டாக்டர்! தேங்காய் சட்னியை விட கடலை சட்னி ஏன் பாப்புலர் ஆகலை? சி.பி.செந்தில்குமார் · 7:30:00 PM · CINEMA COMEDY jokes POLITICS அரசியல் அனுபவம் காமெடி சிரிப்பு . சினிமா ஜோக்ஸ் 1 தலைவரே! ஒல்லியா இருப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவின்னு ஏன் சொல்றீங்க? குண்டர்கள் கொண்ட கட்சின்னு யாரும் சொல்லிடக்கூடாதில்ல? ...