Wednesday, September 29, 2010

எந்திரன் தியேட்டர்களில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள்

1.தினகரன் பத்திரிக்கை இன்னைக்கு மட்டும் செம சேல்ஸாமே?ஏன்?

எந்திரன் பட ரிசல்ட் ஸ்பெஷல் எடிசனாம்.

2.அவரு உலக மகா அப்பாவினு எப்படி சொல்றே?

எந்திரன் ஓடற தியேட்டர்ல டிக்கட் கவுண்ட்டர் திறப்பாங்கன்னு நம்பிக்கையா க்யூவுல நிக்கறாரே?

3.சன் டி.வி.ல வர வர ஓவரா பீலா விட ஆரம்பிச்சுட்டாங்க.

ஏன்?

எந்திரன் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு ஷேர் மார்க்கெட் பிளஸ்ல போகுது,அப்படினு சன் நியூஸ்ல சொல்றாங்களே?

4.ஐஸ் யாருக்கு ஜோடி?சயிண்ட்டிஸ்ட் ரஜினிக்கா?ரோபோவுக்கா?

ரெண்டு பேருக்கும் கிடையாது,அபிஷேக்கோட ஜோடி.

5.அக்ட்டோபர் 1 முதல் 10 தேதி வரை எஸ் எம் எஸ் ல க்ரூப் மெஸேஜ் அனுப்பக்கூடாதுனு சன் டி வி ல சொல்றாங்களே,ஏன்?

எந்திரன் ரிசல்ட்டோ,கதையோ வெளில பரவிடக்கூடாதாம்.
6.தியேட்டர் ஓனர் பால்கனில படம் பாக்காம பென்ச்ல உக்காந்து பாக்கறாரே,ஏன்?

ரசிகர்கள் அப்பப்ப அள்ளி வீசற காசு,பணம் எல்லாம் கலெக்ட் பண்ணி கல்லாவுல கணக்கு காட்டனும்னு சன் பிக்சர்ஸ் ஆர்டராம்.

7.தியேட்டர் ஆப்பரேட்டர் ஏன் கோபமா இருக்கார்?

அவரைக்கூட ரூ 300 வாங்கிட்டுதான் உள்ளே விட்டாங்களாம்.

8.தியேட்டருக்கு செக்யூரிட்டிக்கு வந்த போலீஸால என்ன பிரச்சனை?

வெளில எந்தக்கலவரமும் இல்ல,உள்ள ஒரு ரவுண்ட் பார்க்கறோம்னு நைசா உள்ளே போய்ட்டாங்களாம்.

9.படம் ஓகே,ஆனா வசனம் புரியலை.

யோவ்,நீ பார்த்தது ரோபோட்,ஹிந்திப்பதிப்பு,காம்ப்ளெக்ஸ் மாறி வந்துட்டே.
10.ஆசிரியர் - அக்டோபர் 2 ந்தேதி ஏன் லீவ் விடறாங்க?

மாணவன் - சார்,எந்திரன் படத்துக்கு டிக்கட் வாங்குன களைப்பு போகவா இருக்குமோ?

ஆசிரியர் - அடப்பாவி,காந்தி ஜெயந்தின்னா என்னனு தெரியல.

11.பங்கு மார்க்கெட்,சினிமா மார்க்கெட் என்ன வித்யாசம்?

இப்போ பங்கு மார்க்கெட்ல காளையின் ஆதிக்கம் அதிகம்,சினிமா மார்க்கெட்ல முரட்டுக்காளையின் ஆதிக்கம் அதிகம்.

12.உங்க வகுப்புலயே இவன்தான் ரொம்ப பின் தங்கிய மாணவன்னு எப்படி சொல்றே?

எல்லாரும் எந்திரன் படத்தை விடிகாலை 4 மணி ஷோவே பாத்துட்டாங்க,இவன் மட்டும் மேட்னி ஷோதான் பார்த்தான்.

13.தியேட்டர் ஓனர் எப்படி போண்டி ஆனார்?

படம் திருப்தி இல்லை எனில் பணம் வாபஸ் அப்படின்னு விளம்பரம் பண்ணி மாட்டிக்கிட்டாராம்.

14.டிக்கெட்ல தியேட்டர் பேருக்குப்பதிலா பரிமளா இல்லம்னு போட்டிருக்கே?

வீடுதான்,ஹோம் தியேட்டர் வெச்சிருக்காங்களாம்.

15.எந்திரன் ஆடியன்ஸ் கிட்ட டூரிஸம் டிப்பார்ட்மெண்ட்(சுற்றுலாத்துறை) டாக்ஸ் கேக்குதே,ஏன்?

உலகின் அனைத்து டூரிஸ்ட் ஸ்பாட்லயும் ஷூட்டிங்க் எடுத்திருக்கறதா ஷங்கர் பேட்டில சொன்னாராம்.

16.என்ன சார்,ரூ 300 குடுத்து படம் பார்க்க வந்திருக்கேன்,பெஞ்ச் ல உக்காந்து பாக்கச்சொல்றீங்க?நான் வெளில போய் கலெக்டர்கிட்ட மனு குடுப்பேன்.

உனக்கெதுக்கு கஷ்டம்,அதோ உனக்கு முன்னால கலெக்டரே மண்ணைக்கூட்டி உக்காந்து படம் பாக்கறாரு பாரு,அங்கேயே போய் குடு.
41 comments:

புரட்சித்தலைவன் said...

Me the First

புரட்சித்தலைவன் said...

நல்ல தரமான நகைசுவை.
முந்தைய எந்திரன்,மன்மதன் அம்பு நகைசுவையையும் ரசித்தேன்.
இது போன்ற நகைசுவை எழுத உழைப்பு தேவை.
ரூம் போட்டு யோசிப்பீங்களோ….? வாழ்த்துகள்.
பத்திரிக்கைகழுக்கும் அனுப்பவும், யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எந்திரன் படத்தைவிட அது சம்ந்தமான உங்க பதிவு மெகாபட்ஜெட்டுல இருக்கு....
--

எஸ்.கே said...

மீண்டும் மீண்டும் காமெடி! :-)

என்னது நானு யாரா? said...

எந்திரன் அலை ஓயலைப் போல இருக்கேப்பா! சுனாமி கூட சில மணி நேரம் அடிச்சப்பின்னாடி போயிடிச்சி. என்ன கொடுமை சரவணன்!

ம.தி.சுதா said...

////...தியேட்டர் ஓனர் பால்கனில படம் பாக்காம பென்ச்ல உக்காந்து பாக்கறாரே,ஏன்?

ரசிகர்கள் அப்பப்ப அள்ளி வீசற காசு,பணம் எல்லாம் கலெக்ட் பண்ணி கல்லாவுல கணக்கு காட்டனும்னு சன் பிக்சர்ஸ் ஆர்டராம்...////
ஐயோ இப்படியும் ரசிகர் இருக்கானுகளா..?

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க புரய்சி,ரொம்ப நாளா சைட் பக்கமே காணோமே,கோபமா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger புரட்சித்தலைவன் said...

நல்ல தரமான நகைசுவை.
முந்தைய எந்திரன்,மன்மதன் அம்பு நகைசுவையையும் ரசித்தேன்.
இது போன்ற நகைசுவை எழுத உழைப்பு தேவை.
ரூம் போட்டு யோசிப்பீங்களோ….? வாழ்த்துகள்.
பத்திரிக்கைகழுக்கும் அனுப்பவும், யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்.

நன்றி புரட்சி,என் மேல் வைத்திருக்கும் அக்கறைக்கு,அனுப்பிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

எந்திரன் படத்தைவிட அது சம்ந்தமான உங்க பதிவு மெகாபட்ஜெட்டுல இருக்கு....
--

வாங்க பூங்கதிர்,நன்றி.இந்த வார வாரமலர்ல போன வாரம் மாதிரியே கல்லா கட்டுனா எனக்கு ஒரு அருண் ஐஸ்க்ரீம் வாங்கித்தரவும்.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.கே said...

மீண்டும் மீண்டும் காமெடி! :-)

அதே,மீண்டும் மீண்டும் சிரிப்பு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger என்னது நானு யாரா? said...

எந்திரன் அலை ஓயலைப் போல இருக்கேப்பா! சுனாமி கூட சில மணி நேரம் அடிச்சப்பின்னாடி போயிடிச்சி. என்ன கொடுமை சரவணன்!

September 29, 2010 10:16 PM

தமிழன் எப்போ சினிமாப்பித்து பிடிக்காம இருக்கானோ அப்போதான் உருப்படுவான்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

////...தியேட்டர் ஓனர் பால்கனில படம் பாக்காம பென்ச்ல உக்காந்து பாக்கறாரே,ஏன்?

ரசிகர்கள் அப்பப்ப அள்ளி வீசற காசு,பணம் எல்லாம் கலெக்ட் பண்ணி கல்லாவுல கணக்கு காட்டனும்னு சன் பிக்சர்ஸ் ஆர்டராம்...////
ஐயோ இப்படியும் ரசிகர் இருக்கானுகளா..?

மதி எல்லாம் ஒரு கற்பனைதான்,சும்மா தமாசுக்கு,ஜீஜிக்ஸ்ல இந்த வாரம் உங்களுக்கு ரூ 500 உண்டு,பட்சி சொல்லுது,அசின் மேட்டருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Excellent jokes. Keep rocking

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Excellent jokes. Keep rocking
September 30, 2010 7:57 AM

அப்பாடா,போலீஸே பாராட்டிடுச்சு

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///உனக்கெதுக்கு கஷ்டம்,அதோ உனக்கு முன்னால கலெக்டரே மண்ணைக்கூட்டி உக்காந்து படம் பாக்கறாரு பாரு,அங்கேயே போய் குடு.///

ஹா ஹா ஹா.. ROFL :-))))

எல்லாமே சூப்பர்.. அதிலும் கலெக்டர் மண்ணை கூட்டி...........
செம செம.. தேங்க்ஸ்.

IKrishs said...

7th one sema super.... Maran,Shankar,Rajini ivangalum padicha nalla sirichu enjoy pannuvaanga...
Ithu ponra joke pathivugalai thodarungal..Ivatril thaan pathirikkai pugal "Sennimalai C.P " yai paarka mudigirathu..

karthikkumar said...

எந்திரன் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு ஷேர் மார்க்கெட் பிளஸ்ல போகுது,அப்படினு சன் நியூஸ்ல சொல்றாங்களே?/// செந்தில் சார் எங்கேயோ போய்டீங்க எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க

karthikkumar said...

Ananthi said...
///உனக்கெதுக்கு கஷ்டம்,அதோ உனக்கு முன்னால கலெக்டரே மண்ணைக்கூட்டி உக்காந்து படம் பாக்கறாரு பாரு,அங்கேயே போய் குடு.///

ஹா ஹா ஹா.. ROFL :-))))

எல்லாமே சூப்பர்.. அதிலும் கலெக்டர் மண்ணை கூட்டி...........///// இது ரொம்ப நல்லா இருக்கு செந்திலுங்க

ம.தி.சுதா said...

////...மதி எல்லாம் ஒரு கற்பனைதான்,சும்மா தமாசுக்கு,ஜீஜிக்ஸ்ல இந்த வாரம் உங்களுக்கு ரூ 500 உண்டு,பட்சி சொல்லுது,அசின் மேட்டருக்கு...////
நன்றி சகோதரா... உண்மையில் நான் அதை எழதியத வறியவர்களுக்காகத் தான் தற்செயலாகப் பரிசுகிடைத்தால் அப்பணம் அவர்களுக்கே கொடுத்த விடுவேன்... தயவு செய்து என் மின்னஞ்சலுக்கு ஒரு முறை தொடர்பு கொள்ள முடியுமா..?
[email protected]

சிங்கக்குட்டி said...

:-)

Anonymous said...

supparhit பதிவு எந்திரனை விட நல்லா போகும் போலிருக்கே

Anonymous said...

ஷெர் மார்க்கெட் காமெடி சூப்பர்

Anonymous said...

110 ஃபாலோயர்ஸ் ம் கலக்குங்க...

Anonymous said...

அலாஸ்கா ரேன்க் விரிவில் ஒரு லட்சத்தை தொட வாழ்த்துக்கள் மிக குறுகிய கால சாதனை

Anonymous said...

தமிழ் பிளாக்கர்களில் குறுகிய காலத்தில் அதிக ஃபாலோயர்ச் அலாஸ்கா ஹிட்ஸ் உங்கலுடையதுதான் என நினைக்கிறேன்

prabhadamu said...

:)

நையாண்டி நைனா said...

hahahahahahahaha

'பரிவை' சே.குமார் said...

நல்ல நகைசுவை.

சி.பி.செந்தில்குமார் said...

nanthi said...

///உனக்கெதுக்கு கஷ்டம்,அதோ உனக்கு முன்னால கலெக்டரே மண்ணைக்கூட்டி உக்காந்து படம் பாக்கறாரு பாரு,அங்கேயே போய் குடு.///

ஹா ஹா ஹா.. ROFL :-))))

எல்லாமே சூப்பர்.. அதிலும் கலெக்டர் மண்ணை கூட்டி...........
செம செம.. தேங்க்ஸ்.

ரசனையான கமெண்ட்டுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கிருஷ்குமார் said...

7th one sema super.... Maran,Shankar,Rajini ivangalum padicha nalla sirichu enjoy pannuvaanga...
Ithu ponra joke pathivugalai thodarungal..Ivatril thaan pathirikkai pugal "Sennimalai C.P " yai paarka mudigirathu..

ஒகே தேங்ஸ் கிருஷ்,அதே மாதிரி போட்ட்ருவோம்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthik said...

எந்திரன் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு ஷேர் மார்க்கெட் பிளஸ்ல போகுது,அப்படினு சன் நியூஸ்ல சொல்றாங்களே?/// செந்தில் சார் எங்கேயோ போய்டீங்க எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க

September 30, 2010 9:56 AM

ஹி ஹி ஹி தானா வருது.மங்காத்தாவுக்கும் இதே மாதிரி ஒரு கும்மி அடிச்சிடலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ம.தி.சுதா said...

////...மதி எல்லாம் ஒரு கற்பனைதான்,சும்மா தமாசுக்கு,ஜீஜிக்ஸ்ல இந்த வாரம் உங்களுக்கு ரூ 500 உண்டு,பட்சி சொல்லுது,அசின் மேட்டருக்கு...////
நன்றி சகோதரா... உண்மையில் நான் அதை எழதியத வறியவர்களுக்காகத் தான் தற்செயலாகப் பரிசுகிடைத்தால் அப்பணம் அவர்களுக்கே கொடுத்த விடுவேன்... தயவு செய்து என் மின்னஞ்சலுக்கு ஒரு முறை தொடர்பு கொள்ள முடியுமா..?
[email protected]

ஓகே,ந்நாளை காலை

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சிங்கக்குட்டி said...

:-)

September 30, 2010 10:30 AM

??!!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

supparhit பதிவு எந்திரனை விட நல்லா போகும் போலிருக்கே

September 30, 2010 11:13 AM

ஆமா,ந்நானே எதிர்பார்க்கலை.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஷெர் மார்க்கெட் காமெடி சூப்பர்

அடடே,நிறைய பேருக்கு அதுதான் பிடிச்சிருக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

ஷெர் மார்க்கெட் காமெடி சூப்பர்

September 30, 2010 11:14 AM
Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

110 ஃபாலோயர்ஸ் ம் கலக்குங்க..

எல்லாம் உன் ஆசீர்வாதம்.பதிவுலக குரு ஆச்சே நீ

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

அலாஸ்கா ரேன்க் விரிவில் ஒரு லட்சத்தை தொட வாழ்த்துக்கள் மிக குறுகிய கால சாதனை

September 30, 2010 11:14 AM

நன்றி,இன்னும் ஒரு மாசம் ஆகும்னு நினைக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

அலாஸ்கா ரேன்க் விரிவில் ஒரு லட்சத்தை தொட வாழ்த்துக்கள் மிக குறுகிய கால சாதனை

September 30, 2010 11:14 AM
Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ் பிளாக்கர்களில் குறுகிய காலத்தில் அதிக ஃபாலோயர்ச் அலாஸ்கா ஹிட்ஸ் உங்கலுடையதுதான் என நினைக்கிறேன்

September 30, 2010 11:15 AM

அப்படியா,அது உண்மை எனில் அந்தப்பெருமை உன்னையே சாரும்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger prabhadamu said...

:)

September 30, 2010 11:39 AM

ஏன்ன் சார், மவுன விரதமா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நையாண்டி நைனா said...

hahahahahahahaha

September 30, 2010 12:12 PM

தாங்ஸ் தல

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சே.குமார் said...

நல்ல நகைசுவை.

September 30, 2010 12:34 PM
நன்றி