Monday, April 02, 2012

மீராவுடன் கிருஷ்ணா - டவுட்டு டேவிட்டு மிஸஸ் ரிவீட்டு - சினிமா விமர்சனம்

http://filmglitz.com/tamil/wp-content/uploads/2012/03/meeravudan_krishna_audio_launch_Stills-1.jpg

புரியாத புதிர் வந்த சீசன்ல ரகுவரன், பிரகாஷ்ராஜ் 2 பேருக்கும் ரெகுலரா தரப்படும் கேரக்டர் சைக்கோ கணவன் கேரக்டர் தான்.. மனைவி மேல் சந்தேகப்பட்டு அவங்க பண்ற வித்தியாசமான சைக்கோத்தனங்கள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. ஒரு சாதாரண  சராசரி குடும்பத்தலைவன் சந்தேகப்பிராணியா இருந்தா? இதுதான் படத்தோட ஒன் லைன்..


ஹீரோ 35 வயசான ஆள்.. லேட் மேரேஜ்.. சம்சாரம் டாக்டர். அவங்க நல்ல டைப் தான். ஆனா அவங்க க்ளினிக்ல இருக்கற எம் டி ஜொள் கேஸ்.. லைட்டா பிட்டை போடறார்.. மேடம் மசியலை. உடனே ஹீரோவுக்கு அனாதமதேய ஃபோன் கால்ஸ் போட்டு உன் சம்சாரம்  கேரக்டர் சரி இல்லைன்னு அள்ளி விடறார்.. 

 ஆல்ரெடி ஹீரோ ஒரு டைப்பான டவுட் பார்ட்டி.. ஒயிஃபை கண்காணிக்கறார்.. அதனால என்ன பிரச்சனை ஏற்படுதுங்கறது கதை.. 

 அது போக ஹீரோ ஏன் இப்படி ஆனார்?ங்கறதுக்கு ஃபிளாஸ் பேக்ல 3 சம்பவங்கள்



http://img1.dinamalar.com/cini/ShootingImages/14493965491.jpg

1. அவர் சின்ன வயசுல அவரோட அம்மா பாத்ரூம்ல குளிக்கறப்ப ஹீரோவோட ஃபிரண்டே எட்டிப்பார்த்துடறான்.. (அதனால்  நண்பர்கள் என்றாலே வெறுப்பு )

2. ஹீரோவோட ஃபிரண்ட் சம்சாரம்  ஃபிரண்டுக்கு துரோகம் பண்ணிடறா

3. தன்னோட ரோல் மாடல்னு தான் நினைக்கற ஒரு நல்ல மனிதர் க்கு அவர் மனைவி துரோகம் பண்ணிடறாங்க.. 

 டாக்டரான மனைவி எப்படி பொறூமையா தன் கணவரை டீல் பண்ணறாங்க என்பது தான் மிச்ச கதை.. 

 படத்தோட டைரக்டரே ஹீரோ.. சராசரி பக்கத்து வீட்டுக்காரர் முகம்.. இயல்பான நடிப்பு.. கண்ணாடி முன் நின்னுக்கிட்டு அந்நியன் விக்ரம் மாதிரி மாத்தி மாத்தி முகபாவனை காட்டி வசனம் பேசி தன்னைத்தானே கலாய்ச்சுக்கறதும் அவர் ஒரு மிமிக்ரி மேன் என்பதும் கூடுதல் சுவராஸ்யம். 

ஓப்பனிங்க்ல ஹீரோவோட ஃபிரண்ட்ஸ் அவரை ஒரு ரூம்ல தள்ளி அங்கே ஒரு டிக்கெட்டை புக் பண்ணூவதும் அந்த டிக்கெட்டுக்கே யோகா கத்துக்குடுத்து புலம்ப வைப்பதும் செம  பாக்யராஜ் ஐடியா.. அதே டிக்கெட் பின்னாளில் மனைவியின் முன் நலம் விசாரிப்பதும் டவுட் வர்ற மாதிரி பேசுவதும் குட் ஒன்.. 

 எப்பவும் இது நம்ம ஆளு மாடு மாதிரி கில்மா முனகலுடனே அலையும் வேலைக்காரி கேரக்டர் ஓவர். ஓவரோ ஓவர். ஆனாலும் கிளு கிளுப்பு தான் ..ஹீரோயின் கொழு கொழு குண்டு முகம்.. ஆனாலும் அவர் டாக்டரா வர்றதாலயோ என்னவோ அவ்வளவா கிளுகிளுப்பு வர்லை.. மனசுக்குள்ள மரியாதை தான் வருது.. இது அவருக்கு பிளஸா மைனஸா?ன்னு போகப்போகத்தான் தெரியும்..

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/03/Meeravudan-Krishna-15.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்


1. கமல் போல் இல்லைன்னாலும் நானா படேகர் மாதிரி இல்லை?

மூஞ்சியையும் ,முகரையையும் பாரு..

 ஏம்மா...?


2.  ஆஹா.. எல்லாம் ரெடி பண்ணிட்டேன்./. இனி எப்படி இடி வருதுன்னு நான் பார்க்கறேன்..

 இடி தாங்கி வெச்சு பில்டிங்க்கை காப்பாத்திட்டே, ஓக்கே.. பூகம்பம் வந்தா என்ன பண்ணுவே?

நாளைல இருந்து நீ பேப்பர் போடாதே..


3.  வயசுக்கு வந்த பொண்ணையும், வாங்கிட்டு வந்த சரக்கையும் காக்க வைக்கக்கூடாது


4.  என்ன?

 வேலைக்காரி - பால் குடுக்க வந்தேன்..

 சூடா இருக்கில்ல?

 ம்.. ஆத்திக்குடுக்கவா? அப்படியே குடுக்கவா?


5. மாப்ளை.. காபில சீனி இருக்கா?

 ம்

 அப்போ பொண்ணுக்கு மாப்ளையை பிடிச்சுப்போச்சுன்னு அர்த்தம்.. ஏன்னா மாப்ளை பிடிக்கலைன்னா என் பொண்ணு சர்க்கரை போட மாட்டா..


6. ஒரு கண்டிஷன்.. பொண்ணு மேரேஜ்க்குப்பிறகும் டாக்டரா ஒர்க் பண்ணூவா..

 நோ பிராப்ளம்.. கல்யாணத்தன்னைக்குக்கூட அவங்க டியுட்டிக்கு போலாம்..

7.  டியர்.. நீ ரொம்ப அழகு..

 போங்க பொய் சொல்றீங்க..

 கள்ளி.. கரெக்டா கண்டு பிடிச்சுட்டியே.... ( எஸ் வி சேகர் -ன்  ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி நாடக வசனத்தில் சுட்டது )


8. தட்டுல கை கழுவாதீங்க..

 ஏன்?

 குடும்பத்துக்கு ஆகாது

9. அத்தான்.. சாப்பாடு எப்படி இருந்தது? ( டபுள் மீனிங்க் )

 நான் பசிக்கு சாப்பிறவன் இல்லை.. ருசிக்கு சாப்பிடறவன்

 ம்க்கும்.. இதுக்கு நான் கேட்காமலயே இருந்திருக்கலாம்


10.  மண் வெட்டுற மம்முட்டி மாதிரி இருந்தான்.. இப்போ மெகா ஸ்டார் மம்முட்டி  மாதிரி ஆகிட்டானே..


11.  கடன் வாங்கி உன் பொண்ணுக்கு காது குத்துறியா? அப்போ நீ மொத்தம் 2 பேருக்கு காது குத்தறே?


12.  ஹூம்.. கம்பி மாதிரி ஒரு தம்பி..

13. கள்ளழகர்னு இவனுக்கு மனசுக்குள்ள நினப்பு. பைக்ல வர்ற ஸ்டைலைப்பாரு.. கன்னத்துல காடு வளர்த்து அதை மீசைன்னு சொல்றான்..


14.  மேடம்.. ஓப்பன் பண்ணுங்க...

 வாட்?

 ஐ மீன்.. மை கிஃப்ட்டை.. ஹி ஹி


15.  சிக்ஸ் பேக் இருந்தாத்தான்  பொண்டாட்டிக்குப்புருஷனைப்பிடிக்கும்னா
 அத்தனை ஆம்பளையும் சி ஜி ஆபரேஷன் தான் பண்ணிக்கனும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7kygQ_Ey2ryyTcoM0JRroqVqBC54-N2dHCjkwjfpA2sIhzUfxTumnZkbK0stg1gt2lzrvq6myoEYicskJoBsCj2eQdZRIKbptLkG3D0UrIG8Pg9MUyB62uwt0MR-ia6gM-z_G8WII6FY4/s320/Meeravudan+Krishna+Movie+Stills++Mycineworld+Com+(5).jpg


16. .பைக்ல இருக்கற நெருக்கம் கார்ல கிடைக்காது.. டியர்..

17. இன்ஸ்பெக்டர் சார்.. பைக்ல போறப்ப முன்னால போற பொண்ணோட இடுப்புல லைட்டை ஜூம் பண்றான் சார்.

 மனசில் - ஹூ,ம்.. நாம டியூட்டிக்கு வர்றதுக்கு முன்னே என்ன பண்ணிட்டு இருந்தமோ அதை இவன் பண்ணி இருக்கான்..


18. அத்தான்.. நீங்க அப்பா ஆகிட்டீங்க..

 நீ அம்மா ஆகிட்டேன்னு சொல்லு

19. மேடம்.. நீங்க நைட் 12 மணிக்கு வான்னு நான் கூப்பிட்டாக்கூட வந்துடறீங்க..

 வாட்?

 அந்த அளவு டியூட்டில சின்சியர்னு சொல்ல வர்றேன்..


20.  புருஷன், பொண்டாட்டிக்குள்ள நடக்கற சின்ன சின்ன சண்டை எல்லாம் பெரியவங்களுக்குத்தெரியாம இருக்கறது நல்லதுதான்.. ஆனா பெரிய பிரச்சனைன்னா சொல்லியே தீரனும்..


21. தப்பு செஞ்சவங்க  அதை ஒத்துக்கிட்டாலே திருந்திட்டதா அர்த்தம்.. ஆனா சில பொம்பளைங்க தப்பு பண்ணிட்டு கடைசி வரை ஒத்துக்கிடவே மாட்டாங்க..


22. பொம்பளைங்க தப்பு பண்ணுனா ஆம்பளை மானஸ்தனா இருந்தா தூக்கு போட்டுக்குவான்.. கோபக்காரனா இருந்தா  கொலை செய்வான்..

23. மத்தவங்க பார்க்கறப்ப  சந்தோஷமா இருக்கற மாதிரி நடிச்சா போதாது.. புருஷனுக்கு உண்மையா இருக்கனும்..




24. செல் ஃபோனைக்கண்டு பிடிச்சவன் மட்டும் என் கைல கிடைச்சா....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDwOGa60quCJ1qmLAO8UuaUE2XimgOnAZmXiCCBeJJLHZJLqlRqtBLuEt169B4802QDXVSFkmcMEl287_OF3gwHIe-CJIDnm2FWst2LEd3ntuXgKwEKFRdms8BTUTyYLwaaQm9uoO_Iws/s640/Meeravudan+Krishna+Movie+Stills+Meeravudan+Krishna+New+Movie+Photos+(22).jpg




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோ அடிக்கடி கண்ணாடி முன் நின்று அந்நியன் விக்ரம் மாதிரி முக பாவனை மாற்றி மாற்றி பேசி தன் குணாதிசயத்தை வெளிப்படுத்துவது

2.  நண்பர்கள் டிக்கெட்டை ரெடி பண்ணி ஹீரோவை ரூமில் தள்ளி விட்டு சத்தத்தை ஒட்டு கேட்க ரூமுக்கு வெளீல வெயிட் பண்றப்ப உள்ளே ஹீரோ அந்த டிக்கெட்டுக்கு யோகா சொல்லித்தருவதும் அதற்கான வசனங்கள், ஒலிக்குறிப்புகள் அனைத்தும் கில்மா நடப்பது போல வெளியே இருப்பவர்களுக்கு கேட்பதும் அசல் முருங்கைக்காய்  கே பா டச்

3. ஹீரோ அப்படி டவுட் டேவிட்டாக மாறுவதற்கு சொல்லப்படும் ஃபிளாஸ்பேக் காட்சிகளில் வரும் 3 வெவ்வேறு கதைகளும் அருமை

http://4.bp.blogspot.com/-bIVW4NWOzKE/T2gu6qwfrHI/AAAAAAAAtFg/Kh_JHW05ZS0/s1600/Swapna+At+Meeravudan+Krishna+Movie+Audio+Launch+(1).jpg


இயக்குநரிடம் சில கேள்விகள் மற்றும் லாஜிக் மிஸ்டேக்ஸ்


1.  ஒரு டாக்டர் டியூட்டி முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் குளிப்பது ரெகுலரா  நடப்பதுதானே.. அதில் எப்படி டவுட் வரும்?

2. சீஃப் டாக்டரும், எம் டி யுமான வில்லன் ஒரு சபலிஷ்ட் என்று தெரிந்தும் ஹீரோயினான டாக்டர் ஏன் மிட் நைட்டில்  ரிசைன் லெட்டர் தர அவர் வீட்டுக்கு போகிறார்? ரிசைன் லெட்டரை தபாலில் அனுப்பலாம்.. அல்லது ஹாஸ்பிடலில் பகலில் போய் தரலாமே?

3.  ஒரு லேடி டாக்டரோட ஹேண்ட் பேக்ல  காண்டம் பாக்கெட் இருந்தா புருஷன் சந்தேகப்பட ஸ்ட்ராங்க் ரீசன் இல்லையே? டாக்டர்கள் கருத்தடை மாத்திரை, காண்டம் ஆகியவற்றை யாருக்காவது தரக்கூட வெச்சிருக்கலாம்..

4. வில்லன் காண்டம் பாக்கெட்டை ஹீரோயின் டாக்டர் ஹேண்ட் பேக்கில் பகலில் போட்டு விடுகிறான்.. நைட் வீடு திரும்பும் வரை அவர் அதை ஓப்பன் செய்யவே இல்லையா?

 5. ஹீரோயின் வயிற்றில் வளரும் கரு தன்னுடையது அல்ல என சந்தேகப்படும் கணவன் அந்த கருவை கலைக்கச்சொல்லுவது எல்லாம் 1980 உடன் சரி.. இப்போ தான் ஏகப்பட்ட டெஸ்ட் வந்தாச்சே... கருவுக்கு அப்பா கணவன் தானா? என்பதை ஈசியா கண்டு பிடிச்சிடலாமே? லேடி டாக்டராக வரும் ஹீரோயின் ஏன் ஒரு சீனில் கூட அந்த வாதத்தை முன் வைக்கவில்லை..?

6.  ஹீரோவின் பால்ய காலத்தில் ஹீரோவின் அம்மா குளீப்பதை மறைந்திருந்து பார்க்கும் ஹீரோவின் நண்பன் கையில் கடலைக்காய் உடைச்சு உடைச்சு சாப்பிட்டுட்டே பார்க்கறான்... அந்த சத்தம் கேட்டு அவங்க உஷார் ஆக மாட்டாங்களா?மூச்சு விடற சத்தம் கூட வெளீல வராம தானே வேடிக்கை பார்ப்பாங்க?

7. ஹால்ல 2 பசங்களூம் விளையாடறாங்க.. அவங்கம்மா பாத்ரூம்ல அப்போதான் குளிக்கப்போறாங்க.. இந்த பையன் விக்கல் எடுக்குது.. தண்ணி குடுன்னு கேட்கறான்.. ஹீரோ உள்ளே போய் தண்ணி சொம்பில் கொண்டு வர அதிக பட்சம் 40 செகண்ட் தான் ஆகும்.. ஆனால் அந்தப்பையன் 3 நிமிஷம் யோசித்து.. பாத்ரூமில் 4 நிமிஷம் வேடிக்கை பார்க்கற வரை ஹீரோ வரவே இல்லை..

8. இன்னொரு கதைல  ஹீரோவோட ஃபிரண்ட் வீட்டில் இல்லை.. ஃபிரண்டோட சம்சாரம் வேற ஒரு ஆளோட கில்மால இருக்கான்.. எந்த மடையனாவது வாசல்ல செருப்பு விட்டுட்டு, டி வி எஸ் ஸை வாசல்ல நிறுத்திட்டு போய் கதவை தாழ் போட்டுட்டு கில்மா பண்ணுவானா? செருப்போட உள்ளே போவான்.. பைக்கை வேற எங்காவது நிறுத்திட்டு தான் இங்கே வருவான்?

9. வில்லன் ஜொள் பார்ட்டின்னு தெரிஞ்சும் ஏன் ஹீரோயின் அவர் காரில் தனிமையில் போகனும்.. சரி பணீ நிமித்தம் போக வேண்டி வந்தாலும் ஏன் அவர் பக்கமா உட்காரனும்? பின் சீட்டில் உட்காரலாமே?

10.. வில்லன் ஹீரோயின் மேல கார்ல போறப்ப கை வைக்கறா\ன்.. ஹீரோயின் கோபமா  காரை நிறுத்த சொல்லி இறங்கறா.. அப்போ ரோட்டில் யாரும் இல்லை.. ஏன் வில்லன் அப்படி பம்மறான்? விட்டா கால்ல விழுந்துடுவான் போல.. ஹாஸ்பிடலில் 10 பேர் முன்னால அவ அவமானப்படுத்தி இருந்தா பயப்படலாம்.. தனிமையில் தானே? ஏன் பம்மல்?

11. ஒரு முக்கியமான கேள்வி.. ஹீரோயினும், ஹீரோவும் தனிக்குடித்தனம்.. மேரீடு கப்பிள்ஸ்... ஆரம்ப கட்ட வெட்கம் எல்லாம் முடிஞ்சிருக்கும்... ஆனா பாத்ரூம்ல தனிய தாழ் போட்டுட்டு குளிக்கும் ஹீரோயின் ஏன்  பாவாடை கட்டிட்டு குளிக்கறாங்க? ஆத்து மேட்டுல, வாய்க்கால் ஓரங்கள்ல குளீக்கற லேடீஸ் தான் அப்படி குளிப்பாங்க.... கழுத்து வரை மட்டும் காட்டி இருந்தா இந்த தவறை சரி பண்ணி இருக்கலாம். ஹி ஹி

12. க்ளைமாக்ஸ்ல ஹீரோ திருந்துவது டிராமா மாதிரி இருக்கு.. அந்த சீனை வேற மாதிரி எடுத்திருக்கலாம்././அதே போல் கற்பு நெறி தவறாம வாழும் ஹீரோயின்க்கு ஏன் கால் போற மாதிரி காட்டனும்?

http://chennai365.com/wp-content/uploads/movies/Meeravudan-Krishna/Meeravudan-Krishna-Stills-032057057.jpg


 கருத்து வேறுபாடு கொண்ட தம்பதிகள், சந்தேகப்பிராணீகள்,காண வேண்டிய படம்


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 40

 எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ஓக்கே

 சி.பி கமெண்ட் -  மேரேஜ் கப்பிள்ஸ் எல்லாரும் பார்க்கலாம்

 ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் ப்டம் பார்த்தேன்






அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 4


சேட்டைக்காரன்:
1. எல்லாருக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான். உங்களுக்கு எவ்வளவு மணி நேரம்?

  சேட்டை அண்னே.. எனக்கு உறவினர்களுடன், நண்பர்களுடன் டைம் செலவழிக்கும் பழக்கம் கிடையாது.. ஆஃபீஸ் டைம் 10 மணி நேரம், தூங்கும் டைம் 7 மணி நேரம் போக மீதி 7 மணி நேரத்தில் 5 மணி நேரம் படைப்புக்கள் படைப்பதில் செலவிடுகிறேன்.. சினிமாவுக்கு போனால் கூட முழுசாக படம் பார்ப்பதில்லை.. படத்தில் மொக்கை சீன் ஓடும்போது.. எஸ் எம் எஸ் இல் ஜோக்குகள் டைப் பண்ணி டிராஃப்ட்டில் ஸ்டோர் பண்ணி வைப்பேன்.. எல்லாம் உங்களைப் போன்ற உழைப்பாளிகளீன் அட்வைஸ் படி.. 


தமிழ் வாசி பிரகாஷ்  

2. நீங்கள் வாங்கிய பல்புகளில் (மின்விளக்கு அல்ல) மிக சிறந்த பல்பு எது?

     இதுவரை நான் 1786 தடவை 378 பேர்ட்ட பல்பு வாங்கி இருக்கேன்.. ஆனா என் பொண்ணு கிட்டே வாங்கிய பல்பு தான் நான் வாங்குன பல்புகளீலேயே சிறந்த பல்பு.. அதுக்கான லிங்க்.. http://adrasaka.blogspot.com/2011/01/vs_28.html . ஹி ஹி (  நீதி - தமிழன் கேப் கிடைக்கற பக்கம் எல்லாம் சுய தம்பட்டமும் விளம்பரமும் பண்ணீக்குவான்..)

3. உங்கள் பதிவின் கருத்துரைகளில் மிகச்சிறந்த கருத்துரை இடுபவர் யார்?

          லேப் டாப் மனோவும்,விக்கி தக்களியும் தான் .. ஏன்னா மனோ பதிவை படிக்கவே மாட்டாரு. அருவா வெட்டு,அப்டின்னு கமெண்ட் போடுவாரு. தக்காளி லைட்டா படிப்பாரு ஹி ஹி அப்டினு கமெண்ட் போடுவாரு.. மத்தவங்க எல்லாம் என்னை குறை சொல்வாங்க.. படிச்சுட்டு கருத்து சொல்வாங்க,, என்னை பொறுத்தவரை படிக்காமயே என் பதிவை சூப்பர்னு சொல்றவங்களைத்தான் பிடிக்கும் ஹி ஹி  ( இது சும்மா காமெடிக்கு.. உடனே சிலர் சீறி எழுந்து மன்னிப்பு கேள்னா கேட்டுடுவேன் ஹி ஹி )


4. உங்களுக்கும் தக்காளிக்கும் அடிக்கடி சண்டை வருமாமே, ஏன்? எந்த விஷயத்திற்கு சண்டை வரும்?


             விக்கி  தக்காளிக்கு அடிக்கடி ஃபோன் பண்ணுவேன்.. அப்போ அவரு 
பி ஏ கூட ஏதாவது அஜால் குஜாலா பேசிட்டு இருப்பாரு.. ஃபோனை கட் பண்னாதப்பா.. ஒட்டு கேட்கறேன்பேன்.. ஓக்கேன்னு சொல்லிட்டு முக்கியமான டைம்ல கட் பண்ணிடுவாரு.. ஐ டோண்ட் லைக் இட் ஹி ஹி 


5. நீங்கள் இதுவரை எழுதிய பதிவுகளில் மிகவும் சிரமப்பட்டு அதிக நேரம் செலவழித்து எழுதிய பதிவு எது? ஏன்? (லிங்க் வேண்டும்)

    http://adrasaka.blogspot.com/2011/05/blog-post_11.html பெண் எழுத்து ஒரு பாசிட்டிவ் பார்வை. இந்த பதிவுக்கு சில புள்ளி விபரங்கள் தேவைப்பட்டது. லைப்ரரில போய் கலெக்ட் பண்ணினேன்.. ..ரொம்ப சிரமப்பட்டு கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவு பண்ணி ரெடி பண்ணுன பதிவு ஹிட் ஆகலை. ஆனா நான் 16 நிமிடங்களில் ஜஸ்ட் டைப் பண்ணுன 10 ஜோக்ஸ் உள்ள பதிவு சூப்பர் ஹிட் ஆகி இருக்கு.. அந்த மாதிரி வெற்றிகள் எனக்கு வருத்தத்தை தரும். இந்த மாதிரி தோல்விகள் வாசகர்களைப் போய்ச் சேரவில்லையே என்ற வருத்தம் தரும். 


6. எந்த நடிகை வந்து இந்த பேட்டியை உங்களிடம் கேட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

      எந்த நடிகையா இருந்தா என்ன? புது முகமா இருக்கனும். வயசு 15 டூ 16 க்குள்ள இருக்கனும். ஹி ஹி . மற்றபடி சிலர் புரளி கிளப்புவது போல் நமீதா, அஞ்சலி,ஹன்சிகா மேல் தனிப்பட்ட அபிமானம் ஏதும் இல்லை... என்னைப்பொறுத்தவரை யாரும் ஃபிகரே யாவரும் கலரே..  ஹி ஹி... 


7. உங்கள் வலைப்பூவுக்கு எத்தனை உதவியாளர்கள் வச்சிருக்கிங்க? எவ்வளவு சம்பளம் கொடுக்கறிங்க?

        ஹா ஹா ஏன் இந்த கொலை வெறி? நான் வெளில இருந்தா என்னால பதிவு போட முடியாத டைம்ல  பிளாக் பாஸ்வோர்டு குடுத்து யாரையாவது ஃபிரண்டை பதிவு போட சொல்லிடுவேன்.. ஆல்ரெடி டிராஃப்ட்ல 50 பதிவு டூ 60 ரெடியா வெச்சிருப்பேன்.. சம்பளம் எல்லாம் கிடையாது..  என் கிட்டே 800 டிவிடி இருக்கு.. அதுல 10 டிவிடி கிஃப்ட்..


8. உங்கள் வலைப்பூவை டாட் காமாக (dot com) ஆக மாற்றும் எண்ணம் உள்ளதா?

       நான் எப்பவும் காம் டைப் கிடையாது.. கல கல டைப்.. என் பிளாக் மட்டும் ஏன் காம் அதாவது டாட் காம் ஆக இருக்கனும்? அதுவும் இல்லாம மாசம் ரூ 500 பணம் தரனுமாமே?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,அந்தளவு நான் ஒர்த் இல்லைங்க.. 

( ஆனா இப்போ வேற சில காரணங்களூக்காக டாட் காம் மாறிட்டேன்.. ஹி ஹி ) 




9. பதிவுலகில் உங்களுக்கு போட்டியாக யாரை நினைக்கிறீர்கள்?

        ஹா ஹா எழுத வந்ததே ஒரு ஜாலிக்காகத்தான்.. இதுல போட்டியாவது ஒண்ணாவது.. ஆனா இவங்க அளவுக்கு எனக்கு திறமை இல்லையேன்னு சிலரை மனசுக்குள்ள நினைச்சிருக்கேன்.

  1. குசும்பன் 2. சேட்டைக்காரன் 3 ராம்சாமி 4. பட்டாபட்டி 5 . ஜோதிஜி திருப்பூர்..6  . ம தி சுதா    என நீளும் பட்டியல்கள்.... 


10. வலைப்பூவை பற்றி, உங்கள் பதிவுகளை பற்றி நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் பகிர்ந்து கொள்வீர்களா?

       பொதுவா ஒரு படைப்பாளிக்கு அங்கீகாரம் தான் முக்கியம்.. முகம் தெரியாத நண்பர்கள் பாராட்டும்போது மகிழ்ச்சியா இருந்தாலும் நம்ம குடும்பம் நம்மளை புரிஞ்சிக்கிட்டா சந்தோஷம் ,ஆனா எனக்கு அந்த சந்தோஷம் இல்லை.. ஏன்னா இதெல்லாம் வேலையத்த வேலைன்னு சொல்வாங்க.. குடும்பத்தை கவனிச்சா போதும்பாங்க.. ஆனா எங்கம்மா, அப்பா கிட்டே ஷேர் பண்ணும்போது சந்தோஷப்படுவாங்க.. ஆனா அதிலயும் ஒரு பிராப்ளம்.. அப்பா இறந்துட்டாரு.. நமக்கு யார் ஆதரவா ,பாசமா இருக்காங்களோ அவங்களை இழந்துடறது தான் மனிதனோட தலை விதி.


11. BLOGGER இல் இன்னும் என்னென்ன வசதிகள் இருந்தால் வலைப்பூவிற்கு எளிதாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

     திரட்டிகளிடம் இணைப்பது ரொம்ப சிரமமா இருக்கு.. ஆட்டோமேட்டிக்கா இணைஞ்சா நல்லாருக்கும் ( நோகாம நோம்பி..!!!!!!!!!!!)


12. இனி வரும் காலத்தில் வலைப்பூவின் வளர்ச்சி நன்மையாக இருக்குமா? தீமையாக இருக்குமா?

        வலைப்பூவின் வளர்ச்சி பிரம்மாண்டமாக வளரும் என்பது காலத்தின் கட்டாயம்.. சமுதாய மாற்றத்துக்கு மீடியா எப்படி முக்கியப்பங்கு வகிக்குதோ அதே அளவு பிளாக்கும் அசுர வளர்ச்சி பெறும்.. 



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html
 
 

வாக்கிங்க் போனா கொலை, அப்போ ஜாக்கிங்க் போனா..?? ( ஜோக்ஸ்)


1. வீட்டில் மனைவியை கோபப்படுத்தாமல் இருந்தாலே உலக வெப்பமாதலை தடுக்கலாம்! # எங்கே முடியுது? படுத்தி எடுக்கறாளே..


--------------------------

2. நேத்து நைட் 10 டூ 11 ஒரு பெண் ட்வீட்டர் தன் ஃபோட்டோவை டிபில 5 நிமிஷம் வெச்சுட்டு எரேஸ்டு.நம்மாளுங்க 68 பேர் 5 செகண்ட்ல அதை சேவ்டு


--------------------------


3. சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் - இதுல ஒரு லாஜிக் மிஸ்டேக்.. உணர்ந்து கொண்டேன், நுகர்ந்து கொண்டேன்னு தானே வரனும்?


----------------------------


4. பொதுவா வி ஐபிங்களை தாக்கி பதிவு போட்டா அடியாளுங்க வருவாங்க,மிரட்டுவாங்க.இன்னைக்கு ரஞ்சிதா வந்து மிரட்டுவாங்களா? # எதிர்பார்ப்பு ஹி ஹி


------------------------------------

5. இன்று உலக நாடக கலைஞர்கள் தினம் .எனவே கலைஞரிடம் இருந்து சிறந்த நாடகம் ஒன்றை இன்று எதிர்பார்க்கலாம்


-----------------------------------





6. பழைய புக் கடைல பாட்டு பொஸ்தகம் 200 வாங்கி இருக்கேன் எடைக்கு .. இனி பாருங்க நானும் பாட்டு லைன்ஸ் போட்டு கொல்றேன்:)


------------------------------

7. வெய்யில் காலத்தில் ஆண்கள் கதர் சட்டை அணிந்தால் அவர்கள் உடம்புக்கு நல்லது, அதையே பெண்கள் செய்தால் ஆணின் கண்களுக்கு நல்லது ஹி ஹி


-----------------------------------

8. தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜெயலலிதா மட்டுமே: ஓ.பி.எஸ் # அண்ணே, எ ஸ்மால் கரெக்‌ஷன் , நம்பிக்கை துரோகம் செஞ்ச நட்சத்திரம்


------------------------------

9. எனக்கும் பிரபல ரவுடி ஆகும் ஆசை வந்து விட்டது, எனவே பிரபல பெண் ட்வீட்டர்கள், செலிபிரிட்டி, செரிக்காத பியூட்டி அனைவரும் என்னை  திட்டி பிளாக்கவும்

------------------------------


10. ஹன்சிகா மோத்வானிக்கு விபத்துன்னு இப்போதான் நியூஸ் படிச்சேன், பாப்பா ட்விட்டர்ல உதய நிதி ஸ்டாலின் கூட கடலை போட்டுட்டு இருக்கு


---------------------------------


Cartoonist Bala இன் புகைப்படங்கள்
congrats mr. v k singh.


11.  சிந்துசமவெளி, சிராக்கோ போன்ற சிறந்த கில்மா படங்களை எல்லாம் பார்த்தாலும் எனக்கு பிடித்தது உன்னை வாய்க்கால்ல குளிக்கறப்ப எடுத்த ஃபோட்டோதான்

-----------------------------------

12. நான் யாரை ஃபாலோ செய்யவேண்டும் என்பதை எனக்கு முன்னால நடந்து செல்லும் ஃபிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். சாரி, சுடி, மிடி, தாவணி


------------------------------------

13.  ஜட்ஜ் - வாக்கிங்க் போறப்ப ஏன் கொலை செஞ்சே?


 கைதி - நான் ஆஸ்த்மா பேஷண்ட், ரன்னிங்க் போறப்ப துரத்துனா மூச்சு வாங்கும் ஹி ஹி


----------------------------------------

14. என் சொத்தையெல்லாம் அபகரிக்க என்னை மிரட்டுகிறார்கள் - நித்தியானந்தா#


 மாமா, சொத்தை என்று நீங்க சொன்னது அத்தை ரஞ்சிதாவையா?ஹி ஹி


--------------------------------------

15. WHO TO FOLLOW இல் நல்ல ஃபிகர்களை மட்டும் ரெக்கமெண்ட் பண்ண ஏதாவது சாஃப்ட் வேர் இருக்கா? ( எனக்கு இல்லை, சும்மா ஜி கே வளர்த்த)


-----------------------------

பகிர்ந்துள்ளார்.


16. ஒரு பிரபல ரவுடி இங்கே உலாத்திட்டு இருக்கேன், கொஞ்சம் கூட பயம் இல்லாம ஒரு பாப்பா இங்கே ரவுண்டிங்க். :)


---------------------------------

17.  புதிதாக வரும் பெண் ட்வீட்டர்களுக்கு, நீங்க சுமாரான ஃபிகரா? மொக்கை ஃபிகரா? என்பதை ஆப்ஷனில் குறிப்பிடவும், ஃபாலோ பண்ண வசதியா இருக்கும்


-----------------------------------

18. லவ் பண்ற ஃபிகருங்க  செல்போன்ல பேசி நடக்க தொடங்கிட்டா எதிர்ல அவளோட எந்தக் காதலன் வந்தாலும் கண்ணுக்கு தெரியாது போல ! # எ கீ


---------------------------------

19. மனைவி ஊருக்குப் போயிருக்கையில் அவள் நியமித்த கண்காணிப்பு ஏஜெண்ட்கள் என்னை நல்லவனாய் வைத்திருக்கிறார்கள் # எ கீ


------------------------------------

20. புதிதாய் பணியில் சேரும் ஊழியர்கள் நிறுவனத்தில் முதல் ஒரு வருடமும், புதிதாக மணம் ஆனவர்கள் முதல் 3 மாதங்கள் நன்கு உழைப்பார்கள்


----------------------------------------

அடுத்தாத்து
அம்புஜத்தை
பாத்தேளா?

Sunday, April 01, 2012

சைக்கோ ஸ்டார் தனுஷ், சிராக்கோ ஸ்டார் ஷ்ருதி ஒய் திஸ் கொலை வெறி டி டி டி 3 டி - காமெடி கும்மி

http://www.vikatan.com/av/2012/04/odunjh/images/p10.jpg

1.ஐஸ்வர்யா தனுஷ் - இன்னைக்கு ரிலீஸ் ஆகும் 3 படம் ட்ரெண்ட் செட்டரா அமையும்..


 ஸ்ருதி - அதாவது கூட படிச்ச ஃபிரண்ட்டை செட் பண்ற படம் ஹி ஹி


---------------------------------

2.ஐஸ்வர்யா - 3 படம் ரிலீஸ் ஆனா சினிமா உலகத்தையே அது புரட்டிப்போட்டுடும் 


 அட மங்குனி மங்கையே!தனுஷ் ஆல்ரெடி புரட்டி எடுத்துட்டாரே!


-------------------------------------------

3. 3 படம் ஃபிளாப் ஆகனும்னு நிறைய பேர் நினைக்கக்காரணமே அந்த படம்


 ஓவர் பில்டப் குடுத்ததுதான்,ஓவரா சீன் போடற ஃபிகர்களே! நோட் இட்


-------------------------------------

4. ஐஸ்வர்யா தனுஷ் - இந்தப்படம் ஓடுனா நான் ஜெகஜோதி, ஓடலைன்னா


 ஸ்ருதி ஜீவ ஜோதி ஹி ஹி # சரவணா ஸ்டோர்ஸ், தனுஷ் ஸ்டார்ஸ்


-----------------


5. துள்ளுவதோ இளமை + காதல் கொண்டேன் + மயக்கம் என்ன?  = 3


# டைட்டிலுக்கான விளக்கம் ஹி ஹி 



-----------------------------

http://1.bp.blogspot.com/-R9rWZumY3uE/Tz6cDFQtGMI/AAAAAAAAjWI/s8AQAYqnStE/s1600/gnanamuthu+com.jpg

6.  ரஜினி - என் பொண்ணு எடுத்த 3 படம் ஊத்திக்கிச்சு.. அதனால

 கோச்சடையான் ஹிட் உறுதி.. வாழ்க்கை ஒரு வட்டம். ஒரு தோல்வி, அடுத்து
 ஒரு வெற்றி


----------------------------------

7.ஸ்ருதி - டாடி,உயிரைக்குடுத்து நடிச்சேன், ஆனா படம் ஓடலை.




 கமல் - அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கே!


----------------------------

8. ஸ்ருதி - படம் இப்படி ஊத்திக்கிச்சே.. இப்போ நான் என்ன செய்ய ?


தனுஷ் - மனசை தேத்திக்கோ, முடிஞ்சா உடம்பையும்


-----------------------------------


9. வர்ற சண்டே அன்னைக்கு மேக்கிங்க் ஆஃப் 3 அப்டினு  டி வி ல  நம்ம உயிரை

 எடுக்கப்போறாங்க :)

-


-------------------------------------

10.நிருபர் - மேடம் முன் பாதி செம.. பின் பாதி சுமார்தான் ..


 ஸ்ருதி - வாட்?

நிருபர் - 3 படம் பற்றி சொன்னேன் மேடம்

------------------------------------------

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_120301135439000000.jpg

11. ஐஸ்வர்யா தனுஷ் - அடுத்த படத்துல ஹீரோ ஒரு மெண்ட்டல்.. ஹீரோயினும் மெண்ட்டல்


 தனுஷ் - படம் ஒரே செண்ட்டி “மெண்ட்டலா” இருக்கும் போல 

--------------------------

12. என்ன சார்? டப்பா படம் எடுத்துட்டு அ”திரீ” பு”திரீ” வெற்றின்னு சொல்றீங்க?


 ஹா ஹா சும்மா ”திரி”ச்சு விடறதுதான் # 3

------------------

13. 30.3.2012 - 50 ரூபா டிக்கெட்  150 ரூபா இஷ்டம்னா வாங்கு இல்ல நகரு

 . 31.3.2012 வாங்க சார் வாங்க 50 ரூபா டிக்கெட் 25 ரூபா #3 @ ஈரோடு ஆனூர் தியேட்டர் வாசல்

------------------------------------

14.ரஜினி- படத்தோட கிளைமேக்ஸை மாத்திட்டா படம் ஹிட்டாகிடுமா?!


ஐஸ்வர்யா- கிளைமேக்சை மாத்திட்டா தனுஷ் பொழைச்சுக்கிடுவாரு
. ஆடியன்ஸ் செத்துடுவாங்களே ஓக்கேவா?!

----------------------------------------------

15. ஸ்ருதி- நாம ராசியில்லாத ஜோடியா?


தனுஷ்- சித்தார்த்தை நீ கழட்டிவிட்டப்ப நீ மீன ராசி, இப்போ நீ தனுசு ராசி. ஆனால், நான் எப்பவும் கன்னி ராசி.

--------------------------------------------------------

16.ஸ்ருதி- டாடி, இந்தில 1, தெலுங்குல 1, தமிழ்ல 2ன்னு மொதம் நாலு படம் பிளாப் குடுத்திருக்கேன். சினிமால என் எதிர்காலம் புட்டுக்குமா?


கமல்: நாட்டுல இளிச்சவாய புரடியூசருக்கா பஞ்சம்?!

......................................................

17. ஸ்ருதி- டாமிட், உன் பொண்டாட்டிக்கு எம்புட்டு கொழுப்பிருந்தால் ”அவகிட்ட பெருசா ஒண்ணுமில்ல”ன்னு வசனம் வச்சு என்னை கேவலப்படுத்தியிருப்பா.


தனுஷ்: விடு, விடு, சின்ன  விஷயத்தை பெருசு பண்ணாத.

-----------------------------------------

18. ரஜினி- என்ன 3 படம் சக்ஸஸ்ஃபுல்லா ஓடுதாம்மா?


ஐஷ்வர்யா: படம் ஊத்திக்கிச்சு. ஆனால், படத்தோட ஹீரோவும், ஹீரோயினும் ஊரைவிட்டு சக்ஸஸ்ஃபுல்லா ஓடிடுவாங்க போல தெரியுது.

----------------------------------------------------------

19.ஆடியன்ஸ்: மேடம்,  டைரக்சன்ல நீங்க ஏமாத்திட்டீங்கன்னு பார்த்தா, நடிப்புல  ஸ்ருதியும், தனுசும் கூட எங்களை ஏமாத்திட்டாங்களே!


ஐஸ்வர்யா: அவங்க ரெண்டு பேரும் உங்களை மட்டுமில்ல, என்னையும் கூடதான் ஏமாத்திட்டாங்க.

...................................................................

20. மிஸ்டர் தனுஷ், நீங்க ஏன் அடிக்கடி godblessன்னு சொல்றீங்க?


தனுஷ்: அது உங்களுக்காக சொல்லலை, எங்களை நம்பி படம் எடுக்கறாங்களே, அந்த தயாரிப்பாளருக்காக சொல்றது.

------------------------------------------------------------
21. காதலுக்கு கண்ணில்லைன்னு சொல்றது சரிதான் போல.
எப்படி சொல்றீங்க?


படு ஸ்மார்ட்டா இருக்குற சித்தார்த் லவ் புட்டுக்கிச்சு, படு தத்தியா இருக்குற தனுஷ் லவ் ஸ்டார்ட் ஆகிடுச்சே அதை வச்சுதான்.

-------------------------------------------------------------



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm4yP5tir_jjy317QJEVFf4T8Mrs03v1vClWCmKnns3wVc2h-Ztp16-TRWqZ_6MIsHd0kGzFbuOJVacdlWRhA3SrjRmQKcl5ta8q6__aacp-6KLdS5rgjUMDnqkln5ZzI-AnXQL9KlYBnH/s1600/Shruthi++(3).jpg

டாப்ஸின்னா உன்னை யார்யா மேலே பார்க்க சொன்னது? ராஸ்கல்? ( ஜோக்ஸ்)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS6-WYiVyyV_1FzNn3n1i4mYDGjbrdZ0ShlD1GHCfru6ijT-JH7tOu7SMpUjoMJXaB5t-77M2ViFe6NBHHmPVI0CY7gsHVzCfrI6OZM3Moj34AvR02eJSygRyIDyfGCCYUPC0zjut5YyTJ/s1600/Taapsee+at+T-24+Mobile+Launch+%252816%2529.jpg
\
1. கே-மெல்லிய துணி அணியும் பெண்கள்க்கு வீட்டில் உள்ளவர்கள் அறிவுறுத்தக்க்கூடாதா?

ப- தனி மனித சுதந்திரத்தில் அவங்களே தலையிடலை, நாம ஏன்?

-----------------------------------

2.டஞ்சன் ஃபிகர்னா இன்னா அர்த்தம்?

டென்னிஸ் கோர்ட் மைதானம் போல் சமதள “மனசு” கொண்ட ஃபிகர்

--------------------------------------

3.டாப்பான ஃபிகர் யார்?

பார்த்தவுடனே மனிதனின் டாப்பை செயல் இழக்க வைக்கும் அழகு கொண்ட ஃபிகர்

---------------------------------------

4.  சூப்பர் ஃபிகர் யார்?

பசித்திருக்கும் பொழுதுகளில்  சூப் குடித்தவுடன் பசியை அதிகமாக கிளறிவிடுவது போல் பார்த்தவுடனேயே கவிதைகளை உளறிட வைக்கும் ஃபிகர் சூப்பர் ஃபிகர் ஆகும்..

----------------------------------------

5.  அட்டு ஃபிகர் யார்?

நேருக்கு நேர் பார்வையை சந்தித்த பின்னும் உடல் அளவிலோ, மனதளவிலோ எந்த வித ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தாத ஃபிகர் அட்டு ஃபிகர் ஆகும் 

------------------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1N5zmwp9FUswBGS3naOtHhYUaPH0fJEgySCbFzLweE_RR-kdtLZwezTl-2M77I21J0PGQQ5af152BSKKUk2bLnIr_i7M_JwvdKvZ3JlqvcInoDn5nEGBMoLSZ3Hx8DZNx5Ovv_RRn45g/s400/tapsi+%2528119%2529.jpg

6/  தலைவர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?

லோக்பால் மேட்டரை அப்புறம் பார்ப்போம், முதல்ல மும்பை போய் அமலா பாலை பார்ப்போம்கறாரே?

-----------------------------------------

7.  தலைவருக்கு ஜி கே கம்மின்னு எப்படி சொல்றே?

அமலா, அமலா பால் 2ம் ஒரே ஆளா? வேற வேறயா?ங்கறாரே?

---------------------------------

8.  அவன் சரியான சினிமா பைத்தியம்னு எப்படி சொல்றே?

ஷாஜகான் பட ரிச்சா பல்லோட், மயக்கம் என்ன பட ரிச்சா கங்கோபாத்பாய் 2 பேரும் ஒரே ஃபேமிலியா?ன்னு கேட்கறானே?

-----------------------------------

9. மது விலக்கை எப்படி எந்த அரசாலும் கொண்டு வர முடியவில்லையோ அது போல எந்த ஆணின் மனசாலும் பெண்ணின் நினைவுகளை விலக்கி வைக்க முடிவதில்லை

-----------------------------------

10. மனசில் தங்கி இருக்கு பல குப்பை, புது வருஷத்தில் அவற்றுக்கு சொல்வோம் குட்பை

-----------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpaByiU2BbcFtZwwxyBzU_QxnhCE32NYTC84h14ZXUR9_k2wjwFp8vBdI0G1_jHRw0TXfZeVnyPA1hYVROH4eMOPf4NNaOYhx6BLFFCjHvzJSvCtY8FB9T5seQamoJivO_wd4CcOI05uzE/s1600/Tapsee+sexy.jpg

11. ஆத்மார்த்தமான சிநேகம் என்பது எப்போதும் வெறுக்கப்படாதது, அப்படி வெறுக்கப்பட்டால் அது ஆத்மார்த்தமான சிநேகம் இல்லை

----------------------------

12.  டாப்ஸின்னா ஸி த டாப்னு அர்த்தம் சொன்னா அவன் புதிய சிந்தனாவாதி ஆகிட முடியாது.. 

-----------------------------

13. அமலாபால் கோவாவில் சாப்பிட்டார் என்பதை அமலா பால் கோவா சாப்பிட்டார் என்று புரிந்து கொள்பவன் நாகார்ஜூன் ரசிகராக இருப்பான்.. 

-----------------------------------

14. ஆல்ரெடி உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சுங்கற மேட்டரை ஏன் என் கிட்டே சொல்லலை?

-பொதுவா நான் பொண்ணுங்க கிட்டே வாயை குடுத்து மாட்டிக்க மாட்டேன்

------------------------------

15, மனைவியிடம் திட்டு வாங்காமல் சமாளிக்க மனைவியை சந்தோஷமாக வைத்தாலே போதும்,

ஓக்கே, இப்பவே அவளை அவங்கம்மா வீட்ல விட்டுடறேன்

--------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidPDy7b1Ch8_bF5VDyYfOjb9tThnrwbLp2bC_DFq55oK9G0bnRLiPme6MuXjVp19vOUc0sWnoCU4XZrNedo0_OI2-YXKmMV_9rO3B4WES8Mar62ydkFUuEK24QwKsdsjBToqurSVFYd28/s1600/tapsi-stills04.jpg

16. ஆச்சரியமா இருக்கே?புற முதுகு காட்டி ஓடும் எதிரி நாட்டு ராணியை இத்தனை பேர் துரத்திட்டு ஓடறாங்களே, ஏன்? 

மன்னா! தங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கு

------------------------------

17. உனக்கும்,உன் மனைவிக்கும் மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் ஆனது எப்படி? 

என் பொண்ணை அவ மிஸ் வீட்டுக்கு டியூஷனுக்காக நான் தான் டிராப் பண்ணுவேன்

--------------------------------

18.  நம்ப வெச்சு கழுத்தை அறுக்கற ரகம் நான் கிடையாது

தெரியும் தலைவரே,,  உங்களுக்கு ரத்தம்னா பிடிக்காது, கடல்ல தள்ளி விட்டுதான் கொலை செய்வீங்க.. 

-------------------------------------

19. ஸ்மார்ட் ரேஷன் கார்டு வரப்போகுதுன்னு சொல்றாங்களே, என்னை மாதிரி மொக்கையான ஆளுங்க என்ன செய்யப்போறாங்க ? அவ்வ்

----------------------------

20. திடீர் பெருமழை,மழை அற்ற வறட்சி,ஆண்களுக்கான நல்ல காலம், பெண்கள் மனதில் உள்ள சிந்தனை இவற்றை தேவர்களாலும் அறிய முடியாது-அர்த்தசாஸ்திரம் 

------------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJb5Z2IJHDf3qF38VAYWEfwMgs3qNOeuZyW5csKYvigQFQ9sOXJE8fQS_Zlzk9i71bMldRphDZRjcgxM-860RkKesEjSqWWSNF0Wyr1Gcn96qkl3N1Qt6gQ_1QPkkf-dbelkhiYpfS4-U/s1600/hot-tapsi-in-mogudu-movie.jpg

Saturday, March 31, 2012

ஜெயா டி வி ஜாக்பாட் ஜாக்கெட்ஸ் ஒரு தரம் 2 தரம் 3 தரம் - குஷ்பூ பேட்டி காமெடி கும்மி




 1. ''சினிமாவில் மார்க்கெட் போன பின்னர்தான், நடிகர் - நடிகைகள் அரசியலில் அடி எடுத்துவைக்கிறார்கள் என்கிற பொதுவான குற்றச்சாட்டு குறித்து?''


சி.பி - விஜயசாந்தி, ரோஜா இவங்க வேணா அப்படி இருக்கலாம், ஆனா குஷ்புக்கு இன்னும் மார்க்கெட் இருக்கே? 



 ''புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மார்க்கெட் போன பிறகா அரசியலுக்கு வந்தாங்க? இல்லையே! அரசியல்ல பொறுப்புகளும் பதவியும் என்ன சும்மாவா கிடைக்குது இப்படி ஒரு தப்பான கண்ணோட்டம் உடைய எல்லாரும் அந்த எண்ணத்தை மாத்திக்கணும்!''

 சி.பி - கலைஞர் கட்சில இருந்துகிட்டே எம் ஜி ஆர் பற்றி பேசறீங்களே? உங்க கட்சில இருக்கற எத்தனையோ நடிக நடிகைகள் பற்றி சொல்லி இருக்கலாம். ஒரு முன் உதாரணத்துக்கும் சரி.. ஓட்டுக்கும் சரி, எம் ஜிஆர் எல்லாருக்கும் தேவைப்படுது


2. ''தி.மு.-வில் ஸ்டாலின் ஆசியோடுதான் நீங்கள் விறுவிறு வளர்ச்சி அடைந்துவருகிறீர்கள்என்று கொதிக்கும் எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களின் வேதனை உங்களுக்குப் புரியவாவது செய்கிறதா திருமதி குஷ்பு அவர்களே?''


சி.பி - குஷ்பூவோட வளர்ச்சிக்கும், ஸ்டாலினுக்கும் என்னய்யா சம்பந்தம்? ஹி ஹி 

 
 ''தளபதி என்னை எப்ப ஆசீர்வாதம் பண்ணினார், அவர்கிட்ட நான் எப்ப ஆசீர் வாதம் வாங்கப் போனேன்? நீங்க தி.மு.. தொண்டர்னு வேற சொல்றீங்க? ஒரு தி.மு.-காரரா இப்படிப் பேச நீங்கவெட்கப் படணும் . சரி, கட்சியில் நான் என்ன வளர்ச்சி அடைஞ்சிருக்கேன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். அடிப்படைத் தொண்டரா இருக்கேன். அவ்வளவுதானே? மேடையில் பேசுறதுக்கு நான் பொருத்தமான ஆள்னு தலைவர் நினைக்கிறார்.


 ஒரு நடிகை என்ற முறையில் கூட்டம் வரும். அப்படி வரும் தொண்டர்களிடம் கட்சியின் கொள்கை, அரசின் மக்கள் விரோதப்போக்கு, சர்வாதிகாரம்னு நிறைய விஷயங்கள் போய்ச் சேரும்னு கட்சியில் நினைக்கிறாங்க. அவ்வளவுதான். நான் கட்சியில் சேர்ந்ததுமே பெரிய பதவி யைத் தூக்கிக் கொடுத்திருந்தா, நீங்க சொல்றதை ஏத்துட்டு இருக்கலாம். அப்படி எதுவும் நடந்ததா என்ன?''


சி.பி - அப்படி எதுவும் நடக்காதா?ங்கற நப்பாசைல தான்  மேடம் பிட்டை போட்டு பார்த்தாங்க.. இதுவரை நடக்கலை.. ஹி ஹி 

http://www.pkp.in/images/Tamil%20Star%20Families/Kushboo_Sundar%20C_Family.jpg

3. ''சினிமா, அரசியலில் பேர், புகழ் எல்லாம் சம்பாதித்துவிட்டீர்கள். ஆனாலும், இந்நாள் வரை உங்கள் நிறைவேறாத ஆசை என்ன?''

 ''நம்புவீங்களா? சென்னையில் மின்சார டிரெயின்ல வாசல்ல நின்னுக்கிட்டு காத்துல முடி பறக்க டிராவல் பண்ணணும்னு ஆசை. ஆனா, அது நிறைவேறுவதற்கான சந்தர்ப்பம் வரவே இல்லை. 'நகரம்படத்தின் ஷூட்டிங் பறக்கும் டிரெயின்ல நடந்தப்ப 'அட... நம்ம ஆசை நிறைவேறப்போகுதுனு சந்தோஷமா ஸ்பாட்டுக்குப் போயிட்டேன்


 ராத்திரி முழுக்க ஷூட்டிங். டிரெயின்ல ஏறி ஜன்னல் சீட்ல உக்காந்துக்கிட்டேன். டிரெயின் ஸ்டேஷனைத் தாண்டி அரை கிலோ மீட்டர் போகும். மறுபடி திரும்ப ஸ்டேஷனுக்கே ஓட்டிட்டு வந்திருவாங்க. இப்படியே ரெண்டு மூணு மணி நேரம் பண்ணிட்டு இருந்தாங்க. 'யப்பா... ரெண்டு மூணு ஸ்டேஷனைத் தாண்டியாச்சும் டிரெயினை ஓட்டிட்டுப் போங்கனு சுந்தர்கிட்ட சொன்னேன்


 ம்ஹும்... சார் மசியலை. 'ஷூட் பண்ண வந்திருக்கோமா... உனக்கு ஊர் சுத்திக்காட்ட வந்திருக்கோமா?’னு சிரிச்சுக்கிட்டே கேட்டார். நான் வெறுத்துப்போய் வீட்டுக்கு வந்து தூங்கிட்டேன். அன்னைக்கு ராத்திரி பறக்கும் டிரெயினை நானே ஓட்டிட்டுப் போற மாதிரி கனவு வந்தது. 'ம்க்கும்... டிரெயின்ல உக்காந்துகூடப் போக முடியலையாம்... இதுல இது ஒண்ணுதான் குறைச்சல்னு மறு நாள் எனக்கு நானே சிரிச்சுக்கிட்டேன்!''




4. ''உங்களுக்கும் நடிகர் கார்த்திக்குக் குமான ரிலேஷன்ஷிப் ரொம்ப ஸ்பெஷல்னு சொல்றாங்களே... அப்படி என்ன ஸ்பெஷல்?''  


சி.பி - தமிழனோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா  படத்தை முதல்லியே தனியா போய் பார்த்திருப்பான்.. ஆனாலும் படம் பார்த்தவன் கிட்டே கதை கேப்பான்.. ஹி ஹி 

 ''தமிழ் சினிமாவில் அறிமுகமாகறதுக்கு முன்னாடி இருந்தே கார்த்திக்கை எனக்குத் தெரியும். நான் சோழா ஷெரட்டன் ஹெல்த் கிளப்புக்குப் போவேன். கார்த்திக்கும் அங்க வருவார். அப்ப இருந்தே அவர் எனக்குப் பழக்கம். 'வருஷம் 16’ சேர்ந்து நடிச்சப்ப எங்க ஃப்ரெண்ட்ஷிப் இன்னும் இறுக்கமாச்சு


சி.பி - ஹி ஹி ஹி நெருக்கம் ஆச்சு.. இறுக்கம் ஆச்சு.. 


 அந்தப் படத்துக்கு அப்புறம் ரெண்டு வருஷம் நாங்க சேர்ந்து நடிக்கலை. அப்புறம் 'கிழக்கு வாசல்பண்ணும்போது எனக்கும் அவருக்கும் முட்டிக்கிச்சு. பெரிய சண்டை. 'இனி, உன்கூடப் படமே பண்ண மாட்டேன்னு அவரும், 'நீ நடிக்கிறேன்னா, நான் அந்தப் பட வாய்ப்பையே வேண்டாம்னு சொல்லிடுவேன்னு நானும் சொல்லிட்டுப் பிரிஞ்சிட் டோம்.  


அப்புறம் முழுசா மூணு வருஷம் நாங்க ஒரு வார்த்தைகூடப் பேசிக்கலை. மூணு வருஷ இடைவேளைக்கு அப்புறம் சேர்ந்து நடிச்ச படம்தான் 'விக்னேஷ்வர்’. அப்புறம் திரும்பவும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அப்போதிருந்து ஏதாவது ஒரு பிரச்னைன்னா, ரெண்டு பேரும்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்குவோம்.


கார்த்திக், சுந்தர்கூட 'உள்ளத்தை அள்ளித் தாபடம் பண்ணிட்டு இருந்த சமயம். அப்போதான் நான் சுந்தர்கூட லவ்ல இருந்தேன். ஊட்டியில் அந்தப் பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்ப, நானும்  ஊட்டியில் ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கில் இருந்தேன். அப்ப சுந்தர்கிட்ட, 'இந்தப்பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் வாழ்க்கை அவ்வளவு அருமையா இருக்கும். நல்ல பொண்ணு. இவளை ஏமாத்தணும்னு நினைச்சா, நீதான் ஏமாந்து போவன்னார் கார்த்திக்.


சி.பி - அது வாழ்த்தா? சாபமா?


 சுந்தர், கார்த்திக்கை 'பாஸ்னுதான் கூப்பிடுவார். கார்த்திக்கைப் பத்தி யாராவது தப்பாப் பேசுனா, சுந்தருக்கு சட்டுனு கோபம் வந்திரும். எங்க குடும்பத்தில் கார்த்திக் ஒரு முக்கியமான மனிதர்!''

http://i271.photobucket.com/albums/jj121/jacktkp/JACKPOT%20PICS/1-11.jpg

5. ''ஜெ. ஆட்சியில் மக்களுக்கு நடந்த நல்லது என்ன?''


சி.பி - கரண்ட் பில் கட்ற வேலை மிச்சம், மக்கள் தொகை பெருகும் பிராசஸ் நடக்குது,கூடன் குளம் பிரச்சனையால எதிர் கால சந்ததிகளுக்கு புற்று நோய் பரிசு


 ''நானும் தமிழ்நாட்டுலதான் வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு எந்த நல்லதும் இதுவரை நடக்கலையே. எட்டு, பத்து மணி நேர பவர் கட், குழந்தைகளின் படிப்பு பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, கடத்தல் அதிகரிப்பு. இது எல்லாம்தான் நல்லதுன்னா, தமிழகம்தான் இந்தியாவின் 'நல்லமாநிலம்!''  


6. ''அரசியல், குடும்பம், சீரியல் மூணையும் எப்படி சரிசமமா பேலன்ஸ் பண்றீங்க?''


 ''எந்த நேரத்தில் எதுக்கு முன்னுரிமை தரணும் என்பதில் தெளிவா இருக்கணும். அப்படி இருந்துட்டா, எல்லாமே ஈஸியா நடக்கும். நான் எப்பவும் குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். ஆறு மணிக்கு மேல ஷூட்டிங் வெச்சுக்க மாட்டேன். சண்டே கண்டிப்பா லீவு. சென்னையில் இருந்தால் ஒரு நாள்கூட மிஸ் பண்ணாம, பசங்களை நான்தான் ஸ்கூலில் கொண்டுபோய் விடுவேன், கூட்டிட்டு வருவேன்.


 பொதுத் தேர்தல் பிரசாரம் சமயம்தான் என் பசங்க ளுக்கு ஃபைனல் எக்ஸாம். தலைவர், தளபதிகிட்ட அனுமதி வாங்கி, எக்ஸாம் இருந்தப்போ, பிரசார தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணி சென்னைக்கே வந்துட்டேன். ஏன்னா, என் பசங்களுக்கு இந்தி, சயின்ஸ் சொல்லித்தர நான் இருந்தே ஆகணும். உங்க குடும்ப, அலுவலகவேலைகளை இதே மாதிரி முன்னுரிமை கொடுத்துப் பிரிச்சுக்கிட்டு, ஷெட்யூல் போட்டு வேலை பார்த்தா, எவ்வளவு வேலை இருந்தாலும் ரிலாக்ஸா இருக்கலாம்!''



7. ''உங்க ஜாக்பாட் ஜாக்கெட்டுகளைப் பத்திலாம் கவிதையே எழுதியிருக்கேன். அதை எல்லாம் என்ன செஞ்சீங்க?''


சி.பி - உலகத்துலயே ஜாக்கெட் பற்றி கவிதை எழுதுன ஆள் இவர் ஒருத்தர் தான். உன் டார்கெட் என்னய்யா?

 ''டு பீ ஃப்ராங்க்... பல ஜாக்பாட் ஜாக்கெட்டுகளைப் பொது இடங்களில் அணியவே முடியாது

சி.பி - அப்போ நீங்க அணீஞ்ச இடம் பிரைவேட் இடமா? ஜெயா டி வி கூட பொது இடம் தானே? 



 ஷூட் முடிஞ்சதும் வீட்டு அலமாரியில சும்மாதான் இருக்கும். அதைத் தூக்கிப் போடவும் மனசு வரலை. ஒவ்வொண்ணும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவழிச்சுத் தைச்சது.

சி.பி - என்னமோ சொந்தக்காசுல செலவு பண்ண மாதிரி சலிச்சுக்கறீங்க?ஊரான் ஊட்டுக்காசு தானே?

 250 எபிசோடுகளுக்கு மேல ஜாக்பாட் பண்ணியிருக்கேன். அப்போ எவ்வளவு மதிப்புக்கு ஜாக்கெட்டுகள் இருக்கும்னு நீங்களே கணக்குப் போட்டுக்கங்க.

சி.பி - 250* 2*20,000 = 10,000,000  அடேங்கப்பா , ஒரு எப்பிசோடுக்கு 2 ஜாக்கெட்ட்னாலே 500 ஜாக்கெட்க்கு  ஒரு கோடி ஆகுதே



 அந்த ஜாக்கெட்டுகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும்னு எல்லாத்தையும் ஏலம் விட்டோம். வந்த பணத்தை கேன்சர் இன்ஸ்டிட்யூட், அநாதை இல்லங்கள், என்.ஜி.-க்களுக்குனு நல்ல காரியங்களுக்காகப் பிரிச்சுக் கொடுத்தோம்!''

சி.பி - பரவால்ல.. ஏதோ நல்ல காரியத்துக்கு உங்க ஜாக்கெட் பயன்பட்டதே.. அந்த வகையில் சந்தோஷம் தான்.. ஆனா எனக்கென்ன டவுட்னா அதை ஏலத்துல எடுத்தவங்க அதை அணீஞ்சு பெருமைப்பட்டுக்குவாங்களா? அல்லது மியூசியம் மாதிரி வெச்சு வாங்க வாங்க குஷ்பு ஜாக்கெட் பாருங்க அண்ணே.. இதுதான் அது.. அப்டினு அவங்க தனியா சம்பாதிப்பாங்களா?

http://www.pkp.in/images/Tamil%20Star%20Families1/Kushboo%20family.jpg


8. ''கோயில் கட்டிய தமிழர்கள், உங்களை முதலமைச்சராகவும் ஆக்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசியலுக்கு வந்தீர்களா?''


சி.பி - அப்பாடா.. இதான்யா கேள்வி..  ஒரு படம் ஓடிட்டாலே அவனவன் நாற்காலி ஆசை ஆட்டி வெச்சு சி எம் கனவு காண்கறான். பல சூப்பர் ஹிட் படம் குடுத்தவங்களூக்கு அடுத்த ஜெ ஆகனும்னு ஆசை இருக்காதா? 


 ''சினிமாவுக்கு வரும்போது தமிழ்நாட்டு மக்கள் நமக்குக் கோயில் கட்டுவாங்கன்னு எதிர்பார்த்தா வந்தேன்? அரசியலுக்கும் அதேபோல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வந்திருக்கேன். என்ன நடக்கணுமோ அது நடக்கும்!''


9. ''இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (போல்டாக உண்மையைச் சொல்லுங்கள்... பார்ப்போம்!)''


 ''ஸ்பெக்ட்ரம் வழக்கு இப்ப உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கு. அதைப் பத்தி நான் பேசக் கூடாது. அந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை, பொய்னு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் தெரியும். அப்போதான் அதைப் பத்தி விவாதிக்க முடியும். இலங்கைப் போர்க் குற்றங்கள் கடும் கண்டனத்துக்கு உரிய விஷயம். இலங்கைக்கு எதிரா .நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க தி.மு.. கொடுத்த பிரஷர்தான் காரணம். இலங்கைப் போர் தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போதோ, படிக்கும்போதோ மனசு பதறுது. அந்தக் கொடூர கொலைகளுக்கு ராஜபக்ஷே பதில் சொல்லியே ஆகணும்!''



- அடுத்த வாரம்


''சினிமா, அரசியல் - எதில் நடிப்பது சிரமம்?''


''நீங்கள் தமிழச்சியாகவே மாறிவிட்டேன் என்கிறீர்கள். ஆனால், கவர்ச்சி உடையுடன் நமீதா பொது நிகழ்ச்சிகளில் வலம் வருவதை, 'அது அவருடைய சொந்த விஷயம்!’ என்று ஆதரிக்கிறீர்கள். இதுதான் தமிழ்ப் பண்பாடா?''


''தி.மு.-வில் மகளிர் அணிக்கு உரிய மரியாதை இருக்கிறதா?''


தொடரும் 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfx2kjRgv88NJ9n8L_6rb4UdTVu1M122xcg06qjAO8Nh-t-ZRcpZyjoOX1dfuCTsYN4SuES-teSr2MQJJBSd0J_tSZt6I0lab0oF3J6BjxcJQKs87pewGz5TaPi2f6CXyLnRlz74i0u74/s1600/kushboo04.jpg


டிஸ்கி - இதன் முதல், 2 வது,3வது பாகம் படிக்க 


அதிமுக தண்ணீர் பந்தல் திறந்தா தேமுதிக ஊறுகாய் பந்தல் திறக்கும் - கேப்டன் அறிக்கை ( ஜோக்ஸ்)

1.இண்ட்டர்நேஷனல் ஃபிகர்ஸ் என நினைத்துக்கொள்ளும் சுமார் ஃபிகர்களே!நாங்கள் உங்களிடம் கடன் கேட்கப்போவதில்லை,ஏன் எப்பவும் உம்முனு இருக்கீங்க?முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைங்க ஈஈ ஈ ஈ


----------------------------------

2. நான் 8வது படிக்கும் போதிலிருந்து மையல் (சைட் அடிக்கும் கலை)கத்துகிட்டு வரேன். இன்னும் கத்துகிட்டே தான் இருக்கேன்றது வேற விஷயம்# எ கீ


-----------------------------

3. அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறக்கவேண்டும்-ஜெயலலிதா # தே மு தி கவினர் ஊறுகாய் பந்தல் திறக்க வேண்டும் - கேப்டன்


-------------------------------------

4. பெண் பார்க்க போறப்ப நம்மை பார்த்து பொண்ணு படறது வெட்கம், பொண்ணோட தங்கச்சி படறது நாணம்


-------------------------------

5. பல் டாக்டர் க்ளினிக் போனா அங்கே இருக்கற நர்ஸூங்க பல் தெரியாத மாதிரி கூட சிரிக்க மாட்டேங்கறாங்களே, ஏன்?


--------------------------------



6. தொலை நோக்குப்பார்வை என்பது பெண் பார்க்கப்போறப்பவே பெண்ணின் தங்கையை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து ரிசர்வ் செய்து வைப்பதே!

---------------------------

7. செவ்வாய் தோஷம் உள்ள பொண்ணுன்னா லிப்ஸ்டிக் போட்டா அலர்ஜின்னு அர்த்தமா?


----------------------------------

8. என் ஜாதகம் பார்த்து ஜோசியர் “ பல தார தோஷம் உள்ள ஜாதகம், பரிகாரம் பண்ணனும்னார்” நான் நைஸா வந்துட்டேன் ஹி ஹி 


--------------------------

9. காலைல 10 மணிக்கு அனுப்பின டி எம்க்கு நைட் 10 மணிக்கு ரிப்ளை அனுப்பி என்னை மாட்டி விட நினைக்கும் பெண் ட்விட்டரே! நற நற


-------------------------------

10. திருச்சியில் ஏப்ரல் 7 காங்கிரஸ் கட்சியின் முப்பெரும் விழா ஞானதேசிகன்# இருப்பதே முப்பது பேர்தான், நல்லா எண்ணிப்பாருங்க


------------------

11.பிரபல பெண் ட்வீட்டரிடம் உங்க மெயில் அட்ரஸ் ப்ளீஸ்னேன்.. கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்,கோவை ரயில் நிலையம், கோவைன்னு ரிப்ளை # அடங்கோ


-----------------------------------

12.  தலைவரே! வாக்கிங்க் தானே போவீங்க? ஏன் ரன்னிங்க்?


டேய் லூசு.. ரவுடிங்க என்னை கொலை பண்ண துரத்திட்டு வர்றாங்கடா


--------------------------------------

13. டாக்டர்.. வாக்கிங்க் போனா கொழுப்பு இருக்காதுன்னு சொல்றீங்க, ஆனா வாக்கிங்க் போனா உயிரே இருக்காது போல?


-------------------------------

14. கொலை நடந்தப்ப நீங்க வாக்கிங்க் போய்ட்டு இருந்ததா சாட்சிகள் சொல்லுது. புரியலையே?


 கைதி - நான் கொலை செஞ்சதே என் கூட வாக்கிங் வந்தவரைத்தான்

---------------------------------------

15. தாழ்வு மனப்பான்மையை தவிர்க்க ஃபிகர்கள் லோ ஹிப் சேலை அணியத்தேவை இல்லை ஹி ஹி

------------------------

16. கோமதியை கோம்ஸ்னு கூப்பிடலாம் தப்பில்லை, அதுக்காக யாராவது சின்மயியை சிம்ஸ்னு கூப்பிட்றாதீங்கப்பா :)


----------------------------

17. ஆபாசப்படம் பார்க்கச்சொல்லி உங்க சம்சாரத்தை வற்புறுத்தினீங்களாமே?



அவ தான் மினிஸ்டர் ஆகனும்னு ஆசைப்பட்டா


---------------------------------------

18.  என் கிட்ட ஆதாரம் இருக்கு


.. ராஜன் - என் கிட்ட ஆறு தாரம் இருக்கு, நானே அடக்கி வாசிக்கறேன்


------------------------------------

19. 6 கோடி தமிழர்கள் ரசிக்கும் படமாக ஒத்தவீடு இருக்கும்- டைரக்டர் பாலு #


அப்படி இருக்கனும்னா டைட்டில்ல குறிலை நெடில் ஆக்கி கேரளாவில் ரிலீஸ் செய்யுங்க


------------------------------------------

20. அனுஷ்கா யா‌ரென்றே எனக்கு தெரியாது -ரெய்னா...! # ஓஹோ, அப்போ நீங்க தமிழ்நாட்ல கரண்ட் இல்லாதப்ப இருட்ல அவரை பார்த்திருப்பீங்க:)