Monday, November 14, 2016

மரண அடி கிடைச்ச பின்பும் மாறலைன்னா எப்படி மறத்தமிழா

1  ரூபாய் நோட்டு தடை விவகாரம்- ட்விட்டரில் ஒரே நாளில் 3 லட்சம் பாலோயர்களை இழந்த மோடி # அந்த அன் பாலோயர்களுக்கு எத்தனை லட்சம் ரூ இழப்போ?...