Wednesday, September 08, 2010

ஆனந்த விகடனில் ஹிட் ஆன சினிமா ஜோக்ஸ்

பொதுவாக பத்திரிக்கைகளில் 100 ஜோக்ஸ் அனுப்பினால் 4 ஜோக்ஸ் தேர்வு செய்வார்கள்.கடும் போட்டி தான் இதற்கு காரணம்.20.000 பேர் சராசரியாக தலா 2 ஜோக்ஸ் அனுப்பினால் வாரம் ஒரு லட்சம் ஜொக்ஸ் சேர்ந்து விடுகிறது.இதிலிருந்து வாரம் 20 ஜோக்ஸ் மட்டுமே ஒரு எடிட்டரால் தேர்வு செய்ய முடியும்.எனவே ஜோக் வரவழைக்க பிரபல நடிகைகள் சம்பந்தப்பட்ட ஜோக்ஸ் அனுப்பினால் பிரசுரமாக வாய்ப்புகள் அதிகம்.நான் ஆனந்த விகடனில் எழுதி பிரசுரமான ஜோக்ஸ் இவை.1.விஜய் டி வி ல டான்ஸ் புரோகிராமுக்கு வந்த ஆள் “எனக்கு நயன் தாராவை ரொம்ப பிடிக்கும்,நானும் அவங்களை லவ் பண்றேன்னு சம்பந்தம் இல்லாம பேசறாரே,ஏன்?”

அடுத்த பிரபுதேவா யார்? அப்படிங்கறதுதான் போட்டியோட தலைப்பு,அவர் அதை தப்பா புரிஞ்சுக்கிட்டார்னு நினைக்கறேன்.

2.உங்க மெஸ்ல குஷ்பூ இட்லி கிடைக்கும்னு போர்டு வெச்சிருந்தீங்க,திடீர்னு அதை எடுத்துட்டு,நதியா இட்லி கிடைக்கும்னு போர்டு வெச்சு இருக்கீங்களே?

ஆமா,இப்போ ஜாக்பாட்ல குஷ்புக்கு பதிலா நதியாதானே வர்றாங்க?

3.சத்யராஜ்க்கும்,நமீதாவுக்கும் என்ன வித்யாசம்?

சத்யராஜ் மூட நம்பிக்கை இல்லாதவர்,நமீதா மூடறதுல நம்பிக்கை இல்லாதவர்.4.அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

சுகர் பேஷண்ட்டுக்கு அட்வைஸ் பண்றப்ப அஸ்கா சேத்திக்கக்கூடாதுனு சொன்னா தேவலை,இவர் அனுஷ்கா படம் கூட பார்க்கக்கூடாதுனு சொன்னா எப்படி?

5.நடிகை நமீதா ஏன் கோபமா இருக்காங்க?

ஜவுளிக்கடை திறப்புவிழாவுக்கு கூப்பிட்டா பிரசனை இல்லை,ஒரு கடைக்காரரு அவரோட கடையோட மூடு விழாவுக்கு கூப்பிட்டாராம்.

நடிகை சினேகா நாக் ரவி என்பவருடன் சினேகமாக இருந்தபோது எழுதிய ஜோக் இது.ஆங்கில்த்தில் KNOCK என்றால் தட்டுதல் என்று பொருள்.

6. சினேகாவோட இதயக்கதவை ரவி மெல்லத்தட்டி இருக்காரு.

ஓஹோ ,அதுதான் அவரோட பேரு KNOCK ரவினு வெச்சுக்கிட்டாங்களா?

7.தலைவருக்கு எதெதுல சந்தேகம் வர்றதுனு விவஸ்தை இல்லை.

ஏன்?

ஆந்திரா நடிகை இலியானா தெலுங்கானாவுக்கு சொந்தமானவரா?னுகேட்கறாரு.

8.மேடம்,உஜாலா சொட்டு நீல விளம்பரத்துல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்லீட்டீங்க?


நீலப்பட நடிகைனு முத்திரை குத்திடுவாங்களே?

33 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படிச்சிட்டு வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தமாசு தமாசு....

ப.கந்தசாமி said...

நல்ல கலெக்ஷன்

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்,செம ஃபாஸ்ட். 2 நிமிஷத்துல 8 ஜோக்ஸும் படிச்சுட்டீங்களா?முத வடை உங்களுக்கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

yes. done

'பரிவை' சே.குமார் said...

நகைச்சுவை அனைத்தும் அருமை.

Anonymous said...

ஏற்கனவே விகடனில் உங்க ஜோக்ஸ் எல்லாத்தையும் படிச்சாலும் இப்ப் முழு தொகுப்பா படிக்கிறதும் நல்லாத்தான் இருக்கு

karthikkumar said...

ஆந்திரா நடிகை இலியானா தெலுங்கானாவுக்கு சொந்தமானவரா?னுகேட்கறாரு. ithuthan highlight nalla irukku

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நன்றாக எழுதுகிறீர்கள்...வாழ்க உங்கள் பணி....

கலாசாரத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன்.

முடிந்தால் கருத்துக்கள் கூறவும்..

http://tamilkadu.blogspot.com

sasibanuu said...

Hahaha... Good Jokes!!!!

தனி காட்டு ராஜா said...

:)

Admin said...

உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்

புரட்சித்தலைவன் said...

gud jokes as usual...

Anonymous said...

புதுப்படத்திற்க்காக வெயிட்டிங்கா..ஆணிபுடுங்கிற வெலை அதிகமா..புது பதிவை காணம்?

சி.பி.செந்தில்குமார் said...

தனிகாட்டுராஜா../
சசிபானு../
புரட்சிதலைவன்../
ஆட்டையாம்பட்டி அம்பி../
சித்ரா../
கார்த்திக்.../
ஆர்,கே.சதீஷ்குமார்../
வருகைக்கு நன்றி.தொடர்ந்து ஆதரவு தாங்க....முதல் முறையாக வருகை தந்த நண்பர்களுக்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

dr sir, thanks for coming ang comenting.

சி.பி.செந்தில்குமார் said...

kumar, thanx.

சி.பி.செந்தில்குமார் said...

ramesh you r faster than me. i try,but it take 4 minutes.u r fast reader,keep it up.

சி.பி.செந்தில்குமார் said...

sathish,let we release a joke bok?

சி.பி.செந்தில்குமார் said...

yr coment very funny,ok anni

சி.பி.செந்தில்குமார் said...

ambi sir,ok thanks,i come to your blog right now.

சி.பி.செந்தில்குமார் said...

sasibanu,i think this is your 1st visit,welcome and thanx,again & again come.

சி.பி.செந்தில்குமார் said...

puratchiththalaivaa,y r u late?

சி.பி.செந்தில்குமார் said...

thanikkaattu raja,what is your coment's meaning?good or mokai?pls explain.

சி.பி.செந்தில்குமார் said...

faehath,
i think this is your 1st visit,welcome and thanx,again & again come.

சி.பி.செந்தில்குமார் said...

sathish,work load in office.tomorrow booss or vandemadharam

ம.தி.சுதா said...

மிகவும் அருமையான நகைச்சுவைகள் சகோதரா...

சி.பி.செந்தில்குமார் said...

சுதா,வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நகைச்சுவை அனைத்தும் அருமை

சி.பி.செந்தில்குமார் said...

thanx saravanakumar.y r u absent for a long time?

Kiruthigan said...

சில ஜோக்ஸ் விகடன்ல படிச்சிருக்கேன் சார் அருமை..
இப்ப என் பாராட்டுக்களை சொல்லிக்கறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

THANX KIRUTHIKAN

என்னது நானு யாரா? said...

விஜய் டீவி ஜோக்கும், சத்தியராஜ் ஜோக்கும் டாப்பு!