Friday, June 07, 2019

தேவி +2 - சினிமா விமர்சனம்

devi+2 માટે છબી પરિણામபொதுவா பேய்ப்படங்கள்னா பொண்ணுங்களைத்தான் அது பிடிக்கும், ஏன்னா தமிழனுக்கு அதுதான் பிடிக்கும், பேய் பிடிச்ச சாக்குல நாயகியை கிளமரா காட்டலாம், ஆனா ராகவா லாரன்ஸ் எண்ட்ரிக்குப்பின் தமிழ் சினிமா ல ஆம்பளைப்பேய்ங்க நடமாட்டம் ஜாஸ்தி ஆகிடுச்சு , இதுல ஹீரோ வை 2 பேய்ங்க பிடிச்சி அவங்க ஆசையை நிறைவேத்திக்குதுங்,க4 பக்கமும் கடலால்( நீரால்) சூழப்பட்ட பகுதியில் இருந்தால் பேய் பிடிக்காதுனு ஒர்யு வீணாப்போன சாமியார் சொல்ல ஹீரோ தன் சொந்த சம்சாரத்தைக்கூட்டிட்டு மொரீஷியஸ் தீவுக்கு வர்றாரு , வந்த இடத்துல அவரை 2 பேய்ங்க பிடிச்சிக்குதுங்க . அந்தப்பேய்ங்களோட ஆசை நிறைவ்சேறுச்சா என்பதுதான் கதை 


 வழக்கமா பேய்ப்படங்கள்ல ஒரு பயமுறுத்தல் இருக்கும், திடுக்கிடல்கள் இருக்கும், ரத்தம், சுடுகாடு எக்செட்ராக்கள் இருக்கும் , அதெல்லாம் இதுல எதுவுமே இல்ல 


 1990 களில் வந்த கிரேசி மோகனின் ஆளாமாறாட்டக்காமெடி மெலோ டிராமா போல கதை நகருது , பேய்ப்பட ரசிகர்களை தியேட்டருக்கு வரவைத்து காமெடிப்பட ம் காட்டி அனுப்பறாங்க 

 ஹீரோவா பிரபுதேவா . நல்லா டேன்ஸ் பண்றார், மொக்கை ஜோக் அடிக்கறார்


ஹீரோயினா தமனா ,  குடும்பப்பாங்கான வேடம்கறதால அம்மணியால ஸ்கோர் பண்ண முடியல , இதுவே கிளாம்ர் ரோல்னா முக்கால்வாசி திறமையை காட்டி இருய்ப்பாங்க , சென்சார் இல்லைன்னா முழுத்திறமையையும் காட்டி இருப்பாங்க 


 எக்ஸ்ட்ரா பிட்டுகளா  நந்திதா ஸ்வேதா, ஒண்ணும் மோசம் இல்ல 

 கோவை சரளா  ஆர் ஜே பாலாஜி காமெடிக்கு


 பாடல்கள் சுமார் ரகம் தான். இசையும் அப்படியே 


 ஒளிப்பதிவு , லொக்கேஷன்கள் அழகு


thamana hot માટે છબી પરિણામ


 தியேட்டரிக்கள் அப்டேட்டட் ட்வீட்ஸ்
1  பிரபு தேவா win தேவி ஹிட் ஆகியும் தேவி 2 க்கு ஓப்பனிங் இல்லாததற்கு ப்ரமோ பத்தாதது ஒரு காரணம்.சூர்யா படம் 2 வது காரணம்


FDFS ஷோ 12 பேர் / 685 சீட்ஸ்
@ கேரளா சங்கணாச்சேரி அனு------------

2  பேய்ப்படம் எடுக்கறவங்க கோவை சரளாவை வெச்சே கல்லா கட்றாங்கபேய் ஒரு பங்களாவுல ஏதோ ஒரு பெண்ணை பிடிச்சு ஆட்டுவிப்பது பழைய பார்முலா,இப்ப லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆம்பளை மேல 2 பேய்ங்க குடி போகுதுங்க review

நச் டயலாக்


1 சாதுவா இருக்கற நீங்க அவனை அடிக்கறீங்க?


பொண்டாட்டி மேல கை வெச்சா எந்தப்புருசனா இருந்தாலும் அடிப்பான்

thamana hot માટે છબી પરિણામ

திரைக்கதையில் சில ஆலோசனைகள் , லாஜிக் மிஸ்டேக்ஸ்1   லாஜிக் மிஸ்டேக் 1− நாயகி பூஜை பண்ணிட்டு இருக்கறப்ப நாயகன் ஷூ கால்களோட கிட்டே வருவது எப்படி? review


2 லாஜிக் மிஸ்டேக் 2 -வழக்கமா இந்துக்கள் சத்தியம் பண்றப்ப வலது கையாலதான் பண்ணுவாங்க,நாயகன் நாயகி கேட்டுக்கிட்டதால குழநதை மேல சத்தியம் பண்றப்ப இடது கையால பண்றாரே? review3 5 வருசமா காதலிச்ச காதலன் காதலி கன்னத்தை பிடிச்சு என்னமோ சொல்ல வர்றான்,காதலி "யூ ஆர் க்ராசிங் த லிமிட்"ங்கறா. 5 வருசமா என்ன பண்ணிட்டு இருந்தான்?

thamana hot માટે છબી પરિણામ
தேவி2−− பேய்ப்படத்துக்கான பயமுறுத்தல்கள் எதுவும் இல்லாத கிரேசிமோகன் டைப் ஆள் மாறாட்டக்காமெடி முதல் பாதி ,கோவை சரளா,ஆர்ஜே பாலாஜி காமெடியை நம்பி பின் பாதி ,முதலுக்கு மோசமில்லை ,விகடன் 41 ,ரேட்டிங் 2.5 / 5

0 comments: