பிரபாகரன் வடிவில் சீமானை பார்க்கிறேன் சி.பி.செந்தில்குமார் · 7:30:00 AM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 காவிரி விவகாரம் முள்ளில் போடப்பட்ட சேலை போன்றது..− பொன் ராதா # என்ன?இப்ப வெல்லாம் ஆளாளுக்கு பழமொழி சொல்ல ஆரம்பிச்ட்டாங்க?)தளபதி மைண்ட் ...