Sunday, November 21, 2010

நகரம் - டப்பா படத்தை விமர்சனம் பண்ணுனா தப்பா?

நகரம் - டப்பா படத்தை விமர்சனம் பண்ணுனா தப்பா?

  கவுண்டமணி - வாப்பா சுந்தர் சி, சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டே போல? சுந்தர் சி - ஏண்ணே ,படம் சரி இல்லையா?என் சொந்த ப்படம்னே.....