Saturday, September 25, 2010

மன்மதன் அம்பு - காமெடி,ஜோக்ஸ்,கும்மி 1. த்ரிஷா கால்ஷீட் தராம கமலை இழுத்தடிக்கிறாராமே? 
 2.  
  அப்போ படத்தோட டைட்டிலை “மன்மதன் விட்ட அம்பும்,ரதி தந்த சொம்பும்”னு மாத்திடலாமா?
   
  2.மன்மதன் அம்பு படம் ஹிட் ஆகும்னு உன்னால கேரண்டி தர முடியுமா?
  கமல் படம்னா ஹிட்டுக்கு கேரண்டி தர முடியாது,கிஸ்ஸுக்கு வேணா கேரண்டி தரலாம்.
3.மன்மதன் அம்பு படம் ஓடறப்ப ,டூயட் சீன்ல சம்பந்தமே இல்லாம சிம்பு வர்றாராமே?
த்ரிஷா எங்கே போனாலும் பாய் ஃபிரண்டோடதான் போவாராம்.

4.த்ரிஷாவோட அம்மாவை ஒரு கேரக்டர்ல நடிக்க வெச்சிருக்காரே கமல்,எதுக்கு?
அடிக்கடி த்ரிஷா படப்பிடிப்புக்கு வராம கட் அடிச்சிடறாராம்.அவங்களை கண்ட்ரோல் பண்ண கூடவே அவங்கம்மாவும் இருந்தா நல்லாருக்கும்னுதான்

    5.கமல் பட டைட்டில்ல ஒரு பிழை இருக்கு.


   என்னாது அது?


   மன்மதன் சிம்பு தானே,மன்மதன் அம்புனு எப்படி வரும்?


   6.மன்மதன் அம்பு படம் பொங்கலுக்குத்தான் ரிலீஸ் ஆகும்னு எப்படி சொல்றே?


   மன்மதனோட பாணம் கரும்பு,கரும்புக்கான பண்டிகை பொங்கல்தானே?


   7.மேடம்,கமல் படத்துல ஒரு கெஸ்ட் ரோல் இருக்கு,பண்றீங்களா?


   சாரி,லிப் டூ லிப் கிஸ் சீன்ல நான் நடிக்கறதில்லை.


   8.த்ரிஷாவோட அம்மாவுக்கு படத்துல என்ன கேரக்டரா இருக்கும்?


   இதுல என்ன டவுட்?கமலோட மாமாவா வர்ற இன்னொரு கமலுக்கு ஜோடி கேரக்டராத்தான் இருக்கும்.(புன்னகை மன்னன் மாதிரி)


   9.கமல் - டைரக்டர் சார்,போன படத்துல (உ.போ.ஒ)
   படம் பூரா மொட்டை மாடில நின்னு ஃபோன் பேசியே படத்தை ஹிட் ஆக்கிட்டேன்,இந்தப்படத்துலயும் கப்பல் மேல் தளத்துல த்ரிஷா கூட கடலை போட்டே முடிச்சிடவா?


   கே.எஸ்.ரவிக்குமார் - எப்படியோ என்னை முடிச்சுடுவீங்கனு நினைக்கிறேன்.


   10. படத்தை சென்சார் ஆஃபீசருங்க இன்னும் பார்க்கவே இல்லையே?


   தேவை இல்லை,கமல் படம்தானே,ஏ சர்ட்டிஃபிகேட்தான்.   20 comments:

   எஸ்.எஸ்.பூங்கதிர் said...

   சிபி சார்.... நம்ம நல்ல நேரம் திரிஷாவோட அம்மா சும்முன்னு கும்ன்னு தான் இருக்காங்க. அதுக்காக திரிஷாவை விட அவங்க அம்மாவுக்கு நீங்க முக்கியத்துவம் கொடுத்து பதிவு போட்றது சரியில்லை. அந்தம்மா அழகுதான். அதுக்காக கமல் வேணுமானால் மனசு மாறாலாம். எங்க சிபி மனசு மாறலாமா?....

   ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

   hehe. ambu varthu yot. paaththu

   சி.பி.செந்தில்குமார் said...

   எஸ்.எஸ்.பூங்கதிர் said...

   சிபி சார்.... நம்ம நல்ல நேரம் திரிஷாவோட அம்மா சும்முன்னு கும்ன்னு தான் இருக்காங்க. அதுக்காக திரிஷாவை விட அவங்க அம்மாவுக்கு நீங்க முக்கியத்துவம் கொடுத்து பதிவு போட்றது சரியில்லை. அந்தம்மா அழகுதான். அதுக்காக கமல் வேணுமானால் மனசு மாறாலாம். எங்க சிபி மனசு மாறலாமா?....

   வாங்க பூங்கதிர்,ரொம்ப நாளைக்கு அப்புறம் முத வடை.வாரமலர்ல ரூ 1000 பரிசு பெறும் ஜோக் எழுதி கலக்கறீங்க.(கடைசி வரை நீங்க கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலியே....)

   சி.பி.செந்தில்குமார் said...

   ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

   hehe. ambu varthu yot. paaththu

   வாங்க ரமேஷ்,அம்பு வந்தா வம்புதான்

   Unknown said...

   ரஜினி நேற்று,கமல் இன்று நாளை ?

   Unknown said...

   எதுக்கு திரிஷாவோட அம்மாவை வம்புக்கு இழுக்கறீங்க?மத்தபடி ஜோக்ஸ் எல்லாம் ஓக்கேதான்

   சி.பி.செந்தில்குமார் said...

   s.abiramisree said...

   ரஜினி நேற்று,கமல் இன்று நாளை ?

   நாளை டி ஆர்

   சி.பி.செந்தில்குமார் said...

   s.a.p said...

   எதுக்கு திரிஷாவோட அம்மாவை வம்புக்கு இழுக்கறீங்க?மத்தபடி ஜோக்ஸ் எல்லாம் ஓக்கேதான்


   hi hi hi

   சௌந்தர் said...

   எல்லாமே நல்லா இருக்கு

   surivasu said...

   நல்லா இருக்கு. தொடர்ந்து வித விதமாக எழுத வாழ்த்துக்கள்

   சி.பி.செந்தில்குமார் said...

   சௌந்தர் said...

   எல்லாமே நல்லா இருக்கு

   நன்றி சவுந்த்ர்

   சி.பி.செந்தில்குமார் said...

   Blogger surivasu said...

   நல்லா இருக்கு. தொடர்ந்து வித விதமாக எழுத வாழ்த்துக்கள்

   நன்றி சூரிவாசு,எழுதிடுவோம்

   IKrishs said...

   எந்திரன் ஜோக்ஸ் போலவே இதுவும் கலக்கல் ..ஜோக் பாட் அந்தஸ்து குரியது ... (ஏன் விகடனுக்கு அனுப்பலையா?)

   அப்பறம்,திரிஷா அம்மா பத்தின joke ரொம்ப மட்டமான,கேவலமான ரசனை .வன்மையான கண்டனத்துக்குரியது..நல்ல பதிவிற்கு திருஷ்டி பரிகாரமா?
   முடிந்தால் அதனை எடுத்து விடுங்கள்..
   (ஜஸ்ட் ஜோக் தான் ,கூல் என்று வழக்கமான பதிலை சொல்ல வேண்டாம்.. :) )

   சி.பி.செந்தில்குமார் said...

   ஓகே,எடுத்துடுவோம்

   சி.பி.செந்தில்குமார் said...

   கிருஷ்,தங்கள் ஆலோசனைக்கு நன்றி,ஜோக்கை திருத்திட்டேன்,பாருங்க.

   IKrishs said...

   thanks Senthil..Thiruthappatta antha joke kalakkal!

   karthikkumar said...

   இவ்வளவு நடந்திருக்கா

   சி.பி.செந்தில்குமார் said...

   கிருஷ்குமார் said...

   thanks Senthil..Thiruthappatta antha joke kalakkal!

   நன்றி கிருஷ்,வாசகரின் சேவையே பதிவரின் தேவை

   சி.பி.செந்தில்குமார் said...

   karthik said...

   இவ்வளவு நடந்திருக்கா

   யாரப்பா அது,கார்த்தியா,லீவ் லெட்டர் எங்கே/

   Rajasubramanian S said...

   வாய்விட்டு சிரித்தேன். படம் வந்தா சிரிப்பு வருதா அழுகை வருதான்னு பார்க்கணும்.