன நோட்.அப்ப பண மதிப்பு"குறைஞ்சுதானே இருக்கு?எப்டி நம்ம புத்திசாலித்தனம்?================


12 தலைவரே ! +2 புக்சை எல்லாம் அழகா வரிசையா வெச்சு அதை தாண்டறீங்களே எதுக்கு?பள்ளிப்படிப்பையே தாண்டாதவர்னு ஆளாளுக்கு நக்கல்"பண்ணாங்க, இனி"பாருங்க===============


13 டாக்டர்,வெயில் காலத்துல பலாப் பழம் சாப்பிட்டா கண்ட இடத்துல கட்டி வரும் கேள்வி பட்டிருக்கேன்...அது நிஜமா?ஆமா,பலாப்பழம்" சாப்ட்டா தாங்காது.பலாச்சுளை வேணா"சாப்பிடலாம்==============14 தலைவரே! மேயராக இருந்தபோது, 10 மேம்பாலங்களுக்கு, 94 கோடி ரூபாய் செலவிற்கு, மதிப்பீடு தயாரிக்கப் பட்டபின் அப்பாலங்களை, 61 கோடி ரூபாய் செலவில் முடித்து, 33 கோடி ரூபாயை மிச்சப்படுத்துனீங்களாமே?


ஆமா
அந்தப்பணத்தை திருப்பி தந்தாச்சா?
எங்க பரம்பரைக்கே வாங்கிதான் பழக்கம்


==============15 game of throne ஹாலிவுட் சீரியல் லிங்க் கிடைச்சிதா?


yes. i "GOT" it


=============


18 டிக் டிக் டிக் படத்தை பாரதிராஜா+கமல் ரீமேக் பண்ணா என்ன டைட்டில் வைப்பாங்க?


டிக் டாக் டிக் டாக்


==============
19 விக்னேஷ் சிவன் நயன்தாரா வுக்குப்பதிலா அனுஷ்காவை கட்டிக்கப்போறாராம்


புரளி.விசாரிச்சதுல மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன்ல நயன்தாரா நடிக்க இருந்த ரோல்ல இப்ப அனுஷ்கா புக் ஆகி இருக்காங்களாம்4
=============
20 நான்FB வர்றதே டைம் பாஸ்க்குதான்


ஓஹோ,நாங்க மட்டும் சம்பளம் வாங்கவா வர்றோம்?
================
0 comments: