Wednesday, September 22, 2010

விஜய்- அதிர்ச்சி தரும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்

1.இயக்குநர் ஷங்கர் - நான் இதுவரைக்கும் எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட்ஸ்,ஒரு படம் கூட இது வரை ஃபிளாப் ஆனதில்லை.

விஜய் - அது நேத்து வரைக்கும்,இப்போதான் என்னை வெச்சு 3 இடியட்ஸ்  
( நண்பன் )படம் பண்றீங்களே,மறந்துட்டீங்களா?

---------------------------------

2.டைரக்டர் - படத்துக்கு கதை என்னனு முடிவு பண்ணியாச்சு.

விஜய் - முதல்ல டைட்டிலை முடிவு பண்ணுங்க சார்,என் படத்துல யாரும் கதையை எதிர்பார்க்க மாட்டாங்க.

------------------------------

3.விஜய் - தீபாவளிக்குள்ள என் படம் ரிலீஸ் ஆகிடுமா?

புரொடியூசர் - அது தாராளமா ரிலீஸ் ஆகிடும்,ஆனா படம் ரிலீஸ் ஆனதும் வெட்டு,குத்துனு கலவரம் ஆகி நீங்கதான் உள்ளே போயிடுவீங்கனு நினைக்கிறேன்.

---------------------------

4.விஜய் - அப்பா,அந்த புரொடியூசரை பகைச்சுக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா?இப்போ பாருங்க,பட போஸ்டர்ல உலக சினிமா வரலாற்றிலேயே  முதன் முதலாக 5 மெகா ஃபிளாப் குடுத்த விஜய் நடிக்கும்னு பட விளம்பரம் குடுத்திருக்கறதை...

-------------------------------5. விஜய் சார்,படத்துக்கு டைட்டில் காவலன் அப்படினு வெச்சுருக்கீங்க,கதைப்படி ஹீரோயினுக்கு நீங்க பாடிகார்டு,ஓகே,படம் பார்க்க வர்ற ஆடியன்சுக்கு யார் பாடிகார்டு?


----------------------------


6.அரட்டை அரங்கம் விசு விஜயை ஹீரோவா போட்டு படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?

காவலன் அவன் கேவலன்

--------------------------

7.ஷங்கர் சார்,3 இடியட்ஸ்  படத்தை ரீமேக் பண்ணப்போறீங்களாமே,ஹீரோஸ் யாருனு முடிவு பண்ணீட்டீங்களா?

ஒரு இடியட் மட்டும் இப்போதைக்கு முடிவாகி இருக்கு.(கமிட் ஆகி இருக்கு)


-------------------------

8.விஜய் - டைரக்டர் சார்,இந்தப்படத்துல நான் அரசியல்ல இறங்கற மாதிரி பாலிடிக்ஸ் பஞ்ச் டயலாக்ஸ் பேசி இருந்தேன்,ஏன் கட் பண்ணீட்டீங்க?

டைரக்டர் - இது சீரியஸ் படம்,இதுல காமெடி பண்றதுக்கு இடம் இல்லை.

----------------------------

9.எஸ்.ஏ.சந்திரசேகர் சார்,உங்க பையனை வெச்சு ஒரு சொந்தப்படம் எடுக்கறீங்களாமே?

எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?அவ்வளவு ரிஸ்க் எடுக்க,வேற புரொடியூசரா சிக்காம இருக்காங்க?


----------------


10..விஜய் - 5 படங்கள் தொடர்ந்து ஊத்திக்குச்சு,6வது படமும் ஃபிளாப் ஆனா என் எதிர்காலம் என்னாகும்?100 படத்தை நான் டச் பண்ண முடியுமா?

விடுங்க .6வது படமும் ஃபிளாப் ஆனா ஆறுலயும் சாவு,நூறுலயும் சாவு அப்படினு மனசை தேத்திக்க வேண்டியதுதான்.,

------------------------

31 comments:

Anonymous said...

எனக்குத்தான் முதல் வடை

Anonymous said...

விஜய் சார்,படத்துக்கு டைட்டில் காவலன் அப்படினு வெச்சுருக்கீங்க,கதைப்படி ஹீரோயினுக்கு நீங்க பாடிகார்டு,ஓகே,படம் பார்க்க வர்ற ஆடியன்சுக்கு யார் பாடிகார்டு?//
சூப்பருங்கண்ணா...

Anonymous said...

காவலன் அவன் கேவலன்//
இது அதை விட கலக்கல்....
-விஜய் படங்களால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இயக்கம்

karthikkumar said...

konja nala enaku vada poikite iruke edhum deivakuthama? senthil sir ethachum parikaram irundha sollunga

karthikkumar said...

padhivu super

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எனக்குத்தான் முதல் வடை

காசா,பணமா?எடுத்துக்கோ எடுத்துக்கோ,அண்ணாச்சி கடைல கிடைச்சவரை சுருட்டிக்கோ

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விஜய் சார்,படத்துக்கு டைட்டில் காவலன் அப்படினு வெச்சுருக்கீங்க,கதைப்படி ஹீரோயினுக்கு நீங்க பாடிகார்டு,ஓகே,படம் பார்க்க வர்ற ஆடியன்சுக்கு யார் பாடிகார்டு?//
சூப்பருங்கண்ணா...

ஆஹா,சதிஷ்,படிச்சுப்பார்த்து கமெண்ட் போட்டாருங்கோவ்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

காவலன் அவன் கேவலன்//
இது அதை விட கலக்கல்....
-விஜய் படங்களால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இயக்கம்

சதிஷ்,வழக்கமா நீ பெண்களுக்குத்தானே மறுவாழ்வு கொடுப்பே?

சி.பி.செந்தில்குமார் said...

karthik said...

konja nala enaku vada poikite iruke edhum deivakuthama? senthil sir ethachum parikaram irundha sollunga

ஆல் அல்லக்கைஸ் ஒன் ஸ்டெப் பேக் மேன்,நம்மா கார்த்தி வர்றாரு வழி விடுங்கோவ்

சி.பி.செந்தில்குமார் said...

karthik said...

padhivu super

கார்த்தி சொன்னா கேட்டுக்கோனும்.

Sam said...

Vijay ah pathi think panrathuku than inga pala peru uyiroda irukanunga...Koduma...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

द्फ्स ग्फाग फ्ग्द्स ग

ஒண்ணுமில்லை. விஜயை கலாய்த்ததால் உங்களை கேவலமா பாராட்டினேன். ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

sam,நீங்க விஜய் ரசிகரா?ஓகே டேக் இட் ஈஸி ,ஜஸ்ட் ஃபார் ஃபன்

சி.பி.செந்தில்குமார் said...

கேவலமா திட்டு வாங்குனாலும் பரவாயில்லை,எனக்கு கடமைதான் முக்கியம்.

ம.தி.சுதா said...

அருமை... அது சரி வழமையாக நடிகர்களைப் பற்றித் தானே எழதுவீர்கள் இப்ப மட்டும் ஏன் மாறீட்டிங்கள்..

Jayadev Das said...

இவரோட ஆறாவது படமும் ஊத்திக்கிச்சுன்னா நாட்டுக்கு நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை எல்லோருக்குமே இருக்கு. ஆனா அதுல ஒரு பிரச்சினை, மத்த மொழிகளில் நன்றாக ஓடிய படம், கண்டிப்பா ஜோசப்புக்காக [அட என்ன முழிக்கிறீங்க அதுதான் விஜயோட உண்மையான பேருங்க!] இல்லையென்றாலும், கதைக்காகவே ஓடும். [சந்திரமுகி, நாட்டமை, போக்கிரி எடுத்த எல்லா மொழிகளிலும் ஓடின.] இப்போ இவரு அது மாதிரு மூணு படத்த புடிச்சு வச்சிருக்காரு, அதுல ஒன்னு ஓடித் தொலைச்சாலும் இன்னும் பத்து வருஷத்துக்கு தமிழன் செத்தான். தலையெழுத்து என்ன பண்ணி தொலையறது.

Jayadev Das said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

hi hi கும்மி நெம்பர் 11, பை ம தி சுதா

சி.பி.செந்தில்குமார் said...

jayadeva,கலக்கீட்டீங்க,பேசாம கமெண்ட்ஸையே ஒரு பதிவா போட்டுடலாம்னு இருக்கேன்,செமயா கும்மி எடுக்கறாங்களே

அருண் said...

எல்லாமே சூப்பர்.விழுந்து விழுந்து சிரிச்சேன்.

அருண் said...

//விஜய்- அதிர்ச்சி தரும் எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்//
இதுல என்ன அதிர்ச்சி,எல்லாமே உண்மை தானே.

சி.பி.செந்தில்குமார் said...

அருண்,அதிர்ச்சி விஜய் ரசிகர்களுக்கு,மகிழ்ச்சி கும்மி அடிப்பவர்களுக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பிடி உண்மைச் செய்திகளைப் போயி ஜோக்குன்னு போடுற உங்கள என்ன செய்யலாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம டாக்குடர்ரு தம்பி, படம் ஓட பயன்படுறாரோ இல்லியோ நமக்கெல்லாம் பதிவுலகத்துல நல்லா வாழ்வு கொடுக்குறாரு!

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பிடி உண்மைச் செய்திகளைப் போயி ஜோக்குன்னு போடுற உங்கள என்ன செய்யலாம்?


10 thadavai காவலன் படம் பார்த்து விமர்சனம் போட்டுடறேன்,ஓக்கேவாண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம டாக்குடர்ரு தம்பி, படம் ஓட பயன்படுறாரோ இல்லியோ நமக்கெல்லாம் பதிவுலகத்துல நல்லா வாழ்வு கொடுக்குறாரு!

September 24, 2010 3:36 PM

அண்ணே,வாழ்வு தரும் வள்ளல்னு ஒரு பதிவு டைட்டில் ரெடி

Unknown said...

first aduthavangala kurai solluvatherku mun muthalil unnapatti ethanai per pesuranga entu parthuvittu aduthavanai kurai solluda idiot. first nee vijay kall thoosikku vilai peruviya?

Unknown said...

first aduthavangala kurai solluvatherku mun muthalil unnapatti ethanai per pesuranga entu parthuvittu aduthavanai kurai solluda idiot. first nee vijay kall thoosikku vilai peruviya?

Unknown said...

விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம் (VVVS)on Facebook ....

வெடின்னா வெடி ..... கண்மூடிதனமா .. வைக்கலாம் .. உங்களுக்கு இல்ல இளைய தலைவலி விஜய்க்கு .....
எங்க கூட சேந்துக்குங்க ............!!!!!!

Join With Us ...
http://www.facebook.com/group.php?gid=120110931350563

Ravi kumar Karunanithi said...

super..........

நாரதர் கலகம் said...

காவலன் படம் பார்க்கப்போரவங்க மனச தேத்த இப்பவே மனநோய் ஆஸ்பிட்டல்ல டோக்கன் கொடுக்க ஆரம்பிக்கலாம்னு இருக்காங்களாம்