Sunday, February 16, 2014

ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா -மக்கள் கருத்து


புதுடில்லி:'வி.வி.ஐ.பி.,கள் பயணிப்பதற்கான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை, இந்தியாவிடமிருந்து பெறுவதற்கு, காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சரிகட்ட வேண்டும்' என, இடைத்தரகர் ஒருவர், ஹெலிகாப்டர் நிறுவன அதிகாரியிடம் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,கள் பயணிக்க, அதிநவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட, ஹெலிகாப்டர்கள் வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது. 



2010ல் ஒப்பந்தம்:இத்தாலியைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' என்ற, ஹெலிகாப்டர் நிறுவனத்திடம், 12 ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்ய, 2010ல், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.இந்த ஒப்பந்தம், 3,600 கோடி ரூபாய் மதிப்பிலானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு ஹெலிகாப் டர்கள், ஏற்கனவே நம் நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டன. பத்து ஹெலிகாப்டர்கள் வரவிருந்த நிலையில், இதில், ஏராளமான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அம்பலமானது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இத்தாலி நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.விமானப் படை முன்னாள் தளபதி, தியாகி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்து 
செய்யப்பட்டுள்ளது.




அதிகாரி கைது: இத்தாலி போலீசாரும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை கைது செய்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை, மத்திய அரசிடமிருந்து, அந்த நிறுவனத்துக்கு பெற்றுத் தருவதற்காக, இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிறிஸ்டியன் மைக்கேல் என்ற இடைத்தரகர், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின், இந்தியஅலுவலகத்தில் பணியாற்றிய, பீட்டர் புல்லெட் என்பவருக்கு, ஒப்பந்த விவகாரங்கள் நடந்தபோது, முக்கியமான, 'பேக்ஸ்' ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில், 'இந்தியாவிடமிருந்து, ஒப்பந்தத்தை பெறுவதற்கு, காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், இப்போதைய ஜனாதிபதியும், அப்போதைய, மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள், வீரப்ப மொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், மேற்கு வங்க கவர்னர், எம்.கே.நாராயணன், வினய் சிங் என்பவர் உள்ளிட்டோரை அணுகலாம்' என, தெரிவித்துள்ளார்.



'டிவி'க்களில் வெளியானது: 
ஆனால், இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு, கமிஷன் கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள், அதில் இடம்பெறவில்லை. இந்த, பேக்ஸின் நகலை, இத்தாலி போலீசார் கைப்பற்றி, அங்குள்ள கோர்ட்டில், கடந்த மாதம் தாக்கல் செய்துள்ளனர்.இதையடுத்தே, இந்த தகவல், வெளிஉலகிற்கு தெரிய வந்துள்ளது. இதன் நகலை, இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் இந்திய அதிகாரிகளிடம், இத்தாலி போலீசார் சமீபத்தில் கொடுத்துள்ளனர்.இந்த விவகாரம் நேற்று, நம் நாட்டின், ஆங்கில செய்தி,'டிவி'க்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நம் அரசியல் தலைவர்களை சிறுமைப்படுத்தும் விதத்தில், இத்தாலி தரகர் எழுதிய குறிப்பு, அரசியல் வட்டாரத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



'பார்லி.,யில் இருக்கு கச்சேரி':
இந்த விவகாரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்கா கூறியதாவது:நாட்டையே உலுக்கிய, 'போபர்ஸ்' பீரங்கி பேர ஊழல் போல், ஹெலிகாப்டர் ஊழலும் நடந்துள்ளது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி தரகர் தெரிவித்த தகவலில், இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரச்னையை பார்லிமென்டில் எழுப்புவோம். இது குறித்த முழு உண்மைகளை அறியாமல் விட மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\

\\
THNX - DINAMALAR

மக்கள் கருத்து 

இது எல்லாம் எவ்வுளவு தூரம் நம்பக தன்மை வாய்ந்த குற்றசாட்டுகள் என்பது தெரியவில்லை, யார் வேண்டுமானாலும் சோனியா காந்தி மற்றும் பிரதமரின் பெயரை யூகத்தின் அடிப்படையில் அவர்களிடம் சென்றால் வேலை முடியும் என்று சொல்லலாம் ஆனால் அவர்கள் லஞ்சம் வாங்கினார்களா என்பது தான் முக்கியம், அவர்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் இதை பிரச்சனை ஆக்குவது தவறு ஆனால் இன்றை அரசியலில் ஒருவர் மீது மீது ஒருவர் வாரி இறைக்கும் சேற்றில் இம்மாதிரியான விஷங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்ள பார்ப்பார்களே ஒழிய உண்மை இருக்கிறதா என்று பார்க்க மாட்டார்கள். இதற்க்கு காங்கிரஸ் கட்சியும் சரி பிஜேபியும் சரி விதி விளக்கு அல்ல. காங்கிரஸ் கட்சி மோடிக்கு எதிராக குஜராத் கலவரத்தை வைத்து பொறுப்பிலாமல் பிரச்சாரம் செய்கிறார்கள் அதேபோல் பிஜேபி இம்மாதிரி செய்கிறார்கள். இது அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பக தன்மையை குறைத்துவிடும் என்பது யாருக்கும் புரியவில்லை
Rate this:
1 members
members
members
Share this comment

rajen.tnl - tirunelveli,இந்தியா
03-பிப்-201409:11:16 IST Report Abuse
rajen.tnl
சோனியாவின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சோனியாவின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலராக இருக்கக் கூடும் என்றும் சில இணையதளங்களை மேற்கோள் காட்டி அது பதிவு செய்திருக்கிறது...உலகின் 4 வது பணக்காரர் சோனியா ,,அவர் என்ன தொழில் பண்ணுகிறார் ..இந்தியாவை அழித்தால் தான் பணக்காரர் ஆக முடியும் .......
Rate this:
0 members
members
members
Share this comment

PR Makudeswaran - madras,இந்தியா
03-பிப்-201408:29:21 IST Report Abuse
PR Makudeswaran
அப்படிஎன்றால் ப சி,, சிபல் அந்தோணி இவர்களுக்கெல்லாம் பங்கு இல்லையா?அல்லது குறைவான பங்கு போகுமா? இனியாவது நம் மக்கள் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தனி மனித துதி பாடுபவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டா?
Rate this:
0 members
members
20 members
Share this comment

Rathinasami Kittapa - ambur,இந்தியா
03-பிப்-201409:15:14 IST Report Abuse
Rathinasami Kittapa
ஊழல் நடந்துள்ளது நிரூபணமாகியுள்ளது என்றெல்லாம் பேசி என்ன பயன்? யாருக்காவது இக்குற்றத்திற்காக punishment கிடைக்குமா? எல்லாமே வீண்.நம் நாட்டின் பெயர் மென்மேலும் கெட்டு , இந்தியர் என்றாலே ஊழல் பெருச்சாளிகள் என்ற பெயர் சொல்லுமளவுக்குப் போய்விட்டதே.எப்படி,எப்போது எவ்வாறு நற்பெயர் எடுக்கப் போகிறோம்? Software மற்றும் பல தொழில் நுட்பங்களில் முன்னேறினாலும் ஊழல் என்ற சொல் இந்தியருக்குப் பெரும் அவமானம். இதன் பெருமையெல்லாம் கான்'கிராஸ் கட்சியையே சாரும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
03-பிப்-201408:16:39 IST Report Abuse
T.R.Radhakrishnan
இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்று சொல்லி தப்பிக்க காங்கிரஸ் முயலும்......ஆனாலும், யாரை 'கவனித்தால்' காரியம் சாதகமாகும் என்று உலகம் முழுவதும் உள்ள தரகர்களுக்கும் தெரிந்திருக்கு.....சோனியாவின் செயலாளர் அகமது படேலை கொஞ்ச நாள் 'வாட்ச்' பண்ணினால் இன்னும் பல ரகசியங்கள் அம்பலத்துக்கு வரும்....
Rate this:
0 members
members
20 members
Share this comment

villupuram jeevithan - villupuram,இந்தியா
03-பிப்-201408:01:47 IST Report Abuse
villupuram jeevithan
என்னையும் என் அரசையும் வழி நடத்துபவர் கருணா என்று மனமோகன் சொல்லியிருக்கிறாரே , அவருக்கும் பங்கு இருக்குமா ?
Rate this:
0 members
members
18 members
Share this comment

மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
03-பிப்-201407:44:25 IST Report Abuse
மதுரை விருமாண்டி
"பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்கா கூறியதாவது:நாட்டையே உலுக்கிய, போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் போல், ஹெலிகாப்டர் ஊழலும் நடந்துள்ளது." - அது சரி, பீரங்கி ஊழலில் பாஜக ஆட்சியில் என்ன ஆணி பிடுங்கினார்கள்? அரசியல் ஆதாயத்தை தவிர ஒரு ஆணியும் பிடுங்க மாட்டார்கள் இந்த போலி தேச ப (க்) தர்கள்
Rate this:
17 members
members
members
Share this comment

sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-பிப்-201409:36:22 IST Report Abuse
sunil
போட்டு தாக்கு........ போட்டு தாக்கு ..........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

villupuram jeevithan - villupuram,இந்தியா
03-பிப்-201407:42:13 IST Report Abuse
villupuram jeevithan
இதெல்லாம் சுத்த பொய் , கெஜரிவால் பலிஸ்டில் இவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லையே ?
Rate this:
2 members
members
11 members
Share this comment

Kulasekar Erk - sunnyvale,யூ.எஸ்.ஏ
03-பிப்-201407:08:54 IST Report Abuse
Kulasekar Erk
போபர்ஸ் ஊழல் புகழ் கட்சியின் தலைமை தீர்மானிக்க வேண்டியதை இத்தாலி இடைத்தரகர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதை நோக்கித்தான் கேவலம் இந்த பிசாத்து 3500 கோடி ஹெலிகாப்டர் ஊழலும் நகரும் போல் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஊழல் செய்து கோடானகோடி சம்பாதித்த இத்தாலி புகழ் குடும்பமும் 2G அலைக்கற்றை விஞ்ஞானமுறைப்படி ஊழல் புகழ் குடும்பங்களும் எப்போதாவது நமது சட்டத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? என்ன, நம்மால் முடிந்தது ஒதுங்கிப்போக வேண்டியத்தான் வாக்காளர்கள் சிந்தித்துச் செயல்படும் நேரம் நெருங்குகிறது
Rate this:
0 members
members
13 members
Share this comment

Sundeli Siththar - hyderabad,இந்தியா
03-பிப்-201407:07:33 IST Report Abuse
Sundeli Siththar
இப்படித்தான் முழு உண்மையும் தெரிவிக்கணும் என்று பாஜக கேட்கிறது... ஒரு ஊழலுக்காவது உண்மை வெளியே வந்துள்ளதா என்ன...மக்கள்தான் முட்டாள்கள்.
Rate this:
0 members
members
members
Share this comment

P. Kannan - bodinayakkanur,இந்தியா
03-பிப்-201407:07:26 IST Report Abuse
P. Kannan
காங்கிரசில் இருப்பவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு ஆப்பை எடுத்து அவர்களாகவே சொருக்கி கொள்கிறார்கள், அடுத்தவர்களுக்கு சிரமம் வைக்காமல். ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்களே.
Rate this:
0 members
members
12 members
Share this comment

jay - toronto,கனடா
03-பிப்-201407:04:50 IST Report Abuse
jay
என்ன பண்ணுவது . இதுகளை வாக்களித்து பதவி யில் வைத்த மக்களை என்ன பண்ணுவது ,அப்புறம் இந்தியா ஏன் இன்னமும் ஏழைநாடா இருக்கு என்று பிள்ளைகள் கேட்பார்கள்
Rate this:
0 members
members
10 members
Share this comment

P. Kannan - bodinayakkanur,இந்தியா
03-பிப்-201407:04:24 IST Report Abuse
P. Kannan
அன்னை,மகன்,மருமகன் எல்லாமே பூஜ்யம் தானா, அப்போ காங்கிரசு பெயிலு. ரொம்ப நாளாவே சுருட்டுரீங்க அம்மா. இனி இந்த நாட்டை விட்டு போனாலும் நிம்மதியா வாழ்வை நடத்தலாம். சூப்பர் மேடம்.
Rate this:
0 members
members
11 members
Share this comment

Thangairaja - tcmtnland,இந்தியா
03-பிப்-201406:53:57 IST Report Abuse
Thangairaja
என்னமோ லஞ்சம் கொடுக்கும் போது கையும் களவுமா பிடிச்ச மாதிரித்தான் செய்தி. ஒரு பிரச்சினை தீர அது சம்பந்தப்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டால் காரியம் நடக்க வாய்ப்புண்டு என்பது சாமானி மக்களுக்கும் பொருந்தக்கூடியதே. அரசு காரியம் என்றால் ஆளும் கட்சியினரைத்தானே தொடர்பு கொள்ள வேண்டும்.
Rate this:
21 members
members
members
Share this comment

மிஷன் 272 PLUS - delhi,இந்தியா
03-பிப்-201406:43:03 IST Report Abuse
மிஷன் 272 PLUS
ஜனாதிபதி, பிரதமர், சோனியா முதல், காங்கிரசின் அடிமட்ட உறுப்பினர் நம்ம சுப்புரமணி வரை ஊழல் பெருச்சாளிகள் தான் போல.... எவனையும் நம்பமுடியல... சுப்புணி சார் உங்களுக்கு எவ்வளவு கிடைச்சுது...அதை மறைக்கத்தான் விடுதலை புலி, சாம்பார் புளின்னு பீலா விடுறீங்களா...
Rate this:
0 members
members
25 members
Share this comment

சூனா பானா - kaabool,ஆப்கானிஸ்தான்
03-பிப்-201407:40:37 IST Report Abuse
சூனா பானா
காங்கிரெஸ் இல் இருக்கும் ஒரே தொண்டனான சுப்புணி , இது போன்ற செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வர மாட்டார், ஓடி போய் பங்கர் இல் பதுங்கி கொள்வார் ....
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

Pannadai Pandian - wuxi,சீனா
03-பிப்-201409:30:38 IST Report Abuse
Pannadai Pandian
நவ மயத்தை மறந்து விட்டீர்களே சூனா பானா...
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

Arv Sekar - riyadh,சவுதி அரேபியா
03-பிப்-201406:28:37 IST Report Abuse
Arv Sekar
எப்ப இந்தியன் இந்தியனை நேசிக்கிறானோ அப்பா இந்த இத்தாலி கொள்ளகூட்டம் கூண்டுக்குள்ள போய்டும்
Rate this:
0 members
members
17 members
Share this comment

Arv Sekar - riyadh,சவுதி அரேபியா
03-பிப்-201406:25:19 IST Report Abuse
Arv Sekar
சோனியாவின் அடிவருடி கருணாநிதிக்கும் இதுல பங்கு இருக்கும் எதுக்கும் அவரையும் கொஞ்சம் சோதனை போடுங்களேன்
Rate this:
2 members
members
14 members
Share this comment

rajen.tnl - tirunelveli,இந்தியா
03-பிப்-201409:08:22 IST Report Abuse
rajen.tnl
எங்க தலைவர் மிது என்னா பொறாமை ........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

ரகுவம்சம் - thiruporur,இந்தியா
03-பிப்-201406:16:29 IST Report Abuse
ரகுவம்சம்
இத்தாலி அம்மையார் இனி இந்தியாவை விட்டு ஓடும் காலம் அருகில் மிக அருகில்.
Rate this:
1 members
members
19 members
Share this comment

vaaithaa vampan - mannargudi ,இந்தியா
03-பிப்-201407:19:22 IST Report Abuse
vaaithaa vampan
நிச்சயம் இது ஒரு நாள் நடக்கும் கொத்தடிமை நவமயம் எங்க கொண்டி மூஞ்ச வச்சுக்குமோ தெரியாது.........
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

g.s,rajan - chennai ,இந்தியா
03-பிப்-201406:10:21 IST Report Abuse
g.s,rajan
நீலச்சாயம் வெளுத்துப்போச்சு ஜி.எஸ்.ராஜன்சென்னை .
Rate this:
0 members
members
members
Share this comment

villupuram jeevithan - villupuram,இந்தியா
03-பிப்-201408:49:51 IST Report Abuse
villupuram jeevithan
மஞ்ச சாயம் ஏற்கனவே வெளுத்து போச்சு...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

N.Purush Bharatwaj - cuddalore,இந்தியா
03-பிப்-201405:47:54 IST Report Abuse
N.Purush Bharatwaj
பிரணாப் நல்ல மனுஷன்யா.....அவரை போய் இதில இழுத்து விட்டுட்டானுங்க.....மத்தவர்களை கண்டிப்பாக சந்தேகிக்கலாம்...அப்போ இதுக்கு முன்னாடி போபர்ஸ் புகழ் கோட்றோச்சி,யூனியன் கார்பைடு ஆண்டர்சன் எல்லாம் இவர்களை தாஜா செய்து இப்படி தான் தப்பிச்சாங்க என்கிற சந்தேகம் வலு பெற்றுள்ளது...
Rate this:
5 members
members
members
Share this comment

Pannadai Pandian - wuxi,சீனா
03-பிப்-201406:10:13 IST Report Abuse
Pannadai Pandian
நீங்க சர்டிபிகேட் அதாரிட்டி இல்லை சர்டிபிகேட் கொடுக்காதீங்க....
Rate this:
1 members
0 members
5 members
Share this comment

மிஷன் 272 PLUS - delhi,இந்தியா
03-பிப்-201406:36:18 IST Report Abuse
மிஷன் 272 PLUS
Purush பிரணாப் மற்றும், மண்ணு சிங்கும்... நல்லவர்கள் என்ற போர்வையில் உலாவரும் உலகமகா திருடர்கள்... அவர்களுக்கு வக்காலத்து வாங்கவேண்டாம்... காங்கிரஸ் ரத்தம் ஓடும் எவனையும் நம்ப தேவை இல்லை....இது காங்கிரசுடன் கூட்டு வைத்திருக்கும் மற்றும் காங்கிரஸ் கூட்டு வைத்திருக்கும் கட்சிகளும் அடக்கம்......
Rate this:
1 members
0 members
14 members
Share this comment

Pannadai Pandian - wuxi,சீனா
03-பிப்-201407:51:10 IST Report Abuse
Pannadai Pandian
புருஷ்....நம் ஜனாதிபதியின் உயரத்தை கவனித்தீர்களா ??? கள்ளணை நம்பினாலும் .....................
Rate this:
1 members
0 members
7 members
Share this comment

villupuram jeevithan - villupuram,இந்தியா
03-பிப்-201408:52:40 IST Report Abuse
villupuram jeevithan
பிரணாப் தன மகனையும் மகளையும் அரசியலில் நுழைக்கும் போதே தெரியும் அவர் எப்படிப் பட்டவர் என்று ? பாவம் இப்ப்ச்டி அப்பாவியாக எல்லாத்தையும் நம்புகிரீரெ...
Rate this:
1 members
0 members
4 members
Share this comment

நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
03-பிப்-201409:39:42 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான்
PRANAB IS A BRAHMIN...THEY WON'T INVOLVE IN CORRUPTION...AM I CORRECT MR.PURUSH SIR?...
Rate this:
1 members
0 members
4 members
Share this comment

Ganapathysubramanian Gopinathan - bangalore,இந்தியா
03-பிப்-201405:37:14 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan
இந்தியாவின் சிறு குழந்தைக்கும் கூட இந்த உண்மை தெரியுமே
Rate this:
0 members
members
11 members
Share this comment

Pannadai Pandian - wuxi,சீனா
03-பிப்-201405:31:43 IST Report Abuse
Pannadai Pandian
பாருங்கடா.....வெளிநாட்டுக்காரனுக்கு கூட நல்லா தெரிஞ்சிருக்கு யார் யாருக்கு மொய் அழுதா காரியம் நடக்கும்ன்னு. ஊழல் தலைவர்களின் லிஸ்ட்டையே கொடுத்திருக்கான். இந்த நாட்டை பிடித்திருக்கும் காங்கிரஸ் பேயை சீக்கிரம் விரட்ட வேண்டும். நேரு குடும்பத்தில் நுழைந்த அனகோண்டா இன்று நாட்டையே விழுங்குகிறது. நாட்டை பற்றி இந்த அனகொண்டாவுக்கு கவலை இல்லை. அதை பற்றி கவலை பட வேண்டியது ஒவ்வொரு இந்தியனும் தான். இந்த நாடு இருந்தால் என்ன சுடுகாடாய் மாறினால் என்ன அவர்களுக்கு. அவர்களே என்னதான் முயன்றாலும் இந்தியாவை நேசிக்க முடியாது. அது ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும். அப்படி நேசித்திருந்தால் இந்திய கலாச்சாரத்துக்கும், இந்து மதத்துக்கும் மாறியிருப்பார்கள். பிள்ளைகள் கிராஸ் கலச்சரை தேடாமல் ஒரு சாத்சாத் இந்தியரை திருமணம் செய்திருப்பார்கள். ராகுல் ஸ்பெயின், கொலம்பியா என்று சுற்ற மாட்டார். மக்கள் தெளிவு பெரும் வரை இவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
Rate this:
1 members
members
25 members
Share this comment

Ramasami Venkatesan - chennai - now in brisbane - aus,இந்தியா
03-பிப்-201405:03:31 IST Report Abuse
Ramasami Venkatesan
பண பரிவர்த்தனை எல்லாமே நேரடியாக வெளிநாட்டு வங்கி அக்கௌன்ட் களில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் அவரவர்களுக்கு உள்ள கணக்குகளில். அப்போ சோனியா காந்தி இன்னமும் நான்-ரெசிடண்ட் ஸ்டேடஸ் தானா. இரு நாடுகளின் பாஸ்போர்டும் உள்ளதா - யார் அறிவார்கள்?
Rate this:
0 members
members
13 members
Share this comment

Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
03-பிப்-201404:26:34 IST Report Abuse
Kasimani Baskaran
அம்மாவின் ஊழல், மணிமேகலையின் ஊழல் எல்லாம் இந்த நாட்டில் சாதாரணம். மக்கள் ஆறாவது அறிவில்லாத பகுத்தறிவு பெற்ற அறிவாளிகள். அடிமை தேசத்தில் எது சொன்னாலும் நம்ப மக்கள் தயார்.
Rate this:
0 members
members
11 members
Share this comment

villupuram jeevithan - villupuram,இந்தியா
03-பிப்-201407:43:49 IST Report Abuse
villupuram jeevithan
ஆறாவது அறிவு என்பது ஒன்று இல்லை என்பதே இன்றைய அறிவியல்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
03-பிப்-201403:36:42 IST Report Abuse
தமிழ் சிங்கம்
சோனியா காந்தி ஊழல் செய்வதில் திலகம் போன்றவர். மிகவும் கெட்டிகாரர். தான் செய்த ஊழலை மறைக்க, கனிமொழி மற்றும் ராஜாவின் மீது அபாண்டத்தை சுமத்தியவர். இப்போது மாட்டிகொண்டார். பல நாள் திருடி, ஒரு நாள் அகபடுவாள் என்பதை போன்று அகப்பட்டு விட்டார். இவருக்கு ச்விச்ஸ் வங்கியில் கணக்கு இருந்தும், அதை பற்றி சொன்ன , அத்வானியையே மன்னிப்பு கேட்க வைத்தவர். இப்பேற்பட்ட, ஊழல் திலகி சோனியா, ராஜாவின் மீது குற்றம் சொன்னது, மிக பெரிய தவறு.
Rate this:
13 members
members
members
Share this comment

என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
03-பிப்-201405:36:26 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே
என்னவோ நெருடுதே, அப்போ திமுக, பிஜேபி கூட்டணியா?...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment

Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
03-பிப்-201407:11:06 IST Report Abuse
Kasimani Baskaran
உங்கள் ஊழல் திலகம் முகவை மணிமேகலை திரும்பவும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் இந்த கருத்தை நீங்கள் திரும்ப பெற்றுக்கொள்வீர்களா அல்லது பெயரை மாற்றி விடுவீர்களா?...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment

Ramasamy Sooriyanarayanan - hyderabad,இந்தியா
03-பிப்-201409:00:25 IST Report Abuse
Ramasamy Sooriyanarayanan
அப்போ கனி மொழி, ராஜா இருவரும் விரல் வெச்சா கூட கடிக்கதேரியாத பாப்பான்னு சொல்லுறீங்களா நீங்க சப்போர்ட் பண்ணற dmk கட்சிக்காரங்க ஊழலைப்பத்தி ஒண்ணுமே தெரியாதவங்க அவங்க கட்சி நிதியெல்லாம் மெம்பர்கள் கொடுத்ததுன்னு சொல்றீங்க. dmk தான் ஊழலை தொடங்கியவர்கள் அதுக்கப்பறம் தொடங்கிய காங்கிரஸ் அவங்களை தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள்...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment

வைகை செல்வன் - சென்னை,இந்தியா
03-பிப்-201403:10:26 IST Report Abuse
வைகை செல்வன்
இந்த லட்சணத்தில் இந்த அம்மையார் ஊழலை பற்றி வேதம் ஓதுகிறது.. ஒழிக்கப்படவேண்டிய விஷ செடி இந்த அம்மையாரும் மற்றும் குடும்பத்தாரும் தான் .
Rate this:
0 members
members
32 members
Share this comment

rajen.tnl - tirunelveli,இந்தியா
03-பிப்-201409:12:57 IST Report Abuse
rajen.tnl
ரத்த காட்டேரி சுத்த சைவம் என்று சொல்கிறது ?...

சந்திரா - திரை விமர்சனம் 35 1 / 2 +

அரச பரம்பரையினரின் சமகால வாழ்க்கை என்ற பெயரில் ஆபாசக் குப்பைகள் அவ்வப்போது பாலிவுட்டில் படமாக்கப்படும். பிரபல கன்னடப் பெண் இயக்குனரான ரூபா ஐயர் இயக்கியிருக்கும் இந்தப் படம் அந்த வகையைச் சேர்ந்ததல்ல. இந்தியக் கலாச்சாரத்தின் மீது ஆழமான நம்பிக்கையும் அழகுணர்ச்சியும் கொண்ட ஒரு பெண் மனத்தின் வெளிப்பாடாக, ஒரு பொழுதுபோக்குக் காதல் படத்தைக் கொடுத்திருக்கிறார் ரூபா. 



அரசாங்கம் எடுத்துக்கொண்டது போக மிச்சமிருக்கும் அரண்மனையில் வசிக்கிறது மைசூர் இளவரசியான சந்திரவதியின் (ஸ்ரேயா) குடும்பம் (படத்தில் காட்டப்படும் அரண்மனையை வைத்து, ஒரு வசதிக்காக மைசூர் ராஜவம்சம் என்று நினைத்துக்கொள்ளலாம்). அரண்மனை குருவின் (விஜயகுமார்) மகன் சந்திரஹாசன் (அறிமுகம் பிரேம்குமார்) இளவரசி சந்திரவதி இருவருக்கும் கண்டதும் காதல். பாரம்பரியக் கலைகள், ஆயுர்வேத மருத்துவம், மரபுக்கவிதை என்று கலாச்சாரத்தில் ஊறியவனாக இருப்பதால் சந்திரஹாசனைச் சந்திராவுக்குப் பிடிக்கிறது. ஆனால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறியவனாக இருக்கும் மற்றொரு அரச குடும்பத்து வாரிசான ஆர்யாவுக்கு(கணேஷ் வெங்கட் ராம்) சந்திராவை நிச்சயம் செய்கிறார்கள். 



 சந்திரா - சந்திரஹாசன் காதல் இரண்டு குடும்பங்களுக்கும் தெரியவருகிறது. அவர்கள் காதலைக் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காதலர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் கதை. 

 

சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு, நடனம், அரங்க அமைப்பு, படத்தொகுப்பு கதை, திரைக்கதை, இயக்கம் என்று பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கும் ரூபா, ஒவ்வொரு காட்சியையும் ஓவியம் போலத் தீட்டியிருக்கிறார். அழகான ஒளிப்பதிவும் இசையும் பொருத்தமான நட்சத்திரத் தேர்வும் படத்தின் அசைக்க முடியாத பலம். ஆனால் இவை மட்டுமே ஒரு படத்துக்குப் போதாதே. ‘தூய்மையான காதல் கண்டிப்பாக வெல்லும்’ என்ற பழம்பெரும் கொள்கையைக் கருவாகக் கொண்டதில் பிரச்சினை இல்லை. அதைச் சொல்லும் முறையில் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும் அல்லவா? 



அதுதான் சந்திராவில் இல்லை. அழுத்தமான சம்பவங்கள் இல்லாமல் திரைக்கதை ஆங்கங்கே தேங்கி நிற்கிறது. காதலுக்கு ஏற்படும் பிரச்சினை, இன்னொரு ஆணின் ஒருதலைக் காதலால் ஏற்படும் சிக்கல் ஆகியவறைச் சிறிதாவது புதுமையான காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கலாம். 



விளைவு, படத்தின் சிக்கல்களோடும் திருப்பங்களோடும் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை. படத்தின் முடிவில் திருமண மஹால் காட்சியில், “நீ வந்து என்னைத் தாரை வார்த்துக் கொடு” என்று காதலனை இளவரசி அழைக்குப்போது, திரையரங்கில் ஆச்சரியத்துக்குப் பதிலாக ஏளனச் சிரிப்பலை. 

 

ஆனால் ஒரு பெண் இயக்குநராக சந்திராவதி கதாபாத்திரத்தின் வழியாக, பெண்மனத்தின் தனித்த ஏக்கங்களை சின்னச்சின்ன அடையாளங்கள் வழியாக வெளிபடுத்தியது பாராட்டுக்குரியது. எதிர்காலத்தில் க்ளிஷேக்கள் குறைந்த படத்தை இந்த இயக்குனரால் தர முடியும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுகிறது. 



இளவரசி சந்திராவதியாக ஸ்ரேயா சரண் வசீகரிக்கிறார். காதல் காட்சிகளில் நடிப்பதில் இவருக்கும் அறிமுக நாயகன் பிரேம்குமாருக்கும் சரியான போட்டி. இருவருக்கும் இடையிலான வாள் சண்டைக் காட்சியில், ஆண்மை, பெண்மை, காதல் ஆகிய மூன்று உணர்ச்சிகளையும் காட்சிப்படுத்திய விதம் அபாரம். பெண் தோழிகள் அதிகம் கொண்ட கதாபாத்திரத்துக்கு ஆர்யா என்று பெயர் வைத்தது இயக்குநரின் குறும்பு. 



முதல் பாதியில் சரியான இடங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் இரண்டாவது பாதியில் எக்குத்தப்பாகத் திணிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் பாடல்களில் ஒளிப்பதிவாளர் பி.ஹெச்.கே. தாஸ், இசையமைப்பாளர் கௌதம் ஸ்ரீவஸ்தா இருவரும் அருமையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். 

 

காட்சிப்படுத்தும் விதம், சிறந்த நடிப்பை வாங்குதல், அழகுணர்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக வெளிப்படும் இயக்குநர் திரைக்கதையிலும் கதையை நகர்த்திச் செல்லும் சம்பவங்களிலும் கவனம் செலுத்தியிருந்தால் மிக நேர்த்தியான பொழுதுபோக்குப் படமாகியிருக்கும் சந்திரா. 

THANX - THE HINDU 




மினி கட்டிங் னா எத்தனை எம் எல் ? ஆப்சன் 1 100 ml 2 90 ml 3 80 ml

1.ஒடிஷா அரசுக்கு நிலக்கரி சுரங்க மாஃபியாக்களுடன் தொடர்பு: ராகுல் குற்றச்சாட்டு # அதானே? ஒரு உறை ல ஒரு வாள் தானே இருக்கனும்?



===================


2 மக்களை முட்டாளாக்குபவர்களுக்கு மரியாதை தரக்கூடாது! - ராகுல் #அரசியல்வாதிங்க 90% பேர் அப்புறம் மரியாதையே கிடைக்காம அவமானப்படுவாங்க



====================


3 அரசியலில் என் பயணம் முடியவில்லை! - எல் கே அத்வானி # இலக்கு குறி தவறிடுச்சு.இனி பயணம் தொடர்ந்தா என்ன? முடிஞ்சா என்ன?



=====================


4 கொள்கையே இல்லாதவர் விஜயகாந்த - தமிழருவிமணியன்" # அப்போ தமிழ் நாட்டில் சக்சஸ் பண்ணிடுவாரு?



==================


5 மம்தா பானர்ஜி மிகவும் எளிமையானவர்: அன்னா ஹசாரே பாராட்டு..# ஆம் ஆத்மி கூட கூட்டணிக்கு அச்சாரமா?



==================


6 கட்சியா அது, சரியான நாடகக் கம்பெனி... ஆம் ஆத்மி மீது பாஜக பாய்ச்சல் # சக்சஸ் ஆன டிராமா




=================


7   திருவாரூரில் மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள் # சரக்கு அடிக்க கைல காசில்லைன்னா டக்னு தாலியை அடமானம் வெச்சுக்குவாரே?்



=====================


8  பாட்ஷாவை ரீமேக் செய்தால் நடிக்க நான் ரெடி -கார்த்தி # ஆக்சன் படத்தை காமெடிப்படம் ஆக்கிடுவாரு போல்



=======================


9   வரும்போது எதையும் கொண்டு வரவில்லை...! - கமல் #,ஆனா ஒவ்வொரு பட ஷூட்டிங் போகும்போதும் புதுப்புது ஹீரோயினை கூட்டிட்டுப்போயிடறீங்களே?



===================


10   நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: இன்றும், நாளையும் நடக்கிறது.# பணப்பட்டுவாடா நடக்காது.பிஸ்னெஸ் படுத்துக்கும்



===================

1 1   நடிகை மீரா ஜாஸ்மின் 2 நாளைக்கு முன் பதிவு திருமணம்! துபாய் இஞ்ஜினியரை மணந்தார்! # மாண்டலின் மங்கள வாத்தியம் ???



====================


12 : லாபம் அனைத்தையும் சம்பளமாக கொடுக்கமுடியாது! - ப.சிதம்பரம் # அது உண்மைதான்.ஆனா இந்த முதலாளிங்க எப்பவும் நட்டக்கணக்கு தானே காட்றாங்க?



=====================


13 யாரும் வேண்டாம்,நீ மட்டும் போதும் என்றார் கலைஞர்-டி.ராஜேந்தர்# எதுக்கு? கடையை சாத்தறதுக்கா?


===================


14  திமுக ஒரு குடும்ப கட்சி-பிரேமலதா# நம்ம கட்சி மட்டும் தனி நபர் கட்சியா?,மச்சான் ,மனைவி ஆதிக்கம் இருக்கே?


====================


15  ஒவ்வொரு ஹீரோவுக்கும் 2 வது படம் தான் ஆசிட் டெஸ்ட் - உதய நிதி ஸ்டாலின் # அப்போ ஆடியன்சுக்கு அது ஆசிட் டேஸ்ட்ங்களாண்ணா?



======================


16 சிம்பு தங்கைஇலக்கியா ரிசப்ஷனுக்கு ஏன் நயனோ ,ஹன் சிகா வோ வர்லை? # கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் மீனா வை நடிக்க வை



=======================

17   தமிழகத்தை ஆளும் தகுதி நடிகர்களுக்குத்தான் இருக்கிறது! - ராதாரவி # இதே வாய் தான் கேப்டன் வந்தப்ப நடிகர்கள் நாடாள இனி முடியாதுனு சொல்ச்சு


======================


18   கிழக்கு சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை- ராமதாஸ் # அய்யா சொன்ன சொல் தவற மாட்டாரு.ஆனா சொன்னதை மறந்துடுவாரு



====================


19   நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் தேனியில் போட்டியிடுகிறார்! #எப்படியும் 1,ஓட்டு வாங்கிடுவார்



====================

20   விருப்ப மனு கொடுத்தவர்களிடம் விஜயகாந்த் சரமாரி கேள்வி! # மினி கட்டிங் னா எத்தனை எம் எல் ? ஆப்சன் 1 100 ml 2 90 ml 3 80 ml



=====================

Saturday, February 15, 2014

சைவக்காதலன் VS அசைவக்காதலன்

1. நீச்சத்தண்ணி ( பழைய சோறு ஊறிய தண்ணீர்) ல வறுத்த மோர் மொளகா வெச்சு அடிச்சா அமிர்தம் தான்


==============


2 யுவன் சங்கர் ராஜா - நயன் தாரா 2 பேருக்கும் உள்ள 2 ஒத்துமை 1, இதுவரை அதிகாரப்பூர்வமா 3 ஜோடி மாத்துனது 2,சுயநலத்துக்கு மதம் மாறுனது


================


3 பொண்ணுங்க எப்படி கண்ணியமா டிரஸ் பண்ணனும்னு கலீக்னர் டி வி நாளைய இயக்குநர் தொகுப்பாளினி கிட்டே கத்துக்கலாம்


===============



4 காதலர் தினம் 2014 ஒரு பெரிய சோதனையான கால கட்டம் .இதுல சோகம் என்னான்னா ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்.அதுவும் நயன் படம்



===============



5 நான் யுவன் சங்கர் ராஜா வை ஆதரிக்கிறேன்.சம்சாரம் சரிப்பட்டு வர்லைன்னதும் பாம்பு சட்டையை மாத்தற மாதிரி டக் டக் னு மனைவியை மாத்திடறாரு


================


6 அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும் - யுவன் சங்கர் ராஜா செல் போன் ரிங்க் டோன்


================


7 அரசியல்வாதி ஆவதற்கான எல்லாத்தகுதியும் யுவன் கிட்டே இருக்கு # 3 சம்சாரம் ,2 மதம்


==================


8  யுவன் யாரை கட்டிக்கிட்டா நமக்கு என்ன. நாம அசின் வீடியோ பார்ப்போம்.கேமரா மேனிடம் சில கேள்விகள்


===============


9  யுவனோட ஒப்பிடும்போது அனிரூத் நல்லவர்.ஹி ஹி



=============


10  பிரியாணி படம் புக் ஆனதே ஒரு குறியீடுதானோ?# யுவன்


==============


11 புத்திசாலி நிருபர் இப்போ யுவன் சங்கர் ராஜா வை பேட்டி எடுப்பார்.சாமார்த்தியசாலி நிருபர் யுவனோட 2,வது சம்சாரத்தை பேட்டி எடுப்பார்



================


12  நான் சின்னப்பையனா இருந்தப்போ சைல்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் னா குழந்தை வரம் தருபவர் னு நினைச்சேன்


=============


13   காதலர் தினத்தில் மோதுபவர்கள் 1 நயன் தாரா 2 ஸ்ருதி கமல் 3 ஸ்ரேயா # பெண்ணாதிக்கம்


===============


14   கேப்டன் நேர்காணல் # புல் மப்பில் இருந்தாலும் தடுமாறாம மேடைல பேசனும்.முடியுமா? முடியும்.ஆனா உங்க அளவுக்கு முடியாது.#,செலக்டட்



======================


15  நான் வீடு மாத்திட்டேன்.ஏரியா மாத்திட்டேன்.கேரக்டரை மாத்திட்டேன்.செல் போன் நெம்பரை மாத்திட்டேன்.ஆனா இதுக்கு எந்தபொண்ணும் காரணம் இல்லை



=======================


16 ஊர்ல பெரிய பெரிய அப்பாடக்கரு ,பிரபல ரவுடின்னு பேர் வாங்குனவங்க எல்லாம் இனி கவிதையா எழுதுவாங்க பாருங்க # 14 2 2014



===================



17 பீச் ல ,பார்க் ல இன்னும் 2 நாளைக்கு பேங்க் ல ஒர்க் பண்ற காதல் ஜோடிகளைப்பார்க்கலாம் # ஸ்ட்ரைக்



====================



18  லவ்வர்ஸ் டே ,வெட்டிங் டே கொண்டாடினால் நீ சைவக்காதலன்.லவ்வர்ஸ் நைட் ,வெட்டிங் நைட் கொண்டாடினால் நீ அசைவக்காதலன்



=================


19   நீ எண்ணெய் தேய்த்துக்குளிக்கையில் க்ரீம் பூசிய பிளம் கேக் போல மினுமினுக்கிறாய்!



==================


20 ஏக வசனத்தில் நீ எனைத்திட்டும்போதும், பிரத்யேக வாசத்தில் என் நாசியை நீ நிரப்பும்போதும் நான் சொர்க்கத்திற்கு விசா இல்லாமல் போய் வருவேன்



=====================

பாலுமகேந்திரா குறித்து மனம் திறக்கிறார் மௌனிகா

சிறந்த சினிமாக்காரர் என்பதைப்போல ஒரு சிறந்த குடும்பத்தலைவராகவும் பாலுமகேந்திரா இருந்தார் என்று மௌனிகா கூறியுள்ளார். 


மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான நடிகை மௌனிகா ‘தி இந்து’விடம் கூறியதாவது. 



‘‘சினிமாவைப்போல வாழ்க்கையிலும் ரொம்பவே பெர்பக்ஷனாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் பாலு மகேந்திரா. 1985-ம் ஆண்டு வெளியான ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்ததன் மூலம் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு அறிமுகமானேன். எங்கள் திருமணம் 2000 ல் நடந்தது. 28 ஆண்டுகால அன்பு சேர்ந்த வாழ்க்கை எங்களுடையது. சிறந்த சினிமாக்காரர் என்பதைப்போல அவர் சிறந்த குடும்பத் தலை வராகவும் இருந்தார். 

 மௌனிகா

என் இயற்பெயர் விஜயரேகா. அவரின் நிறைய படங்களில் நாயகியின் பெயர் விஜியாகவே இருக்கும். என்னை சந்திப்பதற்கு முன்பே ‘மூன்றாம் பிறை’ படத்தில் நாயகிக்கு விஜி என்கிற பெயரை வைத்திருப்பார். என்னை சந்தித்தபின், “உன்னை பார்க்க இருந்திருக்கிறேன் என்பதால்தான் அந்தப்பெயர் எனக்கு பிடித்ததாக அமைந்திருக்கிறது” என்று சொல்வார். 



சமீபத்தில் வந்த ‘தலை முறைகள்’ படத்தில்கூட நாயகிக்கு விஜி என்ற பெயரைத்தான் வைத்திருந்தார். அந்த படத்தில் அவர் இறந்துவிடுவதுபோல காட்சி அமைந்ததாலேயே இது வரைக்கும் அந்தப்படத்தை நான் பார்க்கவே இல்லை. என்னை அழகழகாக படம் பிடிப்பது அவருக்கு அத்தனை இஷ்டம். அவர் என்னை எடுத்த படங்களையெல்லாம் பெட்டகமாக வைத்திருக்கிறேன். 



சமீபத்தில் 20 வயது பெண்ணை தத்தெடுத்து வளர்க்கப்போகிறேன் என்று அவர் சொன்னபோது எல்லோருக்கும் எழும் கோபம் எனக்கும் வந்தது. அதனால் அவ்வப்போது பேசாமல் இருந்தவர், எப்போதும் என் நினைவுகள் இல்லாமல் இருந்ததில்லை. அவர் யார் மீது கோபம் கொண்டாலும் அது நிரந்தரமாக இருந்ததில்லை. அவருக்கு யார்மீதும் வெறுப்பே வராது. சமீப காலமாக அவருடைய வயோதிகம் என்னை பாதித்துவிடக்கூடாது என்று எங்கள் நெருக்கமான நண்பரிடம் சொல்லிச்சென்றதாக கூறியிருக்கிறார். 



அவருக்கு இரண்டாவது முறையாக அட்டாக் வந்தபோதுதான் எங்களுடைய திருமண விஷயத்தை தெரியப் படுத்தினார். ஆபீஸ் போய்விட்டு திரும்புகிறேன் என்று சொன்னவர். பத்திரிகை யாளர்களை அழைத்து திருமண விஷயத்தை சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதி லிருந்துதான் அவருடைய முதல் குடும்பம், நெருக்கமான உறவினர்களிடம் இருந்து நான் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. 



நான் உன்னை பிரிந்துவிட்டால், நீ நிச்சயம் அழாமல் வந்து என் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு உடனே சென்றுவிட வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்தார். 



எங்கள் இருவரின் அன்பைப் பற்றி அவரே, இயக்குநர் பாரதிராஜாவிடம் நிறைய சொல்லி வைத்திருக்கிறார். இப்போதும் அவரை கடைசியாக பார்க்க முடியாதோ என்கிற ஏக்கத்தில் இருந்தபோது இயக்குநர் பாரதிராஜா, விடுதலை, வெற்றிமாறன் உள்ளிட்டவர்களின் முயற்சியால் அவரது முகத்தை கடைசியாக பார்க்க முடிந்தது. 



அவருடைய மகன் கௌரி சங்கரிடம், ‘ஒரே ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன்!’ என்று கண்ணீருடன் போனில் கேட்டேன். அவரும் எந்த மறுப்பும் இல்லாமல் பார்க்க அழைத்தார். தந்தையின் அந்த இரக்க குணம் மகனுக்கும் இருப்பதைத்தான் இது உணர்த்தியது. 


என்னை, அவரைப் பார்க்க விடாதவர்கள் பற்றி எதுவும் பேச வேண்டாம். எல்லோர் மனதிலும் இடம் பிடித்த அந்த ஆன்மா.. இனி இல்லை. அந்த துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முயற்சிக்க வேண்டும். பார்க்கலாம். 

 மௌனிகா பாலு மகேந்திராவுடன்..
 thanx - the tamil hindu 

  • rahman
    Neat interview. Gud one.
    about 11 hours ago ·   (7) ·   (5) ·  reply (0)
    p   Up Voted rahman 's comment
  • JAMBUNATHAN from Secunderabad
    தொடரும் துயரங்கள் !
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  • Ganpat from Chennai
    அவர் மகன் கெளரி சங்கரை பாராட்டுகிறேன்.
    about 8 hours ago ·   (3) ·   (0) ·  reply (0)
  • ghouse from Mangalagiri
    மௌனிகாவின் கண்ணீர்... ************************ குடும்பவியல், திருமணம் ஆகியவை பற்றிய இறைவழிகாட்டுதல்கள் மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கோ மௌனிகாவுக்கோ தெரிந்திருந்தால் இன்று மௌனிகா இப்படி “உரிமை இல்லாத மனைவியாக” கண்ணீர் சிந்த வேண்டிய தேவை இருந்திருக்காது. என்ன செய்வது? “இறைவன் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவன். ஆகவே மனித இயல்புக்கேற்ப அவன் அருளிய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்” என்று சொன்னால் உடனே “மதவாதி” என்று முத்திரை குத்துகிறார்கள். எதிர்காலத்திலும் பல “மௌனிகாக்கள்” தோன்றலாம்; கண்ணீர் சிந்தலாம். அந்தக் கண்ணீருக்கு ஒரே தீர்வு- இறைநெறியில் மட்டும்தான் உண்டு.

நயன்தாரா -ஆர்யாவேத குளியல்

1.மோடி அலையால் பா.ஜ.,வுக்கு 300 சீட்:வெங்கையா நாயுடு #200 நிச்சயம்.275 லட்சியம்


=================


2 19 தொகுதிகள் கேட்கும் தேமுதிக- அதிர்ச்சியில் பாஜக! # இவரை எல்லாம் யாரும் கண்டுக்கக்கூடாது.தன்னால தேடி வருவார்



==================


3   உடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப உங்க டயட்-ல பலாப்பழத்தை சேத்துக்கோங்க.# அய்யோ.150 சுளைசாப்ட்டா வயிறு வலிக்குமே?



==================


4 திருச்சி மாநாடு திருப்புமுனையாக அமையும் - கனிமொழி # மதுரை திருச்சி வருதா?


===============


5 இனி தனி ஆவர்த்தனம் தான் .விஜய் சேதுபதி முடிவு - செய்தி # அதுல தான் தனம்


===============


6 முழுக்க முழுக்க பெண்கள் க்கு முக்கியத்துவம் கொடுத்து தூம் பாகம் 4 வரும் - யாஷ் சோப்ரா GROUP  #,அப்போ டைட்டில் தாம் தூம் னு வைங்க.



===============


7  கடின மனது உடையவர்கள் நாட்டுக்குத்தேவை இல்லை - ப சிதம்பரம் # சார்.பொண்ணுங்களே இல்லைன்னா போர் அடிக்குமே?



=================


8   மாணவர்கள் உள்நாட்டில் பணிபுரிய வேண்டும் - மோடி.# அரசியல்வாதிங்க மட்டும் விசா கிடைக்கலைன்னாலும் உலகம் சுற்றும் வாலிபர்களாக இருப்பாங்க


==================


9   சாலையோர மதுக்கடைகளை ஒழித்தால் சாலை விபத்தை தடுக்கலாம் - ராம ்தாஸ் # உண்மை தான்.ஆனா எல்லாரும் பாண்டிச்சேரிக்கு பொட்டியைக்கட்டிடுவாங்களே



==============


10  மேனி மினுமினுக்க அடிக்கடி ஆயுர்வேத குளியல் போடும் நயன்தாரா -செய்தி # அவசரத்துல ஆர்யாவேத குளியல் னு படிச்ட்டேன்



=================


11   கட்சி பேரு மாத்தி, பத்து தொகுதியில் போட்டி.- கார்த்திக் ி! # அடேங்கப்பா.அப்போ கட்சில 10,பேர் இருக்காங்களா? பத்திரமாப்பாத்துக்குங்க



===============


12   தொடங்கியது தேமுதிக நேர்காணல்.. 10 தொகுதிகளுக்கு இன்று இன்டர்வியூ! # கேப்டன் - டேக் யுவர் குவாட்டர். கேன்டிடேட்- தாங்க்யூ சார்



===============


13   முத்துராமலிங்க தேவரின் கொள்கைகளையே பின்பற்றுகிறோம்:ஜெ.# ஓஹோ அப்போ அண்ணா ,எம் ஜி ஆர் கொள்கைகளை தேர்தல் டைம் ல மட்டும் பாலோ?



==================== 


14  கஹானி ஹிந்தி ரீமேக்கில் நயன். டைட்டில்் 'நீ எங்கே என் அன்பே' # செம டைட்டில்.3 பேர்க்கும் மேட்ச் ஆகும்.சிம்பு ,பி தேவா ,ஆர்யா



===================


15 தேமுதிகவில் நேர்காணல் : விருப்ப மனு கொடுத்தவர்களிடம் விஜயகாந்த் சரமாரி கேள்வி: #,சரக்கு மாறி கேள்வி னு படிச்ட்டேன்



====================



16  என்னை கைது செய்து பார்’: மகாராஷ்டிர அரசுக்கு ராஜ் தாக்கரே சவால்..# ஊருக்கு ஒரு வடிவேலு வான்ட்டடா வம்பிழுத்து ரவுடி ஆகிடறாங்க



===================



17  ஜெ பிரதமரானால் இந்தியாவே இருண்டுவிடும்.! - மு.க.ஸ்டாலின் # தமிழன் தானும் முன்னேற மாட்டான் ,முன்னேறுபவனுக்கு வழியும் விடமாட்டான்



================


18 திருச்சி மாநாடு திராவிட இயக்கத்திற்கு வலுக்கூட்டும்-கருணாநிதி# கட்சி பலவீனமா இருக்குன்னு நாமளா எதுக்கு தலைவா ஒப்புதல் வாக்குமூலம் தரனும்?


====================


19 ஒரு முறை என் பேச்சைக் கேட்டால் கோட்டைக்குச் சென்றுவிடலாம்-ராம்தாஸ்# கோட்டை விட்டுடுவீங்க



==================


20   எக்காலமும் பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் இணையமாட்டோம்-திருமாவளவன் # முக்காலமும் உணர்ந்த தேவர்கள் கூட சொன்ன சொல்லை காப்பாத்தறதில்லை



======================

Friday, February 14, 2014

இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்

பொதுவா பொண்ணுங்க பொசுக் பொசுக்னு புருஷன் கிட்டே கோவிச்சுக்கிட்டு உப்பு பெறாத விஷயத்துக்கு எல்லாம் அம்மா வீட்டுக்கு வந்துடுவாங்க .ஹீரோவோட அக்கா  தன் வீட்டை எதிர்த்து செஞ்சுக்கிட்ட லவ் மேரேஜ்லயும் சின்ன விஷயத்துக்கு  கோவிச்சுக்கிட்டு மதுரையில்  இருக்கும் அம்மா வீட்டுக்கு வர அக்கா வீட்டுக்காரரை சமாதானப்படுத்த கோவை  போறாரு ஹீரோ . 


 எதிர் வீட்டில் ஹீரோயின் . பார்த்ததும் கட்டுனா இவளைக்கட்டனும் ,இல்லைன்னா கட்டினவன் காலை த்தொட்டுக்கும்பிடனும்னு முடிவு பண்ணி ரூட்  விட்டுட்டு இருக்காரு 


 ஹீரோயின் கூடவே  ஒரு ஃபிரண்ட் கழுகு மாதிரி சுத்திட்டு இருக்கான்.  எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு அவன் வெயிட்டிங்க் . ஹீரோ அவனைப்பத்தி எச்சரிச்சும்  ஹீரோயின் நம்பலை . பொதுவா பொண்ணுங்க நல்லவனை நம்ப மாட்டாங்க .


இவங்க 2 பேர் காதல் சக்சஸ் ஆச்சா? என்பதை காமெடி , ஃபேமிலி செண்டிமெண்ட் ஸ் கலந்து சொல்லி  இருக்காரு  சுந்தர பாண்டியன் இயக்குநர் 



 ஹீரோவா உதயநிதி ஸ்டாலின். இவர் தான் தயாரிப்பாளரும்  கூட . இவர் கிட்டேப்பிடிச்சதே தான் ஒரு தயாரிப்பாளரா இருந்தும்  கூட இந்த  பஞ்ச் டயலாக் , ஓப்பனிங்க் பில்டப்  சீன் எல்லாம் வைக்காம எதார்த்தமான கேரக்டர்ல வருவது  தான் . சபாஷ் . முதல் படத்தை  விட நல்ல முன்னேற்றம் . பாடல் காட்சிகளில் நடன அசைவுகளில்  சமாளிக்கிறார். டயலாக் டெலிவரியும்  ஓக்கே. சில காட்சிகளீல்  காமெடி  கூட ட்ரை பண்ணி  இருக்காரு . 


 ஹீரோயின் நயன்  தாரா .மாமழை போற்றும் , பல  மாநிலம் ஏற்கும், மாநிற அழகி .  குடும்பப்பாங்கான தோற்றத்தில்  யாரடி  நீ மோகினி யில் வந்தவர் அதே பாணியில்  கண்ணியமாக வந்து  போகிறார். நடிப்புக்கான  ஸ்கோப் கம்மி என்றாலும்  வந்தவரை  ஓக்கே . பாடல் காட்சிகளில் கோடம்பாக்க விதிகளின் படி  கிளாமர்  டிரஸ் .


 ஹீரோவுக்கே உண்டான பில்டப்புடன் அரங்கம் அதிரும் கரகோசத்துடன் ஓப்பனிங்க் சாங்குடன் வரும் சந்தானம் இதில்  வழக்கம் போல்  ஹீரோவுக்கு நண்பன் . காதலுகு ஐடியா  குடுக்கும் ஐடியா அய்யா சாமி.  ஓக்கே ஓக்கே வில் 117  ஜோக்குகளுடன் கலகலப்பு  ஊட்டியவர் இதில் 47 ஜோக்ஸ் உடன் நிறுத்திக்கொண்டதுக்குக்காரணம் இயக்குநர்  ஃபேமிலி எண்ட்டிமெண்ட்ஸ்க்கு காட்சிகள் ஒதுக்கியதே . இவருக்கு  ஒரு ஜோடியும் உண்டு 


 தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளின் படி  ஹீரோயின்  தோழியாக வரும் கேரளா பொண்ணு  ஹீரோயினை விட அழகாக இதிலும்  இருக்கார் . இவர் சந்தானத்துக்கு  ஜோடி . இவர்களுக்கு ஒரு பாட்டு  சீன் வெச்சிருக்கலாம் , ஜஸ்ட்  மிஸ்டு 


மயில் சாமி க்ளைமாக்ஸ்  டிராமா மிமிக்ரிக்கு வர்றார் . ஓக்கே . 



படத்தில் வரும்  கேரக்டர்  ரோல்ஸ் எல்லாரும் நல்லா பண்ணி இருக்காங்க . குறிப்பா சரண்யா வெரிகுட். 



ஹாரிஸ்  ஜெயராஜ்  இசை   மெலோடி சாங்க்ஸ் ஆக போட்டிருக்கார். எல்லாம் ஓக்கே . ஆனா பின்னணி  இசை  ரொம்ப சாதாரணமா  இருக்கு . ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை . கதைக்களம் கோவை , மதுரை என்பதால்  பரிச்சயமான இடங்களைப்பார்ப்பது  கொங்கு மண்டல ரசிகர்களுக்குப்பிடிக்கும் 

ஒரு பாடல் காட்சியில் ( அன்பே அன்பே ) தாமரைக்குளத்தில்  தாமரை  இலை  மீது  சிட்டுக்குருவி நிற்பது கண் இமைக்கும் நேரத்தில்  மின்னி மறையும் ஓவியக்காட்சி , பிரமாதம் 


 நச் டயலாக்ஸ் 


1/.  நடை சாத்துன பிறகு கோயிலுக்குப்போலாம்னு கூப்பிடறதும் ,கடை சாத்துனபின் கட்டிங் அடிக்கலாமா?னு கூப்பிடறதும் உன் பழக்கம்டா #,சந்தானம்



இப்பவெல்லாம் பொண்ணுங்க பொய்யா கவிதை சொல்றவனைத்தான் நம்புதுங்க # சந்தானம்



3 பொண்ணுங்க புடவை மாத்தத்தான் லேட் பண்றாங்க.டக் டக் னு பையனை ஈசியா மாத்திடறாங்க - சந்தானம்



4 புண்ணாக்கு வேணும்னா எருமையா இருக்கனும் ,பொண்ணு வேணும்னா பொறுமையா இருக்கனும் # சந்தானம்


5வேற ஒருத்தன் உஷார் பண்ணின பொண்ணுங்க ளைக்கூட கரெக்ட் பண்ணிடலாம் , ஆனா எப்பவும் உஷாரா  இருக்கும் பொண்ணை கரெக்ட் பண்றது  ரொம்ப கஷ்டம்






 படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ் 



1. தமிழ் நாட்டின் அடுத்த சி எம் மே! னு ஒரு குரல் # நயன் தாரா இன்ட்ரோ # இது கதிர் வேலன் காதல்



2 பகுத்தறிவுப்பகல்வர் தமிழ் இனத்தலைவர் பேரன் ஆஞ்ச நேய பக்தராக ஓப்பனிங் சீன் லயே சாமி கும்பிடற இன்ட்ரோ # தமிழா தமிழா



3 அரங்கம் அதிரும் கரகோஷத்துடன் சந்தானம் இன்ட்ரோ.ஓப்பனிங் சாங் உடன் .பல்லாக்கு தேவதை # இ க கா



4 நயன் வரும்போதெல்லாம் மெல்லிய இசை # ஹாரீஸ் ராக்ஸ்


5  ஹலோ டைரக்டர் சார்.எந்த கேரளா பிகர் சந்தனக்கலர் ஜரிகைக்காட்டன் சேலைக்கு சம்பந்தமே இல்லாம சிவப்பு ஜாக்கெட் போட்டதைப்பாத்தீங்க?



6  இயற்கை தேவதை அளித்த அழகிய புருவத்தை ட்ரிம் பண்ணி அழகைக்குறைப்பது ஏனோ? #நயன் ன் திருத்தப்பட்ட புருவம்



7 டைரக்டர் கம்யூனிஸ்ட்டா? எல்லா லேடி கேரக்டர்சும் சிவப்பு ஜாக்கெட்டா போட்டுட்டு வராங்க?



8 திருடா திருடி மன்மதராசா டான்ஸ் ஸ்டெப் எல்லாம் ரொம்ப கஷ்டம் ப்ரோ. உதயநிதி சார்.



9 இது கதிர் வேலன் காதல் @ இடை வேளை .இதுவரை டைம் பாஸ்.ஓகேஓகே பாகம் 2 ,ம் ம்


10  ஹீரோயின் நயனை விட தோழியா வரும் கேரளா பிகர் 10 மார்க் கூட


11 ஹாரீஸ் இசையில் எல்லாப்பாட்டும் மெலோடி.நல்லா தான் இருக்கு.ஆனா தியேட்டர்ல கத்தறாங்க # தமிழேண்டா ஏண்டா?


சில  கேள்விகள் 



1.  மயில் சாமி மிமிக்ரி டிராமா   ரொம்ப ரொம்ப நாடகத்தனமா  இருக்கு . என்ன தான்  எதிர்  வீடுன்னாலும்  இந்த  வீட்டு  ஹால் ல பேசுவது அங்கே கேட்பது , மனம் மாறுவது  நம்ப  முடியல ( ஆனா ஆடியன்ஸ்  ரசிக்கறாங்க )


2  கூடவே  ஒரு வருசமா பழகிட்டு வர்ற ஆள் பார்வை , நோக்கம் பற்றி  நயனுக்குத்தெரியாம  இருக்குமா? பொண்ணுங்களுக்கு இயற்கையாகவே  ஒரு விழிப்புணர்வு , ஜாக்கிரதை உணர்வு இருக்குமே?


3 சும்மா கரெக்ட் செஞ்சா போது , நோ லவ் நோ மேரேஜ்-னுஇருக்கும்  வில்லன்  நயனுக்கு  ஈசியா  போதை மருந்து கலந்து  கொடுத்தோ, மயக்க மருந்து  செலுத்தியோ  எண்ணத்தை  நிறைவேற்றி   இருக்கலாமே? ஏன்  அழகிரியைத்துரத்தி  விட்டு கேப்டனுக்கு தூண்டில் போட்ட கதையா சுத்தி வளைக்கனும்  ?




சி பி கமெண்ட் - இது கதிர்வேலன் காதல் - ஓகே ஓகே  2 +  செண்ட்டிமெண்ட்ஸ், சராசரிக்காதல் கதை , லேடீஸ்க்குப்பிடிக்கும் 



எதிர்பார்க்கும் விகடன் மார்க் =41 ,



ரேட்டிங் =2.75/5


 குமுதம் ரேங்க்கிங் = ஓக்கே


ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (14 2 .2014 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1. இது கதிர்வேலன் காதல் -ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் "இது கதிர்வேலின் காதல்". சுந்தரபாண்டியனை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரபாகரன் தான் இதையும் டைரக்ட் செய்கிறார். நயன்தாரா ஹீரோயின். சந்தானம், சரண்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ், கேமரா பாலசுப்பிரமணியம் என ஓகே ஓகே டீம் அப்படியே இதிலும் கண்டினியூ ஆகிறது. ஷூட்டிங் அத்தனையும் முடிந்து விட்டது.

தந்தை மகனின் பாசப்போராட்டம்தான் ஒன்லைன். ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா தன்னை தந்தையிடம் இருந்து பிரிஞ்சுடுவாளோன்னு பயம் உதயநிதிக்கு. அதனால ஆஞ்சநேய பக்தனாகி பெண்களையே ஏறெடுத்து பார்க்குறதில்லை. மகனுக்கு எப்படியாது ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சு பாக்கணும்னு அப்பாவோட ஆசை. அதனால சந்தானம் மூலமா மகனை காதலிக்க தூண்டுறார். சந்தானம் போடும் எல்லா லவ் பிளானிலிருந்தும் தப்பிக்கும் உதயநிதி "ஆபரேஷன் நயன்தாரா" பிளானில் இருந்து தப்ப முடியாமல் மாட்டிக் கொள்கிறார்.



கடைசியில ஜெயிச்சது தந்தை பாசமா, காதலா அல்லது இரண்டுமா என்பதுதான் படத்தோட கிளைமாக்ஸ். டெக்னிக்கல் வேலை நடந்த ஏரியாவிலிருந்து கசிந்த கதை இதுதான். நயன்தாரா ஹோம்லியா அழகா இருக்காங்களாம். இது எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன்


ஈரோடு அபிராமி  , வி எஸ் பி , சண்டிகா வில் ரிலீஸ் 


 2. டி டே ( ஹிந்தி )  - கடந்த ஆண்டு “நிகில் அத்வானி” இயக்கத்தில் “ஸ்ருதிஹாசன்” நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கிய படம் 'டி டே'. 


இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார். சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ரா அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதை. அந்த தேடலிலும், ஆக்ஷனிலும் முக்கிய பங்கு வகிப்பது ஒரு பாலியல் தொழிலாளி. அந்த கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். 


இந்நிலையில் டி டே படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் இதனை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் இந்த படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று ஸ்ருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்தபடம் வெளிவரவிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்த விவரங்கள் ரெடியான உடன் ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் இது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.


ஈரோடு அன்னபூரணி , சீனிவாசாவில்  ரிலீஸ் 



போலீஸ் ஸ்டோரி பாகம் 6 -ஜாக்கிசான் தயாரித்து நடிக்கும் படம், போலீஸ் ஸ்டோரி 2013. முந்தைய போலீஸ் ஸ்டோரி கதைகளின் ஆறாம் பாகம் இது. இதில் முதன்முறையாக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடியுள்ளார். டிங் ஷெங்க் இயக்கி உள்ள இந்தப் படம் சீனா மற்றும் ஹாங்காங்க்கில் வெளியாகி அதிக வசூலை அள்ளி உள்ளது. ஒரு கும்பல் 33 பேரை கடத்தி பணய கைதிகளாக வைத்திருக்கின்றனர். அதில் ஒருவர் ஜாக்கி சானின் மகள். பணய கைதிகளில் ஒருவராக, அவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து எல்லோரையும் ஜாக்கிசான் எப்படி மீட்கிறார் என்பது பரபரக்கும் திரைக்கதை.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், ஆங்கிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகிறது. படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் வெளியிடுகிறார்
ஜாக்கிசான் தயாரித்து நடிக்கும் படம், போலீஸ் ஸ்டோரி 2013. முந்தைய போலீஸ் ஸ்டோரி கதைகளின் ஆறாம் பாகம் இது. இதில் முதன்முறையாக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடியுள்ளார். டிங் ஷெங்க் இயக்கி உள்ள இந்தப் படம் சீனா மற்றும் ஹாங்காங்க்கில் வெளியாகி அதிக வசூலை அள்ளி உள்ளது. ஒரு கும்பல் 33 பேரை கடத்தி பணய கைதிகளாக வைத்திருக்கின்றனர். அதில் ஒருவர் ஜாக்கி சானின் மகள். பணய கைதிகளில் ஒருவராக, அவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து எல்லோரையும் ஜாக்கிசான் எப்படி மீட்கிறார் என்பது பரபரக்கும் திரைக்கதை.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், ஆங்கிலத்தில் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் வெளியிடுகிறார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=12357&id1=5#sthash.GdxjHX5c.dpuf




ஈரோடு தேவி அபிராமி , ஆனூர் இல்  ரிலீஸ்


`சந்திரா - வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள் என்று கூறிய சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று நடிகை ஸ்ரேயா கூறினார்.தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் `சந்திரா' என்ற படத்தில், ஸ்ரேயா இளவரசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை பல சர்வதேச விருதுகளை வென்ற ரூபா ஐயர் இயக்கியுள்ளார்.

படப்பிடிப்புக்காக சென்னை வந்த ஸ்ரேயா நுங்கம்பாக்கத்தில் உள்ள `போர்ப்ரேம்' தியேட்டரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கேள்வி:- ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் நடித்துவிட்டு, இப்போது கணேஷ் வெங்கட்ராமுடன் நடிக்கிறீர்களே... அது பற்றி...

பதில்: `சந்திரா' படத்தில் கதைதான் கதாநாயகன். கதையும், என் கேரக்டரும் பிடித்துவிட்டால் எனக்கு ஹீரோ யார் என்பது பற்றி கவலை இல்லை.

கேள்வி: சந்திராவில் இளவரசியாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: இளவரசி மேக்கப் போட்டு என்னை அலங்கரித்தபோது, அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பின்போது இயக்குநர் உள்பட அனைவரும் என்னை ஒரு இளவரசியாகவே நடத்தினார்கள்.

சந்தோஷமாக இருந்தது. எங்கள் வீட்டில் எப்போதுமே என்னை ஒரு இளவரசி போலவே நடத்தி வருகிறார்கள். ஏதோ ஒரு ஜென்மத்தில் நான் இளவரசியாக இருந்திருக்கலாம்...

சனாகானுக்கு கண்டனம்

கேள்வி: வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று சனாகான் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?

பதில்: சொந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால், யாராக இருந்தாலும் கண்டிக்கலாம். சனா கான் அப்படி சொல்லியிருந்தால், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்களை பற்றி எப்போதுமே தப்பாக பேசக்கூடாது. என்னைப் பற்றியோ, என் சொந்த விஷயங்களை பற்றியோ கூட, நான் வெளியில் பேசுவதில்லை. தேவைப்பட்டால் மட்டும் ட்விட்டரில் எழுதுவேன்.

கேள்வி:- ஆங்கில படத்தில் நீங்கள் நடிப்பதாகக் கூறப்பட்டதே... என்ன ஆயிற்று?

பதில்: அந்த தகவல் உண்மைதான். தீபா மேத்தா இயக்கும் 'மிட் நைட் சில்ரன்' என்ற ஆங்கில படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றார்.

பின்னர் சந்திரா படம் குறித்து அதில் நடித்துள்ள விவேக், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் பேசினர்.

இயக்குநர் ரூபா ஐயர், படத்தின் தயாரிப்பாளர்கள் ரவிராஜகோபால், பிரசாத், இசையமைப்பாளர் கவுதம் ஸ்ரீவத்சவா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 



5   MV  GO -  இது  ஒரு இங்க்லீஷ் படம், எந்த விபரமும் கூகுள் ல  கிடைக்கலை \\


ஈரோடு ராயல் ல்  ரிலீஸ் 




6  நிலா காய்கிறது  - இது கில்மாப்ப்டமா ? லோ பட்ஜெட் காதல் படமா ? தெரியலை . எந்த விபரமும் கிடைக்கலை . ஈரோட்டில்  ரிலீஸ்  இல்லை

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் கசமுசாப்படங்கள் யாவை?

1. ராட்டன் தூரியில் கீழிருந்து மேலே செல்லும் த்ரில் உன்னைப்பார்க்க கிளம்பும் பொழுதுகள்.மேல் இருந்து கீழே வரும் திகில் உன்னைப்பிரியும் தருணம்



===================


2 எல்லா அவமானங்களையும் நாம் சகித்துக்கொண்டிருக்க யாரோ ஒருவரின் அன்புக்காகவும் இருக்கலாம்



====================


3 ஸ்ருதி ஹாசன் ன் டி டே ஹிந்திப்படம் ஒரு க்ரைம் த்ரில்லராம்.ஸ்ருதி வருவது ஜஸ்ட் கெஸ்ட் ரோலாம் # ஏமாந்து விடாதே தமிழா !


====================


4  ஜில்லா வில் ராமராஜன் - ராஜ் கிரண் நடிச்சிருந்தா டைட்டில் - ஆத்தா நான் BOSS ஆகிட்டேன் ( அல்லது ஆத்தா நான் போலீஸ் ஆகிட்டேன்)



=====================


5  குளிருச்சுன்னா போர்வை இருக்கறவன் போர்வையைப்போத்திக்குவான்.பொண்டாட்டி இருக்கறவன் பொண்டாட்டியை போர்த்திக்குவான்



=====================


6  காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் கசமுசாப்படங்கள் 1,டி டே ( ஹிந்தி - ஸ்ருதி ஹாசன் ) 2 சந்திரா ( ஸ்ரேயா ) 3 நிலா காய்கிறது (மொக்கபிகர்மோகனா)



===================


7  காதலர் தினத்துக்கு ஒரே ஒரு லவ் சப்ஜெக்ட் தான் ரிலீஸ் ஆகுது.3 கில்மாப்படம் ரிலீஸ் .இந்தியா எப்படி நல்லரசு ஆகும்?



====================


8  பயமா இருக்குனு பொண்ணுங்க சொன்னாலும் தில்லா இருப்பாங்க .பயமா? நமக்கா? நக்கல் பண்ற பசங்கதான் பயந்துட்டிருப்பாங்க # தில் தில் மனதில்



=================


9  கட்டிக்கப்போற பொண்ணுக்கு ஒரு தங்கச்சி இருந்தா சவுச்ந்தர்யம்.அதுவே ட்வின்சா இருந்தா இன்னும் சவுகர்யம்


===================

10  ட்விட்டர்ல காணாமப்போனவங்க ,ஒதுங்கி இருந்தவங்க ,கமுக்கமா இருந்தவங்க ஆக்டிவாக இருக்கும் நேரம் #14 2 2014 கிட்டே வந்தாச்



====================


11 ஐஸ்வர்யா தனுஷை நடிப்பில் மிரட்டும் நடிகைகள் ஸ்ருதி கமல் ,அக்சரா கமல் # தனுஷ் ராசி



=================


12 சாதிக்க துடிப்பவர்கள் , சாதி பற்றி நினைப்பதில்லை.அது பற்றி பேசுவதில்லை.ஓட்டு பொறுக்கிகள் தான் சாதி பற்றி பேசி தூண்டி விடுகிறார்கள்



====================


13 தன்னை மோசமாக விமர்சித்தவர் கேப்டன் என்றபோதிலும் நாட்டின் நன்மைக்காக சொந்த மகனையே கட்சியை விட்டு விலக்கிய தியாகச்சுடரே!



======================


14 அவமானம் ஏற்படுத்தும் வார்த்தைகளால் நீ என்னை சுருட்டி அடித்தபோதிலும் என் அன்பின் அளவைக்குறுக்கிக்கொள்வதாய் இல்லை நான்



=====================


15 திமுக தலைமையில் தேமுதிக காங் கூட்டணி - செய்தி # ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திட்டு ஊழல் சங்கமத்தில் கலந்துகொள்கிறாரே?! :-((


======================


16 திறமைசாலிகள் ஏழையாக இருப்பது அவர்கள் பலவீனம் .வாய்ப்புக்காக தங்கள் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது அவர்கள் பலம்



=====================


17 தன் வாழ்வில் நிகழ்ந்த் சின்ன சின்ன சம்பவங்களை க்கூட ரசித்துப்பகிரும் காதலி - வரம்.முக்கிய நிகழ்வையும் சொல்லாமல் மறைக்கும் காதலி- சாபம்



====================


18 உன்னிடம் சொல்லி என்ன பிரயோசனம்? என நம் அன்புக்குரியவர் நம்மிடம் சலித்துக்கொள்வதுதான் நம் இயலாமையின் எல்லை வலி



=====================


19 கிரிக்கெட் வீரர்கள் எல்லாரும் பாயாசம் மாதிரி.அடிக்கடி ஏலம் போடறாங்க



===================


20 அகராதி ல கடினமான புது வார்த்தை தட்டுப்பட்டா டக் னு அதை FB ல போட்டு இதுக்கு என்ன அர்த்தம்? ்.னு கேட்டு 360 லைக்ஸ் வாங்குவான் தமிழன்



========================