தலைவரே!,அடிச்சது கட்சிக்காரன் தான்னு எப்டி சொல்றீங்க? சி.பி.செந்தில்குமார் · 7:30:00 AM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 எம்ஜிஆரை விட, ஜெ வை விட கலைஞர் தான் புத்திசாலின்னு எப்டி சொல்றே? அப்போல்லோல அட்மிட் ஆகாம காவேரில அட்மிட் ஆகி இருக்காரே? ...