Saturday, September 03, 2016

சார்.உங்க முதல் ஒரு தலைக்காதல் தோல்வி அடைஞ்சா நீங்க என்ன செய்வீங்க?

1   தற்கொலை பண்ண கத்தியை யூஸ் பண்ணாம ஏன் பிளேடை யூஸ் பண்ணே?  யுவர் ஆனர், நான் ஒரு விஜய் ரசிகன். “கத்தி” யால அவர் பேர் கெடக்கூடாது ...