Monday, June 25, 2012

குப்பைப் பிரச்சினை + குடியரசுத்தலைவர் பிரச்சனை - ஓ பக்கங்கள் ஞானி அலசல்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPc9NZJuLQt-Rb84H2sjPZS0k2B1Ab15liOtyhi_mwkPXfytPBBTz7XY3dLYrVOBDSCqhXzvD-xdnN0CjmYcn3ufLeAiqxkUv9cq4-XTelt-LqplpmuJe_fWcScpUgxG56E832Dfd-S0c/s200/gnani%252Bphoto.jpg

நவீன இந்தியாவின் முதல் இரண்டு பிரச்சினைகள் என்னவென்று என்னைக் கேட்டால், தயங்காமல் சொல்லிவிடுவேன். முதலாவது ஊழல்! இரண்டாவது குப்பை !


ஊழலைப் பற்றி எல்லாரும் ஒப்புக்காகவாவது பேசுகிறார்கள். ஆனால் குப்பை பற்றி எந்த அரசியல் கட்சியும் தலைவரும், அறிஞர் பெருமக்களும் பேசுவதில்லை. ஆனால் சூழலுக்கும் மக்களின் உடல்நலத்துக்கும் பெரும் கேடாக வளர்ந்துகொண்டே இருக்கிரது குப்பைப் பிரச்சினை.


சென்னை நகரில் மட்டும் தினசரி 4800 டன் குப்பை போடப்படுகிறது. போடப்படுகிறது என்றுதான் சொல்ல முடியும். அகற்றப்படுகிறது என்று சொல்லமுடியாது. இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் மட்டும் வருடத்துக்கு 5 கோடி டன் குப்பை உருவாக்கப்படுகிறது. நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருத்தரும் தினமும் சராசரியாக அரை கிலோ குப்பை ‘தயாரிக்கிறோம்.

’ 2047ல் சூப்பார் பவராகிறோமோ இல்லையோ சூப்பர் கார்பேஜ் பவராகிவிடுவோம். அப்போது வருடத்துக்கு சுமார் 26 கோடி டன் குப்பை தயாரிப்போம் !


இந்த குப்பையை என்ன செய்வது என்று வழிமுறைகள் உருவாக்கும்படி உச்ச நீதிமன்றம் எல்லா மாநிலங்களுக்கும் உத்தரவு போட்டு 12 வருடமாகிவிட்டது. ஆனால் எந்த மாநிலமும் இன்னமும் உருப்படியான குப்பை பாலிசியை உருவாக்கவில்லை.


குப்பையை எரிப்பதா, புதைப்பதா என்ற விவாதமே இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு அறிஞர் குழு எரிக்கச் சொல்கிறது. இன்னொன்று புதைக்கச் சொல்கிரது. அரசாங்கங்கள் இரண்டையும் செய்கின்றன. ஒவ்வொரு நகரத்திலும் குப்பைகளைக் கொண்டு போய் கொட்ட இடம் இல்லை. சென்னையில் பறவைகள் சரனாலயமாக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை குப்பைக் காடாக்கிவிட்டோம். சென்னை வளர வளர, குப்பைகளைக் கொண்டு போய் கொட்ட சுற்றிலும் இருக்கும் கிராமங்களில் அரசு இடம் தேடுகிறது. மூன்று போகம் நெல் விலையும் நிலங்களும், ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் மழை நீர் பிடிப்பு பகுதிகளும் இப்போது அரசாங்கத்தால் குப்பைக் கிடங்குகளாக்கப்படுகின்றன. எதிர்க்கும் மக்கள் மீது ஆயிரக்கணக்கில் எஃப்.ஐ.ஆர் போடப்படும்.










போலிப் பெயர்களில் இறக்குமதிகள் நடக்கின்ரன. குப்பை கண்ட்டெய்னர் பிடிபட்டால், வந்து உரிமை கோர யாரும் வரமாட்டார்கள். எங்கிருந்து வந்ததோ அங்கேயே திருப்பி அனுப்புவதில் சட்ட சிக்கல்கள் உள்ளன. கப்பல் வாடகையை யார் தருவது என்ற சிக்கல் வேறு. எனவே கண்டுபிடிக்கப்பட்ட குப்பை கண்ட்டெய்னர்கள் இந்திய துறைமுகங்களிலேயே கிடக்கின்றன. கண்டுபிடிக்கப்படாதவை வெளியே போய் நம் ஊர்களிலும் கிராமங்களிலும் குப்பை மேடுகலில் கலக்கின்றன.


தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுகம்தான் குப்பைகளை அனுப்ப சிறந்த இடமாக வெளிநாடுகளில் கருதப்படுகிறது. எளிதில் அதிகாரிகளிடம் கிளியரன்ஸ் வாங்கமுடியும். கண்ட்டெய்னரில் இருப்பது தொழிற்சாலைக் கழிவு (ஸ்க்ரேப்) என்று சொல்லி, எல்லா கழிவும் இங்கே வந்து சேர்கிறது. கடும் நாற்றம் வீசும் கண்ட்டெய்னர்கள் மட்டுமே பிடிபடுகின்றன. மற்றபடி கண்ட்டெய்னர்களை ஸ்கேன் செய்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கான கருவிகள் இந்தியாவில் எந்த துறைமுகத்திலும் இல்லை என்கிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு ரெய்டில் குப்பைத் தொட்டியில் கூட கத்தை கத்தையாக பணம் பிடிபட்டது. எல்லாம் கண்ட்டெய்னரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான லஞ்சப்பணம்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhi87A-yXqmZkCDe6LowbQA8BDsvK8jKXl9WP9crGRz4A7gOioXHb96GzNRUnbNK78QhpRSVQ2WLVE7dLuGEBIKcSknweFpEWG4S_EV1Zisg4f096d9EpWdi1MgV5JHD5jBMv6RzxX1UNOc/s320/kanum-pongal.jpg

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, அரேபியா, மலேஷியா போன்ற நாடுகள் கூட நம்மைக் குப்பைத் தொட்டியாக பார்க்கின்றன.



ஏன் வெளிநாடுகள் இந்தியாவுக்கு குப்பையை அனுப்ப வேண்டும் ? ஒரு டன் குப்பையை சுத்திகரித்து மறுசுழற்சி செய்ய 12 ஆயிரம் ரூபாய் செலவாகும். கப்பலில் ஏற்றி இங்கே அனுப்பிவிட ஆகும் செலவு வெறும் 2800 ரூபாய்தான். இதுதான் காரணம்.



குப்பை என்பது சமையல் கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் போன்றவை மட்டுமல்ல. மருத்துவமனை கழிவுகள் முக்கியமானவை. இந்தியாவில் மொத்த மருத்துவமனைக் கழிவுகளில் பாதிக்கு மேல் வெளியே நகராட்சிக் கழிவுகளுடன் சேர்த்துக் கொட்டப்படுகின்றன. ஆனால் சட்டப்படி ஒவ்வொரு மருத்துவமனையும் தன் மருத்துவக் கழிவுகளை தானே எரித்து இல்லாமலாக்கவேண்டும். இது நடப்பதில்லை.



மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் குப்பை என்றே தோன்றாத ஒரு பிரும்மாண்டமான குப்பையும் இருக்கிறது. அதுதான் எலெக்ட்ரானிக் குப்பை. சென்னையில் மட்டும் ஒரு வருடத்தில் சுமார் 28 ஆயிரம் டன் எலெக்ட்ரானிக் குப்பை சேர்கிறது. வீட்டில் உபயோகிக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், டி.வி பெட்டிகல் எல்லாம் எல்க்ட்ரானிக் குப்பைதான்.

http://tamil.oneindia.in/img/2009/11/21-ragpicker-200.jpg



இந்தியாவில் மொத்தமாக நான்கரை லட்சம் டன் மின்-குப்பை சேர்கிறது. இதில் சுமார் நான்கு சதவிகிதம் மட்டுமே மறுசுழற்சிக்கு செல்கிறது. மீதி எல்லாம் இதர குப்பைகளுடன் சேர்ந்து நமக்குத் தலைவலியாக மாறுகின்றன.


உபயோகித்து முடிந்த செல்போனையோ டி.வியையோ கம்ப்யூட்டரையோ பேட்டரிகளையோ திரும்பவும் தயாரிப்பாளரிடமே கொடுக்க வகை செய்யும் சட்டங்கள் உள்ளன. சென்னையில் 21 எலக்ட்ரானிக் மறுசுழற்சி கம்பெனிகளுக்கு அரசு லைசன்ஸ் கொடுத்திருக்கிறது. இவர்களிடம் நம் மின் குப்பைகளைக் கொடுக்கலாம். சில கம்பெனிகள் தங்கல் மின் தயாரிப்புகளைத் தாங்களே திருப்பிப் பெறும் திட்டங்களை அறிவித்திருக்கின்றன. எனினும் இவையெல்லாம் பெரும் மாற்றத்தை இன்னும் ஏற்படுத்தவில்லை.


இந்தப் பிரச்சினையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்கள் அமைப்புகள், எல்லாம் பெரும் அளவில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்தால், இந்தியா மிகப்பெரிய குப்பைநாடாக அல்ல மேடாக மாறிவிடும்.


சுற்றுச்சூழலுக்கான அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ் சொன்னது : குப்பை போடுவதற்கென்று ஒரு நோபல் பரிசு இருந்தால் அது நிச்சயம் இந்தியாவுக்குத்தான் கிடைக்கும்.

http://samvada.org/wp-content/Pranab-Mukherjee-150.jpg


பிரணாப் !


பிரணாப் முகர்ஜிதான் அடுத்த குடியரசுத் தலைவராவார். முலாயம் சிங் அவருக்கு ஆதரவு அளித்ததால், காங்கிரஸ் கூட்டணியில் மம்தா செய்த கலகம் பிசுபிசுத்துவிட்டது. மம்தா ரொம்பவும் நம்பிய கலாம் காலை வாரிவிட்டுவிட்டார். எதிர் அணியான பி.ஜே.பி கூட்டணியில் தங்கள் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதிலேயே குழப்பம்.


பி.ஜே.பி. கூட்டணியில் குடியரசுத்தலைவர் வேட்பாளரைப் பற்றி ஆரம்பித்த விவாதம் 2014ன் பிரதமர் வேட்பாளர் விவாதமாக மாறிவிட்டது. நரேந்திர மோடிக்கு எதிராக ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் பகிரங்கமாக நடத்த ஆரம்பித்திருக்கும் தாக்குதல், 2014ல் பி.ஜே.பி அணியை இன்னும் பலவீனப்படுத்தவே செய்யும். மூன்றாவது அணிக்காரர்களுக்குக் கொஞ்ச நாள் சுகமான கனவுகள் வரும்.


அண்மைக் காலத்தில் குடியரசுத்தலைவராக இருந்தவர்களில் யாரையாவது ரோல் மாடலாக சொல்லலாம் என்றால் அது கே.ஆர் நாராயணனைத்தான். தன் பதவியின் வரம்புகளை உணர்ந்து அதற்குள் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதை செய்தவர் அவர். அவர் காலத்தில் தவறான முடிவெடுத்தார் என்று எதையும் சொல்ல முடியாது.


இப்போதும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் . கோபாலகிருஷ்ண காந்தியை குடியரசுத் தலைவராக்கியிருக்கலாம்.


இருக்கும் இரண்டு வேட்பாளர்களில் நிச்சயம் பிரணாப் மேல். பழங்குடியினரில் ஒருவரை குடியரசுத்தலைவர் ஆக்கவேண்டுமென்றால், நான் நிச்சயம் சங்மாவுக்கு பதிலாக முன்னாள் தலைமைத்தேர்தல் ஆனையர் லிங்டாவையே பரிந்துரைப்பேன்.


பிரணாப் சுமார் 40 வருட பொது வாழ்க்கையில் இருந்தபோதும் எந்த பெரிய ஊழல் விவகாரத்திலும் அவர் பெயர் அடிபட்டதில்லை. என்ன அரசியல் சிக்கலாக இருந்தாலும், எல்லா கட்சித்தலைவர்களுடனும் பேசி அதைத் தீர்க்கக்கூடிய ஒரே காங்கிரஸ் தலைவராக இப்போதைக்கு இருப்பவர் பிரணாப் மட்டும்தான். பிரணாபின் குடும்பத்தினர் அவர் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.


பிரணாபின் நெகட்டிவ்கள் என்று உள்ளதெல்லாம், அவருடைய தனிப்பட்ட நெகட்டிவ்கள் அல்ல. அவர் சார்ந்திருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம், நடைமுறை செயல்பாடுகளில் இருக்கும் நெகட்டிவ்கள்தான். இது எல்லா கட்சிகளிலும் இருக்கும் பல டீசண்ட்டான ஆட்களுக்கும் இருக்கும் நிலைமை.


பிரணாபுக்கு எதிராக் அஎன்ன சொல்வதென்று தெரியாத குழப்பத்தில் பி.ஜே.பி அவர் எமர்ஜென்சியை ஆதரித்தவர்; சஞ்சய் காந்தியின் ஆதரவாளர் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறது. சஞ்சய் காந்தியின் அனைவியும் மகனும் இன்று பி.ஜே.பியில்தான் இருக்கிறார்கள். இருவரும் எமர்ஜென்சிக்காகவோ சஞ்சயின் அத்துமீறல்களுக்கோ மன்னிப்பு கோரியதாகத் தெரியவில்லை. சஞ்சயின் வலது கரமாக இருந்து டெல்லியில் நடந்த எல்லா அடக்குமுறைகளையும் நடத்தியவரான ஜக்மோகன் பின்னால் பி.ஜே.பியில் சேர்ந்து அமைச்சராகவே இருந்தவர். எனவே பிரணாப் பற்றிய பி.ஜே.பியின் புலம்பலுக்கு ஒரு மரியாதையும் இல்லை.


பிரணாம் குடியரசுத்தலவராவதிலிருந்து நம் நாட்டு இளம்பெண்கள் கற்றுக் கொள்ள ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது. குள்ளமாக இருக்கிறோம் என்பது பற்றிய தேவையற்ற தாழ்வு மனப்பான்மையில் ஹை ஹீல்ஸ் அணிந்து முதுகுத்தண்டைக் கெடுத்துக் கொள்ளும் பெண்கள், பிரணாப் ஹைஹீல் அணிவதில்லை என்பதை கவனைக்கவேண்டும். இந்திய பெண்ணின் சராசரி உயரம் 5 அடி. பிரணாபின் உயரம் 4 அடி 7 அங்குலம். பொது வாழ்க்கையில் மிக உயர்ந்த பதவியை அடைய அவருக்கு அவர் உயரம் தடையாகவே தோன்றியதில்லை.

 நன்றி

கல்கி 23.6.2012

ஞானி இணைய தளம்

 புலவர் தருமி 

கர்லாக்கட்டையும், கேரளாக்கட்டையும்

நம்மூரு பொண்ணுங்க கூட அழகுதான் மாமா! என்னமா நடக்கிறாங்க பூனை நடை!!
1. ஆஃபீஸ் வரும் அல்டாப்ஸ் ஃபிகர்ஸ்,யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்! ஜாதி மல்லி, ஜாதி முல்லை போன்ற மலர் வகையை தவிர்க்கவும்,,டக் இன் சர்ட் வேற



-------------------------

2. எனக்கு வேறுபணிகள் இருப்பதால், இலங்கைக்கு போகல-ஞானதேசிகன் # அய்யா, பணிகளா? பிணிகளா?


---------------------

3. தே.மு.தி.க., அறை அளவு குறைப்பு; சபையில் சலசலப்பு # முன்னே எல்லாம் பளார் பளார்னு 4 அறை விடுவாராம், இப்போ டெயிலி 1 தானாம்


-------------------

4. COW,CELL,YAA,SUPER,AJAA,RAMAA,POOR,WA,SUN,YA,PRA,WORTH,THE, THEY  -  இதெல்லாம் என்ன? வேகமாப்படிங்க, சுப்ரபாதம் தான் ஹி ஹி 


----------------------------

5. கீர் = பாயாசம் ( இன் ஹிந்தி) தனம் = செல்வம் ( இன் தமிழ் ) அப்போ கீர்த்தனா =  பாயாசப்பணக்காரி?


----------------------------------


"இணையும் கைகள் "#...supppppppppperrrrrrr still
6. பிருந்தா - படிச்சா தூங்கிடுவேன் அதனால சைடு ஒர்க் பண்ணிட்டேதன் படிப்பேன் 


. வித்யா - சைடு ஒர்க்கா? சைட் ஒர்க்கா?

---------------------------------

7. சலூன்ல பேப்பர் படிக்கறவங்க கூட ஹோய் ஹோய் நான் படிக்கப்போறேன்னு தான் சொல்றாங்க :)


--------------------------

8. சிங்கை. சாந்தி - எங்க வீட்ல இன்னைக்கு மாமன் லெமன் ரைஸ். 

 அப்படின்னா? 

அதாவது என் மாமன் வெச்ச லெமன் ரைஸ் ஹி ஹி , மீ ஈட்டிங்க் ஒன்லி


-----------------------------

9. புயலுக்கெல்லாம் பொண்ணுங்க பேரை வைக்கக் காரணம்.கவர்மெண்ட்டே நினைச்சாலும் அடக்க முடியாதுங்கறதால தான்


------------------------

10. சமையல் ரெடியா?

 ம், ஃபிரிட்ஜ்ல வெச்சிருக்கேன்..


 நம்ம வீட்ல தான் ஃபிரிட்ஜே இல்லையே?


ஹி ஹி பக்கத்து வீட்ல 2 மணி நேரத்துக்கு கடன்



----------------------

 காஜல் அகர்வாலை ஏன் லவ்வ வேண்டும்..
Views 22
about a minute ago
காஜல் அகர்வாலை ஏன் லவ்வ வேண்டும்..

11. அத்தான், இனி சரக்கடிக்க மாட்டீங்கன்னு நேத்து சத்தியம் பண்ணீங்களே? 


சரக்கு சங்கர லிங்கம் - விடுடி, மப்புல உளறி இருப்பேன்


--------------------------

12. ஜேம்ஸ்பாண்ட் படம் போல இருக்கும் யோஹான் - கவுதம் # அதெப்பிடி விஜய் படத்துல சீன் வைப்பீங்க?


-------------------------


13. கேப்டன் - என்னை கறுப்பு என்று கிண்டல் அடித்ததால் ஜெ 100 முறை “ கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு” பாட்டை இம்போசிஷன் எழுதனும்


----------------------------

14. தமிழகம் முழுவதும் உள்ள 3100 பெட்ரோல், டீசல் நிலையங்கள் மூடப்படவுள்ளன. # நாட்டுல எல்லாரும் நடராஜாக்காளா? அய்யோ பாவம் சசி கலா


---------------------

15.  விஜயகாந்த் கருப்பு மட்டும்தான், எம்ஜிஆர் எல்லாம் கிடையாது-அதிமுக நக்கல்# எம் ஜி ஆர்னு நிரூபிக்க லதா கூட டூயட் போட முடியாது, பிரேமலதா ஓக்கே?


--------------------------


இங்கபாருடா !! ஹஹஹாஹ் ! nice :)


16. எனதுபடத்துக்கு வரிவிலக்கு அளிக்கமறுப்பது நியாயமா?-உதயநிதி # காந்தி படமா எடுத்தீங்க? கவுத்துடும்னு பயப்பட? கமர்ஷியல் காமெடி படம் தானே?


------------------

17. கர்லாக்கட்டையை டெயிலி 20 சுத்து சுத்துனாலும் கேரளாக்கட்டையை கரெக்ட் பண்ண தேங்காய் எண்ணெய் தடவித்தான் ஆகனும் # தத்ஸ்


---------------------------

18. உதயநிதி - என் படத்துக்கு ஏன் இல்லை வரிவிலக்கு ?


 ஜெ - கலைஞர் குடும்பம் மட்டும் அதற்கு விதி விலக்கு


-----------------------------

19. நந்து - மம்மி, ஏன் நிலா எப்பவும் வேற யார் கூடவும் போகாம நம்ம கூடவே வருது?


 சாந்து - நிலா நயன் தாரா மாதிரிடா..  எல்லார் கூடவும் போகும்


------------------------------

20.கோடை கால தாகத்துக்கு சிறந்த பானங்கள் 1. இளநீர் 2 மோர் 3. கம்மங்கூழ் 4. பழ ரசங்கள் ( ஃபிரஸ் ஜூஸ்) 5.புதுக்காதலியின் முத்தம்


-------------------------

முகநக நட்பது நட்பன்று நெஞ்சு தகநக நட்பது நட்பு ... :)) # சும்மா சொல்லி வைப்போம் ;)


Sunday, June 24, 2012

எஸ்.ராமகிருஷ்ணன் பார்வையில் சாவித்திரி

http://www.cinesouth.com/diwali/images/ramakrishnadeepa01.jpg


நவராத்திரி திரைப்படம் சிவாஜி ஒன்பது வேறுபட்ட வேஷங்களில் நடித்துள்ளதற் காக இன்றும் பேசப் படுகிறது, அந்த ஒன்பது வேஷங்களுக்கும் இணையாக நடித்த சாவித்திரி, தன்னை உருமாற்றிக் கொள்ளாமல் ஒரே படத்தில் ஒன்பது விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை சினிமாவுலகம் கொண்டாடவேயில்லை, குறிப்பாக அந்தப் படத்தில் ஒரு தெருக்கூத்து நிகழ்வு இருக்கிறது, அதில் ராணி வேஷம்கட்டி வந்து கேலியும் கிண்டலும் துள்ளலுமாக ஆடிப்பாடும் சாவித்திரியின் நடிப்பு அபாரமானது, இது சாவித்திரியின் ஒரு தனித்துவம் என்றால், ‘எனையாளும் மேரி மாதா’ எனப்பாடும் மிஸ்ஸியம்மா பட சாவித்திரி முகத்தில் கசியும் கருணையும் அன்பும் இன்னொரு பரிமாணம்.



 தேவதாஸ் படத்தில் துடுக்குதனமாக பேசும் சாவித்திரி இறுதிக்காட்சியில் நம்மை கலங்கடித்துவிடுகிறார். இப்படி மிகையற்ற, இயல்பான நடிப்பின் அடையாளமாகவே சாவித்திரி என் நினைவில் பதிந்துபோயிருக்கிறார்.

சமீபத்தில் சாவித்திரிக்கு ஆந்திராவிலுள்ள விஜயவாடாவில் சிலை அமைத்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் என்.எஸ். கிருஷ்ணன் எம்ஜிஆர், சிவாஜி என புகழ்பெற்ற நடிகர்களுக்கு சிலைகள் இருக் கின்றன. நான் அறிந்தவரை நடிகை கள் எவருக்கும் சிலையில்லை. கவர்ச்சி நடிகைகளுக்கு கோவில்கட்டுவது, சிலை வைப்பது உலகெங்கும் இருக்கிறது. ஆனால் உடற்கவர்ச்சியைப் புறந்தள்ளி தனது நடிப்பால் மட்டுமே புகழ்பெற்ற சாவித்திரிக்கு சிலை வைக்கப்பட்டிருப்பது மகத்தானது. அப்படிக் கொண்டாடப்பட வேண்டிய சகல தகுதிகளும் அவருக்கிருக்கிறது.

நடிகை என்றாலே ஆடிப்பாடுவது, விதவிதமான உடையணிந்து கொண்டு நாயகனைக் கொஞ்சிப் பேசிக் காதலிப்பது என்ற பிம்பத்தைச் சிதறடித்தவர் சாவித்திரி. தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் மொத்தம் 318 படங¢களில் நடித்துள்ள சாவித்திரி, தயாரிப்பு இயக்கம் பாடல் என்று சினிமாவின் பன்முகக் கலைஞராக விளங்கினார்.

சாவித்திரியின் நடிப்பை நான்கு விதமாக அடையாளப்படுத்தலாம், ஒன்று தேவதாஸில் வரும் பாரூ போன்ற துடுக்கத்தனமும் வம்பும் கேலியுமான பெண்; மற்றது பாசமலரில் வருவது போன்ற பாசமும் அன்பும் திருமணத்தால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனைகளுக் காக வருந்தும் பெண் பாத்திரம், மூன்றாவது தன் விருப்பம்போல சுற்றித்திரிந்து தெரிந்தவர்  தெரியாதவர் எவரோடும் இயல்பாக கலந்து பேசி உலக அனுபவத்தை அறிந்துகொள்ளும் நவராத்திரியில் வரும் கதாநாயகி போன்ற பிம்பம், அடுத்தது தாயன்பின் அடையாளம் போன்ற புனித பிம்பம், அது பிராப்தம் படத்தில் வரும் சின்னம்மா அல்லது புராணப்படங்களில் வரும் கடவுளான சக்தியாக இருக்கலாம். இந்த நான்கு வகைப்பாட்டிற்குள் சாவித்திரியின் அத்தனை படங்களும் அடங்கி விடுகின்றன. இந்த ஒவ்வொரு வகை யிலும்  அவர் மாறுபட்ட பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கி சாதனைகள் செய்திருக்கிறார்.


http://www.secretgallery.info/albums/userpics/10001/normal_Mahanati_Savithri__-001.jpg

பாசமலர் திரைப்படம் இன்றைக்கும் அண்ணன் தங்கை உறவிற்கான ஓர் அடையாளச் சின்னம் போலிருக்கிறது. தேவ தாஸை தலைமுறைகள் கடந்தும் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். ஒரு நடிகையாக இவ்வளவு வித்தியாச மான கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் சாவித்திரி ஒருவரே. நிமிர்ந்த நடையும், ஆண்களை நேர்நின்று பார்க்கும் பார்வையும், கண்களாலே பேசும் அழகும், தெளிவான உச்சரிப்பும், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் அவரைத் தனித்துவமிக்க நடிகையாக்கியது.

நாடக நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ், தெலுங்கு இரண்டு திரைப்படத் துறைகளிலும் உன்னத நிலை பெற்று தன்னோடு நடித்த ஜெமினிகணேசனை பலரது எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு திரைப்படத்தை இயக்கி தயாரித்து, அதன் தோல்வியாலும் குடும்ப வாழ்வின் கசப்பாலும் குடியில் வீழ்ந்து தன்னை அழித்துக் கொண்டவர் சாவித்திரி. அவரது வாழ்க்கை  காவியத்துயரம் கொண்டதாகவே இருக்கிறது.

நடிப்பிற்கு வெளியே  சாவித்திரி காட்டிய ஈடுபாடுகள் முன்னு தாரணமாகப் பேசப்பட வேண்டியவை. சாவித்திரியின் நூறாவது படமான ‘கொஞ்சும் சலங்கை’யில் நாதஸ்வரம் வாசித்த காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் இசைக்கு ரசிகையாகி, அவரைப் பாராட்டியதோடு காருகுறிச்சி கோவில்பட்டியில் புதிய வீடுகட்டி குடிபோனபோது அந்த விழாவில் கலந்து கொண்டு விருந்தினர்களுக்கு தன் கையால் உணவு பரிமாறியவர் சாவித்திரி.

காருகுறிச்சியார் இறந்துபோனதும் அவருக்காக கோவில்பட்டியில் சாவித்திரியும் ஜெமினியும் ஒரு நினைவுச்சிலை அமைத்தி ருக்கிறார்கள். கவனிப்பாரற்று போய் இன்று தூசியடைந்து நிற்கிறது அச்சிலை. அதில் நாதசுர கலாநிதி காருகுறிச்சி அருணாசலம் அவர் களின் ஞாபகார்த்த திருவுருவச் சிலை அன்பளிப்பு ஜெமினி கணேஷ் -&  சாவித்திரி (9.7.67) என்ற கல்வெட்டு காணப்படுகிறது. மகாகவி பாரதி பிறந்த எட்டய புரத்தில் பெண்கள் குடிதண்ணீருக் காக கஷ்டப்படுகிறார்கள் என்று அறிந்து, தனது சொந்தச் செலவில் சாவித்திரி ஒரு குடிநீர் கிணறு அமைத்து தந்திருக்கிறார். ஆந்திரா வில் தனது சொந்த ஊர் மாணவர் களின் கல்விக்காக பெரிய பள்ளிக் கூடம் ஒன்றினையும் கட்டித் தந்திருக்கிறார், அதைவிடவும் தனது நகைகள் யாவையும் இந்தியா பாகிஸ் தான் யுத்த நிதிக்காக பிரதமரிடம் கொடையாகத் தந்தவர் சாவித்திரி.

சாவித்திரிக்குப் பிடித்த விளை யாட்டு சதுரங்கமும் கிரிக்கெட்டும், நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டில் அவரும் சிவாஜியும் ஆளுக்கொரு கிரிக்கெட் மட்டையுடன் நிற்கும் புகைப்படத்தைக் கண்டு பெண்கள் கிரிக்கெட் விளையாடுவார்களா என்று ஊரே ஆச்சரியத்துடன் பேசியது நினைவில் இருக்கிறது தனது பிள்ளைகள் ஆங்கிலப் படங்களைக் காணவேண்டும் என்பதற்காக வீட்டிலேயே பதினாறு எம்எம் திரைப்பட அரங்கு ஒன்றை அமைத்தவர் சாவித்திரி. அவருக்குப் பிடித்தமான நடிகை ஷெர்லி மெக்லைன், இவரது பாதிப்பை சாவித்திரியின் நடிப்பில் நன்றாகவே உணரமுடிகிறது.

சாவித்திரியின் அகத்துயரை புரிந்து கொண்ட ஒரே நடிகர் என்று சந்திரபாபுவை குறிப்பிடுவார்கள், காரணம் அவரும் அது போன்ற மனநெருக்கடியில் இருந்தவர். இருவருமே சொந்தப் படம் எடுத்து தோல்வியை அடைந்தவர்கள், கூடுதலாக திருமணவாழ்க்கையில் வீழ்ச்சியைச் சந்தித்தவர்கள். ஆகவே அவர்களுக்குள் நல்ல புரிதலும் நட்பும் உருவானது. சந்திரபாபு இயக்கிய தட்டுங்கள் திறக்கப்படும் படத்தில் சாவித்திரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு நகைச்சுவை நடிகரின் சோகப்பாடல்கள் தமிழ் மக்களால் இன்றும் கொண்டாடப்படுகின்றது என்றால் அதற்கான காரணம் சந்திரபாபுவின் தீராத மனத்துயரமும் அதை மெய்யுருக அவர் பாடும்விதமுமே.

சினிமாவில் ஒளிரும் உன்னத நட்சத்திரமாக இருந்த சாவித்திரி தன்னைக் கொண்டாடிய கலை உலகம் திடீரென தன்னைப் புறக்கணிப்பதையும். வஞ்சகமாக தனது வீடு கார் உள்ளிட்ட சகலவசதிகளையும் பறித்துக் கொண்டதையும் எண்ணி உள்ளுக்குள் கண்ணீர்வடித்தபடியே இருந்திருக்கிறார். ஒருகாலத்தில் அவரைச் சந்திக்க பார்வையாளர் களே வருவது கிடையாது என்ற நிலை உருவானது, கையில் காசில்லை, கடன்சுமை கழுத்தைப் பிடிக்கிறது, குடிப்பழக்கம் உடலை சிதைத்து விட்டிருக்கிறது. அது போன்ற சூழலில் ஆறுதலாகப் பேச யாருமில்லாமல் வீட்டின் அருகில் உள்ள ரிக்ஷா ஒட்டுபவர்களை அவராகத் தேடிப்போய் புழுதியில் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தார் என்ற தகவல்களை கேள்விப்படும் போது மனதில் சொல்லமுடியாத பாரம் உருவாகிறது.

தமிழ் சினிமாவில் எம்ஆர் ராதாவிற்கு இணையாக உடல்மொழியைப் பயன்படுத்தியவர் சாவித்திரி ஒருவரே.  குறிப்பாக பகடியான குரலில் அவர் பேசும் முறை அற்புதமான ஒன்று. ஈவா பெரூன் என்ற நடிகையைப் பற்றிய Evita என்ற ஆலன் பார்கர் படத்தில் ஈவா இறந்துபோனதற்கான அற்புத மான துயரப்பாடல் ஒன்றிருக்கிறது. அதில் She didn’t say much, but she said it loud என்ற வரி உள்ளது, அந்த வரி சாவித்திரிக்கும் பொருத்த மானதே.

 நன்றி - த சண்டே இந்தியன்

அடுக்கு டிஃபன் கேரியர் ஆஃபீஸ்க்கு கொண்டு போனா சங்கடமா?

Prakash Pn shared Room Poottu Yosippaangalo.'s photo.
1. ஜூலை 11-ந்தேதி மதுக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் -அன்புமணி # 12 ந்தேதி வந்து திறந்துடுவீங்கன்னா ஓக்கே - கேப்டன்



-------------------------------------


2. போட்டியின்றி தேர்ந்தெடுத்தால் மட்டுமே போட்டியிடுவேன் - கலாம் # நோகாம நோம்பி கும்பிட ஆசை?



-----------------------------

3. நானும் என் டி சர்ட்டில் வாசகம் ( SLOGANS)  எழுதி ஊர் உலா வந்தேன், ஒரு பய கண்டுக்கலை,இதே ஒரு பொண்ணு போட்டிருந்தா .....


--------------------------------


4. திமுகவினர் கைது செய்யப்படுவது குறித்துவிவாதிக்கப்படும்:மு .க #  ஜெயில்லயா? தலைவரே?


------------------------


5. ஒயின் சாப்பிட்டா முகம்,  உடம்பு ஷைனிங்க் ஆகும்னா அப்புறம் ஏன் பல ஒயின்ஷாப் ஓனர்ங்க  ஏன் கரிச்சட்டியாட்டம் இருக்காங்க? 


--------------------


அரவணைப்பே தனி ஸ்டைல்தான் !! :))






6.  காதல் ரிசர்வ்ட் கம்பார்ட்மென்ட்டா,காமம் ஜெனெரல் கம்பார்ட்மென்ட்டா இருந்துட்டுப்போகட்டும் TTR ஆக லவ்வரோட அப்பா வராம இருந்தா சரி .


-------------------------


7. ஆஃபீசை விட்டு கிளம்பறப்போ ஆம்பளைங்க எல்லாம் கருவாடு மாதிரி களைச்சும், பொண்ணுங்க எல்லாம் ஃபிரிட்ட்ஜ்ல வெச்ச ஆப்பிள் மாதிரியும் இருக்காங்க  


------


8. ஜெ.வுக்கு தோஷம், அதனால்தான் 1006 பேருக்கு இலவசக் கல்யாணம்.- ராமதாஸ்! # உங்களோட கூட்டணி வெச்ச சகவாச தோஷம் தான் - ஜெ



-----------------------------------------


9.  சதீஷ், என் பாரத்தை எல்லாம் உங்க கிட்டே இறக்கி வைக்கப்போறேன்....



. அய்யய்யோ, நான் ஒல்லி, தாங்க மாட்டேனே?


---------------------------------


10. வால்மீகியிடம் நான் கேட்பது- பரத நாட்டியம் மட்டும் தானா? ஏன் ராம, லக்‌ஷ்மணநாட்டியம் எல்லாம் இல்லை?



-

-------------------------

Accidents


11. விஸ்வரூபம் ஃபிளாஸ்பேக் பரத நாட்டிய கமல் பார்க்க காதலர்  தினம் குணால் மாதிரியே இருக்காரு



-
---------------------------------


12. சகுனி பட ட்ரெய்லரை பார்க்கும்போது சத்யராஜின் அமைதிப்படை, கமலின் சாணக்யன்( மலையாளம்) ரெண்டையும் கலந்து கட்டி அடிச்சுட்டாங்கன்னு தோணுது


--------------------------------------


13/ விட்ட குறை தொட்ட குறை என்பது காதலியை கை விட்ட குறை..கை விடும் முன் அரை குறையாய் தொட்ட குறையா?



----------------------------


14. நீங்கள் சுற்றுலா செல்லும் இடங்களில் பாதிக்குப்பாதியாவது பெற்றோரை உடன் அழைத்துச்செல்வது அவர்களுக்குச்செலுத்தும் நன்றிக்கடன் ஆகும்



------------------------------------


15. சிலம்பரசன், குறளரசன் என இரு மகன்கள் இருப்பதால் டி ஆர் அரச குடும்பத்தை சேர்ந்தவரோ?



-------------------------------



16.  கன்னட ரீ-மேக்கில் விஜய்...!# கண்ட படத்துல நடிக்காம கன்னடப்படத்துல நடிக்கறது சந்தோஷம் தான், ஆனா அதிலும் ரீமேக்கா? # ரீ மேக் தளபதி


------------------------------

17. பத்திரிகைகளுக்கோ, "டிவி'க்கோ பேட்டி தரக்கூடாது: திக்விஜய்க்கு காங்கிரஸ் தடை # அவர் சொந்த சம்சாரம் கூடவாவது  பேசலாம்களா?



--------------------------------

18. லேடீஸ் டிஃபன் பாக்ஸ் போல் 5 மடங்கு பெரிசா இருந்தாத்தான் நமக்கு எல்லாம் பத்தும் போல ;-)



---------------------------


19. நான் எந்நாளும் தொண்டர்களின் தொண்டன்: கருணாநிதி # கர கர குரலின் தொண்டை மானே! அன்பழகனை ஓரங்கட்டுவது ஏனோ?



-------------------------------


20. தாங்கள் கல்லாதவராக இருந்தாலும் தங்கள் வாரிசை  கற்றவராக மாற்ற பாடு பட்ட பெற்றவரை மதிக்க, பராமரிக்க மறந்து விடாதீர்கள்!



-------------------------------------

உழைப்பவனே உயர்ந்தவன் !
அசிங்கப்பட்டான் இன்ஜினியரிங் , Degree காரன் !!

Saturday, June 23, 2012

சந்தானம் கலக்கிய சகுனி காமெடி டிராக் வசனங்கள்

http://tamilmaxs.in/wp-content/gallery/saguni-movie-gallery-and-wallpapers/saguni_-movie_-gallery_-and_-wallpapers-3.jpg

1.  எங்கே போகனும்?

 ஒவ்வொரு ஒயின்ஷாப் ஒயின்ஷாப்பா போ.. 

 ஹூம், காலைலயேவா?



2. முதல்ல  ஒரு ஆஃப் சொல்லு.. 


 எனக்கு அந்த  பழக்கமே இல்லையே?


 ஹலோ, நான் ஆஃப் சொல்லச்சொன்னது எனக்கு... 



3. அண்ணே,, கோவிச்சுக்காதீங்க.. இதுவரை 2000 லிட்டர் சாராயம் குடிச்சிருப்பீங்க.. எப்போதான் என் வேலையை முடிச்சுத்தருவீங்க..?


4. கமல் சார்.. உங்க தம்பிங்க யாரு?

 ம்.. சாருஹாசன், சந்திர ஹாசன்


5. என்னடா.. ஹீரோ வந்து இவ்ளவ் நேரம் ஆகியும் லவ் போர்ஷன் ஓப்பன் ஆகலையேன்னு பார்த்தேன்..


6.. ஆமா, உனக்குதான் தெலுங்கே தெரியாதே.. எப்படி அவ சொன்னதுக்கு அர்த்தம் தெரிஞ்சது?


 அதுக்கு லேங்குவேஜ் தெரியனும்னு அவசியம் இல்லை, பாடி லேங்குவேஜ் சொல்லிடுமே?


7. மேடம், நீங்க கூட அடுத்தவன் ஒயிஃப் தான்.. விசாரணைங்கற பேர்ல இவ்ளவ் பக்கமா நிக்கறீங்க.. நான் ஏதாவது தப்பு செஞ்சேனா?


8. எங்க ஆச்சி எப்படி மீன் குழம்பு வைப்பாங்க தெரியுமா?

 கதைக்குள்ள கதையா? உஷ் அப்பா.. முடியல...... 


9. கடைசில அவ என்ன சொன்னா தெரியுமா? “ எல்லா பொண்ணுங்களுக்கும் உன்னை பிடிக்கும்.. அப்டினு,,,

 இது அவங்களா சொன்னதா? நீயா சும்மா பிட்டு சேர்த்துக்கிட்டியா?என் கிட்டேயே பில்டப்பா?


10.  ராஜேஷ்குமார் நாவல்ல கூட 2 வது பக்கத்துலயே ஹீரோயின் அறிமுகப்படுத்திடுவாரு.. நீ ஏண்டா இன்னும் டிலே பண்ணிட்டு இருக்கே?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguXUn6fC-3XVfS2PxqOZqDdrxdthe_62t0H3g98PmGTDA2A_sWtyh4HIB9EwB6i7odxIxRLx5gjvpGkLyMesllXoKy728nSKNt_jdQyK7-26q5-4w8kgDCHsSom9PuuM5Og91zjQ1H4DTC/s1600/Anushka_Hot_Saree_05.jpg


11. சின்னப்பையனா இருக்க சொல்ல,  சொல்லப்பட்ட கதைல தேவதை 3 கோடாலியை தனித்தனியா கொடுத்தப்போ வேணாம்னு சொன்ன விறகு வெட்டி மாதிரி அனுஷ்கா,  ஆண்ட்ரியா அப்டினு எல்லா ஃபிகர்சையும் மிஸ் பண்ணிட்டே போறியே.. எனி மெகா பிளான்..?


12.  டேய்.. அய்யய்யோ உன் ஆள் யார்னு சீக்கிரம் சொல்லித்தொலைடா.. என் ஆளா இருந்துடப்போகுது.. அதோ அதுவா?

 ச்சே ச்சே. அதை எல்லாம் மனுஷன் பார்ப்பானா?

 டேய்.. அது என் ஆளு.. 


13.கடசில  நீ சொன்ன பொண்ணு உன் சொந்த அத்தை பொண்ணுதானா?அதுக்கா இந்த பில்டப் கொடுத்தே.. 


14. லவ் பண்ற எல்லாரும் தாஜ்மகாலையே கிஃப்டா தர்றீங்களே.. ஒரு வள்ளுவர் கோட்டம், வண்டலூர் ஜூ இப்படி வித்தியாசமா ஏதாவது தரலாமே?


15. நல்ல வேளை.. உன் மாமியாருக்கு தாஜ்மகால் பொம்மை கொடுத்தே.. அல்வாவும் ,மல்லிகைப்பூவும் தர்லை.. 

 தந்திருந்தா?


 மாமியார் மாசம் ஆகி இருப்பாங்க .. போடாங்..... 



16. .கார் ஓட்டப்போறீயா? உன் ஆளை ஓட்டப்போறியா?



17. என்னை லவ் பண்றியா?ன்னு கேட்டதுக்கு அவ எதுவும் சொல்லலை.. சொல்லி இருந்தா ஆத்துல மீன் பிடிச்சிருப்பேன்.. 

 ம் சொல்லி இருந்தா மீனையாடா பிடிச்சிருப்பே..?


18.. அட போப்பா.. உனக்கு ஆண்ட்ரியா, அனுஷ்கா அப்டி ஏதேதோ பொண்ணுங்க செட் ஆகுது. ஆனா சொந்த அத்தை பொண்ணு செட் ஆக மாட்டெங்குதே?


இந்த அத்தை பொண்ணுங்களே இப்படித்தான் மச்சான் அதுப்பு காட்டுவாளுங்க ( அதுப்பு = அல்டாப்பு )


19. அவளுங்க எல்லாம் பசிக்கு சாப்பிடற ஆள்ங்க இல்லை, பந்தாவுக்கு சாப்பிடறவங்க.. நாம தான் இன்னும் பழசை எல்லாம் மறக்காம சாப்பிட்டுட்டு இருக்கோம்.. அவங்க பர்கர், பீட்சா அப்டினு அசத்திட்டு இருக்காங்க.. 


20.  அறிவு இருக்கறவன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். ஆல் அறியாத வயசு.. நம்புப்பா..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmdidLJxx6_WcVIXMBAprin-Qx8qxNF2K7QbtR-Ji59MGYynCagvob8ZEvEzH7tnZcte7IJLrfdQbsETfzO-oiE8JQ-VHc__gWLEW9M-1hIxDec8we4_e_xNw5hDs4QmUDNMahuM-SAik/s1600/andriya+%252812%2529.jpg



21. பீச்சில் - குடைக்குள்ளே குடித்தனம் நடத்திட்டு இருக்கற அண்ணே.. டைம் சொல்லுங்க.. 


 என்ன இவ்ளவ் லேட் பண்றாரு.. ஜஸ்ட் டைம் தானே கேட்டோம்?

 அட இருப்பா.. அவர் முதல்ல தன் கை எங்கே இருக்குன்னு தேடி எடுக்கனும் இல்லை.. அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி?



22.  அது ஏன் எல்லாரும் யூரின் போக கரண்ட் கம்பத்துக்கு வந்துடறீங்க.. ?

பல்லவர் காலத்துல இருந்தே அது பழக்கம் ஆகிடுச்சு.. 

 சோழர் காலத்துல அது இல்லையே? ( ஆயிரத்தில் ஒருவன் )


23.  டேய்,.. அங்கே என்ன எழுதி  வெச்சிருக்கு?

 பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு எழுதி  வெச்சிருக்கு சார்.இது கூட படிக்கத்தெரியலயே.. போலீஸா எப்படி காலம் தள்ளறீங்க?. 

டேய்..  அப்புறம் என்ன இதுக்கோசரம் யூரின் போனிங்க.?


 பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு தானே  எழுதி  வெச்சிருக்கு ? நாங்க  தான் கவுரவமான ஆள்ங்க ஆச்சே?



24. அட.. நீயும், நானும் இங்கே ஒண்ணா ஒண்ணுக்குப்போனதால ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ஆகிட்டோமா?


25. டேய்.. ஒண்ணு சொல்றேன்.. உலகத்துலயே மூத்திரக்கேஸ்ல முன் ஜாமீன் கேட்டது நீ ஒருத்தன் தாண்டா..


26. கெட்ட நேரம் வந்தா ராஜா கூட தெருவுக்கு வந்தே தான் ஆகனும் ( என் காதுக்கு ஆ ராசாவுக்கு-ன்னு கேட்குது)


27. சேஞ்ச் இல்லை சேஞ்ச் இல்லைன்னு நான் தான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டே இருந்தேனே?

\
 டேய்.. உதை வாங்குவே.. சேஞ்ச் இல்லைங்கறது வேற, காசு இல்லைங்கறது வேற.. இரண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது.. 



28.  பிரச்சாரத்தை கோயில்ல இருந்து ஆரம்பின்னு சொன்னாங்க.. பசியைப்போக்கற இடம்தானே கோயில்.. அதுதான் இங்கே வந்தேன்.. 


29. உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே?

 இருக்காது சார்... நான் ஆட்டோ ஸ்டேண்ட்ல தான் எப்பவும் இருப்பேன்... அங்கே வேணா பார்த்திருப்பீங்க..


என்னது? ஆட்டோ ஸ்டேண்ட்டா?

 பின்னே கொசுவர்த்தி  ஸ்டேண்ட்டா? எதுக்கு இவ்ளவ் ஜெர்க்?


30. கட்சில தன்னைத்தவிர யாரும் சம்பாதிக்கக்கூடாதுன்னு நினைக்கற தலைவர்கள்ல நீங்களும் ஒருத்தர் தலைவரே..


ரொம்ப ஓவரா பேசறே.. வாக்கிங்க் போக முடியாது பார்த்துக்கோ..



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDltRsPcyyALY-XPDSPN5eiFQkX9oSfUOgBk-0NV6yy99DRxVVmLVDLc3-ZY0bGoZ9h4-5JsG1-NVWYUYWnc-E6cEUZBySctzDw9u7jnsFHtWGiQsmsV03EeqYUWtQGEMcXplWMECd_Ota/s1600/Actress+Roja+hot+in+silk+saree+latest+stills+%252812%2529.jpg


31. ரமணிட்ட நான் வேணா வந்து பேசிப்பார்க்கவா?


அவர் என்ன பேச ஆள் இல்லாம உக்காந்து இருக்காரா?


32. அக்கா.. உங்க ஃபேஸ் பவர் ஃபுல் ஃபேஸ்க்கா.. 

 அவன் பாட்டுக்கு நம்மளை போட்டுக்குடுத்துட்டே இருக்கான்..  என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?


33. விரலை வெட்டுனாத்தாண்டா நீ அடங்குவே,, 

 என்னமோ பர்த் டே கேக்கை வெட்டற மாதிரி சர்வ சாதாரணமா சொல்றீயே.. 


34. உன் பிரச்சனையே டிப்பர் லாரி அளவு இருக்கு.. நீ ஏன் ஊர்ப்பிரச்சனைக்கெல்லாம் போறே. ? போய் பொழப்பை பாரு.. 



35. பிரச்சனையை அவுக்கறதுல ஒரு சுவராஸ்யம்னா அவிழ்க்க முடியா முடிச்சை போடறதுல தனிசுவராஸ்யம்.. 


36. அடப்பாவிகளா? இப்படி அநியாயம் பண்றதுக்குப்பேருதான் பாலிடிக்ஸா? அதான் எங்க தலைவர் ரஜினி அரசியலுக்கு வர பயப்படறாரா?


37.  யார்யா இந்த பிச்சைக்காரன்?


 யோவ்.. அவர் சாமியார்யா


38. மனசு சரி இல்லைன்னா எல்லாரும் டாஸ்மாக் , அல்லது சாமியார் இருக்கற ஆசிரமம் தேடிப்போவாங்க.. என் கிட்டே  காசு இல்லை, அதனால இங்கே வந்தேன்.. 


39.  என்ன சாமி நீங்க.. நீங்க சொல்றது சரியா போய் ரீச் ஆகலையே?உங்க உபதேசத்தை இந்த கூட்டத்துல எத்த்னை பேரு கேட்பாங்க?

 100ல 2 பேர் கேட்டாக்கூட போதுமே?

 அதுதான் தப்பு .. நீங்க 100 பேருக்கு சொன்னா  அது 1000 பேருக்கு போய் சேரனும்.. அதுதான் மார்க்கெட்டிங்க்.. 


40. அம்மா.. எனக்கு டிரைவர் வேலை வேணும்,.. டிரைவர் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்.. 

 இதுக்கு முன்னால எங்கே கார் ஓட்டிட்டு இருந்தே?


 ரோட்ல..

 என்னது?


http://gallery.southdreamz.com/cache/actress/pranitha/exclusive-masala-stills/indian-glamour-actress-praneetha-hot-spicy-stills-13_720_southdreamz.jpg

  41.. உனக்கு வாய் ஜாஸ்தி மாதிரி தெரியுதே?

 என்னை மாதிரி ஆளை வெச்சாத்தான் உங்க பொண்ணுக்கு சேஃப்டி.. இல்லைன்னா வர்றவன் உங்க பொண்ணை ஓட்டிட்டு போயிடுவான்.. நான் காரை மட்டும் தான் ஓட்டுவேன்





42. சாமியாரை யார் கிட்டேயும் பேச வேண்டாம்னு சொன்னியே அந்த ஐட்யா உனக்கு எப்படி வந்துச்சு?


 இந்த பொண்ணுங்க எல்லாம் நாம போய் போய் பேசறப்போ கண்டுக்கவே மாட்டாளுக.. அப்போதான் எனக்கு இந்த ஐடியா உதயம் ஆச்சு.. 


43.. சாமி.. நான் சொல்றதை கேளுங்க.. ஒரு நாளுக்கு யாராவது ஒருத்தர் கூட மட்டும் பேசுங்க..  அப்போ எல்லாரும் நீங்க என்ன சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருப்பாங்க


44. அரசியல் ஒரு வியாபாரம் தான்..கோடி கோடியா நாங்க இங்கே கொட்டித்தான் இந்த இடத்துக்கு  வந்திருக்கோம்.. போட்ட காசை எடுக்க வேணாமா?


45.  இந்த சி எம் ப்ளெஸ்க்கு நான் ரிப்பன் கட் பண்ணி வர்லை.. பல தலைகளை கட் பண்ணி வந்திருக்கேன்.. 


46.  அறிவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?


47.  ஹாய்.. மச்சி.. என்ன ? ஜாலியா டீ சாப்பிடறே போல.. 

 அடேய்.. டீ சாப்பிடறதுல என்னடா ஜாலி.. ?


48.  நான் கண் அசைச்சா என்ன அர்த்தம்? காலை அசைச்சா என்ன அர்த்தம்? இன்னும் எதை எதை அசைச்சா என்ன அர்த்தம்னு டியூஷன் சொல்லித்தர்றேன்


49.  குடிக்கறதுக்கு உனக்கு ஒரு காரணம் வேணும்.. அவ்ளவ் தானே?


50. ஜெயில்ல இருக்கற என்னை ஜாமீன்ல எடுக்கவா வந்தே?

 பின்னே? ஜாக்கெட் பிட் எடுக்கவா வருவாங்க?



http://www.chitramala.in/photogallery/d/555740-1/praneetha-hot-stills.jpg


51. அய்யய்யோ.. தலைவர் ஜெயிலுக்குள்ளே வரப்போறாரா?

 பார்த்தியா? எப்படி ஃபீல் ஆகறான்னு..

 பொறு .. என்ன சொல்றான்கறதை கவனி.. 

 அவர் வெளியே இருந்தா எந்த தொந்தரவும் இல்லை.. உள்ளே வந்தா கண்டதை எழுதி படி படின்னு உயிரை வாங்குவார்.. 


52.  மத்தவங்க எப்படியோ அரசியல்ல இருக்கறவங்க ஆல் கரண்ட் மேட்டர் அத்துபடியா இருக்கனும்.. நீ என்னடான்னா கம்ப்யூட்டர் தெரியாது. அது தெரியாதுன்னு கதை சொல்லிட்டு இருக்கே.. 



53.கட்சியோட  மேல்மட்டக்குழுவே இவ்லவ் கேவலமா இருக்கே? கீழ்மட்டக்குழு எப்படி இருக்குமோ?


54. இந்த தேர்தல்ல பணமும், பிணமும் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும்.. 



55. நீங்க ஒருத்தருக்கு குழி பறிச்சா  உங்க பின்னால ஒருத்தன் உங்களுக்கு குழி பறிச்சுட்டு இருப்பான்கறதை மறந்துடாதீங்க..


56. மக்களை முட்டாள்னு தயவு செஞ்சு நினைக்காதிங்க.  நீங்க தான் முட்டாள் ஆவீங்க.. அவங்களூக்கு யாரை எப்போ எங்கே உக்கார வைக்கனும்னு நல்லாத்தெரியும்.. 


57.. என்னய்யா சிரிப்பு இது? கைக்குழந்தை கக்கா போன மாதிரி?



 58. என் குடும்பத்தை தப்பா பேசுனாக்கூட பொறுத்துக்குவேன், ஆனா குடிகாரங்களைத்தப்பா பேசுனா மன்னிக்கவே மாட்டேன்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkU6OKI8G9h9qqNufSoOjicslPvSfeDYJxvpu-znDE9j61l825m7mL_EcuDAmyoXjBsRcFJka_LG82vGoIZ_hhnxWrbNaawvNPDDjy2CTewXIrQRTPntCoKxb3YwiK35pY2Rbf1PB9yVA/s640/1.jpga



டிஸ்கி - சகுனி திரை விமர்சனம் -http://www.adrasaka.com/2012/06/blog-post_477.html
 

Friday, June 22, 2012

சகுனி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQF6RBDRvl465d9UY4EXfZR-wJFf97KWzWKxKrmHUJfgfZJ_gFe-TZygMFeNmDiG2nAtuVDRDUjx_ZDCGFe8nS4oiMrawEGV5c0y5cO04f2FeIdeOnnftl_ixUzQE2LPJItAlp-TR0do6G/s1600/Saguni-Movie-Release-Date-Wallpapers-+(2).jpg
பராசக்தி சிவாஜிகணேசனுக்குப்பிறகு  அறிமுகம் ஆன முதல் படத்திலேயே அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்ற ஹீரோ கார்த்தி என்றால் அது மிகை ஆகாது.. பருத்தி வீரன் மெகா ஹிட்டுக்குபின் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் கமர்ஷியல் சக்சஸ் ஆகாவிட்டாலும் அது ஒரு முக்கியமான படமே.. காதல் பயணமாக வந்த லிங்கு சாமியின் பையா, ஆக்‌ஷன் படமான நான் மகான் அல்ல, போலீஸ் கலக்கல் கமர்ஷியல் சிறுத்தை  என கார்த்தியின் தொடர் வெற்றி  கேரக்டர் செலக்‌ஷன், கதை தேர்வு முன்னணி ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை..

படத்தோட கதை என்ன? ஹீரோவின் பாரம்பரிய மிக்க குடும்பத்தின் பங்களா  விஜய்காந்த்தின்  மண்டபம் மாதிரி ரயில்வே லைன் அங்கே கொண்டுவருவதால் இடிக்கப்போறாங்க. அதை தடுக்க ஹீரோ தூள் பட விக்ரம் மாதிரி பட்டணம் போறாரு.. அரசியல்வாதிகளை சந்திக்க ட்ரை பண்றாரு,..  முடியல.. அதாவது அவர் நினைச்ச மாதிரி தடுக்க முடியலை.. 


 அமைதிப்படை சத்யராஜ் மாதிரி பிளான் போடறார்....சொர்ணாக்கா மாதிரி இருக்கற ராதிகாவை கவுன்சிலர் ஆக்கி மேயர் ஆக்கிடறார்.. .. சாதா சாமியாரா இருக்கும் நாசரை ஸ்பெஷல் சாமியார் ஆக்கி ஈசா யோகா மையம்காரர் மாதிரி அசத்த வைக்கறார்.. 


 இவர் பண்ற அலப்பறை பார்த்து நாட்டோட சி எம்மான பிரகாஷ்ராஜே பயந்து கஞ்சா கேஸ்ல உள்ளே போட அங்கே ஜெயில்ல எதிர்க்கட்சித்தலைவ்ரை  சந்திச்சு அவரை சி எம் ஆக்க பல முயற்சி எல்லாம் பண்றாரு..

 பிரகாஷ் ராஜ்க்கு ஒரு கீப்.. ( ஒரு நாட்டின் சி எம் க்கு ஒரே ஒரு கீப் தானா? அப்டினு எல்லாம் லாஜிக் பார்க்கப்படாது.. தெரிஞ்சு 1.. தெரியாம எத்தனையோ? ) எலக்‌ஷன்ல ஜெயிக்க , அனுதாப ஓட்டு வாங்க அவரையே போட்டுத்தள்ள ஐ மீன் சாகடிக்க திட்டம் போடறார்.. எல்லாத்தையும் ஹீரோ எப்படி முறியடிக்கறார் என்பதை ரெண்டே முக்கால் மணி நேரம் இழு இழுன்னு இழுத்து சொல்லி இருக்கார் டைரக்டர். 



ஹீரோ கார்த்திக்கு குருவி தலையில் பனங்காய் வெச்ச மாதிரி  வயதுக்கு மீறிய வேட.ம்.. ஒரு ரஜினியோ, சத்யராஜோ செய்ய வேண்டிய பவர்ஃபுல் கேரக்டர்.. விளையாட்டுத்தனமா பண்றார்.. முதல் முறையா ஹேர் ஸ்டைல், கெட்டப் எல்லாம் மாற்றி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கிறார்.. வழக்கமா கார்த்தி படங்களில் அவர் எதார்த்த நடிப்பு கொடி கட்டிப்பறக்கும்.. அது இதில் கொஞ்சம் மிஸ்சிங்க்.. பாடல் காட்சிகளில் , டான்ஸ் ஸ்டெப்களில் அவர் விஜய் மாதிரி ட்ரை பண்றதெல்லாம் ஓவரோ ஓவர்.. ( அழகிய தமிழ்மகன் பட பாடல்களில் வரும் ஸ்டெப் )


அடுத்து சந்தானம்.. இப்போவெல்லாம் ஒரு கமர்ஷியல் சக்சஸ் படம்னா அதுக்கு சந்தானம் கண்டிப்பா தேவைப்படுது..  முதல் பாதி முழுவதும் வர்ற கேரக்டர்.. பின் பாதில அதிகம் காணோம்.. வந்த வரை ஓக்கே... ஆனா இன்னும் நல்லா அந்த கேரக்டரை டெவலப் பண்ணி இருக்கலாம்.. ஐ திங்க் ஏதோ கால்ஷீட் பிரச்சனையால பின்பாதி படத்துல அவர் இல்லாத மாதிரி பார்த்துக்கிட்டாங்க போல.. படத்துல அவர் அடிக்கும் டைமிங்க் விட் மட்டும் 37.. சரக்கு பற்றியும் , குடிகாரர்களுக்கு சப்போர்ட் பண்ணி அவர் பேசும்  20 லைன் வசனம் காதிலேயே விழவில்லை.. ஒரே கைதட்டல் தான்.. தியேட்டர்க்கு வந்தவங்க 90 % பேர் குடிகாரங்க போல.. 


வில்லனாக பிரகாஷ்ராஜ்.ட்ரெய்லர்களில் இவரை காட்டவே இல்லை.. கோட்டா சீனிவாசராவைத்தான் காட்னாங்க.. என்ன உள்குத்தோ? சி எம் ஆக அவர் காட்டும் கெத்து, நயவஞ்சகம் எல்லாம் ஓக்கே.. நாட்டோட சி எம்மாக இருப்பவரை மக்கள் மத்தியில் இவர் கெட்ட பெயர் வாங்க வைக்கும் நடிப்பு அட்டகாசம்.. ஆனால் அதற்கு அவர் செய்யும் ஐடியா நம்ப முடியாதது.. 

கோட்டா சீனிவாசராவை அந்த பல்லி சிரிப்புக்காகவே ரசிப்பவர்கள் உண்டு.. திருப்தியான நடிப்பு.. 

 ஹீரோயின் பிரணிதா.. கொழுக் மொழுக் வெண்ணேய்ச்சிலை மாதிரி இருக்கார்.. ஒரே ஒரு பாடல் காட்சியின் 6 வது வரியில் தன் லக்கி நெம்பர் 42 என காட்ட முயற்சித்து தோற்கிறார்.நடிக்கவெல்லாம் வாய்ப்பே இல்லை.. கமர்ஷியல் படத்தில், அதுவும் தமிழ் சினிமாவில் அவ்ளவ் தான்.... 3 டூயட்... அப்புறம் க்ளைமாக்ஸ்ல வந்தா போதும்மா என சொல்லிட்டாங்க போல.. இளமைத்துள்ளல் அதிகம் மிளிர்வது  பிரணிதாவிடமா? ஹன்சிகாவிடமா? என்று பட்டின் மன்றம் வைத்தால் ஹேர் (hair)இழையில் . ஃபேர்(fair) இடையில் இவர் ஜெயிக்க வாய்ப்பு உண்டு என்பதை அவரது லக்கி நெம்பர் 38 அடிச்சு சொல்லுது .


இன்ஸ்பெக்டராக அனுஷ்கா வரும் காட்சிகள் 3 தான் என்றாலும் அட்டகாசம்.. ஆண்ட்ரியா, ரோஜா  என்று வி ஐ பி நடிகைகளை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பது இயக்குநரின் சாமார்த்தியம்.. 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2y0H3IYC05dHlfFbm5ieqXXXGzjv-HPFqe1tubSOWNniQ3dgPv_T3PntkXsVYLRiRj367dI4a8RU2f4KFmXWVhMA9pE8Z3tJSn97Jed-idspYt-oWQuqXTVRgDurkOhzxigKagZRFH-_S/s1600/Karthi+Saguni+Latest+Stills%252CPhotogallery_0.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. சாதாரண கதையை திரைக்கதையால் சுவராஸ்யமாக சொல்ல முடியும் என்று காட்டியமைக்கு.. குறிப்பா கார்த்தியின் ஃபிளாஸ்பேக் காட்சிகள் கட் பண்ணி கட் பண்ணி சந்தானத்திடம் சொல்லப்படுவதும் ஒவ்வொரு காட்சிக்கும் அவர் கொடுக்கும் கவுண்ட்டர் கமெண்ட்டும் அப்ளாஸ் அள்ளுது.. 


2. பாடல் காட்சிகள் இந்த மாதிரி அரசியல் கமர்ஷியல் படத்துக்கு தேவை இல்லை என்றாலும் 4 பாடல்கள் நல்லா பண்ணி இருக்காங்க.. குறிப்பா வெள்ளை பம்பரம் என்னை சுத்துதே பாட்டு.. ஆனா காட்சிப்படுத்துவதில் இன்னும் கவி நயம் வேண்டும்.. போட்டது பத்தலை மாப்ளை எனும் பாட்டு குடிகாரர்களின் மப்பு கீதம் ஆக வாய்ப்பு உண்டு.. 


3. என்ன நடந்தாலும் அலட்டிக்கொள்ளாத ஹீரோ கேரக்டரைஷேஷன் அருமை.. அதே போல் சந்தானம் கேரக்டரின் டைமிங்க் சென்ஸ் அசத்தல்.. 



http://chennaionline.com/images/gallery/2012/June/20110907105022/saguni_movie_latest_photos_images_stills_49.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. ஒரு நாட்டின் சி எம் பப்ளிக்ல பிரஸ் மீட் நடக்கும்போது ஒரு லேடி கிட்டே செல்ஃபோன்ல கில்மாப்படம் காட்டுவாரா? கேமரா எல்லாம் பார்த்துட்டு இருக்கு.. பிரகாஷ்ராஜின் சதி அது என்றாலும் எப்படி அதை நம்ப முடியும்.. ? சாத்திய அறைக்குள்ளே ஏதாவது பண்ற மாதிரி வீடியோ காட்டி இருந்தா இன்னும் கெத்தா இருந்திருக்கும்.. இது ரொம்ப சிறுபிள்ளைத்தனமா  இருக்கு..


2. ஊருக்கெல்லாம் தெரிஞ்சுடுச்சு.. அவமானம்.. ஓக்கே. அதுக்காக யாராவது தற்கொலை செய்வாங்களா? அப்படியே பண்ற மாதிரி இருந்தாலும் அவர் மட்டும் பண்ணிக்கலாமே? எதுக்கு மொத்தக்குடும்பமும்? அவங்க என்ன பாவம் செஞ்சாங்க.?


3. ஹீரோ கார்த்தி ஹீரோயின் கிட்டே படத்தோட 4 வது ரீல்ல “உனக்காக முதல் முதலா கோட் எல்லாம் போட்டிட்டு வந்திருக்கேன்.. அதுவும் முதன் முதலா.”. அப்டினு ஒரு டயலாக் சொல்றார்.. ஆனா படத்தோட முதல் காட்சிலயே அவர் கோட்டோடதான் வர்றார்.. அது போக 3 சீன்ல கோட்ல தான் இருக்கார்..


4. ரோஜாவை வில்லியா காட்டி இருக்க வேண்டிய அவசியமே இல்லை.. அப்படியே காட்ட நினைச்சா அதாவது வில்லியா காட்ட நினைச்சா வேற நடிகையை போட்டிருக்கலாம்.. அந்த கேரக்டருக்கு.. ஏன்னா உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் படத்துல அவர்க்கு என்ன நிலைமை வந்ததோ அதே நிலைமை தான் இப்போ ஹீரோவுக்கு , மக்கள் கம்பேர் பண்ணி பார்க்க மாட்டாங்களா? 

5. சொந்த அத்தையான ரோஜா ஹீரோவைப்பார்த்து “ உன்னை வேலைக்காரனாத்தான் வெச்சிருந்தேன்” வேற எண்ணம் இல்லைனு சொல்றார்.. 28 வயசுப்பையனை  கட்டித்தரும் எண்ணம் இல்லாத பெண்ணைப்பெற்றவர்கள் பெண்ணை அவன் கூட தனியா விட்டுட்டு வெளீயூர் எல்லாம் போவாங்களா?


6. ஹீரோயின் ஹீரோவை லவ்வறார்.. ஹீரோயின் அம்மா ஹீரோ கிட்டே “ நீ சொத்துக்காக ஆசைப்பட்டுத்தானே வந்தே?”அப்டினு கேட்கறார்.. ஆனா ஹீரோயின் மனசில் என்ன இருக்கு?ன்னு சொல்லவே இல்லை.. அம்மா சொன்னதைகேட்டு அவர் ஹீரோ வேணாம்னு சொன்னதா வசனத்தில் தான் வருது.. கதைக்கு முக்கியமான நிலைப்பாட்டைக்காட்ட அதுக்கு தனி சீன் வெச்சிருக்கனும்.. 


http://1.bp.blogspot.com/-P9NvFJuRBKc/Tnfkr2GN46I/AAAAAAAANNY/pU31yJc49SU/s1600/actress-praneetha-black-saree-hot-stills-01.jpg


7. படம் இடைவேளை முடிஞ்சு திரைக்கதை சுறு சுறுப்பா டேக் ஆஃப் ஆகற டைம்ல அந்த மெலோடி சாங்க் ( மனசெல்லாம் ) எதுக்கு? 


8. கவுன்சிலர் எலக்‌ஷன்.. அதுக்காக பிரச்சாரம் நடப்பது, மக்களைக்கவர ஐடியா பண்றது எல்லாமே மை படத்தின் அப்பட்டமான காப்பி.. 


9. கிரண் கார் ஆக்சிடெண்ட் ஆகறப்போ முத டைம் காட்டும்போது லாங்க் ஷாட்டில் அந்த கார் மட்டும் எரியற மாதிரி காட்டறாங்க. ஆனா என்ன நடந்துச்சுன்னு விளக்கம் சொல்லும் ஃபிளாஸ்பேக் காட்சியில் பக்கத்துல கார்த்தி வந்த காரும் நிக்குது.. 

10.என்னதான் எரிஞ்சு போனாலும் கார்ல எலும்புக்கூடாகவாவது டெட் பாடி இருக்கனுமே.. அது இல்லாம ஒருத்தி இறந்ததா எப்படி எல்லாரும் நம்புனாங்க?.

11. ஹீரோவோட வீட்டை இடிக்க ஹைவேஸ் காரங்க ட்ரை பண்ணி இருந்தா இந்தக்கதை ஓக்கே.. ஆனா ரயில்வே டிராக்,.. அது மத்திய அரசு சம்பந்தப்பட்டது..   ஆனா சி எம் ஆன உடனே முத உத்தரவுல அவர் சைன் பண்ணணி அதை  கேன்சல் பண்ணிட்டதா வருதே? அது எப்படி? மத்திய அரசுல கூட்டணி வகிச்சு கலைஞர் மாதிரி டெல்லி போய் சாதிச்சாலும் அதை ரயில்வே மினிஸ்டரோ, அல்லது பி எம்மோதானே அறிவிக்க முடியும்? 


12. படம் முடியற டைம்ல ஹீரோ தமிழக அரசியல் திருப்பத்தை முடிச்சுட்டு டெல்லி  அரசியலுக்காக யாரோ ஃபோன்ல கூப்பிடறாங்க என்பதும் அடுத்து அவர் கிங்க் மேக்கரா ஒரு பி எம்மை  உருவாக்கப்போறார் என்பதும் ரொம்ப ஓவர்..



http://www.cinepicks.com/tamil/events/actors-meet/karthi-santhanam-and-silambarasan-at-actors-meet-443.jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 43


எதிர்பார்க்கும் குமுதம்  ரேங்க் - ஓக்கே 


சி.பி கமெண்ட் - ஜாலியான கமர்ஷியல் படம் தான்.. அடிதடி, ரத்தம், வன்முறை எல்லாம் இல்லாம காமெடியா படம் போவதால் பெண்கள் உட்பட எல்லாரும் டைம் பாஸ்க்கு பார்க்கலாம்.. அறிமுக இயக்குநருக்கும் சரி, கார்த்திக்கும் சரி இது ஒரு வெற்றிப்படமே

 ஈரோடு அபிராமில இந்தபடம் பார்த்தேன் 


டிஸ்கி -1..சகுனி படத்தின் 30% காட்சிகள் காப்பி அடிக்கப்பட்ட படமான மை படத்தின் லிங்க் http://www.adrasaka.com/2012/04/blog-post_25.html


டிஸ்கி 2 - படத்துல மனம் கவர்ந்த வசனங்கள்ல மொத்தம் 55 வசனங்கள் http://www.adrasaka.com/2012/06/blog-post_23.html
 





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLvL9nESMcNCr5K3kGu4p-Z9S0LWxYUNAX2pp7Zp_TMaa8-ciOOmpwqlmDjhyMq-QNuja5PVX8LlfJsI_4QTNW1v0jyI_ScLn_8RlPfYSH5eLdQ5ijnXUBEB1S923NP_HduHDq8TGXXTmd/s1600/praneetha.8.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (22.6..2012 ) 2 படங்கள் முன்னோட்ட பார்வை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcPo4eY3XMlk05GQHI6BzCJWbiQZjntjY8kU08DaaL28e4z6a5-WxVxRoomGqdXUSYMViCny513aqbg_H3FRdtq4XF3uX2q5nng_yQOm54Ht699wliQnq_O-_rE2atV-HBJ25_c03aGWKp/s400/Saguni-Mp3-Songs-Launch-Wallpapers-+(1).jpg 


1. "சகுனி". ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் ஆன்டனி சேவியர் தயாரிப்பில் "பருத்திவீரன்" கார்த்தி நடிக்கும் படம் "சகுனி". அரசியல்வாதிகளின் பின்னணியை கதைகளமாக்கி உருவாகிவரும் இப்படத்தில் முற்றிலும் வித்யாசமான வேடத்தில் கார்த்தி. கார்த்திக்கு ஜோடியாக உதயன் படத்தின் நாயகி ப்ரனிதா நடிக்கிறார். இவர்களுடன் காமெடியில் சந்தானமும் கலக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார். இப்படத்தை கதை, திரைக்கதை அமைத்து புதுமுகம் சங்கர் தயால் என்பவர்  இயக்குகிறார். 



ஆரம்பிக்கப்பட்ட போதும் ச‌ரி, முடியும் போதும் ச‌ரி. அதிக பிரச்சனைக்குள்ளான கார்த்தி படம் சகுனி. அவர் நடித்தப் படங்களிலேயே அதிக கா‌ண்ட்ரவர்ஸியை சந்தித்த படம். ஆனால் அந்தப் படமே இன்று சாதனைப் படமாக மாறியிருக்கிறது.
பில்லா 2 இப்போதைக்கு இல்லை என்பதால் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறது சகுனி. இதன் தெலுங்கு உ‌ரிமை பில்லா 2வை விட அதிக தொகைக்கு பொல்லம் கொண்ட சுரேஷால் வாங்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கேரளா, வெளிநாடு எல்லாம் சேர்த்து ஆயிரம் பி‌ரிண்ட்கள் போடப்பட உள்ளன. கார்த்தி படங்களில் இதுவே அதிகபட்சம். அரசியல் படமான சகுனியில் ராதிகா, ரோஜா, பிரகாஷ்ரா‌ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சதாய்ப்பதற்கு சந்தானமும் உண்டு. எனவே படம் நிச்சய வெற்றி என்ற நம்பிக்கையில் இருக்கிறது விநியோகஸ்தர் வட்டாரம்.  

http://masscinema.in/wp-content/gallery/pranitha-latest-hot-photos/pranitha-hot-photos-16.jpg 



மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்
வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே....
ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே
வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்


தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே



ஈரோடு அபிராமி, ஆனூர், அன்னபூரணி, சங்கீதா என 4 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகுது 

http://img.movieberry.com/static/photos/127445/poster.jpg


2.Ghost Son (2007)- Stacey and Mark have recently married and are deeply in love for each other, living in Mark's farm in South Africa. When Mark dies in a fatal car accident, the widow Stacey misses him and decides to stay with their orphan teenage maid, Thandi, in the farm. Later, her friend and doctor Doc finds that Stacey is pregnant. After a complicated delivery, Stacey notes that her baby in some moments seems to be possessed by the spirit of Mark, trying to kill her to bring her to spend the eternity with him. 

Lamberto Bava is the son of the great Italian director of horror movies Mario Bava, and directed the cult "Demons" and "Demons 2". Based on these samples of his filmography, I bought "Ghost Son" expecting to see a scary and creepy horror movie. Unfortunately, my expectation was only satisfied in brief moments and I can list some reasons. First, there is no previous development of the key characters of Mark and Stacey and their love, inclusive for a better explanation of the motives of the ghost of Mark trying to bring Stacey to stay with him. The creepy and mysterious Thandi, who insists that lives with her mother that died when she was five years old, is simply wasted along the narrative. I expected to see her mother, but she is simply ignored and limited to be another lie of Thandi. 


The baby boy recalls "Chucky" in some moments, and Doc is completely stupid, at least not noticing that Stacey has had at least a nervous breakdown. In spite of the flaws in the screenplay, there are some creepy scenes along this film, which could be better and better based on the cast. My vote is six.TRAILOR IS

 

 ERODE VSP

விஜய்யை கலாய்ப்பவர்கள் அஜித் ரசிகர்களா? விஜய் ரசிகர்களா?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglZexZx5IRjq6fHMhQTEiivQIU92wVXkMb2dtKbW8JtfTemPQjM2Hqz_FckVfa0_BDlWqNApK5k-bdKSuvFIX1m1eC5LE4IGWRCApQr1F_ECSIRRYg2HruV3bTKj_N0YJm01miwPH0i8U/s1600/nanban-movie-stills-photos-pics-images-3.jpg

 இன்று இளைய தளபதியின் பிறந்த நாள்.. வாழ்த்துகள்





1.ஒருத்தரை பிடிக்கலைன்னாத்தான் கிண்டல் பண்றோம்னு யார் சொன்னது, நமக்கு யாரை பிடிச்சிருக்கோ அவங்களைத்தானே கலாய்க்க முடியும்? # விஜய்

------------------------------


2. கவர்ச்சி சுவேதா மேனனின் கவர்ச்சி குளியல்(துள்ளல் படங்கள்-செய்தி # அவங்க என்ன மீனா? துள்ளிக்கிட்டே குளிக்க?

-----------------------------


3.  எஸ் பி பி சரண் தன் மனைவியை டைவர்ஸ் செய்தார் # சோனா எங்கிருந்தாலும் மேடைக்குப்பின் புறம் வரவும்

------------------------------



4. காங்கிரஸ் அவமானப்படுத்துகிறது: இருந்தாலும் ஆதரிப்போம் - முலாயம்! # இனிமேலாவது சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடவும், சரி ஆகிடும்


----------------------------------


5. மிஸ், எதுக்காக டவுன் பஸ்ல ஸ்டூல் மேல ஏறி நிக்கறிங்க? 

டேய் கேனை, நல்லா பார்டா லூஸு, அது ஹை ஹீல்ஸ் # அவ்வ்வ்

-------------------------------------

http://www.telugucinemasite.com/live/wp-content/uploads/2011/11/nanban-movie-stills-posters.jpg
6. நர்ஸ் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லலையே, ஏன்?

டாக்டர், காலைல இருந்து எதும் சாப்பிடலை, வெறும் வயிற்றில் கடலை போட்டா சேருமா?

-----------------------------------------


7. ரொம்ப ஓவரா அலட்ற பொண்ணுங்க தான் அல்ட்ராமாடர்ன் கேர்ள்?

--------------------------------
8. Diehardன்னா க‌ஷ்ட‌ப்ப‌ட்டு சாவுற‌தா??? 

இல்லை, செத்து கஷ்டப்படறது. ஏன்னா வரிசைப்பிரகாரம்தானே மொழி பெயர்க்கனும்?

------------------------------------
9. நேத்து குத்தாலம் போய் இருந்தேன், என் முன்னோர்களை எல்லாம் சந்திச்சேன், என்னமா முறைக்கறாங்க?

---------------------------


10.  என்னோட ஓல்ட் போட்டோஸ் பாக்குறேன்! 

 மேடம்,நீங்க ஓல்டா?யூத்னு நினைச்சேன் :)



---------------------------------

 http://haihoi.com/Channels/cine_gallery/vijay-in-thuppaki-shooting-spot-992_2_S_629.jpg


11. லேகிய வியாபாரிகள் அவர்கள் மருந்துகளை சொந்த` உபயோகத்திற்கு பயன் படுத்துவார்களா?

சத்தியமா மாட்டாங்க, அப்புறம் எல்லாம் உபயோகமே இல்லாம போயிடுமே?

--------------------------------------------



12. மாமழை போற்றுதும்-சொல்லச்சொன்னா உங்க பையன் சொல்லவே மாட்டேங்கறான். 

அவன் ரஜினி ரசிகன், அண்ணாமலை போற்றுதும்தான் சொல்வான்

------------------------------------



13. தலைவர் எதுக்காக சொப்பன சுந்தரியை சபைக்கு கூட்டிட்டு போறார்? 

நடக்க இருக்கறது குளிர் கால கூட்டத்தொடர் ஆச்சே, சூடேத்திக்கத்தான்

-----------------------------------



14. . டாக்டர், முகத்துல சுருக்கம் விழுது, என்ன பண்ன?  

அயர்ன் பண்ணிக்கோ 

-----------------------------------------


15. பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் சிம்புவுக்கு போட்டியா ஒரு படம் விடப்போறாராம்.

. டைட்டில்? 

சொட்டை மன்னன்

--------------------------------------------




16. 60 வயசான ஹீரோவோட ஃபிளாஸ்பேக் லவ் ஸ்டோரி தான் படம்..

என்ன டைட்டில்?

மூப்பு பொழுதும் உன் கற்பனைகள்

---------------------------------



17. சார், உங்க படம் செம டச்சிங்கா இருந்துது 

டி ஆர் - இருக்காதே, நான் ஒரு சீன்ல கூட ஹீரோயினை டச் பண்ணவே இல்லையே?

--------------------------------------



18. ஹோட்டல் சர்வரை மேரேஜ் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு



ஏண்டி?

எந்த வேலை சொன்னாலும் செஞ்சுட்டு டிப்ஸ் கேக்கறார்டி



---------------------------------------------

19. உன் ஆளு ஒரு லக்கி ஃபெலோன்னு எப்படி சொல்றே?

அவ செல்லுக்கு ட்ரை பண்ணேன். நீங்கள் தொடர்பு கொண்ட நபர் உப “யோகத்தில்” உள்ளார்னு வாய்ஸ் வருதே?

----------------------------------


20. பால் வியாபாரியை கட்டிக்கிட்டது தப்பா போச்சு

அய்யய்யோ, என்னச்சு?

நீ நினைக்கறது போல் ஏதும் நடக்கலை. என் கிட்டே இருந்த பணத்தை எல்லாம் கறந்துட்டாரு, அவ்ளவ் தான்

-----------------------------------------------