Friday, September 24, 2010

எந்திரன் - காமெடி ,ஜோக்ஸ்,கும்மி

1.எதுக்காக எந்திரன் பட ரிலீஸை அக்டோபர் -1 ல வெச்சிருக்காங்க?

சம்பள நாள் அன்னைக்கு ரிலீஸ் பண்ணுனாத்தானே ரசிகர்கள் பாக்கெட்டை காலி பண்ண முடியும்?


2.லயன்ஸ் கிளப் மீட்டிங்க்ல என்ன பிரச்சனை?

அதை அரிமா சங்கம்னு பெயர் மாத்தனுமாம்.(அரிமா அரிமா பாட்டு ஹிட் ஆகிடுச்சே)

3.ஷங்கர் ஏன் மூடு அவுட்டா இருக்காரு?

எந்திரன் படத்தோட கதை என்னவா இருக்கும்னு இணைய தளங்கள்ல வெளியாகற யூகக்கதைகள் நிஜக்கதையை விட சூப்பரா இருக்காம்.  

4. டிக்கெட் கவுண்ட்டர்ல வேலை செய்யறவங்களுக்கு தியேட்டர் நிர்வாகம் ஒரு மாசம் லீவ் குடுத்துடுச்சாமே,ஏன்?

எந்திரன் படம் ரிலீஸ் ஆனதும் ஒரு மாசம் பிளாக்லதான் விக்கப்போறாங்க,எதுக்கு வீணா சம்பளம்?

5.சன் டிவியை விட கேப்டன் டி வி தான் டேலண்ட்னு எப்படி சொல்றே?

எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழா,இசை வெளியீட்டு விழா அப்படினுதானே புரோக்ராம் போட்டாங்க சன் டிவில?கேப்டன் டி வி ல எந்திரன் படம் ரிலீஸ்க்கு முன்னமே படத்தோட ஒரிஜினல் டிவிடியே வெளியிடப்போவுதாம்.

 6.திருப்பதி தேவஸ்தானம் மாதிரி இந்தத்தியேட்டர்ல 7 பெரிய ஹால் கட்டி வெச்சிருக்காங்களே,எதுக்கு?


எந்திரன் படம் ரிலீஸ் ஆகுதே,டிக்கெட் எடுக்க க்யூல நிக்கற ரசிகர்களோட தள்ளுமுள்ளுவை குறைக்கத்தான்.


7.எந்திரன் படக்கதையை ரொம்ப ரகசியமா வெச்சிருக்காங்களாம்.


இருக்கட்டும்,அதுக்காக படம் ரிலீஸ் ஆகி 100 நாட்கள் ஆகற வரை படத்தோட விமர்சனத்தை யாரும் எழுதக்கூடாதுனு ஸ்டே ஆர்டர் வாங்கறதா?


8.ஹீரோவுக்கு வயசு 64,ஹீரோயினுக்கு வயசு 37,கதைப்படி......


சார்,ஒரு நிமிஷம்,இது எந்திரன் படக்கதை மாதிரி இருக்கே,நாம வேற டிரை பண்ணலாமே?


9.எந்திரன்ல ரோபோ,சயிண்ட்டிஸ்ட் இந்த 2 கேரக்டர் போக 3வதா ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர்(சந்திரமுகி வேட்டையன் மாதிரி) ஷங்கர் சொல்றாரே?


ம்க்கும்,ரஜினிக்கே இது சர்ப்பரைஸாம்.


10.எந்திரன் படத்துக்கு முதல் ஷோ டிக்கட் ரிசர்வ் பண்ணனும்,அதுக்கு உங்க பேங்க்ல லோன் வேணும்.


ஸாரி,அவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியாது,அவ்வளவு பெரிய தொகையை லோனா வாங்குனா எப்படி உங்களால் திருப்பிக்கட்ட முடியும்?


11.பட இடைவேளை டைம்ல கூட உள்ளே டிக்கெட் தர்றாங்களே?


படத்தோட ஸ்டில்ஸை வேடிக்கை பார்க்கக்கூட தனி டிக்கெட்டாம்.


12.ஈரோட்ல மொத்தமே 16 தியேட்டர்ஸ்தான் இருக்கு.


அதுக்கென்ன இப்போ?


எந்திரன் ஈரோட்ல மட்டும் 25 தியேட்டர்ல ரிலீஸ் ஆகப்போவுதுனு சன் டிவில சொன்னாங்களே?

24 comments:

Anonymous said...

அடேங்கப்பா...

Anonymous said...

ந்திரன் படத்தோட கதை என்னவா இருக்கும்னு இணைய தளங்கள்ல வெளியாகற யூகக்கதைகள் நிஜக்கதையை விட சூப்பரா இருக்காம்//
குறிப்பா http://sathish777.blogspot.com/2010/09/blog-post_19.html இந்த கதையை நினைச்சுதான் அவர் ரொம்ப கவலை படுவாரு...அப்பாடி ஒரு விளம்பரம் ஆட்டைய போட்டாச்சு...
எப்பாடுபட்டாலும் ஹிட்ஸ் அடிப்போர் சங்கம்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ந்திரன் படத்தோட கதை என்னவா இருக்கும்னு இணைய தளங்கள்ல வெளியாகற யூகக்கதைகள் நிஜக்கதையை விட சூப்பரா இருக்காம்//
குறிப்பா http://sathish777.blogspot.com/2010/09/blog-post_19.html இந்த கதையை நினைச்சுதான் அவர் ரொம்ப கவலை படுவாரு...அப்பாடி ஒரு விளம்பரம் ஆட்டைய போட்டாச்சு...
எப்பாடுபட்டாலும் ஹிட்ஸ் அடிப்போர் சங்கம்


ஒண்ணும் பிரச்சனை இல்ல,ரூ 250 மட்டும் பஸ் பிக்கப்பில் கொடுத்து விடவும். பை எப்பேற்பட்ட ஃபிரண்டா இருந்தாலும் அட்வெர்ட்டைஸ்மெண்ட் சார்ஜ் வசூல் பண்ணுவோர் சங்கம்

Anonymous said...

இல்ல,ரூ 250 மட்டும் பஸ் பிக்கப்பில் கொடுத்து விடவும். பை எப்பேற்பட்ட ஃபிரண்டா இருந்தாலும் அட்வெர்ட்டைஸ்மெண்ட் சார்ஜ் வசூல் பண்ணுவோர் சங்கம் //

சார்ஜ் ரொம்ப கம்மியா இருக்கே...எந்திரனுக்கு அதான் இவ்ளோ பெரிய விளம்பரமா எவ்ளோ சார்ஜ் இதுக்கு...

சி.பி.செந்தில்குமார் said...

எந்திரன் டிக்கெட் வேணுமா?ரூ 250 என தட்டி விளம்பரங்களில் பார்த்தேன்

Ganesh Babu said...

பின்னிடீங்க பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehe super. enthiran padam mpaakka maattengalaa?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சத்தியமா சொல்றேன் சிபி....இந்த எந்திரன் படத்து பதிவை நான் ரொம்ப ரசிச்சேன். ஷங்கர், ரஜினி, கலாநிதி மூனுப்பெரும் ஒன்னாக்கூடி இருந்தாங்கன்னா இதை நான் ரசிச்சதை விட பலமடங்கு ரசிச்சிருப்பாங்க.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சத்தியமா சொல்றேன் சிபி....இந்த எந்திரன் படத்து பதிவை நான் ரொம்ப ரசிச்சேன். ஷங்கர், ரஜினி, கலாநிதி மூனுப்பெரும் ஒன்னாக்கூடி இருந்தாங்கன்னா இதை நான் ரசிச்சதை விட பலமடங்கு ரசிச்சிருப்பாங்க.

ஹேமா said...

இங்ககூட ஓடுதாம்ல....இந்திரன் !

IKrishs said...

12th one romaba romaba arumai!

thamizhparavai said...

செம கலக்கல்,,,சரியான சட்டையர்..

சி.பி.செந்தில்குமார் said...

Ganesh Babu said...

பின்னிடீங்க பாஸ்

நன்றி கணேஷ்,அள்ளீட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehe super. enthiran padam mpaakka maattengalaa?

September 24, 2010 9:12 PM

ஓசி டிக்கெட் கிடைச்சா போவேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சத்தியமா சொல்றேன் சிபி....இந்த எந்திரன் படத்து பதிவை நான் ரொம்ப ரசிச்சேன். ஷங்கர், ரஜினி, கலாநிதி மூனுப்பெரும் ஒன்னாக்கூடி இருந்தாங்கன்னா இதை நான் ரசிச்சதை விட பலமடங்கு ரசிச்சிருப்பாங்க.

September 24, 2010 11:32 PM

நன்றி பூங்கதிர்,மத்தவங்க ரசிக்கறதுக்குத்தானே படைப்பாளி கஷ்டப்படறான்

சி.பி.செந்தில்குமார் said...

ஹேமா said...

இங்ககூட ஓடுதாம்ல....இந்திரன் !


அது இந்திரன் சந்திரன் (கமல்)அப்படினு நினைக்கறேன் ஹேமா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger கிருஷ்குமார் said...

12th one romaba romaba arumai!

நன்றி கிருஷ்.12வது படிக்கறப்ப ஃபெயில் ஆகலை.அப்பவே தெரியும் 12க்கும் ,எனக்கும் ராசி உண்டுன்னு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger தமிழ்ப்பறவை said...

செம கலக்கல்,,,சரியான சட்டையர்..

நன்றி தமிழ்ப்பறவை

Madhavan Srinivasagopalan said...

ஈரோட்ல மொத்தமே 16 தியேட்டர்ஸ்தான் இருக்கு. அதுக்கென்ன இப்போ?
எந்திரன் ஈரோட்ல மட்டும் 25 தியேட்டர்ல ரிலீஸ் ஆகப்போவுதுனு சன் டிவில சொன்னாங்களே?


No problem.. Sun Network will build 9 more theatres in Erode within a week

சி.பி.செந்தில்குமார் said...

செஞ்சாலும் செய்வாங்க.பணம்தான் கொட்டிக்கிடக்கே,மாதவன்

karthikkumar said...

செஞ்சாலும் செய்வாங்க.பணம்தான் கொட்டிக்கிடக்கே// correct senthil sir

சி.பி.செந்தில்குமார் said...

thanx karththik

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

செம கலக்கல்….பின்னிடீங்க…

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க சரவனன்,ரொம்ப நாளா காணோம்?பதிவு போட்டா ஒரு லிங்க் குடுங்க.