Friday, February 25, 2011

சம்சாரம் கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போனா......

http://www.jeejix.com/UserData/2010/08/475/Content/Images/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.jpg 
1. தலைவருக்குத்தான்  கிரிக்கெட்ல  ஆர்வம்  இல்லையே, எதுக்கு  வோர்ல்டு  கப் மேட்ச்  பார்க்கறாரு?

உலகக்கோப்பை  கிரிக்கெட்  டெலிகாஸ்ட்ல  ஏதாவது  ஊழல்  பண்ண முடியுமா?-னு  பார்க்கத்தான்.

---------------------------------------------------


2. போலீஸ்  ஸ்டேஷன்  வாசலில்  பீர்-10  பாட்டில்,  விஸ்கி-4 ஃபுல்,
ஒயின்-4 ஆஃப்-னு  ஸ்டாக் லிஸ்ட்  எழுதி  இருக்காங்களே?

புரியலை?...  காவலர்  ‘குடி’ இருப்பு.

--------------------------------------


3. நடிகர்  பிரகாஷ்ராஜ்,  டாக்டர்  பிரகாஷ்,  என்ன  வித்தியாசம்?

அவரு  குறும்படம்  எடுப்பதை  ஆதரிப்பவர்.  இவரு  குறும்புப்படம்  எடுப்பதை ஆதரிப்பவர்.

---------------------------------------


4. திடீர்னு  செண்ட்  போடாம  வந்திருக்கே?

மோஹனா...இன்னிக்கு  உன்கிட்டே  ‘மணம்’  விட்டு  பேசலாம்னு....

------------------------------------


5. தலைவரே!  உளுந்து,  பருப்பு  விலையெல்லாம்  ஓவரா  போயிருச்சுனு  மக்கள்  புலம்பறாங்க...  உங்க  பதில்  என்ன?

அடடா...  வடை  போச்சே! -னு  நினச்சுக்க  வேண்டியதுதான்.

---------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbb_Empw-2efWSCy2DD-ziMeoS5qLaVKu_BMWDxFdVCNF8vtgOvINSmMn3OomaGr6RU1OWO-om2ap2ehOEaoAgY3nomY36ilOT_t4LhrmUsIvtkcc6Q_lo4QQt_9lKmXI4zRUNbJq54DQ/s1600/2090885214789c00d46db.jpg

6. சின்ன  வயசுல  பள்ளிக்கூடம்  பக்கமே  தலைகாட்டலை-னு  எதிர்கட்சிக்காரன்  என்னை  எகத்தாளமா  பேசுனான்...?

அதுக்காக  உங்க  ஸ்கூல்  ரெக்கார்ட்ஸை  எல்லாம்  எடுத்துக்காட்டனுமா? சிறுவர்  சீர்திருத்தப் பள்ளிலதான்  படிச்சீங்கன்னு  எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு  பாருங்க...

----------------------------------------



7. கல்யாணப்  பத்திரிக்கைல  இருவீட்டார்  அழைப்பு-னு  போட்டது  தப்பா  போயிடுச்சு.

ஏன்?

எல்லாரும்  அவங்கவங்க சின்ன  வீட்டையும்  கூட்டிட்டு  வந்துட்டாங்க!

---------------------------------------------


8. என்  ஆளு  ஹாஸ்பிட்டல்ல  நர்ஸா  வேலை  பார்க்கறா...

பரவால்லை...  எல்லாருமே  உன்  ஆளை  சிஸ்டர்-னு தான்  கூப்பிடுவாங்க...

------------------------------------------


9. உன்  மனைவி  கோவிச்சுட்டு  அவங்க  அம்மா  வீட்டுக்குப்  போறாங்க, பதட்டப்படாம  இருக்கீங்களே?

ஆளுங்கட்சி  ஆளுங்க  ஆர்ப்பாட்டம்  பண்ணி  ஜெயிலுக்குப்  போறமாதிரிதான்.  ஜாலியாதானே  இருக்கப்போறா...  என்ன  கஷ்டம் வந்துடப்போகுது?

---------------------------------------


10. 234  தொகுதிகளிலும்  வெற்றி  உறுதி...-னு  தலைவர்  பேசறாரே?

பொதுவா  வெற்றி  உறுதி-னு  தானே  சொன்னாரு?  யாருக்குன்னு  சொல்லலையே?

-----------------------------------

டிஸ்கி -1:  நடிகைகள் ஃபோட்டோ போடாம ஒரு போஸ்ட் போடு பாக்கலாம்னு சிலர் சவால் விட்டாங்க.. அதனால இந்த தடவை சும்மா கேரளா ஃபிகர்ஸ் ஃபோட்டோ மட்டும். அடுத்து யாராவது பொண்ணுங்க ஃபோட்டோவை போடாம போஸ்ட் போடுன்னு சொன்னா.... ஹி ஹி என்ன பண்றதுன்னு தெரியல.

டிஸ்கி 2 : நான் ஜோக்ஸ் பதிவு போட்டா 2 ஜோக்ஸ் தான் நல்லாருக்கு, மீதி எல்லாம் மொக்கைன்னு தனி மெயில்ல சிலர் சொல்றாங்க..நான் கேக்கறேன்.. இப்போ காலேஜ் வாசல்ல நாம சைட் அடிக்க நிக்கறப்ப ஒரு க்ரூப் வருது.. எல்லா ஃபிகரும் சூப்பராவா இருக்கு. 4 நல்லாருக்கும், 3 சுமாரா இருக்கும்,2 மொக்கை ஃபிகரா இருக்கும், அட்ஜஸ் பண்ணிக்கறதில்லையா./? அது போல என் பதிவுலயும் மொக்கை ஜோக்ஸை அட்ஜஸ் பண்ணிக்கொள்ளவும் ஹி ஹி


48 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கை ஃபிகரா இருக்கும், அட்ஜஸ் பண்ணிக்கறதில்லையா./? அது போல என் பதிவுலயும் மொக்கை ஜோக்ஸை அட்ஜஸ் பண்ணிக்கொள்ளவும் ஹி ஹி//

enga enga?

Unknown said...

மூணாவது அருவா

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மொக்கை ஃபிகரா இருக்கும், அட்ஜஸ் பண்ணிக்கறதில்லையா./? அது போல என் பதிவுலயும் மொக்கை ஜோக்ஸை அட்ஜஸ் பண்ணிக்கொள்ளவும் ஹி ஹி//

enga enga?///


சரி,,சரி.. வாயத்தொட...

வைகை said...

மோஹனா...இன்னிக்கு உன்கிட்டே ‘மணம்’ விட்டு பேசலாம்னு....//

இது யாரு? மனசுல இல்லாம எழுத்துல வராதே?

வைகை said...

எல்லாரும் அவங்கவங்க சின்ன வீட்டையும் கூட்டிட்டு வந்துட்டாங்க//

அதுல நீங்க ஒரு ஆளா இருக்குமே?

சி.பி.செந்தில்குமார் said...

வைகை.. அது நான் பார்த்த 18 பொண்ணுங்கள்ள சுமாரா தேறுன ஃபிகர்..

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வைகை said...

எல்லாரும் அவங்கவங்க சின்ன வீட்டையும் கூட்டிட்டு வந்துட்டாங்க//

அதுல நீங்க ஒரு ஆளா இருக்குமே?

உங்க அளவு நமக்கு சாமார்த்தியம் பத்தாது வைகை.

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொக்கை ஃபிகரா இருக்கும், அட்ஜஸ் பண்ணிக்கறதில்லையா./? அது போல என் பதிவுலயும் மொக்கை ஜோக்ஸை அட்ஜஸ் பண்ணிக்கொள்ளவும் ஹி ஹி//

enga enga?

பதிவு போட்டா அதைப்பத்தி கருத்து சொல்றதில்லை...

தமிழ் 007 said...

தல இன்னும் கொஞ்சம் நல்ல தேடிப் பார்த்திருக்கலாம். கேரளாவுல இத விட நல்ல ஃபிகருகளெல்லாம் இருக்கு.(ஹிஹி...)

தமிழ் 007 said...

ரெண்டாவது ஃபிகர பார்த்த உடனே போட்டே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன்.(அட ஓட்டுங்க...!!!)

Unknown said...

தக்காளி.........எங்க நாட்டு காலேஜு பிகருகள பாதிக்கு மேல மொக்கன்னு சொன்னதுக்கு என் கண்டனங்கள் ஹி ஹி!

சி.பி.செந்தில்குமார் said...

உங்க முத கமெண்ட்டுக்கும், ரெண்டாவது கமெண்ட்டுக்கும் 52 நிமிஷம் வித்தியாசம்.. யோவ்.. இவ்வளவு நேரமா அந்த ஃபிகரை பார்த்துட்டு இருந்தீரா?

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

தல இன்னும் கொஞ்சம் நல்ல தேடிப் பார்த்திருக்கலாம். கேரளாவுல இத விட நல்ல ஃபிகருகளெல்லாம் இருக்கு.(ஹிஹி...)

இம்மீடியட்டாக அதை எனது தனி மெயிலுக்கு அனுப்பி பரிசாக சீன் பட டி வி டி 5 பெற்றுக்கொள்ளவும்

தமிழ் 007 said...

தல நீங்க இதுக்கு முன்னாடி அறிவிச்ச பரிசுகள் எதையுமே தந்தது இல்லையின்னு ஒரு குற்றச்சாட்டு நிலவுதே! உங்களை நம்பி எப்படி அனுப்புறது.

ரஹீம் கஸ்ஸாலி said...

நான் ஜோக்ஸ் பதிவு போட்டா 2 ஜோக்ஸ் தான் நல்லாருக்கு, மீதி எல்லாம் மொக்கைன்னு தனி மெயில்ல சிலர் சொல்றாங்க..நான் கேக்கறேன்.. இப்போ காலேஜ் வாசல்ல நாம சைட் அடிக்க நிக்கறப்ப ஒரு க்ரூப் வருது.. எல்லா ஃபிகரும் சூப்பராவா இருக்கு. 4 நல்லாருக்கும், 3 சுமாரா இருக்கும்,2 மொக்கை ஃபிகரா இருக்கும், அட்ஜஸ் பண்ணிக்கறதில்லையா./? அது போல என் பதிவுலயும் மொக்கை ஜோக்ஸை அட்ஜஸ் பண்ணிக்கொள்ளவும் ஹி ஹி///
இது நல்லாருக்கே...
///நம்ம கடையில் இன்று தந்தியடிக்க இன்னொரு தலைவரும் ரெடியாயிட்டாருங்கண்ணா...

Unknown said...

முதலாவது பிகர் நடிகைதானே?! களவாணி பாக்கல?

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ் 007 said...

தல நீங்க இதுக்கு முன்னாடி அறிவிச்ச பரிசுகள் எதையுமே தந்தது இல்லையின்னு ஒரு குற்றச்சாட்டு நிலவுதே! உங்களை நம்பி எப்படி அனுப்புறது.


adhu வீண் வதந்தி.. உங்க அட்ரஸை ஈ மெயில்ல் பண்ணுங்க. முதல்ல நான் டி வி டி அனுப்பறேன். சாவகாசமா பாத்துட்டு அப்புறமா ஃபோட்டோ அனுப்பலாம்.

சி.பி.செந்தில்குமார் said...

ஜீ... said...

முதலாவது பிகர் நடிகைதானே?! களவாணி பாக்கல?

இடமாறு தோற்றப்பிழை

Unknown said...

//எல்லாரும் அவங்கவங்க சின்ன வீட்டையும் கூட்டிட்டு வந்துட்டாங்க!//
ஹிஹி எல்லாரும் வைச்சிருக்காங்களா??

எங்க பாஸ் அந்த முதல் படம் எடுத்தீங்க?கிரர்ர்ன்னு இருக்கு பாஸ்..

நூறாவது பதிவு-மோசமான தலைநகரம் கொழும்பு!!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_25.html

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...

என்னோட இன்னொரு கடைக்கு உங்கள வரவேற்கிறேன் ஹி ஹி!

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்!

http://www.blogger.com/profile/07311315120982060463

sathishsangkavi.blogspot.com said...

//சம்சாரம் கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போனா......//

அனுபவத்த சொல்லுங்க...

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...

ரெண்டா வச்சி சமாளிக்கறது எப்படின்னு சொல்லவே இல்லை!!

ஆர்வா said...

சீரியஸா அரசியல் பதிவு போடப்போறீங்கன்ன்னு சொன்னீங்க? எப்போ? ஆர்வமா வெயிட்டிங் தல

தமிழ்வாசி பிரகாஷ் said...
This comment has been removed by the author.
தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! மொக்கையோ, ஜோக்கோ எதைப்பத்தியும் கவலைப் படாம எழுதுங்க.. வேற என்ன செய்றது? என்னத்த எழுதுனாலும் படிக்க ஒரு கூட்டம் இருக்குதன்னே...

இதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

சக்தி கல்வி மையம் said...

அது போல என் பதிவுலயும் மொக்கை ஜோக்ஸை அட்ஜஸ் பண்ணிக்கொள்ளவும் ஹி ஹி ///ம்ம் நடத்துங்க...

Speed Master said...

//நடிகர் பிரகாஷ்ராஜ், டாக்டர் பிரகாஷ், என்ன வித்தியாசம்?

அவரு குறும்படம் எடுப்பதை ஆதரிப்பவர். இவரு குறும்புப்படம் எடுப்பதை ஆதரிப்பவர்.

குறும்பு காரர் நீங்க

அஞ்சா சிங்கம் said...

எனக்கு ரத்தம் வருது ..................
இப்படி சொரிய வச்சுடீன்களே...........

சசிகுமார் said...

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா,என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா,என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா........................???..

உண்மையிலே என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா.....

பாட்டு ரசிகன் said...

நானும் ரசித்தேன்..

பாட்டு ரசிகன் said...

நண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்று உங்களுக்கு தெரியுமா...

தெரிந்து கொள்ள பாட்டு ரசிகன் அழைக்கிறேன்..

http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_25.html

settaikkaran said...

//உலகக்கோப்பை கிரிக்கெட் டெலிகாஸ்ட்ல ஏதாவது ஊழல் பண்ண முடியுமா?-னு பார்க்கத்தான்.//

அட, அது தான் நிறைய நடந்தாச்சே...! இவரு புது தலைவரோ...? :-))

settaikkaran said...

//இப்போ காலேஜ் வாசல்ல நாம சைட் அடிக்க நிக்கறப்ப ஒரு க்ரூப் வருது.. எல்லா ஃபிகரும் சூப்பராவா இருக்கு. 4 நல்லாருக்கும், 3 சுமாரா இருக்கும்,2 மொக்கை ஃபிகரா இருக்கும், அட்ஜஸ் பண்ணிக்கறதில்லையா./?//

என்னவொரு உதாரணம். பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்து உள்ளம் புளகாங்கிதம் அடைகிறது. :-)))

ம.தி.சுதா said...

/////.இன்னிக்கு உன்கிட்டே ‘மணம்’ விட்டு பேசலாம்னு////

நல்ல காலம் சட்டிங்கொடே எல்லாம் முடியுது....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

ம.தி.சுதா said...

நகைச்சவையை விட படத்துக்காகவே வாக்கிடலாம் போல இருக்கே...

பொன் மாலை பொழுது said...

நடத்துங்க நடத்துங்க பொம்பள புள்ளைங்க படம் போட்டே கும்மி அடிக்கும் உங்க சாமர்த்தியம் யாருக்கு வரும்? ....இதெக்கெல்லாம் சேத்து வெச்சித்தான் மனோ உங்க "படத்த" அவுரு பக்கத்ல போட்டு பழி தீர்த்தார் போல!

MANO நாஞ்சில் மனோ said...

//திடீர்னு செண்ட் போடாம வந்திருக்கே?


மோஹனா...இன்னிக்கு உன்கிட்டே ‘மணம்’ விட்டு பேசலாம்னு....//

கொஞ்சம் தள்ளி நின்னே பேசும் ஒய் நாறுது...

MANO நாஞ்சில் மனோ said...

//தலைவரே! உளுந்து, பருப்பு விலையெல்லாம் ஓவரா போயிருச்சுனு மக்கள் புலம்பறாங்க... உங்க பதில் என்ன?


அடடா... வடை போச்சே! -னு நினச்சுக்க வேண்டியதுதான்.//

தலைவரை கண்ட இடத்தில் தோலை உரிச்சிபுடுவேன்...

செங்கோவி said...

//தலைவரே! உளுந்து, பருப்பு விலையெல்லாம் ஓவரா போயிருச்சுனு மக்கள் புலம்பறாங்க... உங்க பதில் என்ன?

அடடா... வடை போச்சே! -னு நினச்சுக்க வேண்டியதுதான்.// ஒன்னுதானே தேறுது...டிஸ்கில சொன்னதை ஒத்துக்கிறேன்!

MANO நாஞ்சில் மனோ said...

//அதுக்காக உங்க ஸ்கூல் ரெக்கார்ட்ஸை எல்லாம் எடுத்துக்காட்டனுமா? சிறுவர் சீர்திருத்தப் பள்ளிலதான் படிச்சீங்கன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு பாருங்க...//

ஹா ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...

//கல்யாணப் பத்திரிக்கைல இருவீட்டார் அழைப்பு-னு போட்டது தப்பா போயிடுச்சு.


ஏன்?


எல்லாரும் அவங்கவங்க சின்ன வீட்டையும் கூட்டிட்டு வந்துட்டாங்க!//

கொய்யால கோட்டி பயலுவ...

வசந்தா நடேசன் said...

// 4 நல்லாருக்கும், 3 சுமாரா இருக்கும்,2 மொக்கை ஃபிகரா இருக்கும், அட்ஜஸ் பண்ணிக்கறதில்லையா./?// ஒங்க நேர்மைய பாராட்டி அட்ஜஸ் பண்ணிக்கறோம்..

காங்கேயம் P.நந்தகுமார் said...

சிறுவர் சீர்திருத்த பள்ளி சான்றிதழ். ஆமா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க? நீங்க ஒரு விகடகவி . இரு வீட்டார் அழைப்பை பத்திரிக்கையில பார்த்தாலே இனி உங்க ஞாபகம் தான் வரும். காங்கேயம் பி.நந்தகுமார்

தினேஷ்குமார் said...

பாஸ் எப்பவும் போல சூப்பர் அடிச்சு நகர்த்துங்க

Unknown said...

//அடுத்து யாராவது பொண்ணுங்க ஃபோட்டோவை போடாம போஸ்ட் போடுன்னு சொன்னா.... ஹி ஹி என்ன பண்றதுன்னு தெரியல.//

உங்க வலைத் தளத்துக்கு மக்கள் வர்றதே அதுக்குத் தான்...
நீங்க தான் நல்ல படமா பார்த்துப், பார்த்துப் போடறீங்க...
நிறுத்தித்தான் பாருங்களேன்.. ஹீ..ஹீ...ஹீ.... ஹு..ஹு..ஹு
(வடக்குப் பட்டி ராமசாமி சங்கு தான்)

குறையொன்றுமில்லை. said...

நீங்க கவலையே படாதீங்க ஜோக்கை
நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கரோம்.

தங்கராசு நாகேந்திரன் said...

சின்ன வீடு ஜோக் நல்லா இருக்கு